ஆன்மீகத்தின் மகிமைகள்! ஜோதிடத்தின் நன்மைகள்! எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 49

  • @Vasanthakumari-ue9zh
    @Vasanthakumari-ue9zh Місяць тому +11

    அழகு தமிழ். சுவையான உரை. தெளிவான சிந்தனை. ஆழ்ந்த பொருளுடை எழுத்து. கேட்பார் பிணிக்கும் பேச்சு. படிப்பவரை கட்டிப்போடும் எழுத்து. அமானுஷயத்தை சுவைபட சொல்லும் விதம். நிகரற்ற எழுத்தாளர். பேச்சாளர். அவரின் மறைவு தமிழ் குடும்பத்திற்கே நேர்ந்த இழப்பு.

    • @selvim1009
      @selvim1009 Місяць тому

      உண்மை 😞

  • @ganesanjeganathan1119
    @ganesanjeganathan1119 16 днів тому +1

    அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் உயர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் மறைவு எனக்கு ஆழ்ந்த துயரத்தையும் வருத்தத்தையும் தருகிறது மனம் சமாதானம் அடைய மறுக்கிறது இவரைப் போன்ற நல்லவர்கள் தூய எண்ணம் கொண்டவர்கள் ஆன்மீக மெய்யறிவு கொண்டவர்கள் சித்தர்களை பற்றி நுணுக்கமாக எழுதுபவர்கள் நாம் காண்பது அரிது மனிதர்கள் தான் பிரபலம் ஆகிறார்கள் ஆனால் பிரபலமான பிறகு எத்தனை பேர் மனிதர்களாக நடந்து கொள்கிறார்கள்...
    இவர் நல்லவர் எழுத்து துறையில் வல்லவர் ஆன்மீக பேச்சு துறையிலும் வல்லவர் இன்னும் பல் ஆண்டுகள் இவரை இறைவன் வாழ வைத்து இருக்கலாம் தேவையற்ற சமுதாயத்திற்கு துன்பம் தரும் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் இந்திரா சௌந்தர்ராஜன் போன்றவர்கள் விரைவில் இறைவன் அழைத்து கொள்கிறார் அந்த கணக்கு புரியவில்லை உயர் திரு சாலமன் பாப்பையா உயர் திரு பேராசிரியர் ஞானசம்பந்தன் போன்றோர்கள் இந்திரா சௌந்தர்ராஜன் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு மாபெரும் விழா எடுக்கலாம் இறைவனின் பணிவான வேண்டுகோள் வைப்போம் இனி வரும் காலங்களில் இந்திரா சௌந்தர்ராஜன் போன்றவர்களை நீண்ட காலம் வாழ வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம் இறைவா நல்லவர்களை நன்றாக நீண்ட காலம் வாழ வை பணிவுடன் ஜெ கணேசன் தஞ்சாவூர் செல் போன் 9444518902

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 23 дні тому +4

    அற்புதமான மனிதர் 😢😢😢
    இவரது இழப்பு மிகப்பெரிய நஷ்டம்

  • @ravinarayanan2322
    @ravinarayanan2322 Місяць тому +14

    நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் இந்திரலோகத்தில் அமரத்துவம் ...

  • @Preeti03685
    @Preeti03685 Місяць тому +11

    என் குழந்தைகள் உங்கள் சொற்பொழிவு கேட்ட பின்னரே இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.உங்களின் இழப்பு எங்கள் குடும்பத்தில் மிகவருத்தில் ஆழ்ந்த உள்ளோம்

  • @MeenaKumari-ty2vs
    @MeenaKumari-ty2vs Місяць тому +37

    மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. தேவையற்ற உயிர்கள் உலகில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. இது மாதிரியான நல்ல உயிரை இறைவன் எடுத்துக்கொண்டான்.

  • @lakshmiraja8518
    @lakshmiraja8518 Місяць тому +7

    அருமையான பதிவு ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM Місяць тому +11

    ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாரட்டும் 💐

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 Місяць тому +7

    நமஸ்தே ஐயா
    உங்களின் பேச்சு வல்லமை இறைவனால் உங்களுக்கு புத பகவானின்ஆசீர்வாதமாக அளிக்கப்பட்டது உங்களின் தெளிவு அருமையிலும் அருமை
    நான் இரண்டையும் இரு கண்களாக நினைக்கிறேன்
    உங்களை என் வாழ் நாளில் காணும் பாக்யம் பெறுவேனோ நன்றி ஐயா

  • @thiruvanaikumaran6105
    @thiruvanaikumaran6105 Місяць тому +40

    மிகச் சிறந்த ஆன்மிக பேச்சாளர்...ஸ்ரீமகா பெரியவர் மீது மிகுந்த மதிப்பு மற்றும் மரியாதை கொண்டவர்...ஆழ்ந்த இரங்கல்

  • @muthukumarib2788
    @muthukumarib2788 20 днів тому +1

    Arumai sir good 👍

  • @lalithagangaram5687
    @lalithagangaram5687 Місяць тому +9

    Yes we miss Sir very much. Very much shocked to know off his sudden demise. We miss his programmes on Maha Periyava. We pray for his Mukthi. Om Shanthi

  • @thecatalyst3147
    @thecatalyst3147 Місяць тому +7

    அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 Місяць тому +8

    எங்களது வரவேற்பறையை காலையில் புதுயுகம் தொலைக்காட்சி நிகழ்வான அனுஷத்தின் அனுக்கிரகமாக மகா பெரியவா அவர்களை மறைந்த இந்திரா சௌந்திரராஜன் அவர்கள் மங்கள கரமாக நிரப்பி வைப்பார் .
    இன்று காலை அவர்களின் இழப்பு செய்தி அறிந்து சற்று என்ன எப்படி எவ்வாறு என்று மனம் கவலை கொண்டது .
    நாள் தோறும் மகா பெரியவாவின் அனுக்கிரக உரைகளை மக்கள் மனதில் பதியவைத்து எங்களை வழி நடத்தியிருந்தார் .
    இன்று இல்லை என்றதும் ஏற்க மறுத்தது மனம்
    இரண்டு நாட்களின் முன்பும் நமது ஒவ்வொருவரும் கர்மவினை கடக்க வேண்டும் என்றார்
    எங்களது அன்புக்குரிய திரு இந்திரநீலன் சுரேஷ் அண்ணா அவர்கள் செய்தியை அறிவித்திருந்தார் என்ன இறைவன் ஏன் சீக்கிரமாக அழைத்தார் என்றிருந்தது .
    எங்களது சிறிய ஆசை இல்லை இல்லை பெரிய ஆசை கூட எனது மகளாரின் கல்யாணத்திற்கு அவர்களை அழைக்க வேண்டும் என்று நிறைவேறாமல் போய்விட்டது.பெரியவா
    நாங்கள் தெய்வத்தின் குரலை எங்கே தேட பெரியவா....
    அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @kalyanisundar
    @kalyanisundar Місяць тому +9

    ஆழ்ந்த‌இரங்கல்
    எந்ததுறையாக‌இருந்தாலும்அதைதெளிவாக
    எடுத்துரைக்கும்பாங்கும்
    தமிழின் உச்சரிப்பும்
    சொல்ல வார்த்தைகளே இல்லை..சமீபமாக‌இறையுதிர்காடுபுத்தகம்
    வாசித்துக்கொண்டிருக்கி
    றேன்இரண்டாம்பாகம்
    அற்புதமான புத்தகம்
    போகர் பெருமானை பற்றிவிவரித்திருப்பது
    அற்புதமாக‌இருந்தது
    அவரின் இழப்பு தாங்கிக்
    கொள்ளமுடியவில்லை
    இந்த பதிவில் இரண்டு
    தலைப்பையும்
    அழகாக விளக்கும்
    விதம் எளிமையாக
    அனைவருக்கும்
    புரியும்விதமாக‌‌இருந்தது
    அய்யா உங்கள் ஆன்மா
    சாந்தியடைய வேண்டும்
    அன்னாரின் எழுத்தும்
    உரைகளும் நம்முடன்
    இருப்பது ஒரு பாக்கியம்
    அல்லவா

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Місяць тому +2

    Ur speech and writing will always be remembered.An elegant speker.Ur speech on Maha periyavaa wonderful brought Mahapeiyavaa to every home n heart.We miss you very much.May ur Soul Rest in Peace.Om Shanti 🌿🙏🙏🙏

  • @Machamuni18
    @Machamuni18 29 днів тому +2

    எங்கள் ஆசான் இந்திராஜி சார்.

  • @maruthappank7596
    @maruthappank7596 Місяць тому +3

    Arumaiyana Padivo.Avar Anma Iraivanin Thiruvadi SellatuValga avar Pugal ❤🎉.

  • @ganapathythilagaraj2551
    @ganapathythilagaraj2551 Місяць тому +2

    சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவர்!

  • @jayalakshmirangarajan1845
    @jayalakshmirangarajan1845 Місяць тому +3

    I like this show and the speech by Indira sowdrarsrsjsn

  • @RamKumar-nr6qn
    @RamKumar-nr6qn Місяць тому +6

    I really miss you sir...I pray to God for ur Mukthi...om shanthi....Pudu Yugam....pls let us whether his Anushathin anugraham program will be done by someother person...

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Місяць тому +2

    Great scientist ❤🙏🙏. Reached God's abode🙏🙏🙏

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Місяць тому +2

    ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துரும் _ வள்ளுவம்

  • @SuperRampee
    @SuperRampee Місяць тому +2

    Om shanthi 🙏

  • @ramanathan2615
    @ramanathan2615 29 днів тому +2

    🙏👌❤🙏

  • @umav8883
    @umav8883 Місяць тому +1

    Super sir🙏

  • @sankarikk9286
    @sankarikk9286 Місяць тому +3

    Really We miss you.

  • @banumathit6389
    @banumathit6389 Місяць тому +3

    Feeling very very sad Rest in peace

  • @banumathit6389
    @banumathit6389 Місяць тому +1

    Super Speach

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 Місяць тому +2

    9:29

  • @LakshmiLakshmi-xm8it
    @LakshmiLakshmi-xm8it Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. Місяць тому +1

    🙏🙏🙏

  • @rojamalar3233
    @rojamalar3233 25 днів тому +1

    இதுதான் ஐயா அவர்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியோ?

  • @vasanthisenthil1613
    @vasanthisenthil1613 Місяць тому +2

    MAY HIS SOUL REST IN PEACE

  • @rajeswariprabhakharan153
    @rajeswariprabhakharan153 Місяць тому +2

    I was shocked on hearing his death news I feel I have lost one of my brother namaste 🙏

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +2

    Feeling very sad

  • @sachudevi666
    @sachudevi666 Місяць тому +4

    What agreat maturity your speech is very intellectual we lost you very unfair

  • @DhanalakshmiGanesan-m6q
    @DhanalakshmiGanesan-m6q Місяць тому +14

    இவ்வளவு சீக்கிரம் ஆண்டவன் அழைத்திருக்கவேண்டாம்
    கதை படிக்கிறவங்களுக்குப்பெரிய இழப்பு குடும்பத்தினர் கங்கு பேரிழப்பு

  • @mohanr3957
    @mohanr3957 Місяць тому +2

    ஐயா வின் இழப்பு பேரிழப்பு

  • @selvarajs2754
    @selvarajs2754 Місяць тому +3

    JOTHIDAM VAENDAAM 😢

  • @t.kavitha3911
    @t.kavitha3911 26 днів тому +1

    🙏🙏🙏