ஜெஃப்ரிக்கு வாரம் ஒரு அக்காவை உருவாக்கும் கேடி. அக்காவுக்கு விஜேஎஸ் டோஸ் விட்டா, அந்த வாரம் அந்த அக்காவை விட்டு, அடுத்த அக்காவிடம் போயிடுவான். அந்த வரிசை ஜாக்லின், சுனிதா, அன்ஷிதா, தர்ஷிகா, சௌந்தர்யா, இப்ப கடைசியா பவித்ரா. அக்கா மாறும் போது முன்னாள் அக்காவை பின்புறம் புழுதி வாரிப் போட்டு புறம் பேசுவான்.
Ist week he was speaking with Jacqueline. 3rd week starting, he spoke about her badly for, யார் ஆண்கள் அணியில் இருக்கிறார்களோ அந்த பெண்ணிடம் நன்றாக பழகுவாள் ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு டைரக்ட் நாமினேஷன் பவர் உண்டு அதனால் அவர்களுடன் மட்டும் தான் பேசுவார் என்று ஜெப்ரி ஜாக்குலின் ஐ பற்றி தவறாக பேசினான் .
After walking off the stage at the end of the show today it was awesome that Vijay Sethupathy spoke to Arun - when he stood in the kitchen and lamented - it was a proof - my eyes are on you, ஓடவும் முடியாது … ஒளியவும் முடியாது. It was like a slap on Arun’s face to show him nothing goes unheard.
Many people forgot the timelines, Arun firstly pushed Ranjith to bring Manjari and Jaqualin into the cooking team, hoping they both would get into a fight. Secondly, he wanted to reduce a member from the team to increase the probability of that happen. Thirdly, he held on to Deepaks Skill oriented, Labor oriented topic, because Deepak was opposing his idea of reducing a member. Finally, he was expecting other contestants to join with him, and when that didn't happen, HE GOT TRIGGERED from that point.
எனக்கு உங்கள் விமர்சனத்தில் சிலது பிடிப்பது இல்லை இருந்தும் உங்கள் கருத்தை தவராமல் பார்ப்பேன் ஏன் என்றால் உங்கள் கருத்து எனது வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது ❤❤❤
பாரதியாரையும் பாரதிதாசனையும் இவர்கள் குழப்புகின்றார்களே என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது . அருமை ! அதை நீங்கள் கவனித்து சொல்லிய விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா! ❤️
Really she is cunning, watch her best nomination vote for best performance on before the week once again . She put the vote for herself. C got 4 vote. She put herself and got 5. Worst selfish person
Wrongly understood 1: Sathiya's Son Name is Rayaan... His son face came to his Nightmare.... Simple "Veetu niyabagam vanthuduchi"..... Wrongly Understood 2: Vishal & Tharshika convo : Tharshika told... Tharsu likes Visu... Not anshu ... "Thalayaanai manthiram" laa illa... She talked about herself... Not anshitha
Just finished the episode and hopped right into UA-cam for your video sir... I wanna learn how you organize your thoughts and put it forth very clearly ...
Everyone says VJS Sir scolded Arun, but I believe Arun is intentionally using a strategy to turn the house against him, similar to what worked last season. While this approach worked for Archana as she spoke up at the right moments, Arun hasn’t had the same chances, so he seems to be creating situations to achieve the same effect.
Yes, he is undermining the audience's intelligence and more importantly the show itself. He is making it like the show creators would accept any nonsense drama as long as they get some 'content', it will only make the show look silly, that's why I think the show creators wanted to knock some sense into him. Also, I genuinely feel he is a narcissist with a giant ego. He loves it too much when people praise him but shows so much envy even at the slightest criticism. Been noticing this from the 3rd week, he has always been playing a revenge game. For eg: when Rraanav came in as a wildcard he said something about Arun and Arun immediately showed his hate on him during the interview.. his expressions were very obvious . He has done that with others too. Even Archana was like that she would never accept criticism and got triggered easily but she had better common sense than him.
VJS spoke to Arun inside the house because last week in 24/7 , Arun was telling mocking VJS inside the house, they did not telecast in one hour, that's why VJS told him to talk when he is there meaning not behind his back
Thank you for your encouragement of speaking out loud of our thoughts. I was a quiet kid as my sister and mum talks for all of us/ heavily criticise when one speaks. So I kept quiet to keep peace. Then I had problems in expressing myself and had a depressed youth. But I can write well. Found hard to express things to my spouse without tearing up. But as I see BB and your reviews throughout .. I found the knack of speaking/ expressing myself. Today when you speak about this I felt you are addressing me 😢❤ Thank you 🙏🏽 ❤
With aruns example.. Context is oru brother skilled work panranga , inoru brother labour work panranga What arun made is en brother ah labour nu solitanga.. Labour is not a badword . VJS tried best to made him understand😅
Yeah ,either he is really stupid to not understand what everyone is saying or he pretends to not understand it because he has a giant ego and cannot admit mistakes.
@reg2093 i thought he wanted to make it as a big scene where he support communism , labours in a heroic way .. when it backfired he just want to make it as family anbu bla bla bla...
@@rajithra2550 yes.. I think so too .Like soundarya said he is waiting to pick a social cause any chance he gets. No harm in trying but he should definitely learn to let it go when it doesn't work.
I don’t agree with you guys, arun never said the word labour is bad… what he said not the grade contestants in the house by skills, because everyone is equal in the house, so asked deepak not grade contestants based on skill, because it’s a show, they all not in a company(real world) to grade them depends on their skill.. hope you guys have different thought about this. that was his point
@@rajithra2550you are absolutely right. That's my thoughts as well, he expected the conflict would give him a commie credit but poor guy, it backfired him in a historical way. Lol
😮சத்யா,ரஞ்சித், தர்சிகா,பவித்ரா எல்லாம் இந்த வீட்டில் இருக்கும் போது ஆனந்தி வெளியேறியது மட்டுமே ஒரே ஒரு வருத்தம். 1.உண்மை புத்திசாலியான மஞ்சரியின் வருகை புத்தகத்தை மட்டுமே படித்து ஒரு சில தத்துவங்களை மட்டுமே உதிர்த்து கொண்டிருந்த ஆனந்தி வெளியேற காரணமாக இருந்ததில் தவறு இல்லை. 2, புத்திசாலி பெண்களை ஆண்களுக்கும் பிடிக்காது பெண்களுக்கும் பிடிக்காது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏன் எனறால் ஆனந்தி போன்ற புத்திசாலியை விட மஞ்சரி போன்ற புத்திசாலித்தனம் எல்லாருக்கும் பிடிக்கும். 3.மஞ்சரியின் புத்திசாலியான விளையாட்டு ஆனந்தியின் வெளியேற்றதுக்கு பெரிய காரணம்.ஆனந்தியின் வேறொரு பார்வை மட்டுமே அவரை தனியாக காட்டியது.அதே பார்வை மஞ்சரியிடமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். 4.ஆனந்தி பேசியது ஒன்று.ஆனால் அந்த வீட்டில் செயல் பட்டது மற்ற ஒன்று. 5.வீட்டில் மற்றவர்களின் உணவை திரிடி சாப்பிடவும் செய்வார்,அதகு bigboss உணவு கொடுப்பதற்கு கேமரா முன்பு நல்லவர் வேசமும் போடுவார்.அதை தண்டித்தலும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் அதே தவறை செய்யும் ஆனந்தி அடிப்படையில் புத்திசாலியான சுயநலவாதி தான்.நல்லவர் வேடம் போட்ட போலி ஆனந்தி. 6.அவர் பிறர் மீது சொல்லும் குற்றச்சாட்டை பவித்ரா விடம் சொல்வதை தவிர்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே பேசி இருந்தால் அவரையும் மக்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். குறிப்பு : இந்தியா ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் தான்.அது மாற வேண்டியது தான்.முன்பு இருந்ததை விட இப்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆண்களும் பெண்களுக்கு அடிமையாக இருக்கும் சூழ்நிலையும் வந்துவிட்டது..ஆனால் விகிதத்தில் தான் வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கிறேன்.ஆனால் ஆனந்தி இந்த வீட்டில் அதை மட்டுமே எதற்கு எடுத்தாலும் ஒரு பிரச்சனையாக கொண்டு வந்தார்கள்.கூடவே நீங்களும்.அவர் வெளியேறிய பிறகு இதுவரை ஆணாதிக்கம் பற்றி நீங்கள் பேசவில்லை.இப்போது ஆணாதிக்கம் அந்த வீட்டில் குறைந்து விட்டதா என்ன?
@@isabiofficial8700 அது உங்க மனநிலை .உங்கள் கருத்துக்கு நன்றி.தமிழ்நாட்டில் பெண்களுக்கு அடிபணிந்து இருக்கும் ஆண்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.அது என் கருத்து..மாறவே இல்லை என்பதை நான் ஏற்வில்லை.பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.விகிதத்தில் தான் வித்தியாசம் உள்ளது என்பது என்ன கருத்து.
As Sathya is missing his family and his son rayan...so he told, while sleeping his son's (rayan) face is keep on coming as dream. Sathya is good person I believe sir...
ஜேம்ஸ் வசந்தன் சார். வணக்கம். ஒரு தெளிவு தர விருப்பம். தர்ஷிகா விஷாளிடம் கூறியது அஷிய்தாவை பற்றி அல்ல. தர்ஷிக்கு விஷுவை பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று. அவள் விஷ(ம )க்காரி. மறந்தும் அஷித்தா பற்றி விஷாளிடம் பேசவே மாட்டாள் 😂😂😂😂😂
நாளைக்கு சௌந்தர்யா வாங்கிக் கட்டிக்கொள்வார் என்று நினைக்கின்றேன், வாங்கிக் கட்டவேண்டும். அதேபோல் ரஞ்சித் அவர்களையும் அவர் பதவிக்கான முக்கியத்துவத்தையும் சொல்ல வேண்டும். தீபக் அவர்களும் லேபர் என்ற சொல்லை அருண்மேல் வைத்தது இகழ்வான பதத்தில்தான் என்று தோன்றுகின்றது, அவரையும் உணரக்கூடிய வகையில் புரிய வைக்க வேண்டும். விஷாலின் காதல் பிக்கு பாஸ் வரையா இல்லை வெளியில் சென்றாலும் தொடருமா அது பிக்கு பாசுக்குத்தான் வெளிச்சம். அருண் தன் பிடிவாதத்தை சரியானவற்றில் செலுத்தினால் தன்னை மேம்படுத்தலாம் அதுவரை அவர் வெளி வாழ்க்கையிலும் வீண் விதண்டாவாதமாகத் தொடரும். மஞ்சரியை சுற்றிவளைத்து எல்லோரும் அடிக்கும்பொழுது முகத்தில் சிறு மாற்றத்தை தவிர உடைந்துவிடவில்லை. ஆனால் அருண் தான் சொன்ன விடையத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது மீண்டும் சேதுபதி அவர்கள் ஒலிவாங்கியில் பேச வைத்ததில் அவர் கபட முகம் தெரிகின்றது. நாளை இன்னொரு வெளியேற்றம் இருக்கும் என்று நினைக்கின்றேன். காதல் ஜோடியில் ஒன்றை பறக்கவிடுவார்களோ அந்த காதல் இணைப்பாளன் மன்மதனுக்குத்தான் (குபிட்) தெரியும். உங்கள் இன்றைய விமர்சனப் பார்வை சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் 🎉🎉🎉
கவின் - லொஸ்லியா காதல் - அழகானது - எதிர்பார்ப்பு அற்றது - Hero & Heroine உணர்வுடன் அவர்களின் சிறுபிள்ளைத் தனங்கள் cute ஆக இருந்தன. ❤ ஆனால் விசால் - தர்சிகா போலிக் காதல் என்பது - அருவெருப்பானது -எதிர்பார்புடன் திட்டமிட்டு செய்கின்ற ஒரு போலித்தனம் - வில்லன் வில்லியின் போலிக்காதல் போல் தோன்றுகின்றது . - பார்க்க முடியவில்லை. முகம் சுழிக்க வைக்கின்றது😤
The younger generation lacks the skill of speaking, in this mobile era students have poor vocabulary. Thus they don't have the ability to speak out. As a college teacher i find students struggling to comprehend, or even do a vivavoce exam during practicals.... or to say a concept from memory also. Its a precarious situation among youngsters
I utilized similar thoughts during my college days as you said about community. Every group has thr own tricks and advantages. We should observe good things from each group and use it for our well fare and our societies. it worked well i think.
Why isnt anyone questioning Arun why he suggested not NOT use 5 people for cooking, in the first place? When he did the kitchen role, that was the most important thing in the house, glorifying his efforts to server everyone with the best etc. But in this case, I feel its merely an effort to call some attention to himself as a REBEL or someone with 'great ideas'!! (another attempt to showcase his 'many' talents )
VJS says Viduthalai 2 talks about communism and its core principle as explained by people such as Marx , Lenin , Engels is “to eliminate class distinctions , hierarchy and fighting for collective ownership “ . So technically if Audience was not against Arun , this same topic would have different discussions and approach by the host . But I m also aware Deepak used that terms only based on reality in Job types .
த்ஷிகா அப்படி சொல்ல தனக்கு பிடிக்க ஆரம்பிச்சுவிட்டதன்னு சின்ன but எனக்கும் அப்படிக் கேட்டது கனித்துக்கேட்டேன் அவ பல்லைக் கடிச்சுக்கிட்டு பேசுறா அது கொஞ்சலா பிசற மாதிரி நினச்சுக்கிறா
Arun's point is absolutely valid but he did not argue it with calm and composure. And another mistake is to keep on convincing others for long time, sometimes it's better to leave it short if someone not ready to accept that doesn't prove one wrong. It is the attitude and approach that makes even a valid point goes down the drain. Deepak should have been warned as there is no job category defined within the house, Deepak should have convinced Arun why kitchen needs more people than cleaning. Host trying to justify the words, not a balanced view.
arun is not right. One would have a problem with differentiation of job when one deems one job higher than the other. Deepak said Cooking is a skill oriented job and it requires those who know how to cook. Arun just wanted to win an argument
@shivani751 It is a house and there is no job categories defined, if Deepak wants more people for kitchen he should have argued differently than using "labour", Deepak shouted such a words out of control. Deepak should be warned for going out of control to utter unwanted words then Arun should be warned to control his attitude and approach. In this case both are at fault, VJS don't even understand the issue well. You can't say labour within a house even for comparitive purpose, imagine saying this to your father! In India, labour and daily wages labour's get low respect so it's obvious why this word is not taken in a positive sense. It is not a western country where every job has equal respect.
@ they are being paid for a job, this is not like our house. As HM they are obliged to do these jobs. Would you nominate your family for not doing a job, they do there. This whole house anbu pasam doesn’t work in that game. Skilled labour and unskilled labor is not a bad word. Being a cook or chef is a skilled labour job, being a janitor is unskilled. That’s the word in English language. Deepak went wrong when he said for labour this cofee is enough . But Arun twisted the words and created an unnecessary issue
எல்லா யூ ட்யூப் விமர்சகர்களும் வெறும் 1 மனி நிகழ்வை மட்டுமே பார்த்துவிட்டு விமர்சணம் செய்வதால் தான் இந்த நிலை.... அதுவும் யாராவது 24/7 பார்க்கிறவங்க தெரிஞ்சா சொல்லுங்க என்பதுதான் ஹைலைட்....
1.sathya talking about his son Ryan because he is missing him a lot 2.Tharishika talking about herself and Vishal...she started liking him more. Not about Anshitha sir
Sir did u notice the entertainment part is missing from VS anchoring compared to kamalhasan?? Full time roasting is something hard to see.. For Arun it is ok to get additional episode to roast...but i feel there is no entertainment part.... your thoughts???
Rendume labour dhan it's called 'skilled labour' and 'non-skilled labour'. Skilled labour na it needs more learning and training. 'labour' is just another english word physical work.
@@amalanancy6791 yes, they are different. But it does not mean one is good and one is bad. Deepak definitely did not mean to criticize he just wanted more people who can help with cooking in the kitchen team.
Really worst VJS first of all you should address all housemate. Why they addressed Labor and SKILLED ON 10TH WEEK. So Arun asked that questions. But others provoked especially Muthu, Manjari, Jack. He played game very well and this stage for everyone right to speak but VJS not allowing to speak especially Arun by this week. So Vijay TV and VJS playing safe game for Vijay branders.
ஜெஃப்ரிக்கு வாரம் ஒரு அக்காவை உருவாக்கும் கேடி. அக்காவுக்கு விஜேஎஸ் டோஸ் விட்டா, அந்த வாரம் அந்த அக்காவை விட்டு, அடுத்த அக்காவிடம் போயிடுவான். அந்த வரிசை ஜாக்லின், சுனிதா, அன்ஷிதா, தர்ஷிகா, சௌந்தர்யா, இப்ப கடைசியா பவித்ரா. அக்கா மாறும் போது முன்னாள் அக்காவை பின்புறம் புழுதி வாரிப் போட்டு புறம் பேசுவான்.
😂
Ist week he was speaking with Jacqueline. 3rd week starting, he spoke about her badly for, யார் ஆண்கள் அணியில் இருக்கிறார்களோ அந்த பெண்ணிடம் நன்றாக பழகுவாள் ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு டைரக்ட் நாமினேஷன் பவர் உண்டு அதனால் அவர்களுடன் மட்டும் தான் பேசுவார் என்று ஜெப்ரி ஜாக்குலின் ஐ பற்றி தவறாக பேசினான் .
😯
Exactly...well said
Rayan is sathya's son name, he is 7 year kid. He misses his son...😂😂 sathya didn't talk about contestant rayan
😂
😅
Rayan illa riyaan 😂
😂😂
After walking off the stage at the end of the show today it was awesome that Vijay Sethupathy spoke to Arun - when he stood in the kitchen and lamented - it was a proof - my eyes are on you, ஓடவும் முடியாது … ஒளியவும் முடியாது. It was like a slap on Arun’s face to show him nothing goes unheard.
Many people forgot the timelines,
Arun firstly pushed Ranjith to bring Manjari and Jaqualin into the cooking team, hoping they both would get into a fight.
Secondly, he wanted to reduce a member from the team to increase the probability of that happen.
Thirdly, he held on to Deepaks Skill oriented, Labor oriented topic, because Deepak was opposing his idea of reducing a member.
Finally, he was expecting other contestants to join with him, and when that didn't happen, HE GOT TRIGGERED from that point.
Ya thats why he also scolded Vishal that time...Arun very immature
Thank you for your review
@@ssr6731 Arun is very cunning. He knows what he does! When that goes wrong he twists his words. Sathya was 100% correct in naming him a "Twister"
Your first point is hundred percent true
Well said...very accurate...Arun is a cunning fox.
Tharshika told as "Tharshy loves Vishy". She confiirms her Love.
எனக்கு உங்கள் விமர்சனத்தில் சிலது பிடிப்பது இல்லை இருந்தும் உங்கள் கருத்தை தவராமல் பார்ப்பேன் ஏன் என்றால் உங்கள் கருத்து எனது வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது ❤❤❤
பாரதியாரையும் பாரதிதாசனையும் இவர்கள் குழப்புகின்றார்களே என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது .
அருமை !
அதை நீங்கள் கவனித்து சொல்லிய விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா! ❤️
நேர்ப்பட பேசுதல், சாதுர்யம், அச்சமின்மை, நிதானம் , விவேகம் - இந்த பண்புகளைக் கொண்ட மஞ்சரி இப்போட்டியில் இறுதிவரை செல்ல வேண்டும்.
Really she is cunning, watch her best nomination vote for best performance on before the week once again . She put the vote for herself. C got 4 vote. She put herself and got 5. Worst selfish person
@@VetriJ இது cunning இல்ல சகோ... சாதுர்யம் ... அப்புறம் எப்படி தான் விளையாடனும் ??
@jercykarthick1615 it is not a game. If you have sportive mind, then you can play any game fairly
Wrongly understood 1:
Sathiya's Son Name is Rayaan... His son face came to his Nightmare.... Simple "Veetu niyabagam vanthuduchi".....
Wrongly Understood 2:
Vishal & Tharshika convo : Tharshika told... Tharsu likes Visu... Not anshu ... "Thalayaanai manthiram" laa illa... She talked about herself... Not anshitha
Just finished the episode and hopped right into UA-cam for your video sir... I wanna learn how you organize your thoughts and put it forth very clearly ...
Everyone says VJS Sir scolded Arun, but I believe Arun is intentionally using a strategy to turn the house against him, similar to what worked last season. While this approach worked for Archana as she spoke up at the right moments, Arun hasn’t had the same chances, so he seems to be creating situations to achieve the same effect.
Well said. Arun strategy backfired on him.
Great observation
Yes, he is undermining the audience's intelligence and more importantly the show itself. He is making it like the show creators would accept any nonsense drama as long as they get some 'content', it will only make the show look silly, that's why I think the show creators wanted to knock some sense into him. Also, I genuinely feel he is a narcissist with a giant ego. He loves it too much when people praise him but shows so much envy even at the slightest criticism. Been noticing this from the 3rd week, he has always been playing a revenge game. For eg: when Rraanav came in as a wildcard he said something about Arun and Arun immediately showed his hate on him during the interview.. his expressions were very obvious . He has done that with others too. Even Archana was like that she would never accept criticism and got triggered easily but she had better common sense than him.
@@reg2093Very correct !!!
Yes @@reg2093
விஜய்சேதுபதி ரஞ்சித் போல நடித்து காட்டியது அடிதூள்.
Sir Sathya's son name is Rayan. He was missing his son and family
இன்றைய Episode ல் விஜய் சேதுபதி, "Adi Poli" Action Block💪 Perform செய்து, Arun ஐ "துவம்சம்" செஞ்சுட்டார்👌👍👏🤣😂
VJS spoke to Arun inside the house because last week in 24/7 , Arun was telling mocking VJS inside the house, they did not telecast in one hour, that's why VJS told him to talk when he is there meaning not behind his back
Thank you for your encouragement of speaking out loud of our thoughts. I was a quiet kid as my sister and mum talks for all of us/ heavily criticise when one speaks. So I kept quiet to keep peace. Then I had problems in expressing myself and had a depressed youth. But I can write well. Found hard to express things to my spouse without tearing up. But as I see BB and your reviews throughout .. I found the knack of speaking/ expressing myself. Today when you speak about this I felt you are addressing me 😢❤ Thank you 🙏🏽 ❤
திரு கமல்ஹாசன் அவர்களை விட VJS இந்த நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது இதை விட அவர் என்ன செய்ய வேண்டும்
Last week only a little he did n today morning he's fine.. Please don't ever compared with Kamal Sir.
With aruns example..
Context is oru brother skilled work panranga , inoru brother labour work panranga
What arun made is en brother ah labour nu solitanga..
Labour is not a badword . VJS tried best to made him understand😅
Yeah ,either he is really stupid to not understand what everyone is saying or he pretends to not understand it because he has a giant ego and cannot admit mistakes.
@reg2093 i thought he wanted to make it as a big scene where he support communism , labours in a heroic way .. when it backfired he just want to make it as family anbu bla bla bla...
@@rajithra2550 yes.. I think so too .Like soundarya said he is waiting to pick a social cause any chance he gets. No harm in trying but he should definitely learn to let it go when it doesn't work.
I don’t agree with you guys, arun never said the word labour is bad… what he said not the grade contestants in the house by skills, because everyone is equal in the house, so asked deepak not grade contestants based on skill, because it’s a show, they all not in a company(real world) to grade them depends on their skill.. hope you guys have different thought about this. that was his point
@@rajithra2550you are absolutely right. That's my thoughts as well, he expected the conflict would give him a commie credit but poor guy, it backfired him in a historical way. Lol
😮சத்யா,ரஞ்சித், தர்சிகா,பவித்ரா எல்லாம் இந்த வீட்டில் இருக்கும் போது ஆனந்தி வெளியேறியது மட்டுமே ஒரே ஒரு வருத்தம்.
1.உண்மை புத்திசாலியான மஞ்சரியின் வருகை புத்தகத்தை மட்டுமே படித்து ஒரு சில தத்துவங்களை மட்டுமே உதிர்த்து கொண்டிருந்த ஆனந்தி வெளியேற காரணமாக இருந்ததில் தவறு இல்லை.
2, புத்திசாலி பெண்களை ஆண்களுக்கும் பிடிக்காது பெண்களுக்கும் பிடிக்காது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏன் எனறால் ஆனந்தி போன்ற புத்திசாலியை விட மஞ்சரி போன்ற புத்திசாலித்தனம் எல்லாருக்கும் பிடிக்கும்.
3.மஞ்சரியின் புத்திசாலியான விளையாட்டு ஆனந்தியின் வெளியேற்றதுக்கு பெரிய காரணம்.ஆனந்தியின் வேறொரு பார்வை மட்டுமே அவரை தனியாக காட்டியது.அதே பார்வை மஞ்சரியிடமும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
4.ஆனந்தி பேசியது ஒன்று.ஆனால் அந்த வீட்டில் செயல் பட்டது மற்ற ஒன்று.
5.வீட்டில் மற்றவர்களின் உணவை திரிடி சாப்பிடவும் செய்வார்,அதகு bigboss உணவு கொடுப்பதற்கு கேமரா முன்பு நல்லவர் வேசமும் போடுவார்.அதை தண்டித்தலும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீண்டும் அதே தவறை செய்யும் ஆனந்தி அடிப்படையில் புத்திசாலியான சுயநலவாதி தான்.நல்லவர் வேடம் போட்ட போலி ஆனந்தி.
6.அவர் பிறர் மீது சொல்லும் குற்றச்சாட்டை பவித்ரா விடம் சொல்வதை தவிர்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமே பேசி இருந்தால் அவரையும் மக்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
குறிப்பு : இந்தியா ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் தான்.அது மாற வேண்டியது தான்.முன்பு இருந்ததை விட இப்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆண்களும் பெண்களுக்கு அடிமையாக இருக்கும் சூழ்நிலையும் வந்துவிட்டது..ஆனால் விகிதத்தில் தான் வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கிறேன்.ஆனால் ஆனந்தி இந்த வீட்டில் அதை மட்டுமே எதற்கு எடுத்தாலும் ஒரு பிரச்சனையாக கொண்டு வந்தார்கள்.கூடவே நீங்களும்.அவர் வெளியேறிய பிறகு இதுவரை ஆணாதிக்கம் பற்றி நீங்கள் பேசவில்லை.இப்போது ஆணாதிக்கம் அந்த வீட்டில் குறைந்து விட்டதா என்ன?
I am earning women but treated slave by a men. What are you talking sir. We r not coming out, to save our children.
Nothing changed sir
@@isabiofficial8700 அது உங்க மனநிலை .உங்கள் கருத்துக்கு நன்றி.தமிழ்நாட்டில் பெண்களுக்கு அடிபணிந்து இருக்கும் ஆண்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.அது என் கருத்து..மாறவே இல்லை என்பதை நான் ஏற்வில்லை.பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.விகிதத்தில் தான் வித்தியாசம் உள்ளது என்பது என்ன கருத்து.
Mind blowing experience on today.... episode..
As Sathya is missing his family and his son rayan...so he told, while sleeping his son's (rayan) face is keep on coming as dream. Sathya is good person I believe sir...
He is not good
Yes today also vjs hosting is satisfying
Tharshika told, "Tharshu-ku Vishu-va pidikka aarambichiduchu". She told that she(Tharshika) started liking Vishal more than before.
சத்திய மகன் ரயான் சத்திய பேசியது தன் மகனை தான் 👍👍👍
ஜேம்ஸ் வசந்தன் சார். வணக்கம். ஒரு தெளிவு தர விருப்பம். தர்ஷிகா விஷாளிடம் கூறியது அஷிய்தாவை பற்றி அல்ல. தர்ஷிக்கு விஷுவை பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று. அவள் விஷ(ம )க்காரி. மறந்தும் அஷித்தா பற்றி விஷாளிடம் பேசவே மாட்டாள் 😂😂😂😂😂
Arun saying Family??? He just didnt want 6people in the kitchen especially when manjari was put in the kitchen team..arun twisting the facts now
Unkal thamil unkal pechchu thiran unkal samuham sarntha akkarai itharku nan unkal adimai ❤ enna Muhamum kavarntha karuththukkal
The Red star in ur home is looks nice sir
நாளைக்கு சௌந்தர்யா வாங்கிக் கட்டிக்கொள்வார் என்று நினைக்கின்றேன், வாங்கிக் கட்டவேண்டும். அதேபோல் ரஞ்சித் அவர்களையும் அவர் பதவிக்கான முக்கியத்துவத்தையும் சொல்ல வேண்டும்.
தீபக் அவர்களும் லேபர் என்ற சொல்லை அருண்மேல் வைத்தது இகழ்வான பதத்தில்தான் என்று தோன்றுகின்றது, அவரையும் உணரக்கூடிய வகையில் புரிய வைக்க வேண்டும்.
விஷாலின் காதல்
பிக்கு பாஸ் வரையா இல்லை வெளியில் சென்றாலும் தொடருமா அது பிக்கு பாசுக்குத்தான் வெளிச்சம்.
அருண் தன் பிடிவாதத்தை சரியானவற்றில் செலுத்தினால் தன்னை மேம்படுத்தலாம் அதுவரை அவர் வெளி வாழ்க்கையிலும் வீண் விதண்டாவாதமாகத் தொடரும்.
மஞ்சரியை சுற்றிவளைத்து எல்லோரும் அடிக்கும்பொழுது முகத்தில் சிறு மாற்றத்தை தவிர உடைந்துவிடவில்லை. ஆனால் அருண் தான் சொன்ன விடையத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது மீண்டும் சேதுபதி அவர்கள் ஒலிவாங்கியில் பேச வைத்ததில் அவர் கபட முகம் தெரிகின்றது.
நாளை இன்னொரு வெளியேற்றம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
காதல் ஜோடியில் ஒன்றை பறக்கவிடுவார்களோ அந்த காதல் இணைப்பாளன் மன்மதனுக்குத்தான் (குபிட்) தெரியும்.
உங்கள் இன்றைய விமர்சனப் பார்வை சிறப்பாக இருந்தது.
வாழ்த்துகள் 🎉🎉🎉
வாழ்த்துகள் ஐயா
நான் சுவீஸ்சில் இருந்து.
Been waiting thalaivarae 🔥
கவின் - லொஸ்லியா காதல்
- அழகானது
- எதிர்பார்ப்பு அற்றது
- Hero & Heroine உணர்வுடன் அவர்களின் சிறுபிள்ளைத் தனங்கள் cute ஆக இருந்தன. ❤
ஆனால்
விசால் - தர்சிகா போலிக் காதல் என்பது
- அருவெருப்பானது
-எதிர்பார்புடன் திட்டமிட்டு செய்கின்ற ஒரு போலித்தனம்
- வில்லன் வில்லியின் போலிக்காதல் போல் தோன்றுகின்றது .
- பார்க்க முடியவில்லை. முகம் சுழிக்க வைக்கின்றது😤
Kavin eh content ku shakshi kooda suthitu losliya va try panavan than. 24/7 irunthurukanum
@@rajithra2550yes. There was more to kavin’s ‘love’ that we weren’t privy to.
The younger generation lacks the skill of speaking, in this mobile era students have poor vocabulary. Thus they don't have the ability to speak out. As a college teacher i find students struggling to comprehend, or even do a vivavoce exam during practicals.... or to say a concept from memory also. Its a precarious situation among youngsters
“Tharshiku- Vishu Mela love vandhuruchi “ is the word
பெண்மை, பொதுவுடைமை, பகுத்தறிவு போன்ற பாடுபொருளில் புரட்சிகரமான கருத்துக்களை பாடியதால் பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
💯 true about soundarya... How the audience support her behaviour. Like you said its that audience too stupid. Feel sad
Agreed 💯, it's scary to see people fall head over heels for an entitled spoilt brat with nothing good to offer.
Rayan is sathya's son😂😂😂
Big boss show kooda koraya irukalam.. Unga review always top class
I utilized similar thoughts during my college days as you said about community. Every group has thr own tricks and advantages. We should observe good things from each group and use it for our well fare and our societies.
it worked well i think.
Your review is great. Live helps me to connect with you much earlier than other days.
Sir. Rayan is his son
தோல உரிச்சி உப்புகண்டம் போட்டுட்டார் விஜய் சேதுபதி 😂
James sir, Rayaan is his son's name..he misses his son...Satya talked about his son Rayaan.
Why isnt anyone questioning Arun why he suggested not NOT use 5 people for cooking, in the first place? When he did the kitchen role, that was the most important thing in the house, glorifying his efforts to server everyone with the best etc. But in this case, I feel its merely an effort to call some attention to himself as a REBEL or someone with 'great ideas'!! (another attempt to showcase his 'many' talents )
ஐயா,சத்யா மகன் பெயர் ரயன் ,மகனை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்
VJS says Viduthalai 2 talks about communism and its core principle as explained by people such as Marx , Lenin , Engels is “to eliminate class distinctions , hierarchy and fighting for collective ownership “ . So technically if Audience was not against Arun , this same topic would have different discussions and approach by the host . But I m also aware Deepak used that terms only based on reality in Job types .
Archana ippadithane appa Amma nnu solli cup thookkittu ponal
Exactly 😂💯
வணக்கம்.
சத்தியா பேசியது அவருடைய மகன் Rayan பற்றி
சத்யாவின் மகன் பெயர் ரயான்
Tharshika was saying about herself , not about Anshitha
Yes sir,sathya was talking about his son Rayan
த்ஷிகா அப்படி சொல்ல தனக்கு பிடிக்க ஆரம்பிச்சுவிட்டதன்னு சின்ன but எனக்கும் அப்படிக் கேட்டது கனித்துக்கேட்டேன் அவ பல்லைக் கடிச்சுக்கிட்டு பேசுறா அது கொஞ்சலா பிசற மாதிரி நினச்சுக்கிறா
He was talking about his son Rayan..
Arun's point is absolutely valid but he did not argue it with calm and composure. And another mistake is to keep on convincing others for long time, sometimes it's better to leave it short if someone not ready to accept that doesn't prove one wrong. It is the attitude and approach that makes even a valid point goes down the drain.
Deepak should have been warned as there is no job category defined within the house, Deepak should have convinced Arun why kitchen needs more people than cleaning.
Host trying to justify the words, not a balanced view.
Arun is right
arun is not right. One would have a problem with differentiation of job when one deems one job higher than the other. Deepak said Cooking is a skill oriented job and it requires those who know how to cook. Arun just wanted to win an argument
@shivani751 It is a house and there is no job categories defined, if Deepak wants more people for kitchen he should have argued differently than using "labour", Deepak shouted such a words out of control. Deepak should be warned for going out of control to utter unwanted words then Arun should be warned to control his attitude and approach. In this case both are at fault, VJS don't even understand the issue well. You can't say labour within a house even for comparitive purpose, imagine saying this to your father!
In India, labour and daily wages labour's get low respect so it's obvious why this word is not taken in a positive sense. It is not a western country where every job has equal respect.
@ they are being paid for a job, this is not like our house. As HM they are obliged to do these jobs. Would you nominate your family for not doing a job, they do there. This whole house anbu pasam doesn’t work in that game. Skilled labour and unskilled labor is not a bad word. Being a cook or chef is a skilled labour job, being a janitor is unskilled. That’s the word in English language. Deepak went wrong when he said for labour this cofee is enough . But Arun twisted the words and created an unnecessary issue
So many fools like arun are around then 😂
என்ன சார்... தப்பு தப்பா புரிஞ்சிட்டு.. ரிவியு பண்றிங்க... 🤦🏻♂️🤦🏻♂️
எல்லா யூ ட்யூப் விமர்சகர்களும் வெறும் 1 மனி நிகழ்வை மட்டுமே பார்த்துவிட்டு விமர்சணம் செய்வதால் தான் இந்த நிலை....
அதுவும் யாராவது 24/7 பார்க்கிறவங்க தெரிஞ்சா சொல்லுங்க என்பதுதான் ஹைலைட்....
Sir, Sathya is mentioning his son's name rayan...I watched in 24/7 video...
மிகவும் அருமை
James, he talked about his son who is also named Ryan! That’s all.
Even JV can't understand certain words used by contestants 😂😂but commenting 😂😂
Aaroda son ah mis pandratha
sonar nan live Parthen
Yes, review sollitu, live questions 👍
Zo happy sir today
Satya was referring to his son Rayan.
1.sathya talking about his son Ryan because he is missing him a lot
2.Tharishika talking about herself and Vishal...she started liking him more. Not about Anshitha sir
Sathya's son name Rayan sir. That's all sir. Nothing else
Rayaan avaroda paiyan peru
Sathya son name is also rayan so he is talking about his own son
Rayaan name of his son
Rayan is sathya s son name sir.
Before I am also same thinking sir.
After i understood he son name is Rayan..
Vasanth anna avar oru vakkil
Sir Arun Manjari ku nadantha thakararla Arun ku support panaru Sethu sir anike sariya pesirunthakka Arun ipdi adamatan
Sir did u notice the entertainment part is missing from VS anchoring compared to kamalhasan?? Full time roasting is something hard to see.. For Arun it is ok to get additional episode to roast...but i feel there is no entertainment part.... your thoughts???
100 rupees is equivalent to one million to everyone those days i5 is not money it is precious parents giving gift to us
Anna Sathya mentioned about his son’s face coming in dream
Iam eagerly waiting for your video
Dappa spoiled the game
Rayan Sathya son sir 😂
Ranjith nallavan illai, saundu patri munjiyil vachu theikkanumnu solvan
In work places we can use the word labour,it won't create a proble.,whether we can use it in our house?with our family?
I agree ur point
Rendume labour dhan it's called 'skilled labour' and 'non-skilled labour'. Skilled labour na it needs more learning and training. 'labour' is just another english word physical work.
@reg2093 labourer is different and skillful is different
@@amalanancy6791 yes, they are different. But it does not mean one is good and one is bad. Deepak definitely did not mean to criticize he just wanted more people who can help with cooking in the kitchen team.
Really worst VJS first of all you should address all housemate. Why they addressed Labor and SKILLED ON 10TH WEEK. So Arun asked that questions. But others provoked especially Muthu, Manjari, Jack. He played game very well and this stage for everyone right to speak but VJS not allowing to speak especially Arun by this week. So Vijay TV and VJS playing safe game for Vijay branders.
I am happy sir.😂😂😂
Sathya was talking about his son..
Sir raiyan Sathya vudaya mahan athunaala mahanudaya yaabaham vanthuttea irukkunu sonnar sathya
ஐயா, தொகுப்பாளர் விஜய் சேதுபதி அவர்கள், அருண் அவர்களை ஆதாரங்களுடன் தவறை சுட்டிக் காட்டி இருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
Vjs said to audience clap to every one two weeks before
சார்.. ராயன்.. சத்தியா.. குழந்தை பேரு... 🤦🏻♂️🤦🏻♂️ குழந்தை நியாபகம் வந்ததாக தான் சத்தியா சொல்லிட்டு இருந்தான்...
Doesnt this program have a better contestant pool? Only past contestant's husband, wife, girlfriend.. someone!
Hi sir, Sathya son name Rayan. Avaroda son uh nenachu feel pannuvaru
Rayan is his son's name
Sir...Rayan is his son
Omm vashanth anna neengal sonnathu unmai thaan anna
Dharshu ku vishu ha romba pudichi iruku nu thaan ava sonnaa...
As per vjs point we can call our mother labour
We can't in reality,that's what arun tried to say
@@Mainthings4 Arun super
broo athu bb house 🏡 namma v2la appa amma v2 velaya thani thaniya vela seiya matanga..ana athu bb house anga avanga velaya pirikumbothu oru pechuku sonnathu, arunkee ithu purinjuruchu but avan safe game velayadrathukaga bb house ahh avan housenu sollitu irukan 😂😂 aprom vjs oru show host avaru neenga soldramathi v2kulla apdi labournu solla kudathunu solla mudiyathu...
yen labournu solla kudatha athu enna ketavarthaya ??????
Arun cleverly twisting, egoistic person. Adhu bb house, not his own house. Taskaaga mention pannadha stupid strategy a play pannan Arun.
No VJS point is why the word ‘labour’ feels offensive to Arun
Again u misunderstood, she said...Tharshu started liking Vishu
Sir rayan avaroda payan sir
vjs preparation ilamal vanthu time waste panita ppita. Arun Ranav ah ne target panita ne host ah ila contestant ah
Rayan’s sathya’s son
Super Anna
Two gang anna still, boys and girls. Excluded ranav and rayan
When you come back sir Music industry....
Sir rayan avaru son name sir