Tirupur Maximus vs Kerala Baseline One Lakh Cricket Tournament

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • In this match between .
    Mohan 7449059161
    Previous match continutiation
    part final match
    Contribution players:
    Mohan ; captain
    Barathi ; batting(wk)
    Surendar; batting
    Suman ; All rounder
    Neelamani; all rounder
    Selva ; bowler
    Karthick ; batting
    Naveen ; batting
    Rajkamal ; batting
    Palani ; batting
    Karthi ; bowler
    To remember :
    Subscribe the channel mohan media
    And press the bell icon for post notifications
    This channel was entertainment purposes use only
    Thanks for watching
    Help others with a smile

КОМЕНТАРІ • 533

  • @rajadenesh3147
    @rajadenesh3147 2 роки тому +316

    உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் தமிழன் ஜெயிக்கும் போது நம்மை அறியாமலே சந்தோஷம் வருகிறது. என் உணர்வும் பதிவும் இலங்கையிலிருந்து நன்றி 👍❤️🙏

  • @gopals6770
    @gopals6770 2 роки тому +167

    தமிழனின் பெருமையே போராடி வெற்றி பெறுவது... அதனை தரமாக செய்த அணியினருக்கு வாழ்த்துக்கள்💐🔥🔥🔥

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 2 роки тому +11

    செமி ,ஃபைனல் இரண்டு கேரளா அணியை வீழ்த்தியது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் திருப்பூர் அணி

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @shajuurk5679
    @shajuurk5679 2 роки тому +19

    அருமை அருமை தம்பி செல்வாவின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது வாழ்த்துகள்...
    உங்கள் அனைத்து பீளேயர்களும் மிக நன்றாக செயல்பட்டனர் வாழ்த்துகள்..
    இந்த வெற்றி மிகச்சிறப்பானது

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️❤️❤️❤️❤️❤️🙌💓💜💓💜💓💜

  • @gowrithasnagenthiran5314
    @gowrithasnagenthiran5314 2 роки тому +60

    France இல் இருந்து ஈழத்தமிழன் சார்பாக வாழ்த்துக்கள் 👍👍👍😊

  • @kumareshansugesh484
    @kumareshansugesh484 2 роки тому +7

    நம் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @mppoultryfarms3114
    @mppoultryfarms3114 2 роки тому +4

    இந்த அணி இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அருமை சகோதரர் மோகன் மீடியா தான்..... வாழ்த்துக்கள் சகோதரா.....
    கேரள மண்ணில் தமிழனின் வெற்றியை பதித்து வந்த திருப்பூர் மேக்ஸ் அணிக்கு என் வாழ்த்துக்கள்....... இருப்பினும் என்னை நெகிழ செய்த ஒரு விசியம் என்னவென்றால் நமது அணிக்கு கேரள நண்பர்களிடம் இருந்து கிடைத்த ஆதரவும் அன்பும் உற்ச்சாகபடுத்தும் அந்த குணமும் வேர லெவல், அதற்காக கேரள நண்பர்களுக்கு மிகுந்த நன்றி ....
    All the best Thiruppur max and all the best mohan media

  • @மதி.வீரா
    @மதி.வீரா 2 роки тому +28

    கேரளா ரசிகர்களின் கொண்டாட்டம் உண்மையிலயே வேற லெவல் 😍

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Ama anna sema Jolly ya irunthanga 💙💙💙💙💓💓💓💓

  • @hukarateramkumarthiruvarur1678
    @hukarateramkumarthiruvarur1678 2 роки тому +34

    வெற்றி பெற்ற அணிக்கும் நாம் இந்த போட்டியை கான உதவிய நமது மோகன் மீடியா சேனலுக்கு நன்றி....🙏🙏🙏🙏

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      ❤️🙏❤️🙏❤️🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️tq anna ❤️💓💓💓

  • @m.vijith671
    @m.vijith671 2 роки тому +33

    Congratulations THIRUPPUR MAX ( FROM SRI LANKA)

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +2

      Tq bro
      Naalaikku oru video poduvan yallarukkum shere pannuga plsss anga ❤️❤️❤️

    • @m.vijith671
      @m.vijith671 2 роки тому

      @@mohanmedia3364 okay brother

  • @muralikutty8022
    @muralikutty8022 2 роки тому +30

    Suman the Yorker specialist,
    Anudeep the spacer,
    Karthi the magical bowler,
    Prasath the technical bowler,
    And Vicky the finisher.....
    Final vera level bowling attack...keep it up boys..
    Congratulations all of u..
    Thank you MOHAN MEDIA Bro...

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq so much bro ❤️
      Vera level ❣️ la sonniga 💓

  • @WhityABD17
    @WhityABD17 2 роки тому +13

    Tamilan enga sendralu vetri than ...well played all ...Mass Karthi Anna best fielder of the tournament 😎💥😍

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      🔥🔥🔥🔥🔥❤️🔥🔥🔥🔥🔥

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 2 роки тому +15

    Goosebumps watching this from Melbourne Australia

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      Aiyoyooooooooo
      Tq so much bro
      Enna solurathu nu therila
      🤝🤝🤝🤝🤝🤝
      ❤️❤️❤️❤️❤️❤️❤️
      💜💜💜💜💜💜💜💜

    • @balajiragupathi9810
      @balajiragupathi9810 2 роки тому

      @@mohanmedia3364 keep rocking, accidentally came across your channel, you tube suggested, but after watching one video, started watching all your posts. Addictive content. Keep rocking. By the way subscribed your channel after the first video.

  • @shyam00780
    @shyam00780 2 роки тому +14

    i am recollecting all my teenage days while watching these matches....i wish i can play with u guys if am in India...but i am in the US guys...i love everything...your your slang...video..all the shots played....balls bowled and fielded everything guys......super pa...weekend time porathe theriyathu....keep it up guys

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq so much anna support pannuga
      Unga frnds yallarukkum shere pannuga
      Naalaikku oru video poduvan atha marakkama paarunga yallarukku anuppuga ❤️❤️❤️

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️❤️❤️❤️ keep supporting ❤️❤️❤️❤️

  • @shakilahamed4144
    @shakilahamed4144 2 роки тому +5

    தமிழனின் திறமையே தமிழருக்கு பெருமை வாழ்த்துக்கள்

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 роки тому +3

    தமிழன் ஜெயிக்கும் பொழுது சந்தோச மாக உள்ளது .

  • @noone-og8cs
    @noone-og8cs 2 роки тому +12

    Excellent commitment to kerala committee because lots teams only comes to final.mukkiyamaana matter professional la match nadathunaanga laabam edhirpaakala nice and thirupur team conrats u did u job aswell as ❤️😘🙏happy Sunday saamy saranam

    • @sanubsachu1013
      @sanubsachu1013 2 роки тому

      Super nanba jai tirruppur teammmmm

    • @sanubsachu1013
      @sanubsachu1013 2 роки тому

      Sachu from Dubaiiiiii love you guys

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Vera level la nadathunaga ❤️❤️❤️❤️

  • @suryarj2853
    @suryarj2853 2 роки тому +4

    தமிழ் ஈழம் ....சார்பாக அணியினருக்கும் மற்றும் "மோகன் மீடியாவிற்கும்... வாழ்த்துக்கள்....

  • @arunkishore1532
    @arunkishore1532 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி... உங்கள் முயற்சி மிக சிறந்தது. கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இது ஒரு வர பிரசாதம்.

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @balaandworld1091
    @balaandworld1091 2 роки тому +13

    this team plays best cricket than the ICC teams. indian team should realize these efforts ....

  • @minilittlehouse8818
    @minilittlehouse8818 2 роки тому +4

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
    வெற்றி நமதே👏👏👏👏👏

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      🔥🔥🔥🔥🔥tq bro keep supporting ❤️

  • @nareshmatthew4875
    @nareshmatthew4875 2 роки тому +16

    Congratulations bro ...your team deserves the first prize 🥳🥳🥳
    Love from Vizag, Andhra-Pradesh

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      Tq anna unga support eppothum irukkattum💓💓💓💓💓

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 2 роки тому +3

    Left திரும்பி அடிச்ச ஷார்ட் வேற லெவல்

  • @petercyriljones
    @petercyriljones 6 місяців тому

    So very proud of our boys getting fame and name in other states. Rock on Tiruppur Maximus.

  • @anishssdhas4539
    @anishssdhas4539 2 роки тому +2

    Verithanam verithanam pwoli celebration 🤩😍🥰❤️👍👏🙌

  • @AaronMelchishedec1
    @AaronMelchishedec1 Рік тому +2

    Loved watching this game and totally felt like I was there. Brought back a lot of my childhood memories. Special compliments to the commentator. Vera level commentary bro.. Congrats and love from London

  • @kumaran1503
    @kumaran1503 Рік тому +1

    Really proud of you guys nice playing...i really enjoyed congratulations 🎆

  • @90skidinfo10
    @90skidinfo10 2 роки тому +7

    Very interesting match... Bro👌👌👌 I love it.... Best💯💯💯💯👍👍👍👍👍

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq dr anna ❤️💓❤️💓❤️❤️💓❤️💓💓❤️❤️💓

  • @kirupakaran4387
    @kirupakaran4387 2 роки тому +11

    Beautiful moment of cricket🏏

  • @dinakarandina4658
    @dinakarandina4658 2 роки тому +5

    வாழ்வது கேரளம் ஆனாலும் தமிழனாய் மகிழ்ச்சி அடைகிறேன்...என்னுடன் கேரளத்தில் ஆடும் நண்பர்களும் அந்த அணியில் உள்ளன....

  • @ramakrishnan.p7711
    @ramakrishnan.p7711 2 роки тому +7

    Mohan Congratulations ur hard work 👏 💪 💜 💓 💖 ❤

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq anna❤️❤️❤️❤️❤️❤️

  • @Rajaraja-hp4rd
    @Rajaraja-hp4rd 2 роки тому +9

    Feeling so happy love u all brothers..kerala audience vera leval support. Tanks to entertaining us ❤ 😍 💖 ❣ 💕 💘

  • @lakshman2204
    @lakshman2204 2 роки тому +10

    😎Tharamana team😎.Hats off 👏
    Waiting for next tournament 😊

  • @chermanselvan2071
    @chermanselvan2071 2 роки тому

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வாழ்த்துக்கள் கூறுவது உங்கள் சேர்ம செல்வன்

  • @sebastinleo8807
    @sebastinleo8807 2 роки тому

    Dubai la irunthu leo semma match woov super tirupur team . especially kamaraj anna catch super kavi anna bowling super god bless you brothers..

  • @sunthersunther8010
    @sunthersunther8010 2 роки тому +7

    இதை தான் எதிர் பார்த்தேன் எனக்கு இன்னைக்கு சண்டே கொண்டாட்டம்..... யாரு வேண்டுமாலும் வரலாம்...... பியர்.. மட்டன் பிரியாணி..... அடுத்த போட்டி..ipl

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq anna
      Na varan but tea vangi kudunga👍👍❤️❤️❤️

  • @seyedhakkim1984
    @seyedhakkim1984 2 роки тому +1

    அருமை நண்பர் உங்கள் பதிவுகளை மற்றும் உங்கள் வார்த்தைகள் மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @k.ponnaiahk.mathan5932
    @k.ponnaiahk.mathan5932 2 роки тому +6

    Good players and good play in tamilnadu team . keepitup next level congrats guy's...💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq so much anna 💓❤️❤️💓❤️💓❤️💓

  • @kesayansubbareddiar9495
    @kesayansubbareddiar9495 2 роки тому +5

    தமிழன் தமிழந்தான் வாழ்த்துக்கள்

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @anishssdhas4539
    @anishssdhas4539 2 роки тому +1

    Vera leval tharamana match best wishes THIRUPPUR Max 🥰😍🤩♥️❤️

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @valliv.m279
    @valliv.m279 2 роки тому +7

    Bad luck for tamil and sivali anna but very happy for me....congrat's our team efforts...✌️

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      Ama bro
      Sivali anna aadala
      But yallarum sema ya aadunga 💥💥💥

  • @arunvj2075
    @arunvj2075 2 роки тому

    No to word tells about my feel tears is come out automatically wats is called ya we all one tamilan tks darling and sry the video late watch tks agian darling

  • @anishssdhas4539
    @anishssdhas4539 5 місяців тому

    Vickyoda oru shot goosebumps🎉🔥💯💥

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 роки тому +1

    Bro why the video is super overexposed and has bluish tint ?

  • @rockeymega2550
    @rockeymega2550 2 роки тому +1

    எல்லாம் match வெறிதனம் 🔥🔥உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @Saravanan-pt5mr
    @Saravanan-pt5mr 2 роки тому +1

    Super match bro ogka channel la yellam match pappen yenaku daily entertainment ogka channel la match pakkurathu than bro
    Keep it up bro

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @abdulwahith4716
    @abdulwahith4716 2 роки тому +2

    Well played guys 💐💐💐 keep going ..Tamilan endru solla da thalai nimirnthu nilla da... 😍😍😍

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq bro ❣️🤝❣️🤝❣️🤝 keep supporting ❤️❤️

  • @karthickk8773
    @karthickk8773 2 роки тому

    Sama Tem domination wow super Pro Iam Tamil Nadu Fan from Sivagiri tem

  • @pandiarajan252
    @pandiarajan252 2 роки тому +1

    Vera level match appudiye enga dindigul la nadantha mathiri irukku super team

  • @psychoduker
    @psychoduker 2 роки тому +12

    Love from kerala 🌹🌹🌹

  • @Msdnatraj8110
    @Msdnatraj8110 2 роки тому

    First overla..ah matcha thirupi porutan suman 👌 bowling.2nd overum super. Bowling la kandipa 1 overla 2 ball body attack pannanum ithumari match la.Yellarum super bowling & batting 👌congratulations ❤️🤝

  • @mathansuriya243
    @mathansuriya243 2 роки тому +1

    Super match winner is tamilan. super

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Sariya sonniga thala pathi❤️💜❤️💜🥰💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜🥰

  • @goalmall3803
    @goalmall3803 2 роки тому +3

    விளையாண்ட அணைத்து போட்டியிலும் சூப்பரா விளையாண்டிங்க ரசிகர்கள் அனைவரும் ரொம்ப சப்போர்ட் பண்ணுனாங்க keep rocking performance 💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq so much anna💥💓❤️💓❤️💓❤️

  • @afrazafraz8578
    @afrazafraz8578 2 роки тому +3

    Tamilnadu cricket team eapavum 👍👍👍👍👍👍👍

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @premkumar-bz5rk
    @premkumar-bz5rk 2 роки тому +3

    Semma team bro...Selva vera level bowling 🏏

  • @GaneshKumar-ko6iy
    @GaneshKumar-ko6iy 2 роки тому

    Sema match and in between porappa kattan chaya kudichitu polam😃😃😃😃

  • @sathishkarpagam2488
    @sathishkarpagam2488 2 роки тому +5

    Vera level tournament bro ... congratulations Maximus ..

  • @sachinbrotherskaraikalsbcc6111
    @sachinbrotherskaraikalsbcc6111 2 роки тому +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍
    மிகவும் அருமையான ஆட்டம் பார்ப்பதற்கு அருமையாய் இருந்தது...
    நம் தமிழர் பெருமையை அந்நிய மண்ணில் நிலை நாட்டிவிட்டீர்கள்
    தங்கள் அணி மென் மேலும் வளர சச்சின் பிரதர்ஸ் கிரிக்கெட் அணி, திருவேட்டக்குடி, காரைக்கால் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்😍

  • @selvasankar2689
    @selvasankar2689 2 роки тому +7

    Tamilnadu win pannalum kerala support vera level 🤞🤝🙏

  • @Bhairav8
    @Bhairav8 Рік тому

    Power play? Do you know what it is?

  • @karthickkrish3198
    @karthickkrish3198 2 роки тому +3

    Well-done boys
    Superb play good tournament and good year end winning.
    Congratulations team

  • @mugeshvm6973
    @mugeshvm6973 2 роки тому +2

    Broo ellam ok brooo.... Videola Selva varra andha pagudhiya konjam edit pannirukalam..... Avara kaatadhinga bro videola irritate aavdhu....

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram1990 2 роки тому +2

    Semma match..... Congratulations Tirupur Maximus & Mohan Media

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq bro ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @vinodhelectrical5693
    @vinodhelectrical5693 2 роки тому +1

    Sema bro, intha vedio edutha mohan media bro vazthukal👌👌👌👌💐👍

  • @muralibala192
    @muralibala192 2 роки тому +6

    Super bro, Good spirit all 11 players 👏👏👏👏

  • @bharathidasan4204
    @bharathidasan4204 2 роки тому

    Am biggest fan of Kamaraj brother am from pudukkottai .

  • @prabuprabulakshmanan5
    @prabuprabulakshmanan5 2 роки тому +1

    Vazhukkal nanbargale good Torenment

  • @veerapandip8634
    @veerapandip8634 2 роки тому

    Tamil Vicky suman kamaraj karthi anna nalla team work ne mattum summa eru i like kavi anna

  • @ManikandanManikandan-cz1uh
    @ManikandanManikandan-cz1uh 2 роки тому

    ஒரு டீம் செட் பண்ணி
    அதுல எல்லா பிளேர்ஸ்
    உண்மையா விளையாடுன
    தான் வெற்றி பெற முடியும்
    உண்மையா நல்லா
    விளையாட உங்களுக்கு
    வாழ்த்துக்கள் ❤️

  • @dolbinraj3534
    @dolbinraj3534 2 роки тому +1

    சூப்பர் வேற லெவல் அண்ணா தம்பிகள♥️

  • @cyriljoy8208
    @cyriljoy8208 2 роки тому +1

    Congratulations team Tirupur from Cyril (Tirupur)

  • @RajendraprasadkanagavalliRKASI
    @RajendraprasadkanagavalliRKASI 2 роки тому

    Lovely gamebro👍👍👍🏏👑🏆🏆🏆🇮🇳🇮🇳🇮🇳

  • @sandynivin9328
    @sandynivin9328 2 роки тому +1

    Match intrest ah porapa full video eduka porumai venum bro.....avlo porumaya irundhu full video viewers ku kuduthu irukinga👍 keep rocking 🔥

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      Tq ❤️ bro ❤️ keep supporting ❤️

  • @Shivshiva1985
    @Shivshiva1985 2 роки тому

    வாழ்த்துக்கள்.....அருமையான மேட்ச்....சூப்பர்....வர்ணனை

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq bro 🤝❣️
      ❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜

  • @vinothkannan7347
    @vinothkannan7347 2 роки тому +1

    All the best vetrigal thodaratum nalla team india ah full poyi aduka 😍

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      💓💥💓💥💓💥💓💥💓💥💥💓💥💓💥💥💓💥💓💥💓💥💓💥💥🙏💓

  • @dharankddharankd6111
    @dharankddharankd6111 2 роки тому +1

    Spr b brother, keep continue hope to success🏆💪 more brother ❤❤❤❤❤

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq so much brother
      💓💓💓💓💓💓

  • @jeganmanora4414
    @jeganmanora4414 2 роки тому

    Vera level support 👍👍❤️❤️ yeppa

  • @DineshKumarJD
    @DineshKumarJD 2 роки тому +6

    18:43 பின்னாடி சரியான celebration...அந்த டான்ஸ்🤣🤣🤣👌

  • @akmk2034
    @akmk2034 2 роки тому

    Enrum ungal subcriber congrats bro and team

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq dr❤️💓❤️💓❤️💓💓❤️💓❤️

  • @kannans3804
    @kannans3804 2 роки тому

    Mohan media thayavuseithu nalla player shot select panni sonna arvamaa irukkum muttalthanamaa shot tennis baal mattum

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Neega enna soluringa nu purila irunthalum tq ❤️❤️❤️

  • @Cutie.girl77
    @Cutie.girl77 2 роки тому +1

    Bro nan than frist viwes

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq bro ❣️🤝❣️🤝❣️🤝❣️ ethey maathiri eppothum comments podunga wait pannuvan💥🤝

  • @sixface-xo1lo
    @sixface-xo1lo 2 роки тому

    Parthi varalaya?

  • @sivasankarank2076
    @sivasankarank2076 2 роки тому +2

    Vicky Anna vera level epothume.❤️

  • @arunvj2075
    @arunvj2075 2 роки тому

    Me watching in malasiya tks darling fr the match

  • @shashikumar.m7866
    @shashikumar.m7866 2 роки тому +4

    Congratulations Thirupur boys we'll pay 🎉🎉🎉

  • @spartananbu6949
    @spartananbu6949 2 роки тому

    Thiruvarur District ah bro

  • @vinothkuma5597
    @vinothkuma5597 2 роки тому +1

    All the best Tiruppur mix cricket 🏏🏏team......... I am also tirupur

  • @riswanathaj1842
    @riswanathaj1842 2 роки тому +3

    2 like super squad bro ajeeth bro vera level batting

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      Tq bro ❣️🤝❣️
      🤝🤝🤝🤝🤝

  • @kavikavi5871
    @kavikavi5871 2 роки тому

    Bro unga srippu Vera level actors sasikumar mathiri erukku

  • @c.deepakkumar9614
    @c.deepakkumar9614 2 роки тому

    Well play channel sarbaga valthukkal........ 🎊🎉🏏🏏🏏🏏🏏💗

  • @nadodi2344
    @nadodi2344 Рік тому

    Bro iam from kerala. Unga teamile vecancy iruka bro. Iruntha sollunga bro

  • @sivaselvanc2421
    @sivaselvanc2421 2 роки тому +7

    Tamizhanda Ennaalum🔥🔥🔥

  • @iamcricketer3316
    @iamcricketer3316 2 роки тому +5

    Rocking performance 🙌💪 team thiruppur 💥💥💥💥💥💥

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      💥💥💥🔥🔥🔥🔥❤️💓❤️❤️💓❤️❤️❤️💓❤️

  • @sownderkappu2656
    @sownderkappu2656 2 роки тому +4

    Best wishes to all...தமிழன்டா🔥

  • @kavikavi5871
    @kavikavi5871 2 роки тому

    Tamil Nadukku perummai sertha team ukku my nanri

  • @foodandtraveldubai2595
    @foodandtraveldubai2595 2 роки тому +2

    Congrats team…ajith,Karthik,Prasanth,Vicky,suman,Kamaraj,Anoop,kavi,selva and team coordinator

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому

      💓❤️💓❤️💓❤️💓❤️💓❤️💓❤️

  • @abhi_manu
    @abhi_manu 2 роки тому +1

    സൂപ്പർ ഡാ മക്കളെ 👍👍💕💕💕

  • @mkbviswan6885
    @mkbviswan6885 2 роки тому +4

    When team team in trouble the solution is chinna mappillai🏏. What a shot 👌

    • @mohanmedia3364
      @mohanmedia3364  2 роки тому +1

      Vera level la aadunga yallarum💙💙💙💙

  • @dwaraknadh4284
    @dwaraknadh4284 2 роки тому +2

    Vera Leval Thala.

  • @mrgod-it9og
    @mrgod-it9og 2 роки тому

    Bro wicket aanathu malaiedu Karthi bro va??