பணம் பதறிகிட்டு ஓடி வரும் ஏப்ரல் மாத பண மந்திரம் APRIL MONEY MANTRA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 187

  • @rajimurugan3208
    @rajimurugan3208 6 місяців тому +31

    மார்ச் மாதம் நன்றாக இருந்தது ...குருஜி.....ஏப்ரல் மாதத்துக்கு தான் காத்திருந்தோம்.....தங்களின் தயவால் கிடைத்து விட்டது.... ரொம்ப ரொம்ப நன்றிகள் குருஜி....🙏🏻🙏🏻👍🏻❣️

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 місяців тому +19

    குருஜி தங்களின் ஆலய பணி தொடரட்டும்...... கோடி கோடி புண்ணியங்களை இறைவன் உங்களுக்கு அருளட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 6 місяців тому +11

    ஆலய பணிகளில் ஈடுபடுவதற்கு கடவுள் அருள் வேண்டும் குருஜி.. அது உங்களுக்கு இருக்கு குருஜி..ஆன்மீக அருளோடும் இறையருளோடும் மக்களாக எங்களுக்கு நல்லது செய்கிறீர்கள் குருஜி நன்றிகள் பல...🙏👣🙏

  • @krishnavenik8769
    @krishnavenik8769 6 місяців тому +10

    பணிவான வேண்டுகோள் ஐயா தாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம் ஐயா நாங்கள் தான் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஐயா தாங்கள் மிகவும் பழமையான கோவில் திருப்பணி செய்து வருகிறீர்கள் என்று தெரிந்தும் கேட்டு விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 மார்ச் மாதமும் நன்றாக இருந்ததங் ஐயா இம்மாத சிறப்பு தகவலுக்கு கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiSakthi-th3vb
    @SakthiSakthi-th3vb 6 місяців тому +8

    மார்ச் மாதம் சிறப்பாக இருந்தது குருஜி நன்றி

  • @kannammaviji1674
    @kannammaviji1674 6 місяців тому +6

    வாழும் சித்தர் எங்களின் வழிகாட்டி எங்கள் குருஜிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் . தங்களின் வழிகாட்டுதலின் பேரில் தேய்பிறை அஷ்டமி திதியில் செய்யூர் ஸ்கந்த சாமி தரிசனம் செய்து எங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த எங்களின் குருஜிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல ❤

  • @GopinathanK.T.
    @GopinathanK.T. 6 місяців тому +4

    மார்ச் மாதம் சிறப்பாக இருந்தது குருஜி 🎉அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🎉😂❤

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 6 місяців тому +3

    குரு சரணம் குருவே துணை உங்கள் அக்கறை எங்கள் நல் வாழ்வு குருஜி மிக்க நன்றி குருஜி பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏😍❤❤

  • @kotishwarangopal1997
    @kotishwarangopal1997 6 місяців тому +4

    குருஜி உங்க உடல் நலம் எப்படி இறுக்கு ❤❤

  • @pandiselvipalanichamy5817
    @pandiselvipalanichamy5817 6 місяців тому +1

    ஒவ்வொரு மாதமும் தாங்கள் கொடுத்து கொண்டு இருக்கும் மந்திரங்கள் மற்றும் பூஜை முறைகள் அனைத்தும் நல்ல பலன்களை தந்து‌ கொண்டிருக்கிறது. மிகவும் நன்றி குருஜி !🙏🙏

  • @amshaveniev2746
    @amshaveniev2746 6 місяців тому +2

    மார்ட்ச் மாத money மந்திரம் மிக நன்றாக இருந்ததுங்க குருஜி .....

  • @kamalakannan8706
    @kamalakannan8706 6 місяців тому +3

    வணக்கம் குருஜி... 🙏🙏😊
    March month money mantra மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க மிக்க நன்றி..🙏🙏😊😊
    இந்த மாதம் எதிர் பாத்துட்டு இருந்தேன்.... உங்களின் வழிகாட்டுதலால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக போயிட்டு இருக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்..... நன்றிகள் கோடி குருவே❤❤❤🌹🌹

  • @JeevaAzhaganandham
    @JeevaAzhaganandham 6 місяців тому +2

    வணக்கம் சார் உங்களுடைய பதிவிற்காக காத்திருந்தேன் சார் போன மாதம் நீங்கள் கூறியது போல் இடது பாகத்தில் வரைந்து கொண்டேன் அருமையாக பலன் தந்தது சார் எங்களுடைய குருவான உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 6 місяців тому +2

    குருஜிக்கு கோடி கோடி வணக்கம் மற்றும் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bbhuvana6053
    @bbhuvana6053 6 місяців тому +3

    Endha pathivai than edhir padthu kondu erunthen kuruji nandri ❤

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 6 місяців тому +10

    சிவாய நமக உங்களை யாருங்க ஐயா அப்படி நினைச்சா நாங்க என்னைக்குமே உங்கள தப்பா எடுத்து நினைக்க மாட்டோம் நீங்கதான் பரிகார சேனல்ல ரொம்ப பிசியா இருக்கீங்க அதனால தான் நாங்க தொல்லை பண்ணல இல்லன்னா சும்மா விடுவோமா உங்களை 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅

  • @369ch88
    @369ch88 6 місяців тому +2

    குருவே சரணம் சரணம் சரணம் தாங்களின் வழிகாட்டுதலின் பேரில் மார்ச் மாதம் மிகவும் அருமையாக அமைந்தது தினந்தோறும் காலையில் எழுந்ததும் March Punch Abundant Bunch கூறிவந்தேன் மேலும் 79Au இடது கையில் எழுதி வந்தேன் எனது வாழ்க்கையும் வியாபாரமும் நல்ல முன்னேற்றம் அடைவதை கண்கூடாக காணமுடிகிறது ஆகையால் எனது ஆத்ம குருவிற்கும் குருவின் குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் குருவே 🙏🙏🙏 ஏப்ரல் மாதம் சிறப்பாக அமைய என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் குருவே 🙏

  • @MurugaRaniRani-sv8rl
    @MurugaRaniRani-sv8rl 6 місяців тому +2

    தங்கள் இறை பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🎉 குருஜி

  • @manimaaranera8644
    @manimaaranera8644 6 місяців тому +2

    குருஜி வணக்கம்... கோவில் திருப்பணிகளுக்காகத் தாங்கள் தனியாக ஒரு வாடஸ்அப் குழு அமைக்கவும். அதில் என்னைப் போன்று விருப்பமுள்ள அன்பர்கள் இணைந்து எங்களால் முடிந்தளவு பணம்/பொருள் உதவி செய்து புண்ணியம் பெறுவோம். எங்களால் தனிப்பட்ட முறையில் செய்ய இயலாது. தங்களின் தலைமையில் பணியாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள். ❤

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 6 місяців тому +3

    அருமையா இருந்தது மார்ச் மாசம் ரொம்ப நன்றி

  • @AAnanth-e1s
    @AAnanth-e1s 6 місяців тому +2

    அப்பா ஓம் நமசிவாய 🙏ஓம் குருவே குருவே குருவே நமஹா🙏இனியகாலை வணக்கம் குருவே 🙏

  • @geethak7390
    @geethak7390 6 місяців тому

    மிக்க நன்றிங்க குருஜி உங்கள் மிகுந்த பணிகளுக்கும் இடையே எங்களுக்காக பலன் தரும் தகவல்களை தந்துள்ளீர்கள் உங்களுக்கு மிகவும் பணிவான வணக்கமும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் ங்க குருஜி மன்னிப்பு என்ற வார்த்தை எல்லாம் தயவுசெய்து வேண்டாங்க குருஜி🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @MSelvipalanisamy
    @MSelvipalanisamy 6 місяців тому +1

    மார்ச் மாதம் அருமை

  • @kumarga5419
    @kumarga5419 6 місяців тому +1

    Vanakkam ji wait pannite irunthen thank you so much ji

  • @aiswaryaparamasivam1871
    @aiswaryaparamasivam1871 6 місяців тому +1

    March month supera irunthathu thank you guru ji

  • @SreetharSreethar-hi2ps
    @SreetharSreethar-hi2ps 6 місяців тому +4

    முருகா சரணம்
    ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா மார்ச் மாதம் பண மந்திரம் நல்ல பலன் தந்தது

  • @SandalSandalkrishna
    @SandalSandalkrishna 6 місяців тому +1

    மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @vedhathiri9147
    @vedhathiri9147 6 місяців тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @tharundevi9052
    @tharundevi9052 6 місяців тому +1

    Vanakkam guruji. March month nalla work anathu. Waiting for this video guru ji

  • @ramjanbegam1111
    @ramjanbegam1111 6 місяців тому +1

    Supera irunthuchi😊

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 місяців тому +5

    I'm coimbatore கோவிலுக்கு வர இயலாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறேன் குருஜி

  • @kavithamahesh6915
    @kavithamahesh6915 6 місяців тому +2

    We had got benefitted with March month money manthara, thank you guruji

  • @sasivenkat5633
    @sasivenkat5633 6 місяців тому +1

    March mathan naraga iruthathu guruji rompa rompa nandriga guruji

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 6 місяців тому +1

    நன்றி குருஜி

  • @aruncdm
    @aruncdm 6 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 😊 🙏🙏🙏

  • @pooranishruthi9170
    @pooranishruthi9170 6 місяців тому +1

    Thank u guru ji every month nan wait panrathu money madra very effective ji... Nenga solra ellame nalla enaku work agum thank u thank u thank u guru ji

  • @kumaranpriya7558
    @kumaranpriya7558 6 місяців тому +1

    Romba nanri guruji .na neega eppa sollu vinga wait panna.. thank you guruji

  • @vasanthiv8140
    @vasanthiv8140 6 місяців тому +1

    ரொம்ப நன்றி குருஜி 😊

  • @ramanik1816
    @ramanik1816 6 місяців тому +1

    நன்றி ஐயா வாழ்க நீடூழீ

  • @arumugammuthusamy5553
    @arumugammuthusamy5553 6 місяців тому +1

    Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi guruji sir narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi

  • @ranis8727
    @ranis8727 6 місяців тому +1

    நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @priyaraja5060
    @priyaraja5060 6 місяців тому +1

    Thanks guruji. Nantrikal kodi.

  • @ezhilarasi848
    @ezhilarasi848 6 місяців тому +1

    Panivana Namaskaram Guruji March month Super Guruji Indha padhivu than Edhirparthaen Guruji Nandrigal koodi Guruji 🙏❤❤🙏

  • @saravanakumar7681
    @saravanakumar7681 6 місяців тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏💐

  • @chitraprasad8476
    @chitraprasad8476 6 місяців тому +1

    March month was wonderful. Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi694
    @jayalakshmi694 6 місяців тому +1

    Thankyou Guruji was waiting for April money Mantra,March was good guruji

  • @SumathiR-wc1mh
    @SumathiR-wc1mh 6 місяців тому +1

    நன்றி ஐயா

  • @vijayalakashmivijayalakshm388
    @vijayalakashmivijayalakshm388 6 місяців тому +1

    Romba Nandringa ayyaa🙏🙏🙏🙏🙏

  • @KavithaKavi-nv9vp
    @KavithaKavi-nv9vp 6 місяців тому +1

    Vanakkam Guruji nanrigal kodi

  • @jayanthiganesh117
    @jayanthiganesh117 6 місяців тому +1

    ரொம்ப நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ramajayanthi-tm9hc
    @Ramajayanthi-tm9hc 6 місяців тому +2

    March month mani mantra.....very super....Tq sir...

  • @sairamsaibaba9508
    @sairamsaibaba9508 6 місяців тому +1

    March is very good, Thank you very much sir 🎉
    Thanks for giving April month Mantra sir🎉

  • @priyankamahendran4102
    @priyankamahendran4102 6 місяців тому +1

    Very good in March month Guru ji.. Thank you so much🎉

  • @arulmary3245
    @arulmary3245 6 місяців тому +1

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 місяців тому +2

    வணக்கம்..... I'm waiting for this video thanks a lot Guruji 🎉🎉🎉🎉🎉

  • @lathachristopher5322
    @lathachristopher5322 6 місяців тому +1

    Vanakkam Sir 🙏 Thank you ij

  • @sivaveera1719
    @sivaveera1719 6 місяців тому +1

    ❤நன்றி அண்ணா❤

  • @btstamileditzz
    @btstamileditzz 6 місяців тому +1

    March mantra and symbol worked well thanks for this month mantra 😊

  • @PrabhuPrabhu-np1gg
    @PrabhuPrabhu-np1gg 6 місяців тому +1

    வணக்கம் குரு ஜி மார்ச் மாதம் நன்றா க இருந்து நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshiniraghav2152
    @varshiniraghav2152 6 місяців тому +1

    March month was really good for me and my husband gurujii... gurujii we r lucky to have u .. pls dont ask sorry gurujii.....

  • @sasyaarthi
    @sasyaarthi 6 місяців тому +1

    Excellent Guruji. Thank you so much. Sorry for the delay. I missed your post Guruji. Just saw it😇🙏🙏🙏

  • @devidhayalan3128
    @devidhayalan3128 6 місяців тому +1

    March month very good my financial level
    Thank you gurujii

  • @KindiraDevi-ie1zl
    @KindiraDevi-ie1zl 6 місяців тому +1

    Thank you guruji. March month money mantra really super for me. God bless you abundantly for long happy healthy life.

  • @maryronicajudit6394
    @maryronicajudit6394 6 місяців тому +1

    March month went well guru ji.thanks a lot ji.u should not ask us sorry ji.u are our best treasure ji.🙏

  • @SelviNivedita
    @SelviNivedita 6 місяців тому +1

    Thank u so much guruji.am waiting for this video.march month super 100%workout achi❤❤❤

  • @revathyselvam5430
    @revathyselvam5430 6 місяців тому +1

    Iyya vanakam thangalin intha pathivirkaga kathirunthom mikka Nanri guruji March maadham nanraga panavaravu irunthathu nanri guruji

  • @kidscreativity536
    @kidscreativity536 6 місяців тому +1

    March month money mantra super nalla work achu guruji

  • @mohith750
    @mohith750 6 місяців тому +1

    Nandri guruji🙏🏼🙏🏼😊😊😊

  • @devidhayalan3128
    @devidhayalan3128 6 місяців тому +1

    Kodi nandri gurujii

  • @muralis8593
    @muralis8593 6 місяців тому +1

    Thank you guruji from Rekha murali Kanchipuram 🙏

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 6 місяців тому +1

    Nandri🎉🎉

  • @parambariyakalaigalandvila7853
    @parambariyakalaigalandvila7853 6 місяців тому +1

    March madham miha nanraga irunthathu Mikka nanri guruji

  • @nadiastroservice
    @nadiastroservice 6 місяців тому +1

    Vanakkam iyya🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 6 місяців тому +1

    Vanakam guruji. Nandre nandregal kodi guruji.

  • @lathasasi7550
    @lathasasi7550 6 місяців тому +1

    Namaste guruji eagerly waiting Last month money Mantra romba super thank you guruji

  • @theaiinmalarsubramaniam960
    @theaiinmalarsubramaniam960 6 місяців тому +1

    Guruji you are great for building old temples. ❤❤❤❤

  • @marya3846
    @marya3846 6 місяців тому

    Last month is very good. Thank you so much for this month

  • @vijayiyengar55
    @vijayiyengar55 6 місяців тому +1

    Monthly mantra March worked out well Guruji

  • @B-update-always
    @B-update-always 6 місяців тому +1

    Waiting for this post guruji... Thanks guruji for your priceless...worth full selfless effort.... For us.... March month good guruji

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 6 місяців тому +2

    அழகான வணக்கம் ஐயா

  • @VDeepa-g9r
    @VDeepa-g9r 6 місяців тому +1

    Vanakkam appa ❤❤❤❤

  • @pasathalaivanskitchen808
    @pasathalaivanskitchen808 6 місяців тому +1

    March month mantra was very excellent sir 👍

  • @anuradhasathish1710
    @anuradhasathish1710 6 місяців тому +1

    March month money manthra super guruji.

  • @padmajav6510
    @padmajav6510 5 місяців тому +1

    May month Money Mantra pls 🙏

  • @thesekar763
    @thesekar763 6 місяців тому

    March was excellent... Bcoz of you sir.. Thank god for you

  • @janaadv3553
    @janaadv3553 6 місяців тому +2

    Thankyou very much sir.❤❤❤❤❤❤❤❤❤

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 6 місяців тому +1

    Thanks Guru 🙏 awaited for April month mantra🙏♥️💚

  • @senthilchitra9888
    @senthilchitra9888 6 місяців тому +1

    Thank you thank you thank you guru ji God bless you thank you last month money comes fast very very happy happy

  • @Vella-cn4zt
    @Vella-cn4zt 6 місяців тому +1

    Vanakam aya

  • @balasubramaniduraisamy1075
    @balasubramaniduraisamy1075 6 місяців тому +1

    OM NAMASHIVAYAM 🙏🙏🙏🙏🙏 Thank u Guruji 🙏🙏🙏 March month mantra is very effective and fine Guruji 🙏🙏🙏

  • @raphaelvinnarasibritoraj7017
    @raphaelvinnarasibritoraj7017 6 місяців тому +1

    March month very good giruji thanks a lot guruji

  • @ramtvtamil
    @ramtvtamil 6 місяців тому +1

    Govt job kedaika mantra sollunga sir

  • @arumugam6840
    @arumugam6840 6 місяців тому +1

    Ithaiamporvamana vanakkam, guruji ,ungal pathivukku kathurthen, mikka nandri,, kadakam, kanni, 2Rsikkum epdi irukkum, replay kathurken ,guru g

  • @raghuprasath5641
    @raghuprasath5641 6 місяців тому +1

    March was super guru g.

  • @muniyammalm3129
    @muniyammalm3129 6 місяців тому +2

    Ayya🙏🙏🙏🙏🙏

  • @MTNPK
    @MTNPK 6 місяців тому +1

    ரொம்ப கஷடம்

  • @gms173
    @gms173 6 місяців тому +2

    Vanakkam appa. Enathu salary neenda natkalaha varamal irunthathu..march mani manthra sona irandu natkalkul salary credited.mihavum nantri appa..

  • @sandhyarao7265
    @sandhyarao7265 6 місяців тому +1

    Thank you guruji march was fine happy ugadi to all of you

  • @ammumanju7497
    @ammumanju7497 6 місяців тому +1

    Nantri appa

  • @iammoneymagnet4632
    @iammoneymagnet4632 6 місяців тому +1

    Thank you lot's Guruji Nandrikal Kodi Guruji.....
    March excellent guruji ❤