SI-யும் IPS ஆகலாம் | Sylendra Babu

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • SI-யும் IPS ஆகலாம் | Sylendra Babu
    #subinspector #ips #ipsmotivation #ipsofficer #simotivation #selection #sylendrababu #sylendrababuips #policeselection
    Today I am going to share you some tips and information on how to become Sub Inspector and also IAS. Have you ever wondered SI Police have became IAS officers. Yes. Watch this full video to know about this.
    Click here to watch more videos :
    நாங்கள் அடக்கிய சாதி கலவரம்! :
    • நாங்கள் அடக்கிய சாதி க...
    IPS சவாலும் சாகசமும்! :
    • IPS சவாலும் சாகசமும்! ...
    நான் பிறந்த வீடு இனி மக்கள் நூலகம் :
    • நான் பிறந்த வீடு இனி ம...
    Constable Selection முதல் DGP Selection வரை :
    • Constable Selection மு...
    -----------------------------------------------------------------
    Welcome to the Official UA-cam Channel of Sylendar Babu. If you like the Content, All you need to do is LIKE, SHARE and SUBSCRIBE to "Sylendar Babu Official". Do hit that BELL icon and Turn ON the Notifications!
    Check out this Space for much more interesting content 🔥
    Subscribe to My Channel
    / @sylendrababuofficial
    For Brand Enquiries : sales@trendloud.com

КОМЕНТАРІ • 209

  • @KakiyinKathalan
    @KakiyinKathalan 7 місяців тому +66

    காக்கியின் காதலன் காவலர் பயிற்சி குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா
    மிகவும் பயனுள்ள தகவல் , இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாகவும், முன் மாதிரியாகவும் இருக்கின்றீர்கள்.
    எங்கள் மாணவர்களுக்கு உங்கள் பயனுள்ள பதிவை பகிர்கிறோம் தொடரட்டும் உங்கள் வழிகாட்டுதல் வாழ்த்துக்கள் ஐயா

    • @ridhusooriya9642
      @ridhusooriya9642 7 місяців тому +2

      கம்பன் காவலர் பயிற்சி மையம் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா
      மிகவும் பயனுள்ள , உத்வேகத்தை அளிக்க கூடிய , ஆர்வத்தை தூண்டகூடிய ஒரு பதிவு , நீங்கள் எப்போதும் இளைஞர் சமுதாயத்திர்கு வழிகாட்டியாக இருக்க வேன்டும்

    • @HariKishore-kj8zz
      @HariKishore-kj8zz 6 місяців тому

      ​@@ridhusooriya9642i

  • @Imajay0510
    @Imajay0510 7 місяців тому +7

    I’m graduate B.A defence 🎓your are My inspiration sir and Ravi sir also🫡 I’m Studying 2024 SI exam. definitely I will win sir and meet you soon💯

    • @praveenraj4961
      @praveenraj4961 2 місяці тому +1

      Results vitutanga Pass ayitingila bro

  • @ComradeDeva
    @ComradeDeva 7 місяців тому +9

    வாழ்நாள் கனவு ஐயா 🎉

  • @suriyasuriya6788
    @suriyasuriya6788 7 місяців тому +2

    ஐய்யா. சார்பு ஆய்வாளர் பதவிக்கு ஆதரவற்ற விதவைகள் தகுதி பற்றி தெளிவான தகவல்கள் தந்தால் என் போன்றோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.நன்றி ஐயா

  • @Man00332
    @Man00332 7 місяців тому +7

    ஐயா வணக்கம் TNUSRB ஆல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த எழுத்து தேர்வை மற்ற வாரியத் தேர்வுகள் அதாவது TNPSC, UPSC போன்ற தேர்வுகளுக்கு படிப்பவர்களும் TNUSRB தேர்வு எழுதி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடல் தகுதி தேர்வில் பங்கேற்பதில்லை இதற்கு சான்றாக 2022 நடைபெற்ற சார்பு ஆய்வாளர் தேர்வில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று 600+ மாணவர்கள் 2023 தேர்வில் 450+ மாணவர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கு பெறவில்லை இதனால் காக்கி சட்டை அணிவதை கனவாக கொண்ட மாணவர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர் வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @agenttom960
    @agenttom960 7 місяців тому +4

    அய்யா மிக்க நன்றி❤❤❤ தாங்கள் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும்

    • @itszzthirumal
      @itszzthirumal 6 місяців тому

      Yenda ava irrundhathanaladha police department nasama pochi ippovum pani thodaranumnu solriya

  • @user-vi7rc8lc7o
    @user-vi7rc8lc7o 7 місяців тому +6

    Sir now I am started to preparing SI exam sir definitely I will selected as sub inspector of police 2024

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw 7 місяців тому

      நீ வேல செய்யற இடத்துலியே வேல செய்யமுடியலைனா இந்த வேல உன்னால செய்யவே முடியாது நீ எல்லாம் எதுக்கும் லாக்கிவரமாட்ட நீ கடைசிவரைக்கும் இப்படிதான் இருப்ப நீ எல்லாம் வேஸ்ட்

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 7 місяців тому +7

    Thank you so much sir 🙏. Epavum ithupola makkal ku awareness videos and speech kuduga sir . Romba useful ah iruku sir . Thank you .

    • @SylendraBabuofficial
      @SylendraBabuofficial  7 місяців тому +10

      Please share with as many graduates as possible

    • @DINESH-dp8cb
      @DINESH-dp8cb 7 місяців тому +2

      @@SylendraBabuofficial definitely sir 👍.

  • @venkateshr853
    @venkateshr853 7 місяців тому +4

    First of all my regards sir, May your kind guidance and support to the present youth society continue forever.🤝👮🏻

  • @suganyaagopi
    @suganyaagopi 7 місяців тому +4

    Thanks for sharing this video sir. It's very useful to competitive exams aspirants 😊....

  • @MrRamu1996
    @MrRamu1996 7 місяців тому +8

    Thiru. K.N.Murali, Additional SP Retd.
    Murali sir belongs to 1979 batch Direct SIs.
    He was terrific, straight forward and honest officer.
    He was in service for around 35 years, Yet couldn't become an SP due to rigid and vacancy based promotional system, He is very much deserving officer.
    TN Police department should consider giving time scale promotions for TPS officers similar to IPS officers.

  • @zahirhussain9608
    @zahirhussain9608 6 днів тому

    Use full message sir

  • @murugess148
    @murugess148 7 місяців тому +7

    Hi sir you are my big inspiration sir , My big aim is GROUP 1 DSP sir , this year I get a DSP Posting sir.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 7 місяців тому +1

    U r my inspiration sir... Last si exam just miss... But this year im can do Sir tq 😊

  • @nanthusk7
    @nanthusk7 7 місяців тому +3

    Sir intelligence bureau pathi detaila oru vedio podunga sir

  • @abhimusclefreak3008
    @abhimusclefreak3008 7 місяців тому +3

    sir please put a video for DSP as well..tell us about grp-1 promotions and powers of Dsp..will be helpful and motivatational for many grp-1 aspirants

    • @KarthikSixof
      @KarthikSixof 7 місяців тому +2

      Group 1 exam clear pannunga training la avangaley solli tharuvanga don't time waste

  • @martinlenin07
    @martinlenin07 7 місяців тому +1

    Stylish yathis chandra IPS on thumbnail. Sir can you make one video for famous IPS officers like you in all over India list.

  • @gopinathr1360
    @gopinathr1360 7 місяців тому +75

    Ayya taluk si 2024 varuma😢😢😢

    • @Sivarajan2812
      @Sivarajan2812 7 місяців тому +8

      Varum bro

    • @govindrock1010
      @govindrock1010 7 місяців тому

      Kandipa varuma bro nambi padikka start pannalama​@@Sivarajan2812

    • @JothyJothy-ed6uq
      @JothyJothy-ed6uq 7 місяців тому +2

    • @sivisivi507
      @sivisivi507 7 місяців тому +85

      வருமா வராதா என்று கேட்காமல் படியுங்கள் அப்பொழுதான் வெற்றியை அடைய முடியும்.2021 SI தேர்வில் தோல்வியுற்று அடுத்த தேர்விற்காக உடனே படிக்க ஆரம்பித்தேன் 2023 தேர்வில் வெற்றி பெற்று விட்டேன் 💙

    • @KarthikSixof
      @KarthikSixof 7 місяців тому +2

      ​@@sivisivi507 interview ennaki nadanthuchi sollu bro

  • @SaravanaKumar-vd2gr
    @SaravanaKumar-vd2gr 7 місяців тому +1

    Sir enaku eruntha Ella touts clear panitinga so thanks sir

  • @rajeshkanna986
    @rajeshkanna986 7 місяців тому +8

    Sir Talk about role of sub inspectors

    • @SylendraBabuofficial
      @SylendraBabuofficial  7 місяців тому +13

      That is good idea ; I will come to that

    • @mohanbala696
      @mohanbala696 7 місяців тому +2

      ​@@SylendraBabuofficial You are so inspiring sir.. I am waiting for my SI final results sir.

  • @kanishkar6242
    @kanishkar6242 7 місяців тому +1

    Sir military service ku எப்படி படிக்கணும் என்ன படிக்கணும் sir please sollunga please

  • @csmvigneshwarmsrec2567
    @csmvigneshwarmsrec2567 7 місяців тому +5

    Informative, motivational and inspirational.

  • @lokesh_leo
    @lokesh_leo 7 місяців тому +3

    tnusrb la irukira technical si pathi solluga sir pls

  • @siva-mj3pz
    @siva-mj3pz 7 місяців тому +2

    Sir apo Deplomo muduchuu Degree vaganuna join panna mudiyatha

  • @dhanyam3874
    @dhanyam3874 7 місяців тому

    This video very useful sir🎉and thank you so much sir 🙏

  • @Ibrahimbadusha_
    @Ibrahimbadusha_ 7 місяців тому

    Love from kerala 🍁.... One of your fan sir ❤️

  • @suryamanoharan856
    @suryamanoharan856 7 місяців тому +1

    Thank for your information sir.

  • @mknayagam.7664
    @mknayagam.7664 7 місяців тому +2

    சார் vanakkam
    But tnsurb si exam நேர்மையான முறையில் தேர்வு முடிவுகள் Varuma
    இது வரை வர வில்லை
    இனிவருமா sir

    • @Shanmugarajiv
      @Shanmugarajiv 7 місяців тому

      தேர்வு முடிவுகள் நேர்மையாக தான் வருது சகோதரரே. தேர்வு தான் முறையாக நடப்பதில்லை.

  • @yuva6233
    @yuva6233 7 місяців тому +1

    Great explanation sir thank you sir 🎉

  • @babud518
    @babud518 7 місяців тому +2

    Sir bodybuilding sports quotala irukka

  • @PRAVEENKUMAR-kq5xh
    @PRAVEENKUMAR-kq5xh 6 місяців тому +1

    Respected sir my kindly request sir please tells about UPSC CSE services

  • @thirumalai_2805
    @thirumalai_2805 6 місяців тому

    Thank you for your information Sir.....😊

  • @manimaran6999
    @manimaran6999 7 місяців тому +9

    Si notification 2024 solunga sir

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay 5 місяців тому

    SI mattum illa eligible erukavanga yellarum paduchu IPS aagalam ❤

  • @Kaipulla123
    @Kaipulla123 7 місяців тому +1

    வணக்கம் அய்யா,
    Technical SI notification
    Intha year vaaruma?

  • @arunvj8274
    @arunvj8274 7 місяців тому +2

    Sir sports certificate 1.20 lac kuduthaa kidaikuthu sir.... Vels university nu solranga admission la potu thelivaa matikama certificate kidaikithu..... Apd eduthu niraiya per si, pc aah irukanga.... Nangalum apd edukalam?

    • @mrmillionaire1544
      @mrmillionaire1544 7 місяців тому

      Yes nanum kelvi patruken muppadai academy la panranga nu sonnanga

  • @batman-07
    @batman-07 7 місяців тому

    Explaining the history of police🤍Really wonder sir

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB 4 місяці тому

    Tq sir for your information 👏🙏🏻

  • @user-lc5ll9zx6r
    @user-lc5ll9zx6r Місяць тому

    Sir good morning sir ❤❤🎉

  • @barathkumar4228
    @barathkumar4228 7 місяців тому +1

    Sir grp 1 (dsp) vs ips video poduinga

  • @saravanakumar5008
    @saravanakumar5008 7 місяців тому +2

    Eppo sir notification varum

  • @PoliceAcademyTrichy
    @PoliceAcademyTrichy 7 місяців тому +3

    2024 pc exam varuma sir

  • @sureshraina5545
    @sureshraina5545 7 місяців тому +4

    Sir..2024 taulk si exam la...sfo vacancy add aakuma sir

    • @ramwrestler4288
      @ramwrestler4288 7 місяців тому +1

      Ippo ve add panni tha irukku

    • @sureshraina5545
      @sureshraina5545 7 місяців тому +1

      Apdi kayakala brother.... Pona time mathiri vacancy varuma... Illa athula vacancy intha time varatha kayttan

  • @PoliceAcademyTrichy
    @PoliceAcademyTrichy 7 місяців тому +2

    Sir pc vacancy evalavu sir

  • @RR-yt6wo
    @RR-yt6wo 7 місяців тому +1

    Technical sub inspector Pathi sollunga sir detail ah please,,,,,,

  • @pugalenthi0077
    @pugalenthi0077 7 місяців тому

    அருமையான பதிவு

  • @snowyrainbow4683
    @snowyrainbow4683 7 місяців тому

    Thanks for your effort sir👍

  • @raajkambat
    @raajkambat 7 місяців тому +2

    Respected Sir, what is the age limit for departmental candidates for applying for the post of SI in Tamilnadu police.

  • @Skgamer-gc4wi
    @Skgamer-gc4wi 7 місяців тому +1

    Tq so much sir

  • @muthuvarmanr6033
    @muthuvarmanr6033 7 місяців тому +4

    Next si exam eppo sir..?

  • @tkgameryt7867
    @tkgameryt7867 7 місяців тому +1

    Sir sports certificate illana Enna sir panrathu

  • @sanjaykssanjay462
    @sanjaykssanjay462 7 місяців тому +1

    Thank you so much sir

  • @sundarapandiyan007
    @sundarapandiyan007 7 місяців тому +1

    Sir tell some interesting investigation of sub inspector

  • @Sumayavlog007
    @Sumayavlog007 7 місяців тому +1

    Sir upsc exam ku 10 +2 mudichituthan dgree pannirukanuma

  • @rajeshkanna986
    @rajeshkanna986 7 місяців тому +2

    Thank you ❤

  • @VijayKumar-je7br
    @VijayKumar-je7br 7 місяців тому +1

    Sir, CAPF personnel also can apply for the post of Sub Inspector of Police like Army but no reservations for both categories i.e 5% special reservation except the age relaxation upto 47 years...

  • @AKASHAKASH-ry3ot
    @AKASHAKASH-ry3ot Місяць тому

    Helo Sir i am college students SI EXAM ANY BOOKS iruntha sollunga sir please ❤ usefull video sir thank you so much sir

  • @BLOGGERROY
    @BLOGGERROY 6 місяців тому

    Yathish sir at thumbnail❤❤❤

  • @gamingbhuvana2749
    @gamingbhuvana2749 7 місяців тому

    Pc exam sir naan examku sports certificate vaichu athaan apply pannan sir enkitta form 3 certificate athaan sir iruku ana ennaku application la form 1 pottu irukanga sir enkitta form 1 certificate illa sir ipo athuku athana solution iruka sir plzz sollunga

  • @pradeepn2402
    @pradeepn2402 7 місяців тому +2

    Technical si about sollunga sir

  • @dr.chiyaanvikram542
    @dr.chiyaanvikram542 7 місяців тому

    ஐயா தயவு செய்து TNUSRB வேலைவாய்ப்பை அதிகமாக வழங்குங்கள் 🙏🙏....

  • @lakshmiselva6639
    @lakshmiselva6639 7 місяців тому +3

    Sir 2024 la si and pc notification iruka

  • @sakthir6030
    @sakthir6030 7 місяців тому +1

    Staff selection commission(cgl) powerful central government inspector posts.tamilnadu students are selected in very few comparig north indians.sir please awareness about ssc cgl.

  • @navaneethakrishnan81
    @navaneethakrishnan81 7 місяців тому +1

    Greetings sir , Can you share how people get into RAS Cadre through UPSC and how they are trained

  • @sebastinkilindan4489
    @sebastinkilindan4489 7 місяців тому

    Sir rompa. Thankns🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ez6zh3qd4n
    @user-ez6zh3qd4n 7 місяців тому +1

    Vvd gold... Culprits... Rajesh das... Durai... Ig murugan... Gutka rahendran....

  • @muthukrishnan9608
    @muthukrishnan9608 7 місяців тому

    Ayya en meethu poi fir potu, Nan viduthalai aagi viten. Antha si meethu eppadi action edupathu. Pls solluingha

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 7 місяців тому +2

    2024 taluk si yepa sir varum?

  • @uthayakumar9189
    @uthayakumar9189 7 місяців тому +3

    Sir CDS exam ku epdi sir padikkanu athuku ethachu video podugha sir

  • @fitwithsra9963
    @fitwithsra9963 7 місяців тому +1

    Sir, Any solution for myopic ?

  • @arunkumar-vn4kv
    @arunkumar-vn4kv 7 місяців тому +1

    HOW WILL BECAME AN ARMY OFFICER.

  • @mmurugesanchinna5124
    @mmurugesanchinna5124 7 місяців тому

    Sir group 1 notification and loss off pay pathi sollunga sir exam preparation kaga sir 🙏🙏🙏🙏😊

  • @dineshkumar5895
    @dineshkumar5895 7 місяців тому

    Sir please talk about the implication of service preference like ias ips ifs with respect to cadre allocation. How does a service preference affect the cadre preference? How to get a home cadre for ips ?

  • @vikramp8288
    @vikramp8288 7 місяців тому

    Thank you sir ❤🎉

  • @padmanathanp6863
    @padmanathanp6863 6 місяців тому

    Ayya nantri kodikal pala

  • @manishmanz4783
    @manishmanz4783 7 місяців тому

    conferred ias ,IPs process pathi sollungga sir

  • @abilashhp8970
    @abilashhp8970 7 місяців тому +3

    Sir i am study 10 TH + DIPLOMA + BE can i apply for UPSC exam
    I can't study 12 th

    • @Leox4664
      @Leox4664 7 місяців тому +1

      Degree full time panningala clg la ??

    • @gnanamani3312
      @gnanamani3312 6 місяців тому +1

      Yes eligible if u did in correspondence also eligible

    • @abilashhp8970
      @abilashhp8970 6 місяців тому

      @@Leox4664 yes with 1st class

  • @Suresh-mq4ic
    @Suresh-mq4ic 6 місяців тому

    SIR CAN WE MAKE EYE SURGERY AND ATTEND EXAM EYE SURGERY IS VALID OR INVALID PERSON SIR?

  • @user-sv5py9qm7v
    @user-sv5py9qm7v 7 місяців тому

    Sir can you upload a video regarding ips training a to z and cadre allotment. Kindly reply sir

  • @ArunKumar-fy7qn
    @ArunKumar-fy7qn 7 місяців тому +1

    Velladurai ADSP🔥

  • @gokul-rb4mw
    @gokul-rb4mw 3 місяці тому

    I can do it sir

  • @Adrieljonespro
    @Adrieljonespro 7 місяців тому +9

    Sir, my aim is direct IPS to join RAW, IB, CBI etc.

    • @nanthusk7
      @nanthusk7 7 місяців тому +6

      Hlo bro I am also

    • @SylendraBabuofficial
      @SylendraBabuofficial  7 місяців тому +9

      Have you completed degree course . I am going to post a video on IPS exam

    • @Adrieljonespro
      @Adrieljonespro 7 місяців тому +2

      @@SylendraBabuofficial now I'm final year sir, 2025 I will attend the UPSC exam. So, please post some videos about features and cadre allocation of an IPS officer👮

    • @Adrieljonespro
      @Adrieljonespro 7 місяців тому +2

      @@nanthusk7 nice bro

    • @nanthusk7
      @nanthusk7 7 місяців тому +2

      ​@@AdrieljonesproBro which school you studied in kulachal I am from marthandam

  • @RajKumar-nt8cb
    @RajKumar-nt8cb 6 місяців тому +1

    Kaliyamoorthy IPS❤

  • @m.jeevarathinam.14-10
    @m.jeevarathinam.14-10 7 місяців тому +1

    Sir how to be a IAS officer sir please tell me sir

  • @RanjithKumarManithan_
    @RanjithKumarManithan_ 7 місяців тому

    Savuku Sankar soldrathu unmaiya??

  • @sanmukam9588
    @sanmukam9588 3 місяці тому

    My life sir

  • @srinivasanr2032
    @srinivasanr2032 7 місяців тому

    hi sir, technical si notification eppo sir varum

  • @srinivasan2223
    @srinivasan2223 6 місяців тому

    Sir, Si thaan enakku dream sir, Aana si ku select aaga mudiyala sir.😑😑😑

  • @dash.global5802
    @dash.global5802 7 місяців тому

    Sir also upload job profile of paramilitary sub inspectors

  • @lovelygirl...481
    @lovelygirl...481 6 місяців тому

    Oru velai leg la thaiyal pottu erutha eligible aa sir

  • @krishnankrish2030
    @krishnankrish2030 7 місяців тому

    Thankyou sir❤❤❤❤

  • @arulg5837
    @arulg5837 7 місяців тому

    Ayya in future Dept quota SI syllabus old criminal law or new criminal law which one ayya

  • @janarthanang8783
    @janarthanang8783 7 місяців тому +1

    The only person i trust when it comes to police!

  • @HarishKumar-jk1yv
    @HarishKumar-jk1yv 7 місяців тому

    Sir si ku physical test ....weight lifting mulayama poolama sir..

  • @kkrider7417
    @kkrider7417 Місяць тому

    Sir 10th +diploma 3years+engineering 3years sub inspector of police ku eligible ahh sir

  • @msivaraj-nr7cd
    @msivaraj-nr7cd 7 місяців тому +1

    Si exam year year varuma sir please tell me sir

  • @sathishkumar-ik1pf
    @sathishkumar-ik1pf 7 місяців тому +1

    Love you sir

  • @sivaanand2550
    @sivaanand2550 7 місяців тому +1

    Sir sports ku 10 %

  • @anishrajg9999
    @anishrajg9999 2 місяці тому

    Sir, SI exam year-wise call for varuma sir

  • @BalachandharM-zi5qk
    @BalachandharM-zi5qk 2 місяці тому

    Sir what is the Roll of NCC C Certificate ??