@@vivasayathaikaapome8248 சத்தியமாக நான் கவிதை எழுதுபவனோ அல்லது கவிதையை பற்றி அனுபவம் உள்ளவனோ அல்ல... அழகானவனை பற்றி எழுதுவதால் என்னவோ விரல்களும் அழகாக எழுது கின்றன... அழுது கொண்டே... உன்னை போன்ற கலைகனை இனி எங்கு காண்போம் ஐயா....😔
Telugu Film and Tamil film telugu bro you are our younger Bro you are always welcome to Tamilnadu and we always respect your Telugu Bro we are all one family
Yes Rajini Vijay Ajith many many industry people was missing in funeral . Heroines mostly no one was there . Whoever loved him truly they were present . pure soul .
Video Ku Pesura Mari Irrukku Face La Feeling Illa Next Face La Apo Apo Smile And Last Ah Video Etokkura Place Yaraiyo Padhu Adikkadi Sirikkanga So Idhu Summa Pesanum Nu Pesura Mari Irrukku Vivek Sir Is The Real Hero Kamal The Real Actor Purichavanga Like Pannuga 😭😭😭😭 🙏🙏🙏🙏
Vivek age is 59😱😱😨😱...all the while I was thinking he is college friend of தளபதி vijay.... They have done many movies together as friends.... 😱😱😨😨 Fun fact is vivek has be friend with rajini first.... Then ajith and vijay and surya and vikram... Then dhanush... Amazing... 🙏🙏🙏👍👍👍 But didn't act with kamal... Kamal don't like vivek. Heart attack can come to anyone any time nowadays.... U can be super fit and still die....no need to blame any vaccine and create controversy and stop innocent people from putting the vaccine... Idiots like healer bhasker, seeman, மன்சூர் அலிகான் will use this opportunity to pull down india and goverment by saying vaccine killed him... So many ppl have died... Even that santhanam friend dr sethuraman also have died at age of 35 yrs due to heart attack... He didn't put any vaccine. Don't forget மோடி, eps, ops, amitsha, dmk stalin and so many laks and laks ppl gave out the same vaccine which vivek had.. The coming week.. Almost all tamil UA-cam channels... And retired tamil scientists from dmk and dk and anti indians ...will start giving interviewing... That vaccine is killing ppl... And create controversy....
@@ramathiballi8200 நன்றி ராம்.. ஆம்..நல்ல மனிதர்... சமுதாய அக்கறை கொண்டவர் , அப்துல் கலாம் ஐயாவிற்கு பிடித்த ஒரே சினிமா நடிகர்... சொல்ல வார்த்தை இல்லை... ஆத்மா சாந்தி அடையட்டும்🙏
நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் இப் பூமியில் விவேக் சார். உங்களின் கனவு, இலட்சியம் ஆன 1 கேடி மரம் படவேண்டும் என்ற கனவை உங்களின் ரசிகர்கள் நாங்கள் நிறைவேற்றுவோம்
அவர் ரொம்ப நாளா சொன்னது உங்க கூட நடிக்க முடியலையேன்னு, அது நடந்தும் ரிலீஸ் ஆகவில்லையே😭, இவருக்காவது நீங்களும் ஷங்கர் அவர்களும் ஒன்றிணைந்து படத்தை முடிச்சி ரிலீஸ் பண்ணுங்க🙏.
ஏன் புரியல? தமிழ்ல தானே பேசுகிறார். இரத்த வாரிசுகள் வேறு. திறமையின் அடிப்படையில் உள்ள கலை வாரிசு வேறு. கலைவாணர் பெயரை அவர் மகன் பெற்றாரா?. விவேக்குக்கு தான் அந்த பட்டம் பொருந்தும். கலைஞரின் எழுத்தாளர்கள் வரும்,பேச்சாற்றலும்,ஞாபக திறமையும் அவரின் வாரிசுகளுக்கு பாதியளவுவாவது உள்ளதா. அதுபேல்கலைஞரகள் மறித்தாலும் அவர் பேர் சொல்லும் கலைஞர்கள் வர வேண்டும்.
Oru kalyanam kachiya koda innum avar pillaikalukku seithu parkavillaiyae avar manam kadaisi nerathula evlo vethana patturukkum 😭😭😭😭miss you VIVEK sir rest in peace 🌱🌳🌴💧
Vivek sir a legend gone suddenly... His comedy is class and timing perfect.. Thank you sir for entertaining us all these years.. Now rest in peace sir.. We will see your face in every tree
Its not easy to.lost a good soullike this. So painful. Bt i just wonder he is so educated n talented n y he nvr look after his health? Everybody shd go for yrly checkup. Whn i see sivakumar i get motivated. He 75 still strong n its vry nice to see n get motivated. Whn u alone u can do anything bt whn u have family n popular person like this pls think abt your fans. The whole world indians arecrying for vivek. Its so heart pain. Pls those people who reading this dont delay dont say tmr i do start excercisen eat good healthy food n think.abt your family . Atleast walking excercise is vry fine. We miss a good soul we wont get it back. Thank you for reading. May his soul rest in peace.
True sir .. death is inevitable .. today Vivek sir tomorrow you or me. Everyone should realize this and make the life between life and death the most meaningful by doing something useful for the Living beings.
நடிகர் விவேக் அவர்களை சின்னக்கலைவாணர் தமிழ் திரை உலகில் கொண்டாடுகின்றனர் அது அவர் தொழில் நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவரை நாம் *வாழும் விவேகானந்தர்* என்று நினைத்து வந்ததோம்.ஆனால் காலம் அவரை நம்மை விட்டு பிரித்து விட்டது. அவர் மறையலாம் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவர் வழியில் மரம் நடுவோம்.அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி
Video Ku Pesura Mari Irrukku Face La Feeling Illa Next Face La Apo Apo Smile And Last Ah Video Etokkura Place Yaraiyo Padhu Adikkadi Sirikkanga So Idhu Summa Pesanum Nu Pesura Mari Irrukku Vivek Sir Is The Real Hero Kamal The Real Actor Purichavanga Like Pannuga 😭😭😭😭 🙏🙏🙏🙏
vivek sir and kamal sir came from one guru sir k.balachandar.kamal is the person for next generation,vivek is for all generations.come back vivek sir in another face ..
'சின்னக்கலைவானர் " ஏனும் பட்டம் வழங்கியவர் கலைஞர்" இலக்கு 1 கோடி மரக்கன்றுகள்...நட்டவை 65 லட்சம்..மீதம் அவரது பணியை நாம் தொடரவேண்டும் கலைஞானி கமலுக்கு, இசைஞானி இளையராஜாவுக்கு...
சுபாவம்... a psychological fitness.. இந்த வகுப்பை நான் கல்லூரி, பள்ளி, என எங்குமே எடுக்க விரும்புகிறேன்.. சில இடங்களில் எடுத்தும் இருக்கிறேன்.. புத்தூர் காவல் நிலையம் உட்பட..பள்ளி, கல்லூரி, என கிளாஸ் எடுக்க வேண்டும் என்றேன், A.S.I.நாயக் எந்த பள்ளிகளுக்கு, என கேள்வி எழுப்பி , என் கண்களை பரிசோதனை செய்தார்.. எல்லா பள்ளிகளுக்கும் என்றேன்,எல்லா பள்ளிகள் என்றால்? அரசாங்கம், தனியார், என எல்லா பள்ளிகளுக்கும் என்றேன்.. அழைக்கிறோம் என்றார்.. சுபாவம் மூலம் நான் சேர்க்க விரும்பும் சத்தியங்கள் இவை தான்.. ஏழ்மை உறைந்து போவது, poor concenration, Laziness, bad habits, sexual impacts, இந்த உடல் ரெண்டு சக்திகளை பிரதானமாக கொண்டது, ஒன்று காமம், ஒன்று கவனம் 😜👍, அடர்ந்த நல்ல கவனம், அளவான காமம் கொண்டவர் எனில், ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கவும், இதுவே மாற்ற நிலையில் இருந்தால், சுமுகமான வாழ்க்கை அமைதல் கடினம்.. இந்த உணர்ச்சி அமைப்பு எல்லாம் மூளையில் சுரக்கும் ரசாயனம் சம்பந்தம் ஆனது என மருத்துவ ஆய்வாளர் நாராயணரெட்டி கூறுகிறார்.. இதை பதின் பருவங்களுக்குல் கண்டறிந்தால் மாற்றுவது சுலபம் என்கிறார்.. இருக்கட்டும், சுபாவத்தில் நான் உணர்த்துவது.. நாம் மானசீகமாக இதை வென்று எடுக்க முடியும்.. அதாவது நீங்கள் எப்பொழுது எல்லாம் நெகடிவ் thoughtsல்.. விழுகிறீர்களோ, அப்பொழுது எல்லாம் wish and getuo👍.. Positive or negative, dont freez in it. நா ரொம்ப நல்லவே என்று இருந்தால் அது கூட விஷம் தான் 😜 கார்கே 🌹 அத்தனை அறிவார்ந்த வெள்ளை யர்கள் சமுகமே உடல் இயக்கத்தை புரிந்து அதனோடு பயணிக்கும் போது நம்மால் அதைவென்று எடுக்க முடியுமா நசிர்? 🤗😊👍 வெள்ளையர்கள் உடல் இயற்கை யுடன், பயணிக்கிறார்கள் போராடுவது இல்லை.. நாம் அத்தனையும் அவர்கள் கொடுத்ததை எடுத்துக்கொண்டு பாலுறவில் கலாச்சாரம் சரியில்லை என்பது ஆபத்து.. 👍 லண்டன் ஷாப்பிங் மாலில் இருந்தேன் காலை 11 மணிக்கு நீண்ட வரிசை.. தனக்கு பின்புறம் இருந்த கணவனை அழைத்து உதடுகள் மெல்ல தொடங்கினாள்.. couples தான் என நினைக்கிறேன்.. கொஞ்சம் கூட பயமே இல்லையா என பார்த்துக்கொண்டு இருந்தேன்.. யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சர்யம் அசோக வர்ஷினி.. அவ நாசமா போய்டுவா.. ன்னு சொல்லுவ இல்ல? 😜👍 வேறு ஒரு கடையில் தன் teenage மகளுடன் இருந்த தாய்.. என்னை பார்த்து அவள் மகளிடம் ஏதோ கிசுகிசுத்தாள்.. அந்த மகள் முகம் சிவந்தது.. ச்சீ, என சிரித்தாள், ஆச்சர்யமா இருந்தது எனக்கு.. அந்த தேசத்தின் தொலைகாட்சி யில், ஒரு பள்ளி அறையில் ஆணுறை எப்படி அணிவது என பொம்மை வைத்து ஒரு பெண் ஆசிரியர் 14 வயதுஇருக்கலாம் பிள்ளைகளுக்கு ஆண், பெண், என இருபாலருக்கும் கற்று கொடுத்து கொண்டிருந்தார் 🙄😢🥰.. நம்மை விட குறைவான குற்றங்கள் நடக்கும் சமூகமாகத்தான் இருக்கும்.. நம்மை விட மானசீகத்தில் ஆதுரமாகவே இருப்பார்கள்.. Humanity depend on Self confidance,self confidence Depend on good inbuilt strength.. ♥🙏 வள்ளுவர் நீ உள்ள எதையும் மறைத்து வைக்காவிட்டால் ஜடா முடியும், தியானமும் இல்லா முனி என்கிறார்.. அசோக வர்ஷினி 💞👍👏 நாம் சாதி என்றொரு சிக்கலில் இருக்கிறோம்.. நாம் பல காரணத்திற்கு சிலரை தாழ்வாக பார்க்கிறோம் அறிவு, பணம், அழகு, உடல் பலம் அதிகாரம், என இதுதான் சாதி என்ற அமைப்பை இறுக்கி பிடித்திருக்கிறது.. நாம் ஏன் சாதி பார்க்கக்கூடாது என்றால்.. நமக்கு வீடு, அலுவலகம், நட்பு சொந்தம், என மானசீகமான நம்பிக்கை தேவைப்படுகிறது நாம் பிறரை மானசீகமாக கொன்று புதைத்தால் நாம் மானசீகமான அமைதி இழப்போம்... நீங்கள் அன்பை கொடுத்தால் அன்புதான் திரும்ப கிடைக்கும் என்று உறுதி இல்லை, ஆனால், அதை திடமாக கடக்கும் துணிவு கிடைக்கும்.. 👍🌹 இந்த உயிர் அரசியல் எல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு பழக்குங்கள்... அவர்கள் உங்களுக்கு நிறய கற்று தருவார்கள்... என் முதலாளி சில கோடிகள் சொத்து உடையவர்.. அவரின் இரண்டு மகள்களும் 20, 19, மருத்துவம், buisness course, படிக்கிறார்கள், அவர்களுக்கு Shubavam faithclass, எடுத்திருக்கிறேன், அவர்கள் நிறைய திடம் கொண்டிருக்கிறராகள்.. ஆண்களின் கண்களை பார்க்கிறார்கள்... நான் எங்கெல்லாம் couples இருக்கும் இடத்தில் shubavam எடுத்தேனோ... அங்கெல்லாம் பெண்கள் அவருகிட்ட சொல்லு பற்றாக்குறை பத்தி என பார்த்திருக்கிறர்கள்... நானும் சொல்லி இருக்கிறேன்... என் முதலாளி உட்பட... அவர் மகள்கள் கூட பார்த்து இருக்கிறார்கள் போல, Bore மா, என பதில் போல.
கமல் சார் உங்கள் மகள் அச்சகமான பாரதி லய கோடு சூரியனில்.. உங்கள் நில பாதத்தில் நிலவை பொருத்து தேவதை வாழட்டும் 🌹❤ ........................... ஆண்மை நிறைவே ஷக்தி கனிவான அன்பே ஷக்தி பாரதி 🌹❤🤗
I'm very disappointed for those who didn't attend the final respect to Vivek sir, Especially கமல் & கமல் குடும்பம், ரஜினி, விஜய், அஜித் but very respectfully to த்ரிஷா & சூர்யா family' real human beings are there among the business minded peoples in same industry
நல்லதொரு அஞ்சலி. இத்தருணத்தில் கமலஹாஸனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உள்ளதைகண்டு மகிழ்சி. ஏதோ ஒரு தருணத்தில் சில நிகழ்வுகள் இறைவன் சித்தத்திற்கு உட்படுகின்றன.
0:53 kamal sir, Vivek was far more socially conscious and responsible than many other actors. Forget about him trying to emulate NSK, he is legendary on his own right. I’d even argue he is a better citizen than almost all other actors where he went about his social responsibility with a level headedness without seeking political validations from the people in the form of power or position or authority. Vivek accepting “Chinna kalaivaanar” shows his humility in that he assumed he’d never eclipse NSK, would you be as gracious in accepting a title like “chinna sivaji”? I am sure you wont because you have the Hero complex which real life heroes like Vivek do not.
விவேக் அவர்கள் அப்துல்கலாம் ஐயா அவர்களின் வழியை பின்பற்றியாவர் ஆனால் கமல் அப்துல்கலாம் ஐயா இறுதி ஊர்வலத்தில் கூட கலந்துகொள்ளவில்லை கமல் அரசியலிலும் சரி சினிமா இருந்தாலும் சரி மக்கள் எந்த பலனும் இல்லை ஏமாற்றம் தான்
சின்ன கலைவாணர் அவர்கள் தான் ஒரு படத்திலாவது கமலுடன் சேர்ந்தது நடிக்க வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் தன் ஆவலை தெரிவித்தும் வாய்ப்பு தராத கமல் எந்த ரகத்தில் சேர்ப்பது?
@@multiplepersonality4217 bro. Since from 40 to 50 years both the artist are actively participate in so many films and vivek don't had an opportunity to act with kamal .Is it accidental or intentional. Which is true.
@@charancooper3745 no I think it's depending on our body condition...my relative girl oruthanga pottaga just she is 33 yrs but 1week awanga abnormal a tha iruthanga
நெட்டை, குட்டை, மிதம், மஞ்சள் நிறம், அடர்ந்த வெள்ளை அடர்ந்த கருப்பு, மாநிறம், மெல்லிய மாநிறம், கலை முகம், அற்ற முகம் உடலில் குண்டு, மிதம், ஒல்லி, மார்பில் பருத்த மார்பு, உள்ளங்கை கூர்மை, நிலா கூர்மை, பல பல கலவை. மீன் கண், முட்டை கண், குட்டி கண். ஆயிரம் மின்னல்கள். பற்கள்,பால் வரிசை , தொத்து ரயில், எத்து பாலம், அரைஞர் சீர்கள் ஆயிரமாயிரம்.. கூந்தல் ஈர்மையில் ,மென்மை, கடினம், குட்டி,நீளம் சதுரம்,ஒளி வட்டம் என ஆயிர மயக்கம்.. வேண்டுவதெல்லாம் நோயல்ல காண்பதெல்லாம் வேண்டுவது நோய்.. எல்லா உடலுக்குள்ளும் பேயுண்டு பேயிக்கு ஒரு பெயருண்டு பெயரா? இது பாலரங்கு என்னும் தேக கவிச்சி.. உங்களுக்கு உண்டா?
ஏன் என்கிறீர்கள்? 🌹🤗 அணு சுழற்சியில் யார் முட்டிகொள்வோமோ யார் அறிவோம்.. சாத்திய கூறுகளை பத படுத்த பழகுவோம்.. சாந்தி அம்மா.. திரு. பன்னிர் செல்வம் அய்யா அவர்களின் சகோதரர் வந்திருந்தார்.. 4 or 5 நண்பர்களுடன் Vijayababu restaurant.. டிற்கு Corona க்கு முன்பு ❤🌹 திருப்பதி வந்திருப்பார் போல.. செல்லும்போது வந்திருந்தார். என்ன பாக்குறீங்க என்ன இருக்கோ கொடுங்க என்றார்.. சாயங்காலம் என்பதால், snaks பஜ்ஜி, பகோடா, கொடுக்கட்டுமா என்றேன். கொடுங்க என்றார்.. செய்து கொடுத்தென்.. கிளம்பும்போது.. எங்க ஊருல பெனாத்தி கிழவி ஒன்னு இருந்தது 🌹🤗❤🤗🌹 அதோட கை பக்குவம் இருக்கு உனக்கு என்றார்.. நா பெனாத்த வேணாம் சார்.. உங்களுக்கு பார்த்தாலே தெரியும் என்றேன் ❤🌹😊👏 நல்ல வேலையாக அதற்க்கு சில நாட்கள் முன்புதான் செய்தியில் அவர்முகம் பார்த்தேன்.. இல்ல விட்டால் அவரை எனக்கு தெரிந்திருக்காது.. போகட்டும்.. சாந்தி அம்மா 🤗😜👏🌹 என் முதலாளி இரண்டு மகள்களை கொண்டவர்.. 19, 18, ஜான்ஹவி, கீத்திகா, பெரியவர் மருத்துவம், ஆந்திராவில். 🌹❤🤗 சிறிய பெண் buisness 97%5 (12 th)படிக்க டெல்லி செல்கிறார்.. குலாம் நபி அசாத்திடம் Vijaybabu sir. ன் அண்ணன் பல வருடம் p.a.என கேள்வி. இப்போது திருப்பதியில் வசிக்கிறார். திருமணம் ஆகாதவர் 🌹❤🤗 அக்குடும்பதின் அமைதி பெற ஓர் அன்பு முத்தம் கொடுங்க please சாந்தி அம்மா 🌹❤🤗👏
படிப்பறிவு கொண்டவர்களே மூட நம்பிக்கைகள்,மற்றும்... சமூகத்தை சாதி,மத அடிப்படையில் பிரித்து ஆளும் சூழ்ச்சி வலைக்குள் சிக்கும் போது பாமர மக்களை யும் தனது நகைச்சுவை யால் சிந்திக்க வைத்து அவர்களின் சிந்தனையை,செயலை சீரமைக்க முயன்ற உயர்ந்த மனிதக் கலைஞர்... ஆழ்ந்த இரங்கல்
நயம்பட வார்த்தைகளை தொகுத்து பேசும் கமலின் வார்த்தைகள் சிறப்பு.. ஆனால் சின்ன கலைவாணர் என்று மக்களால் கூறப்பட்ட விவேக் அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவேக் அவர்களை சின்ன கலைவாணர் பட்டம் பெற போராடி போராட்டம் முழுமை பெறவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல ... இறப்பில் சிறப்பியுங்கள் இழப்பில் சினேகம் பாராட்டுங்கள்.. இனி இவர் இல்லை எனும் போது, அவர் பற்றிய இனிமை வார்த்தைகள் போதும்.......
Why unnecessarily enna polave enna polave, sir ? He was unique please understand don’t compare yourself with everyone , just agree that you are different and so are others.
விவேக் மாமனிதர் இருப்பினும்..திரைப்பட துறையின் SPB, விவேக் கிற்கு கிடைத்த அரசு மரியாதை இயற்கை வேளாண் நிபுணர் ஐயா நம்மாழ்வார் க்கும் இவரை போன்ற எண்ணற்றோர்க்கும் கிடைத்திருந்தால் நன்று....கிடைக்காமல் போனதற்கு காரணம் புரியவில்லை
ஐயா....விவேக்....உங்கள் ரசிகனாய்,ஒரு இராணுவ வீரனாய்....உங்கள் கனவு மரம் நடுதலில் 1000 மரமாவது நடுவேன்....ஐயா.....
Super 🤜
👍👌🌳🌲🍀
Jai hind sir.... Soooper....
👌👌👌
என்னுள்ளும் மரம் நட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த குரு திரு.விவேக் அவர்கள்.
உன் உடலை மட்டும் இப்பூமியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி அளிக்கிறோம்... நினைவுகளை இப்போது கேட்காதே... நேரில் வந்து தரும் வரை....
Kavidhai nandraaga ulladhu...
Vera Level I Miss You Vivek Sir 😭😭😭
@@vivasayathaikaapome8248 சத்தியமாக நான் கவிதை எழுதுபவனோ அல்லது கவிதையை பற்றி அனுபவம் உள்ளவனோ அல்ல... அழகானவனை பற்றி எழுதுவதால் என்னவோ விரல்களும் அழகாக எழுது கின்றன... அழுது கொண்டே... உன்னை போன்ற கலைகனை இனி எங்கு காண்போம் ஐயா....😔
Vidu nanbaa ellorum oru naal maranathil madiyil thalai vaithu urangadhaan pogirome...vaazhlum varai nallorglin nadathaiyai pinpatri vaazhlvome....makkalin sandhosathirkaaga paadupattavar Vivek sir so makkalaagiya namma happy ya irundhaa mattum dhaan avarudaiya aanmaa saanthi adaiyum
Very great
I am telugu But i am fan of Vivek sir Really Miss you Comedy sir Reast is peace sir
Be a man
don't be telugan
Tamilan
Malayalan
Kannadian
Indian
Etc
...
@@Seenivasanmuniyandi 😱 oh ok we don't know it wow who are you? Omg world searching you. Tell this first to central and srilankan singlahse🤬
@@manivannan7606 seri da ina veri ya
@Vishwadev 🙏🙏🙏🙏😭😭😭😭
Telugu Film and Tamil film telugu bro you are our younger Bro you are always welcome to Tamilnadu and we always respect your Telugu Bro we are all one family
கமல் அண்ணே சொன்னது மிக சரியான விஷயம், விவேக் அண்ணே நம்மோடு வாழ்கிறார் நம் உயிர் உள்ள வரை💐💐💐🙏🙏🙏🙏🙏
மிக நன்றாக கூறினீர். சென்று திரும்பி வேறொரு கலைஞனாய் நிச்சயம் வருவார், சின்ன கலைவாணர்👍
நிறைய பிரபளமானவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது கவலை அளிக்கிறது...,
Amam
Yes Rajini Vijay Ajith many many industry people was missing in funeral . Heroines mostly no one was there . Whoever loved him truly they were present . pure soul .
Because coronavirus
Because government is the enemy for the people
Video Ku Pesura Mari Irrukku Face La Feeling Illa Next Face La Apo Apo Smile And Last Ah Video Etokkura Place Yaraiyo Padhu Adikkadi Sirikkanga So Idhu Summa Pesanum Nu Pesura Mari Irrukku Vivek Sir Is The Real Hero Kamal The Real Actor Purichavanga Like Pannuga 😭😭😭😭 🙏🙏🙏🙏
Sir hoping to see him with you ..in indian 2..please don't remove his scences
Panna mudiyathuu bro shankar panna mataann
Indian 2 dropped.
Yes please
Yes do not remove vivek sir 's secens which will remain his last movie please humble request.
Kamal sir and vivek sir combo one movie kuda illa... So sad! 🥺🥺😭😭
Kavalai padathiga indian 2 irrukkaru
@@shivakrishnanm5650 but I hope kamal will remove the scenes
@@karthikg6882 why?
@@karthikg6882 are you jocker?
Vivek age is 59😱😱😨😱...all the while I was thinking he is college friend of தளபதி vijay.... They have done many movies together as friends.... 😱😱😨😨
Fun fact is vivek has be friend with rajini first.... Then ajith and vijay and surya and vikram...
Then dhanush...
Amazing... 🙏🙏🙏👍👍👍
But didn't act with kamal... Kamal don't like vivek.
Heart attack can come to anyone any time nowadays.... U can be super fit and still die....no need to blame any vaccine and create controversy and stop innocent people from putting the vaccine...
Idiots like healer bhasker, seeman, மன்சூர் அலிகான் will use this opportunity to pull down india and goverment by saying vaccine killed him...
So many ppl have died... Even that santhanam friend dr sethuraman also have died at age of 35 yrs due to heart attack... He didn't put any vaccine.
Don't forget மோடி, eps, ops, amitsha, dmk stalin and so many laks and laks ppl gave out the same vaccine which vivek had..
The coming week.. Almost all tamil UA-cam channels... And retired tamil scientists from dmk and dk and anti indians ...will start giving interviewing... That vaccine is killing ppl... And create controversy....
அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏
Unmai... Sir....
என்ன அர்த்தம் பொருந்திய உணர்ச்சிமிக்க சத்யமான இதயத்திலிருந்து கொப்பளிக்கும் வார்த்தைகள். இதைவிட தூய்மையான அஞ்சலி காணோம். நன்றி முகேஷ்
@@ramathiballi8200 நன்றி ராம்.. ஆம்..நல்ல மனிதர்... சமுதாய அக்கறை கொண்டவர் , அப்துல் கலாம் ஐயாவிற்கு பிடித்த ஒரே சினிமா நடிகர்... சொல்ல வார்த்தை இல்லை... ஆத்மா சாந்தி அடையட்டும்🙏
சின்ன கலைவானரே இனி நீங்கள் எங்களுக்களித்த சிரிப்பு சிந்தனையில் தமிழ் கூறும் நல்லுலகம் இயங்கும்.
Hi
Kamal Sir 🙏Great respect to you 🙏🙏🙏love you 🙏
Indian 2 Waiting 💖 Vivek Sir 🌱
இலைகளிலும்
கிளைகளிலும்
காய்களிலும்
கனிகளிலும்
ஆழமான வேர்களிலும்
இவன் சிரித்து கொண்டு இருப்பான்
கமலின் உள்ளத்தில் உண்மை உறங்கிக்கொண்டிருக்கிறது.நிச்சயம் வெளியே வரும். விருப்பமும் நிறைவேறும். மறுபடியும் கலைஞனாக தன்னுடைய பணியை தொடரவருவார்
This the best speech that I have seen for Vivek sir! Beautifully put together! Thank you @Ulaganayagan❤️ Sendru Vaa!❤️
Very sensible condolence speech sir..!!
நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் இப் பூமியில் விவேக் சார். உங்களின் கனவு, இலட்சியம் ஆன 1 கேடி மரம் படவேண்டும் என்ற கனவை உங்களின் ரசிகர்கள் நாங்கள் நிறைவேற்றுவோம்
அவர் ரொம்ப நாளா சொன்னது உங்க கூட நடிக்க முடியலையேன்னு, அது நடந்தும் ரிலீஸ் ஆகவில்லையே😭, இவருக்காவது நீங்களும் ஷங்கர் அவர்களும் ஒன்றிணைந்து படத்தை முடிச்சி ரிலீஸ் பண்ணுங்க🙏.
at least i am happy that vivek acted with kamal before his death. rest in peace
RIP 🌹🌹🌹 ... Ellarum Vivek annanukkaga oru maram nadungal...🙏🙏🙏💔💔💔
Well said Kamal sir
நன்று மிக நன்று👍
கமலுடன் நடிக்கமுடியாமல் அவருடைய ஆசை நிறைவேறவில்லை
Coming soon Indian 2
Both were acting Kamal and Vivek 🙏
@@aarirose6072 ok.🙏.
ஆம்
Luv vivek sir ❤💋😍😘💯 and miss u vivek sir 😭💔😭💔😭💔💯😭
அருமையான & வித்தியாசமான பாசிடிவ்வான அஞ்சலி!
கமல சொல்லுவதை புரிந்துகொள்ள கமல் தான் வேண்டும்
@Sindhuja Ravichandran Art Cafe correct.....you guys first learn Tamil
ஏன் புரியல? தமிழ்ல தானே பேசுகிறார். இரத்த வாரிசுகள் வேறு. திறமையின் அடிப்படையில் உள்ள கலை வாரிசு வேறு. கலைவாணர் பெயரை அவர் மகன் பெற்றாரா?. விவேக்குக்கு தான் அந்த பட்டம் பொருந்தும். கலைஞரின் எழுத்தாளர்கள் வரும்,பேச்சாற்றலும்,ஞாபக திறமையும் அவரின் வாரிசுகளுக்கு பாதியளவுவாவது உள்ளதா. அதுபேல்கலைஞரகள் மறித்தாலும் அவர் பேர் சொல்லும் கலைஞர்கள் வர வேண்டும்.
I Anterstand Kamal speaking good Tamil
I am also Tamilans
Arumai... Kamal sir... Vivek sir eyarkaiein nayagan..... Very deep condolences to vivek sir family
Oru kalyanam kachiya koda innum avar pillaikalukku seithu parkavillaiyae avar manam kadaisi nerathula evlo vethana patturukkum 😭😭😭😭miss you VIVEK sir rest in peace 🌱🌳🌴💧
எங்க அம்மாவும் இதே தான் சொன்னாங்க!!!!
Vivek sir a legend gone suddenly...
His comedy is class and timing perfect.. Thank you sir for entertaining us all these years.. Now rest in peace sir.. We will see your face in every tree
Its not easy to.lost a good soullike this. So painful. Bt i just wonder he is so educated n talented n y he nvr look after his health? Everybody shd go for yrly checkup. Whn i see sivakumar i get motivated. He 75 still strong n its vry nice to see n get motivated. Whn u alone u can do anything bt whn u have family n popular person like this pls think abt your fans. The whole world indians arecrying for vivek. Its so heart pain. Pls those people who reading this dont delay dont say tmr i do start excercisen eat good healthy food n think.abt your family . Atleast walking excercise is vry fine. We miss a good soul we wont get it back. Thank you for reading. May his soul rest in peace.
Arumaiyane pativu.Pure soul,this kind of soul very rare to get in this world.May rest in peace VIVEK SIR.
என்றும் எங்களுடன் விவேக் அய்யா....🙏🙏💐
Best farewell speech ever to Vivek Sir ! Well said Kamal Sir !
True sir .. death is inevitable .. today Vivek sir tomorrow you or me. Everyone should realize this and make the life between life and death the most meaningful by doing something useful for the Living beings.
without hurting other's feelings.
நடிகர் விவேக் அவர்களை சின்னக்கலைவாணர்
தமிழ் திரை உலகில் கொண்டாடுகின்றனர்
அது அவர் தொழில்
நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவரை நாம் *வாழும் விவேகானந்தர்* என்று நினைத்து வந்ததோம்.ஆனால் காலம் அவரை நம்மை விட்டு பிரித்து விட்டது. அவர் மறையலாம் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவர் வழியில் மரம் நடுவோம்.அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி
Nalla Sonninga.. Sir.. Arumai
Video Ku Pesura Mari Irrukku Face La Feeling Illa Next Face La Apo Apo Smile And Last Ah Video Etokkura Place Yaraiyo Padhu Adikkadi Sirikkanga So Idhu Summa Pesanum Nu Pesura Mari Irrukku Vivek Sir Is The Real Hero Kamal The Real Actor Purichavanga Like Pannuga 😭😭😭😭 🙏🙏🙏🙏
விவேக் கமல் முன்பே ஒன்றாக நடித்துருக்கலாம் .கமல் சொன்னது போல விவேக் மீண்டும் பிறக்க வேண்டும் 🙏🏻🥲💙
Please release Indian 2 don't delay that we need to see vivek sir
Romba kastama iruku....vivek sir ## Legend ##
vivek sir and kamal sir came from one guru sir k.balachandar.kamal is the person for next generation,vivek is for all generations.come back vivek sir in another face ..
Rest in Peace dearest Vivek sir. 😔
*_சாதியச் சாக்கடையை,_*
*_உம் சவுக்கடிச்_*
*_சொல்லால்_* *_சின்னாபின்னமாக்கின_*
*_எங்கள் சின்ன கலைவாணரே,_*
*_நீர் விதைத்தது_*
*_மரக்கன்றுகளை மட்டுமல்ல_*
*_சிறந்த முற்போக்கான_*
*_சிந்தனைகளையும் தான்,_*
*_நகைச்சுவையின் நாயகனே,_*
*_சிரிக்கவும் வைத்து_*
*_சிந்திக்கவும் வைத்தவனே,_*
*_மாசற்ற உம்_*
*_கருத்துக்களால்_*
*_மாற்றினீர்_*
*_எம்மை,_*
*_மறக்காதையா_*
*_அந்த_*
*_மரக்கன்றுகளும்_*
*_உம்மை.🌱_*
~ அ. சாம் கமாலியேல் M.A, M.Phil
Kamal meedhu poraamai pidiththavarhalin idam idhu. Kamal Sir... We Respect You Sir...
Yaaruku Kamal meedhu poraamai?
@@nuclearblast5688 வேற யாரு மெண்டல் ரசிகர்களுக்குதான்.
@@rockfortking29 அது இன்னும் வாய் திறக்கல..
Probably the BEST send off speech for vivek sir's soul on his departure... from none other than by none other than Kamal sir himself!!
Kamal sir, Really it's a different condolence to that legend from the legend like you
'சின்னக்கலைவானர் " ஏனும் பட்டம் வழங்கியவர் கலைஞர்"
இலக்கு 1 கோடி மரக்கன்றுகள்...நட்டவை 65 லட்சம்..மீதம் அவரது பணியை நாம் தொடரவேண்டும்
கலைஞானி கமலுக்கு, இசைஞானி இளையராஜாவுக்கு...
After SPB another sad moment to Indian cinema. Gona miss both of them dearly!
What a great speech about vivek,,,
Vievek a great legend I love him Soo much ❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕..
Good speech
நீங்கள் அவர் விட்டு செண்டதை மரம் நடுவீர்களா...அய்யா கமல் அவர்களே....
சுபாவம்... a psychological fitness..
இந்த வகுப்பை நான் கல்லூரி, பள்ளி, என எங்குமே எடுக்க விரும்புகிறேன்..
சில இடங்களில் எடுத்தும் இருக்கிறேன்.. புத்தூர் காவல் நிலையம் உட்பட..பள்ளி, கல்லூரி, என கிளாஸ் எடுக்க வேண்டும் என்றேன், A.S.I.நாயக்
எந்த பள்ளிகளுக்கு, என கேள்வி எழுப்பி , என் கண்களை பரிசோதனை செய்தார்.. எல்லா பள்ளிகளுக்கும் என்றேன்,எல்லா
பள்ளிகள் என்றால்? அரசாங்கம், தனியார், என எல்லா பள்ளிகளுக்கும் என்றேன்.. அழைக்கிறோம் என்றார்..
சுபாவம் மூலம் நான் சேர்க்க விரும்பும் சத்தியங்கள் இவை தான்.. ஏழ்மை உறைந்து போவது, poor concenration,
Laziness, bad habits, sexual impacts,
இந்த உடல் ரெண்டு சக்திகளை
பிரதானமாக கொண்டது,
ஒன்று காமம், ஒன்று கவனம் 😜👍, அடர்ந்த நல்ல கவனம், அளவான காமம் கொண்டவர் எனில், ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கவும்,
இதுவே மாற்ற நிலையில் இருந்தால், சுமுகமான
வாழ்க்கை அமைதல் கடினம்..
இந்த உணர்ச்சி அமைப்பு எல்லாம்
மூளையில் சுரக்கும் ரசாயனம்
சம்பந்தம் ஆனது என
மருத்துவ ஆய்வாளர் நாராயணரெட்டி கூறுகிறார்..
இதை பதின் பருவங்களுக்குல்
கண்டறிந்தால் மாற்றுவது சுலபம் என்கிறார்..
இருக்கட்டும், சுபாவத்தில் நான்
உணர்த்துவது..
நாம் மானசீகமாக இதை வென்று எடுக்க முடியும்..
அதாவது நீங்கள் எப்பொழுது எல்லாம் நெகடிவ் thoughtsல்..
விழுகிறீர்களோ, அப்பொழுது எல்லாம் wish and getuo👍..
Positive or negative, dont freez in it.
நா ரொம்ப நல்லவே என்று இருந்தால் அது கூட விஷம் தான் 😜 கார்கே 🌹
அத்தனை அறிவார்ந்த வெள்ளை யர்கள் சமுகமே உடல் இயக்கத்தை புரிந்து
அதனோடு பயணிக்கும் போது
நம்மால் அதைவென்று எடுக்க
முடியுமா நசிர்? 🤗😊👍
வெள்ளையர்கள் உடல் இயற்கை யுடன், பயணிக்கிறார்கள்
போராடுவது இல்லை..
நாம் அத்தனையும் அவர்கள் கொடுத்ததை எடுத்துக்கொண்டு
பாலுறவில் கலாச்சாரம் சரியில்லை என்பது ஆபத்து.. 👍
லண்டன் ஷாப்பிங் மாலில்
இருந்தேன் காலை 11 மணிக்கு
நீண்ட வரிசை..
தனக்கு பின்புறம் இருந்த
கணவனை அழைத்து
உதடுகள் மெல்ல தொடங்கினாள்.. couples தான்
என நினைக்கிறேன்..
கொஞ்சம் கூட பயமே இல்லையா என பார்த்துக்கொண்டு இருந்தேன்..
யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சர்யம் அசோக வர்ஷினி..
அவ நாசமா போய்டுவா..
ன்னு சொல்லுவ இல்ல? 😜👍
வேறு ஒரு கடையில்
தன் teenage மகளுடன்
இருந்த தாய்..
என்னை பார்த்து அவள் மகளிடம்
ஏதோ கிசுகிசுத்தாள்..
அந்த மகள் முகம் சிவந்தது..
ச்சீ, என சிரித்தாள்,
ஆச்சர்யமா இருந்தது எனக்கு..
அந்த தேசத்தின் தொலைகாட்சி யில், ஒரு பள்ளி அறையில்
ஆணுறை எப்படி அணிவது என
பொம்மை வைத்து ஒரு பெண் ஆசிரியர் 14 வயதுஇருக்கலாம் பிள்ளைகளுக்கு ஆண், பெண்,
என இருபாலருக்கும் கற்று கொடுத்து கொண்டிருந்தார் 🙄😢🥰..
நம்மை விட குறைவான குற்றங்கள் நடக்கும் சமூகமாகத்தான் இருக்கும்..
நம்மை விட மானசீகத்தில்
ஆதுரமாகவே இருப்பார்கள்..
Humanity depend on
Self confidance,self confidence
Depend on good inbuilt strength..
♥🙏
வள்ளுவர் நீ உள்ள எதையும்
மறைத்து வைக்காவிட்டால்
ஜடா முடியும், தியானமும் இல்லா
முனி என்கிறார்.. அசோக வர்ஷினி 💞👍👏
நாம் சாதி என்றொரு சிக்கலில்
இருக்கிறோம்..
நாம் பல காரணத்திற்கு
சிலரை தாழ்வாக பார்க்கிறோம்
அறிவு, பணம், அழகு, உடல் பலம் அதிகாரம், என இதுதான்
சாதி என்ற அமைப்பை இறுக்கி
பிடித்திருக்கிறது..
நாம் ஏன் சாதி பார்க்கக்கூடாது என்றால்..
நமக்கு வீடு, அலுவலகம், நட்பு
சொந்தம், என மானசீகமான
நம்பிக்கை தேவைப்படுகிறது
நாம் பிறரை மானசீகமாக
கொன்று புதைத்தால்
நாம் மானசீகமான
அமைதி இழப்போம்...
நீங்கள் அன்பை கொடுத்தால்
அன்புதான் திரும்ப கிடைக்கும்
என்று உறுதி இல்லை,
ஆனால், அதை திடமாக
கடக்கும் துணிவு கிடைக்கும்.. 👍🌹
இந்த உயிர் அரசியல் எல்லாம்
உங்கள் குழந்தைகளுக்கு
பழக்குங்கள்...
அவர்கள் உங்களுக்கு நிறய கற்று தருவார்கள்...
என் முதலாளி சில கோடிகள்
சொத்து உடையவர்..
அவரின் இரண்டு மகள்களும் 20, 19, மருத்துவம், buisness course,
படிக்கிறார்கள், அவர்களுக்கு
Shubavam faithclass, எடுத்திருக்கிறேன்,
அவர்கள் நிறைய திடம் கொண்டிருக்கிறராகள்..
ஆண்களின் கண்களை பார்க்கிறார்கள்...
நான் எங்கெல்லாம் couples
இருக்கும் இடத்தில் shubavam
எடுத்தேனோ...
அங்கெல்லாம் பெண்கள்
அவருகிட்ட சொல்லு
பற்றாக்குறை பத்தி என
பார்த்திருக்கிறர்கள்...
நானும் சொல்லி இருக்கிறேன்...
என் முதலாளி உட்பட...
அவர் மகள்கள் கூட
பார்த்து இருக்கிறார்கள்
போல,
Bore மா, என பதில் போல.
MNM 💯💯 MNM power cm 🌴🌴🌴🌴🌴🌴💯💯
Kamal sir ungalodu act pannum assaipatar Vivek sir .
கமல் சார்
உங்கள் மகள்
அச்சகமான
பாரதி லய கோடு
சூரியனில்..
உங்கள்
நில பாதத்தில்
நிலவை பொருத்து
தேவதை வாழட்டும் 🌹❤
...........................
ஆண்மை நிறைவே ஷக்தி
கனிவான அன்பே ஷக்தி
பாரதி 🌹❤🤗
உங்கள் மறைவு என் நெஞ்சில் என்றும் நீங்காது அண்ணா
என்றும் நன்றியுடன்
உங்கள் வருங்கால பாதையில்
வருங்கால இளைஞர் சமூகம்
I'm very disappointed for those who didn't attend the final respect to Vivek sir, Especially கமல் & கமல் குடும்பம், ரஜினி, விஜய், அஜித் but very respectfully to த்ரிஷா & சூர்யா family' real human beings are there among the business minded peoples in same industry
Love you vivek love you kamal hassan.
Congratulations sir
நல்லதொரு அஞ்சலி. இத்தருணத்தில் கமலஹாஸனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உள்ளதைகண்டு மகிழ்சி. ஏதோ ஒரு தருணத்தில் சில நிகழ்வுகள் இறைவன் சித்தத்திற்கு உட்படுகின்றன.
விவேக் நீ மீண்டும் பிறந்து வருவாய் என்று அவர் பிதற்றவில்லை.உன்னைப்போல் இன்னொரு கலைஞன் வருவான் என்றுதான் கூறினார்.
Vivek sire rip all people's miss you 🌹🌹🌹😢😢😢
நல்லவர்கள் நல்லபடியா இறைவணடிசேர்வார்கள் ஒணக்கு அந்த குடுப்பண இல்லை
நல்ல மணிதர் விவேக் சார் காமகாசா ...தூ.......
Who is perfect in the world brother
அப்ப முதலில் நீ சாவுடா அப்ப ஒத்துக்கிறேன்.
Super Aandavarae👌🙏
Really miss u sir
Arumayana manithar🙏
Super
Vivek is comedian in screen, but Hero in real life
Kamal best speech
கமல் விவேக் அவர்கள் சின்ன கலைவாணர் தான் முயற்சி எல்லாம் செய்யவில்லை நீங்கள் சொன்ன வார்த்தைகள் தவறாக உள்ளது அவர் மாமனிதர்
Ivar ponaal innoruvar enrum sollugiraan kamalan
Kamal sir pls continue Vivek sir dream of planting 1cr trees.....
🙏 Vivek kalam ungal . peyar. Valarattam netrum. Endru. Nalai .🙏🙏🙏
0:53 kamal sir, Vivek was far more socially conscious and responsible than many other actors. Forget about him trying to emulate NSK, he is legendary on his own right. I’d even argue he is a better citizen than almost all other actors where he went about his social responsibility with a level headedness without seeking political validations from the people in the form of power or position or authority. Vivek accepting “Chinna kalaivaanar” shows his humility in that he assumed he’d never eclipse NSK, would you be as gracious in accepting a title like “chinna sivaji”? I am sure you wont because you have the Hero complex which real life heroes like Vivek do not.
சென்று வா தமிழா
விவேக் அவர்கள் அப்துல்கலாம் ஐயா அவர்களின் வழியை பின்பற்றியாவர் ஆனால் கமல் அப்துல்கலாம் ஐயா இறுதி ஊர்வலத்தில் கூட கலந்துகொள்ளவில்லை கமல் அரசியலிலும் சரி சினிமா இருந்தாலும் சரி மக்கள் எந்த பலனும் இல்லை ஏமாற்றம் தான்
Missing you very badly vivek Sir ❤️
Kena pundai
@@Senthilkumar-gr3jn hello monster
@@podimasfoodchannel506 👌
l like you sir
Kamal sirku udalkuda Manuku ilai, he donote whole body ,irudhi sadangu kidaiyathu, me also
🙏
விவேக் அவர்கள் விட்டுசென்ற பணியை தொடர்வோம்
நசியனூர்பழனிச்சாமி
ஈரோடு
சின்ன கலைவாணர் அவர்கள் தான் ஒரு படத்திலாவது கமலுடன் சேர்ந்தது நடிக்க வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் தன் ஆவலை தெரிவித்தும் வாய்ப்பு தராத கமல் எந்த ரகத்தில் சேர்ப்பது?
Indian 2.0 la work pannaaraame vivek.
Ayya Navaneethan Avargaley 🙏 You and your half baked info 😷
@@multiplepersonality4217 bro. Since from 40 to 50 years both the artist are actively participate in so many films and vivek don't had an opportunity to act with kamal .Is it accidental or intentional. Which is true.
விவேக் அப்பா..
ஊசி பொடமே யிருகலம்
Foolish thing bro ellarum vaccine potukanum
@@charancooper3745 no I think it's depending on our body condition...my relative girl oruthanga pottaga just she is 33 yrs but 1week awanga abnormal a tha iruthanga
@@charancooper3745 ur only foolish bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@charancooper3745 please you put, don't ask everyone because we don't need a prototype
@@charancooper3745 don’t force everyone....we dont want vaccine...research and experiment completly after that come with us
நெட்டை, குட்டை, மிதம்,
மஞ்சள் நிறம், அடர்ந்த வெள்ளை
அடர்ந்த கருப்பு, மாநிறம், மெல்லிய மாநிறம்,
கலை முகம், அற்ற முகம்
உடலில்
குண்டு, மிதம், ஒல்லி,
மார்பில்
பருத்த மார்பு, உள்ளங்கை கூர்மை, நிலா கூர்மை,
பல பல கலவை.
மீன் கண், முட்டை கண், குட்டி கண். ஆயிரம் மின்னல்கள்.
பற்கள்,பால் வரிசை , தொத்து ரயில், எத்து பாலம், அரைஞர்
சீர்கள் ஆயிரமாயிரம்..
கூந்தல் ஈர்மையில் ,மென்மை, கடினம், குட்டி,நீளம்
சதுரம்,ஒளி வட்டம் என
ஆயிர மயக்கம்..
வேண்டுவதெல்லாம் நோயல்ல
காண்பதெல்லாம் வேண்டுவது நோய்..
எல்லா உடலுக்குள்ளும்
பேயுண்டு
பேயிக்கு ஒரு பெயருண்டு
பெயரா?
இது பாலரங்கு என்னும் தேக கவிச்சி..
உங்களுக்கு உண்டா?
ஏன் என்கிறீர்கள்? 🌹🤗
அணு சுழற்சியில்
யார் முட்டிகொள்வோமோ
யார் அறிவோம்..
சாத்திய கூறுகளை
பத படுத்த பழகுவோம்..
சாந்தி அம்மா..
திரு. பன்னிர் செல்வம் அய்யா
அவர்களின் சகோதரர் வந்திருந்தார்.. 4 or 5 நண்பர்களுடன்
Vijayababu restaurant.. டிற்கு
Corona க்கு முன்பு ❤🌹
திருப்பதி வந்திருப்பார் போல..
செல்லும்போது வந்திருந்தார்.
என்ன பாக்குறீங்க என்ன இருக்கோ கொடுங்க என்றார்..
சாயங்காலம் என்பதால், snaks
பஜ்ஜி, பகோடா, கொடுக்கட்டுமா
என்றேன். கொடுங்க என்றார்..
செய்து கொடுத்தென்..
கிளம்பும்போது..
எங்க ஊருல பெனாத்தி கிழவி
ஒன்னு இருந்தது 🌹🤗❤🤗🌹
அதோட கை பக்குவம் இருக்கு
உனக்கு என்றார்..
நா பெனாத்த வேணாம் சார்..
உங்களுக்கு பார்த்தாலே தெரியும் என்றேன் ❤🌹😊👏
நல்ல வேலையாக
அதற்க்கு சில நாட்கள்
முன்புதான் செய்தியில்
அவர்முகம் பார்த்தேன்..
இல்ல விட்டால் அவரை எனக்கு தெரிந்திருக்காது..
போகட்டும்..
சாந்தி அம்மா 🤗😜👏🌹
என் முதலாளி
இரண்டு மகள்களை கொண்டவர்.. 19, 18,
ஜான்ஹவி, கீத்திகா,
பெரியவர் மருத்துவம், ஆந்திராவில். 🌹❤🤗
சிறிய பெண் buisness 97%5 (12 th)படிக்க
டெல்லி செல்கிறார்..
குலாம் நபி அசாத்திடம்
Vijaybabu sir. ன் அண்ணன்
பல வருடம் p.a.என கேள்வி.
இப்போது திருப்பதியில் வசிக்கிறார்.
திருமணம் ஆகாதவர் 🌹❤🤗
அக்குடும்பதின் அமைதி
பெற ஓர் அன்பு முத்தம்
கொடுங்க please சாந்தி அம்மா 🌹❤🤗👏
Miss u sir 😢
படிப்பறிவு கொண்டவர்களே மூட நம்பிக்கைகள்,மற்றும்... சமூகத்தை சாதி,மத அடிப்படையில் பிரித்து ஆளும் சூழ்ச்சி வலைக்குள் சிக்கும் போது பாமர மக்களை யும் தனது நகைச்சுவை யால் சிந்திக்க வைத்து அவர்களின் சிந்தனையை,செயலை சீரமைக்க முயன்ற உயர்ந்த மனிதக் கலைஞர்... ஆழ்ந்த இரங்கல்
நயம்பட வார்த்தைகளை தொகுத்து பேசும் கமலின் வார்த்தைகள் சிறப்பு.. ஆனால் சின்ன கலைவாணர் என்று மக்களால் கூறப்பட்ட விவேக் அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவேக் அவர்களை சின்ன கலைவாணர் பட்டம் பெற போராடி போராட்டம் முழுமை பெறவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல ... இறப்பில் சிறப்பியுங்கள் இழப்பில் சினேகம் பாராட்டுங்கள்.. இனி இவர் இல்லை எனும் போது, அவர் பற்றிய இனிமை வார்த்தைகள் போதும்.......
🙏🏻Kamal sir and Shankar sir 🙏🏻please don’t delete Vivek seen in Indian 2 even it’s incomplete pls release as deleted seen 🙏🏻🥺
Why unnecessarily enna polave enna polave, sir ? He was unique please understand don’t compare yourself with everyone , just agree that you are different and so are others.
🙏
Vivek sir miss you sir😭😭😭
Legend vivek sir
விவேக் மாமனிதர் இருப்பினும்..திரைப்பட துறையின் SPB, விவேக் கிற்கு கிடைத்த அரசு மரியாதை இயற்கை வேளாண் நிபுணர் ஐயா நம்மாழ்வார் க்கும் இவரை போன்ற எண்ணற்றோர்க்கும் கிடைத்திருந்தால் நன்று....கிடைக்காமல் போனதற்கு காரணம் புரியவில்லை
Aamaah crct aa sonneenga
ஆக சிறந்த வழியனுப்ப ல்
Miss you sir
விஜய் வெளி நாட்டில் இருக்கிறார். இல்லனா வந்திருப்பார்
Unmai nanpa
I miss u sir
Kamal and Vivek Indian 2vil inainthuvitargala
Arasiyalvathiyin pechu nanraka therikirathu , valka Thamilagam. Erukum varai pesamal Eranthapin Avarai valthuvathal entha payanum illai.
Good Deeds never go waste Vivek Sir.
We miss u vivek sir😭😭😭
Pls add subtile for kamal's speech
Good to se vivek sir again Indian 2 don't remove his secen