Face la pigmentation irukku ga mam. Once pigmentation vantha sari pannamudiyathu nu solranga . Neenga mangu ku treatment panni sari panniyirukkingala mam.
என்னுடைய முகம் வந்து பருக்கள் அரிப்பு எரிச்சல் எல்லாமே இருக்கு நீங்க என் முகத்தை நல்லா கொளுவாக்கி தரிங்களா. எங்க வரனும் சொல்லுங்க Address send Pannu ga place .
நன்றி. இந்த மாதிரி தக்காளி சர்க்கரையோட scrub பண்ண மட்டும் போதுமா பருகளின் தழும்பு மறைய
Good moisturizer aollunga mam
Toner and clenser and moisturizing enna brand ??
Oil skin erukuravan galum entha method use pannalama mam?
கற்றாழையை முகத்தில் தடவி பின் தக்காளியை முகத்தில் தடவலாமா
Face la pigmentation irukku ga mam. Once pigmentation vantha sari pannamudiyathu nu solranga . Neenga mangu ku treatment panni sari panniyirukkingala mam.
Pigmentation ku yenna treatment irukku ga mam
கற்றாழை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவியபின் பிறகு 15 நிமிடம் கழித்து தக்காளியை முகத்தில் தடவலாமா
என்னுடைய முகம் வந்து பருக்கள் அரிப்பு எரிச்சல் எல்லாமே இருக்கு நீங்க என் முகத்தை நல்லா கொளுவாக்கி தரிங்களா.
எங்க வரனும் சொல்லுங்க
Address send Pannu ga place .
பிரேக்கிங் சோடா மூஞ்சிக்கு உபயோகிக்கலாமா
That's baking soda
Baking soda skin la potta nalla bright ta irukum skin Sema damage aagum ungaluku skin damage Ana ok na use pannunga
don't use baking soda ... apply good face natural oil , honey , curd or curd with beetroot powder
Mam
unga clinic address send me mam