Manifest Govt Job - Tamil affirmation | Epicrecap

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2020
  • Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
    ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
    Visit: www.epicrecap.com/
    ----------------------------------------------
    Whatsapp Only: +91 - 8667789082
    Instagram: / epicrecap
    --------------------------------------------
    Playlists:
    -------------------------------------------
    Scripting Technique: bit.ly/2VY5RZp
    Water manifestation: bit.ly/2KEudlK
    Manifest Money : goo.gl/3WwZeD
    55x5 method: goo.gl/WS4L7M
    369 method: bit.ly/3P4Q8TB
    Affirmations: goo.gl/B1buad
    Podcasts: goo.gl/UdqmMY
    Gratitude Web-series: goo.gl/WWmyPk
    Daily Inspiration: goo.gl/ssYwVh
    Success Story: goo.gl/iJqMuf
    Visualization: cutt.ly/Djyk28C
    --------------------------------------------
    Thanks for Watching!!!!
    #tnpsc #bank_exam #trb #ias #tnpsc_group #tamil_affirmation
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 624

  • @rv5976
    @rv5976 2 роки тому +54

    நான் அரசு பள்ளியில் ஆசிரியராக இருப்பதற்கு காரணமான இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி♥️♥️♥️.... Thanks to universe and all ❤️❤️❤️

  • @pands999
    @pands999 3 роки тому +77

    I got my deputy collector posting❤️ I am a deputy collector, I am serving my duty in madurai. ❤️ thank you. Thank you for everything that i am having and thank you for the things that are coming towards me❤️ thank you bro

    • @ErMaris-lp5ji
      @ErMaris-lp5ji 3 роки тому +4

      unga name madurai deputy collector la varalayae

    • @behappyeverybody1078
      @behappyeverybody1078 2 роки тому +6

      @@ErMaris-lp5ji Its Affirmation will come to True, She became Deputy Collector.

    • @Kavyakani20
      @Kavyakani20 2 роки тому

      Bbb
      Ii;I
      Oni;it 🎂
      Bi
      But
      gi;
      ;
      b

    • @murugesasp7887
      @murugesasp7887 Рік тому

      Sister result enna aachu

    • @Divya_1105
      @Divya_1105 10 місяців тому

      @pands999 did manifestation help you,mam?

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 3 роки тому +136

    எனக்கு இரயில்வே ntpc ல் job கிடைத்தது விட்டது பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @Tamilselvan-gc5zj
      @Tamilselvan-gc5zj 3 роки тому +4

      Anna epadi nu konjam sollunga na antha work la rompa paithiyam pidichu poi iruks

    • @youandmeliferj5029
      @youandmeliferj5029 3 роки тому +1

      Super

    • @tamilprakash9189
      @tamilprakash9189 3 роки тому +1

      Ithai use pannumpothu Non veg sapdalama?

    • @p.sathish5688
      @p.sathish5688 3 роки тому +1

      @@Tamilselvan-gc5zj p

    • @MRAk-mk4zx
      @MRAk-mk4zx 3 роки тому +1

      Anna ethu eppaty sollunga pleace pleace pleace anna

  • @aishuj5584
    @aishuj5584 2 роки тому +16

    I cleared UPSC in first attempt with good rank thank you univers.

  • @arunaaishu2958
    @arunaaishu2958 2 місяці тому +2

    எனக்கு tnpsc group 2A ல் வேலை கிடைத்து விட்டது. இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல கோடி.

  • @rajalakshmis1327
    @rajalakshmis1327 2 роки тому +10

    Na group 4 exam la pass panniten. Enga veetla ellarum happy ah irukanga enaku pudicha maathiri enoda life change aagiduchu. Thanks universe 🥰🥰🥰

  • @logeswari3479
    @logeswari3479 3 роки тому +41

    I have got my deputy collector posting thanak you universe 😊

  • @bankersjourney9593
    @bankersjourney9593 3 роки тому +23

    I am working in state bank of India thanks to universe thanks to my talent ,knowledge. Thanks to my family ,friends,relatives thanks to Jay anna

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 11 місяців тому +4

    நான் அரசு பள்ளியில் English teacher வேலை பார்க்கிறேன் என்ன அரசங்க வேலைக்கு நன்றி நன்றி நன்றி thank you universe thank you god🙏

  • @sadaiyammalyokisha8032
    @sadaiyammalyokisha8032 3 роки тому +9

    மாவட்ட கல்வி அலுவலர் பணி எனக்கு கிடைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitras854
    @chitras854 3 роки тому +9

    Nan ibps Po exam crack seidhu, Po officer aga bank la join paniten...enudaiya Amma appa and all my families romba santhosama irukanga, Ennala en parents KU niraiya perumai!!!! Nan bank Po agI monthly 50k salary vanguren!! Ellarukum help panren. Indha universe enakaga affection Oda help panadhuku rmba thanks. Love u universe ❤️

  • @ramjiram7997
    @ramjiram7997 2 роки тому +10

    I am officer in ministry of external affairs.i cleared ssc cgl in 1st attempt . Thank u universe 💫

  • @v.sathishragav9398
    @v.sathishragav9398 3 роки тому +41

    I got government job thank u 🙏universe

    • @spreadlove8103
      @spreadlove8103 3 роки тому

      Congrats

    • @lifestyleofhappiness7728
      @lifestyleofhappiness7728 3 роки тому

      How

    • @singapenillam2349
      @singapenillam2349 3 роки тому

      How?

    • @lifestyleofhappiness7728
      @lifestyleofhappiness7728 3 роки тому

      Apdiye maana vaariya soligute irukanum

    • @mamawithpriya8124
      @mamawithpriya8124 3 роки тому +3

      வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐 எனக்கு ஒரு உதவி🙏 உங்களுக்கு இந்த வீடியோ பதிவை கேட்டதும் அரசு வேலை கிடைத்து விட்டதா? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நண்பா. நானும் அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வருகிறேன். உங்களின் பதில் எனக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏

  • @Yashh_7
    @Yashh_7 Рік тому +11

    I Have cleared SBI PO! ❤️ thank you universe for everything around me! My parents are very happy especially my mother felt very happyy! ❤️ As I wished to be in my institute success story member! It's happened today. I'm feeling very very happy today! I wish to thank each and everyone who guides me to achieve at this place!!.
    24/11/22.❤️
    JEUDI ❤️

  • @samuelraj9142
    @samuelraj9142 2 роки тому +16

    நான் VAO வாக பணி செய்து வருகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி ❤️

    • @chithrasahana5646
      @chithrasahana5646 Рік тому

      Yosichu job select pannuga boss. Toughest job in current situation.

  • @thanamani1996
    @thanamani1996 2 роки тому +7

    எனக்கு இன்று "நகராட்சி ஆணையர்" பணி கிடைத்துள்ளது...நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிரேன்...பிரபஞ்சத்திர்க்கு நன்றி.....

  • @indumathimuthu9528
    @indumathimuthu9528 2 роки тому +7

    I am fully qualified so I hope I will get my government job soon with the blessings of this beautiful Universe

  • @Bala-dn8ww
    @Bala-dn8ww 3 роки тому +13

    Thanks brother, I am government employee, thank for universe

  • @anushati7580
    @anushati7580 2 роки тому +7

    I became a vao officer by clearing tnpsc group 4 2022
    Thank you universe and thank you god❤️😀

  • @navii4738
    @navii4738 3 роки тому +10

    நான் army exam la pass ஆயிட்டேன் .எனக்கு ..job கிடைத்து விட்டது... பிரப்பஞ்சத்திற்கு நன்றி .......

  • @balajimurugesan5083
    @balajimurugesan5083 3 місяці тому +2

    நான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ISRO) வில் விஞ்ஞானி யாக உள்ளேன். பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏

  • @murugamuruga4637
    @murugamuruga4637 3 роки тому +19

    Thank u anna..intha affairmation ku than wait pannitu irunthen...nandri....👍

  • @sangeethae2861
    @sangeethae2861 2 роки тому +13

    நான் VAO ஆக கிராமத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கின்றேன். பிரபஞ்சத்திற்கு நன்றி. 😇

  • @nicky-qb9vs
    @nicky-qb9vs Рік тому +4

    I am cleared group 2 mains exam I am waiting for my first month salary thank you universe 🌌🌌🙏🙏🙏

  • @pondsponds6760
    @pondsponds6760 3 роки тому +19

    வாழ்க வளமுடன் வளர்க நன்றியுடன் .... பிரபஞ்சம் ஈர்ப்பு சக்திக்கு நன்றி நன்றி நன்றி ...எனக்கு பிடித்த அரசாங்க வேலைகிடைத்ததற்கு நன்றி நன்றி நன்றி ....

    • @spreadlove8103
      @spreadlove8103 3 роки тому

      Congrats

    • @mamawithpriya8124
      @mamawithpriya8124 3 роки тому

      வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐 எனக்கு ஒரு உதவி🙏 உங்களுக்கு இந்த வீடியோ பதிவை கேட்டதும் அரசு வேலை கிடைத்து விட்டதா? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நண்பா. நானும் அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வருகிறேன். உங்களின் பதில் எனக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 3 роки тому +7

    I am govt higher secondary school botany teacher thank you universe 🙏🙏❤️❤️♥️

  • @pavunkumare1178
    @pavunkumare1178 2 роки тому +15

    I clear upsc civil services examination in my first attempt .now I am working assistant collector in tirunelveli . pavunkumar IAS .. thank u universe I am very Happy 😀😀😀

  • @SHANMUGASUNDRAMA-me4yw
    @SHANMUGASUNDRAMA-me4yw 8 місяців тому +2

    I am a government officer thank u universe

  • @marikrishnan8357
    @marikrishnan8357 2 роки тому +5

    எனக்கு v.a.o வேலை கொடுக்க போகின்ற தமிழ்நாடு அரசாங்கத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @srinivasanm3383
    @srinivasanm3383 2 роки тому +4

    எனக்கு vao exam posting கிடைத்ததற்கு மிக்க நன்றி

  • @vickykpr2240
    @vickykpr2240 3 роки тому +5

    Government jobku affirmation potathuku thanks bro......,நன்றி பிரபஞ்ச சக்தியே...

  • @priyankapreety8694
    @priyankapreety8694 2 роки тому +9

    Thank you Universe...Cleared my Govt exams in First Attempt .Now im working in my Hometown.🎉😍🌞Thanks to all , Thanks to Jey epicrecap channel

  • @ananthichidambaram1691
    @ananthichidambaram1691 3 роки тому +4

    Na pg trb exam pass seithu viten, now I'm pg assistant thanks to universe...

  • @sivaguru1625
    @sivaguru1625 2 роки тому +3

    நான் VAO ஆகிட்டேன் ரொம்ப நன்றி இறைவா....

  • @saranyav2743
    @saranyav2743 3 роки тому +10

    Thanks to universe for getting my government job.

  • @omsai285
    @omsai285 2 роки тому +5

    நான் விரும்பும் அரசு ஆசிரியர் பணிக்கு நன்றி🙏. பிரபஞ்சத்திற்கு நன்றி🙏

  • @lakshmibharathi1380
    @lakshmibharathi1380 3 роки тому +6

    எனக்கு நான் விரும்பிய அரசு வேலை கிடைத்ததுவிட்டது..😊பிரபஞ்சத்திற்கு நன்றி 💛❤️ ஈர்ப்பு விதி பற்றி அறியச்செய்த JEY Bro நன்றிகள் பல😊🙏💐

    • @revathigopinath3582
      @revathigopinath3582 2 роки тому +1

      Eppadi nu sollunga sister nanum govt job try pannitueruken

  • @dhanalatha1679
    @dhanalatha1679 2 роки тому +8

    Today I joined as municipal commissioner..thank you universe ✨

  • @skillmeup2224
    @skillmeup2224 3 роки тому +6

    I am pg assistant in government higher secondary school thank you 🙏🏾

  • @sivarajan.cchandaran1142
    @sivarajan.cchandaran1142 Рік тому +2

    நகராட்சி ஆணையர் ஆனதற்கு இன்த பிரபஞசத்திற்கு மிக்க நன்றி

  • @praveenv8797
    @praveenv8797 3 роки тому +3

    நான் பிறந்த மருத்துவமனை - GH
    நான் படித்த பள்ளி - அரசு மாநகராட்சி பள்ளி
    நான் படித்த கல்லூரி - அரசு கலை கல்லூரி (Covai)
    வேலை - Preparing for INDIAN ARMY & SUB INSPECTOR.
    நீங்கள் உங்கள் இலக்கை அடைய நானும் பிராத்திக்கிறேன். நீங்கள் உங்கள் முயற்சி மட்டும் கைவிடாதீர்கள். உங்களுடைய தற்போதையே கஷ்டங்கள் மற்றவர்க்கு MOTIVATION & INSPIRATION ஆக அமையும். நன்றி

  • @jothig9204
    @jothig9204 3 роки тому +8

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.....
    நன்றி நன்றி நன்றி பிரதர்....

  • @srinivasanm3383
    @srinivasanm3383 2 роки тому +4

    நான் vao வாக பணி செய்து வருகிறேன் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி

  • @ezhils8016
    @ezhils8016 Рік тому +2

    I am a government BT assistant...thank u universe....

  • @pappu2031
    @pappu2031 3 роки тому +24

    Thank u so much brother 🙏 with lots of love on govt job.hopefully love cum arrange marriage affirmation podunga brother.plz.thank u

  • @dhivyaprakash1390
    @dhivyaprakash1390 3 роки тому +5

    I became a pg teacher to service for my students thanks universe

  • @ganeshmallika3526
    @ganeshmallika3526 3 роки тому +3

    Thanks to universe for this affirmation. I feel that I am a government officer. Thanks

  • @sivarishi7401
    @sivarishi7401 3 роки тому +15

    அரசாங்க வேலை கிடைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி

    • @mamawithpriya8124
      @mamawithpriya8124 3 роки тому

      வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐 எனக்கு ஒரு உதவி🙏 உங்களுக்கு இந்த வீடியோ பதிவை கேட்டதும் அரசு வேலை கிடைத்து விட்டதா? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நண்பா. நானும் அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வருகிறேன். உங்களின் பதில் எனக்கு உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏

    • @kasthu.n4939
      @kasthu.n4939 3 роки тому

      @@mamawithpriya8124 llllll

  • @kalas7702
    @kalas7702 3 роки тому +4

    I am a deputy collector in Bangalore.Thank you universe

  • @krishnamurthyv4633
    @krishnamurthyv4633 2 роки тому +3

    pg trb physics exam I am selected 🙏🙏I got 120 marks😍 posting order vankiviten🤩 thanks to universe thank u so much universe 🙏🙏🙏🙏

  • @monicapriyadharshini6085
    @monicapriyadharshini6085 3 роки тому +8

    My hus band got the government job from Central government thank u universe,😍😍😍😍😍

    • @monicapriyadharshini6085
      @monicapriyadharshini6085 3 роки тому

      Bro enaku own house ku shift aganum ana property court case la iruku wat to do need ur ideas pls

  • @renugachandran2715
    @renugachandran2715 3 роки тому +4

    Thank you so much brother. Thank to the universe 🙏

  • @kiruthikajb6727
    @kiruthikajb6727 Рік тому +1

    I am working as a VAO thank you so muchh universe❤

  • @g.k.varish3c230
    @g.k.varish3c230 8 місяців тому +1

    நான் அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்... நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி... நன்றி...

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 3 роки тому +1

    Thank you thank you thank you very much,u r upload this video I am prepared govt exam so very useful to me 👍👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @jothiramalingamm7492
    @jothiramalingamm7492 3 роки тому +3

    I'm PG Assistant Physics teacher in Government Higher Secondary school. Thank u maa Lalitha Devi.ILove u universe

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 3 роки тому +7

    I am happily and joyfully manifesting my dream job IAS...THANKS TO UNIVERSE

    • @jaishri6158
      @jaishri6158 3 роки тому

      Sir epadi paninka..affirmation ketinkala..pls sir tel me..how to help universe for you sir..pls tel me...

  • @eniyamurugesan8857
    @eniyamurugesan8857 3 роки тому +14

    I am waiting for this golden opportunity.... thank god.... thank you anna....

  • @Townbusguru
    @Townbusguru 3 роки тому +9

    எனக்கு கிடைத்த அரசு பணிக்கு நன்றி..

  • @sankarganeshk3746
    @sankarganeshk3746 3 роки тому

    அருமையான வீடியோ நன்றி🙏

  • @vidhyasteny1530
    @vidhyasteny1530 3 роки тому +3

    Romba nandri bro..... Right time to upload the video.... Thank you.

  • @shridhanushamiitmcse2
    @shridhanushamiitmcse2 3 роки тому +1

    Thanks for the affirmation!!!

  • @selvadeep9046
    @selvadeep9046 3 роки тому +3

    Thank you Universe for my Govt.Job🙏🙏🙏❣️

  • @vivekmvk7465
    @vivekmvk7465 2 роки тому +11

    I cleared trb polytechnic exam and I am working as a lecturer at my hometown
    Thanks to universe

  • @chandrakumarsp2987
    @chandrakumarsp2987 3 роки тому +2

    என்னுடைய கனவை நிஜமாக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @hemakrish2349
    @hemakrish2349 3 роки тому +3

    Yes.thank you brother 🌺🌺

  • @Attitudequeen26117
    @Attitudequeen26117 3 роки тому +1

    Thanks alot Jei...very sweet of u..

  • @blissfull9566
    @blissfull9566 3 роки тому +2

    Waited for this. Thank u bro

  • @SasiSasi-qp7dd
    @SasiSasi-qp7dd 2 роки тому +2

    My husband got a lecturer government job in teaching field as he aimed thanks bro and thank you universe

  • @sivapriya2207
    @sivapriya2207 3 роки тому +1

    இன்று எனக்கு கிடைத்த அனைத்து நல்ல வாய்ப்புகளுக்கும்.. இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி...அனைத்து நல்ல உள்ளங்களும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும். நன்றி இறைவா.

  • @MM-qw8uz
    @MM-qw8uz 3 роки тому +5

    Thank you jey anna for this affirmation

  • @ayyappanl82
    @ayyappanl82 3 роки тому +1

    Thank u sir I am lots feeling at near by government job....

  • @nancyselvan7135
    @nancyselvan7135 3 роки тому +3

    Most awaited affirmation ... finally out... added to my playlist... Thanks a lot bro...

  • @peaceful8855
    @peaceful8855 3 роки тому +1

    Thank you jey brother for this video🙏🙏🙏

  • @shamini5832
    @shamini5832 3 роки тому +3

    Thanks anna . I am waiting this affermation. Thank you so much 😃😃😃😃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @rrns825
    @rrns825 Рік тому +2

    Thank you Universe for my government job Success ☺️☺️☺️ I am a Government Doctor 💊💊💊

  • @viki2970
    @viki2970 Рік тому +1

    Thanks for my group 2 service ❤

  • @jaishrivarshajp1787
    @jaishrivarshajp1787 3 роки тому +1

    Thank you brother jai...... thank you universe.... thank you God...

  • @IceLemonGaming
    @IceLemonGaming 3 роки тому +33

    2days before I searched this, now I got it thank you 😍

  • @kanchanachithurajc6043
    @kanchanachithurajc6043 3 роки тому +1

    Thank u so much for the video Anna..

  • @jaishrivarshajp1787
    @jaishrivarshajp1787 3 роки тому

    This video very good and use full

  • @vinayakvignesh1517
    @vinayakvignesh1517 3 роки тому +1

    மிக்க நன்றி சகோதரரே....

  • @JayaBrigitRoshni
    @JayaBrigitRoshni 3 роки тому +12

    Most Expected Affirmation. Thanks to Universe.
    A Special Thanks to Jey Bro🤗

  • @kavithacpi9685
    @kavithacpi9685 3 роки тому +1

    Thank you this video so my family prayer thank you jaysir

  • @saritharajesh6234
    @saritharajesh6234 3 роки тому

    Hai Jai sir, Superpp, affirmation sir, ungalukku Ellam Valla irivan, thunai nirkkattum, thank you, thank you, thank you, Valzha Valamudan,

  • @aishuaso9683
    @aishuaso9683 3 роки тому +1

    Thanks a lot... thank you universe....

  • @nandhini6233
    @nandhini6233 3 роки тому

    Super sir ..thank u so much

  • @rocktamilgaming4994
    @rocktamilgaming4994 Рік тому +1

    I'm working as a lecturer in government polytechnic college krishnagiri I'm manifesting my dream job thanku universe

  • @saraswathir6785
    @saraswathir6785 2 роки тому +2

    Thank you universe,l am a excellent pg teacher .

  • @divyad4984
    @divyad4984 3 роки тому

    Arasanga velai kidaitha intha prabanjathirku nandri❤

  • @skthar8501
    @skthar8501 3 роки тому

    Thank you very much...

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 3 роки тому

    Your voice is very nice bro thank you 🙏🙏🙏

  • @indravinu4310
    @indravinu4310 3 роки тому +1

    Super bro thank you so much thank you universe

  • @malathimettur834
    @malathimettur834 3 роки тому +1

    Thank u Thank u Thank u so much jey sir...Thank u universe....

  • @user-yh9nu7be9e
    @user-yh9nu7be9e 3 роки тому +3

    நான் அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு நன்றி நன்றி அண்ணன் நன்றி ஜெய் அண்ணன்

  • @mahesvars2108
    @mahesvars2108 3 роки тому

    Tq Anna intha video kagatha expect panitu irunthea tq ..

  • @kowsalyamurugesan5708
    @kowsalyamurugesan5708 3 роки тому +14

    Eagerly waiting for this affirmation sir

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 3 роки тому +2

    நன்றி. நண்பர் இதை தான் நான் எதிர்பார்த்தேன்.

  • @Borushiki77
    @Borushiki77 2 місяці тому

    VAO ah erupatharku rompa thanthosam.... Am very happy thanks you...🎉

  • @Greenforest706
    @Greenforest706 2 роки тому +1

    Thank you Universe for everything ❤️