5 ஆண்டுகள் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் & ஒருங்கிணைந்த பண்ணை நடத்தி வரும் பெண் விவசாயி

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2021
  • விவசாயம் செய்வது ஒரு நல்ல வேலை ஆனால் அதை பெண்கள் செய்வது என்பது ஒரு அபூருவமான ஒன்று அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயி திலகவதி அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரின் நிலத்தின் 2 ஏக்கரில் தேக்குமரம் மீதம் உள்ள நிலத்தில் பயிர் வகைகள் சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்
    #Naturalfarming #Agriculture #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • Розваги

КОМЕНТАРІ • 8

  • @marimuthumanickam7803
    @marimuthumanickam7803 2 роки тому +2

    சிறப்பாக பேசுகிறார்கள்.விவசாயிகளின் கஷ்டங்களை தெளிவாக கூறியுள்ளார்கள்.....கோழி வளர்ப்பு....
    மரம் வளர்ப்பு
    மாடு வளர்ப்பு
    எல்லாவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
    பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்

  • @raja.pappaliraja.pappali1785
    @raja.pappaliraja.pappali1785 2 роки тому +3

    அக்கா அருமையான விளக்கம்

  • @leninshabegam9745
    @leninshabegam9745 2 роки тому +2

    வாழ்த்துகள் சார்

  • @Bhuvanaraj-zp2os
    @Bhuvanaraj-zp2os 2 роки тому +1

    Super sister

  • @delphine3142
    @delphine3142 2 роки тому +1

    Sema talent

  • @sambusampoorna8135
    @sambusampoorna8135 2 роки тому +1

    Super sir

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-8269 2 роки тому +1

    Demanding loans from govt.but,Educating their children in Intl schools & not educating their children in Govt/govt recgd schools.

  • @ravichandranguddur
    @ravichandranguddur 2 роки тому

    யதார்த்த உண்மை