தோழமையோடு அன்போடு சுட்டிக் காட்டுகிறேன்! | Velmurugan Speech | Perunchithiranar | Minnambalam

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @Minnambalam
    @Minnambalam  День тому +1

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @Suresh-jv6zq
    @Suresh-jv6zq День тому +3

    மண்ணுக்கும் மக்களுக்கான தலைவர் எங்கள் அண்ணன் அவர்கள்

  • @ananthakudipumschool8227
    @ananthakudipumschool8227 16 годин тому

    பாவலரேறு ஐயாவின் எழுத்தடைவுகளை மக்களிடம்
    கொண்டு செல்வோம்! நூல்களைப் பரப்புவோம்!

  • @Peramanar
    @Peramanar День тому +3

    தமிழர்களின் வாழ்வுரிமை போராளி அன்ணன் இளம்புயல்

  • @SaminathanGanapathy-n7u
    @SaminathanGanapathy-n7u 17 годин тому

    நான் விசிக்கவை சேர்ந்தவன் தயவுசெய்து வேல்முருகன் அண்ணனை அவருடைய நேர்மை பொட்டி வாங்குபவர் என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள் இவர் போன்ற உண்மையான போராளிகளை நமது பாமக காரணமாகத்தான் இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதில் எங்களுக்கும் மிகுந்த வருத்தம் தான் ஏனென்றால் பாமகவும் விசிக்கவும் மக்களுக்காக உண்மையான உழைக்கக் கூடியவர்கள் எங்களுடைய தலைவரை சில பிரச்சனைகள் ஐயா காயப்படுத்தி விட்டார் அதுதான் கருத்து முரண்

  • @டான்புகழ்
    @டான்புகழ் День тому +1

    வாழ்வுரிமை மீட்பு போராளி

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 День тому

    பழம்பெரும் இனம் தமிழ் இனம்.

  • @Suresh-jv6zq
    @Suresh-jv6zq День тому

    மக்களுக்கான தலைவர்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 День тому

    Super.MLA

  • @saranga.
    @saranga. День тому +2

    சிறப்பான தமிழன்
    இவரை வெளியே விட்டது பா.ம.க.வின்
    தவறு..

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 День тому +1

    E.R.Easwaran MLA TIRUCHENGODU 💯 PERFECT PERFORMANCE 🔥❤

  • @ParanthamanK-z8c
    @ParanthamanK-z8c День тому +1

    ❤❤❤❤❤❤

  • @டான்புகழ்
    @டான்புகழ் День тому +1

    மக்கள் தலைவன்

  • @டான்புகழ்
    @டான்புகழ் День тому +1

    சட்டமன்ற நாயகன் தி.வேல்முருகன்

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 День тому +3

    மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @muruganp8956
    @muruganp8956 День тому +2

    அருமை

  • @sitikhatijah7307
    @sitikhatijah7307 День тому +1

    ❤❤❤❤❤👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @murugavel1487
    @murugavel1487 День тому +1

    சிறப்பு அண்ணா❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 День тому

    💐🤝👍👌🙋

  • @Ramarajan.aArjunan
    @Ramarajan.aArjunan День тому +5

    நேத்து ஒன்னு சொன்னிங்க இன்னைக்கு வேற அது வேற வாய் இது வேற வாய்

  • @SathiyaNarayanan-cm7ix
    @SathiyaNarayanan-cm7ix День тому +1

    மண்ணுக்கானவர் மக்களுக்காவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 День тому

    அருமை சிறப்பு அண்ணா...❤❤❤

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 День тому

    அடுத்தும்‌ திமுக‌ வில்‌ சீட்‌ வாங்கினால்‌ , உங்களை‌ தமிழர்கள்‌ எப்படி‌ காரித்துப்புவார்கள்‌ என்பதை‌ மறந்து‌ விடாதீங்க ‌

  • @raguchandran9145
    @raguchandran9145 День тому

    Excellent anna

  • @naantamizan5798
    @naantamizan5798 День тому

    Vedio sound thevaikka pathividuvingala ??? Pala youtube vedio varum enbathu aryamai ..

  • @burhansh5893
    @burhansh5893 День тому +1

    ஒலி அலறுகிறது... தெளிவில்லை

  • @krishnagandhik
    @krishnagandhik День тому +2

    வாங்கிய காசுக்கு மேல கூவுரார்

    • @sriniselvamtvk9660
      @sriniselvamtvk9660 День тому

      என் தலைவருக்கு கொடுத்துதான் தெரியும் தோழர். அருகில் இருந்து பாருங்கள்.

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 День тому

    எளிய மக்களின் வாழ்வுரிமை போராளி...

  • @Jeyasekar171
    @Jeyasekar171 День тому

    Pichakarana velmurukan paisavukaga than kadchiya vilaipesuravara nerathuku neram mathi pesurare

  • @velum3413
    @velum3413 День тому

    இலங்கைப் போரின் போது அவர்கள் போராட்டம் நடத்தத் தயாராக இல்லாததால்தான் நான் பாமகவில் இருந்து வெளியே வந்தேன் என்று சொல்கிறீர்கள், இப்போது நீங்கள் போர் நடத்திய திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, இது உங்கள் பணத்துக்காகவா அல்லது எம்.எல்.ஏ., பதவிக்காக இந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறீர்களா?

  • @வேல்முருகன்தமிழ்த்தேசியம்

    மக்களின் தலைவர்

  • @rajendranr2425
    @rajendranr2425 День тому +10

    பெட்டி வந்து சேர்ந்து விட்டது.

    • @ksanand1974
      @ksanand1974 День тому +2

      வாங்கி கொடுத்தியா

    • @krishdhana9577
      @krishdhana9577 День тому

      ஏன் இராஜேந்திரன்...Susaid செய்துக்கொள்ள போகிறீர்களா? ...
      சவப்பெட்டி வந்து விட்டது என பதிவிட்டுள்ளீர்கள் இன்னும் கொஞ்சம் காலம் இருங்கள் இராஜேந்திரன் இப்படி எடக்கு முடக்க கமாண்ட்ஸ் பதிவிட்டால் நாங்கள் இப்படி மானம் போக கழுவி கழுவி ஊத்த வேண்டுமா?.........

    • @Ramarajan.aArjunan
      @Ramarajan.aArjunan День тому

      சூப்பர்

    • @mohamedquthpudeen
      @mohamedquthpudeen День тому

      NEENGA YEVVALAVU VANGANEENGA ? HAFA FULLA ?

    • @subramaniamdurai7031
      @subramaniamdurai7031 День тому

      அதுக்கு வேற ஆள் இருக்குது 😂

  • @ganeshkrish1148
    @ganeshkrish1148 День тому

    Evan oru echaaa soruuu vandumurugam

  • @Oruviralpuratchi_channel
    @Oruviralpuratchi_channel День тому +1

    சிறப்பு அண்ணா

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 День тому

    தமிழ் மண்ணுக்கான, மக்களுக்களுக்கானத் தலைவர் இளம்புயல் அவர்கள்.

  • @k.iyappan2777
    @k.iyappan2777 День тому +1

    சிறப்பு அண்ணா