தேவகுமாரா தேவகுமாரா | Devakumara Original | Pr Y. Wesley Ariyalur | Official Video |
Вставка
- Опубліковано 12 вер 2024
- தேவகுமாரா தேவகுமாரா | Devakumara Original Song | Pr Y. Wesley Ariyalur | Official Video |
If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
Sons of thunder ministries.
Ac.no. 30794615291.
SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
MICR Code : 621002007
Branch code: 807
Google Pay - 9345125874
Lyrics, tune and sung by Pr Y. Wesley Ayya
Backing Vocals by : Jeba James , Janet, Esther Princess
Music Production : Johnny Boy
Keys and Rhythm : Johnny Boy
Pianos : Daniel Karaikal
Flute :Suresh
Violin : Kalyan
Composed and Recoded @ TRS Alpha Ariyalur
Mixing and Mastering by Finny Davidson @Canaan Studio Chennai
Live Instrument Recoding by Prabhu @ Oasis Studio Chennai
Videography , Editing , Colour Correction by Thunder Revival Studio
Produced by Thunder Revival Music and Kattu Puraavin Sattham Ministries
Sponsered by Sons of Thunder Ministries
We dedicate this wonderful song to our beloved man of God Pr.Y.Wesley Ayya on his 68th birthday. God bless all those who listen this song , thank you.
Unga relation ah Pastor
He is my father in law...I am his first son in law...
@@JamesEdwardthunder is he ( Pr.Wesley Ayya ) the author of this song.
More Grace to you Aiyaa. This song has the presence of God in it. As I'm listening to this song, i feel the spirit of God lifting my spirit and giving me hope. God is with you aiyaa. God bless u
Amen
உண்மையான படைப்பாளி பக்குவமடைந்த தெய்வ மனிதர். வாழ்த்துக்கள் அப்பா
நாம் வாழும் நாட்களில் இப்படிபட்ட தேவமனிதர்கள் கிடைப்பது அரிது God bless you appa
Enjoy Sing-Along in Smule!!
தேவகுமாரா தேவகுமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க - 2
நீங்க நெனச்சா ஆசீர்வாதம்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் - 2 - தேவ..
1. பிழைக்க தெரியாதவன் நான்,அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான்,என் உறவே அறியும் - 2
உதவாது என் நீதி உதவாது, நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது -2
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது -2 தேவ..
தேவகுமாரா, என் நேச தந்தையே
துதி உமக்கே, எல்லா கணமும் உமக்கே - 2
2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்,அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான், என்உலகே அறியும் - 2
உதவாது என் நீதி உதவாது, நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2 - தேவ..
3. உடைந்த பாத்திரம் நான்,அது உமக்கே தெரியும்
தேவன் பயன் படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் - 2
உதவாது என் நீதி உதவாது, நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது -2 தேவ..
Amen hallelujah
அய்யா பாடின படலை எடுத்து சிலர் பேமஸ் ஆகி விடுகிறார்கள். ஆனால் அதனை எழுதிணவர் பாடுவதுபோல வராது, அருமை அய்யா.
உண்மை
இந்த பாடலைப் பாடியவர் Pas.T D லாசர் அவர்களின் மகன் Pas . Franklin அவர்கள் , இந்தப் பாடலை கர்த்தர் கொடுத்த சூழ்நிலையையும் சாட்சியாக சொல்லி பாடுவார் ❤ அது U Tube ல் இருக்கிறது. ஐயா ஊடே ஊடே கொஞ்சம் துதியையும் சேர்த்து பாடுகிறார் அது தான் இதில் வித்தியாசம் அழகிய கடற்கரையும் தரங்கம்பாடி கோட்டையும் 😅
@@Celinegilbert786no it’s not originally by Pas.Franklin. But he made the song to reach everyone ❤
@@Celinegilbert786
ua-cam.com/users/shortswaL_AccdkOo?feature=shared
To @jilbertjilbert6172 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்....
Yes dad. ... please dad. ....
Thanks
Amen amen
Supper 🎶🎶🎶🎶🎶
Happy Birthday dear uncle..
😊
மிகவும் உணர்வுப்பூர்வமான வரிகள் , கிறித்தவ பாடல்களில் இது ஒரு பொக்கிஷம்.
Thank God😢
Nice
PRAISE THE LORD ❤❤❤❤❤❤
Wonderful 🙏Song Annp😭😭😭😭
Glory To Good
Amen amen hallelujah
Many more happy returns of the day dear Iyya ...Original is always original ...heart melting voice and music part is fabulous...blessings. Rajan John..Praying
தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா
எஜமான் இயேசு மகாராஜா வே நீர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உமது புகழ் வளர்க ஆமென்
🙏
Happy Birthday ...appa...
Happy birthday dad. ... may God bless good health and wealth dad. .....
Aamen I like Wesley ayya songs
Thank you Jesus appa
Happy Birthday dear uncle
Happy birthday to you appa 💐💐💐
Music 👌👌👌👌Johnny boy and God bless you John
நீங்க இல்லாமல் என் இதயம் இயங்காது...
Very nice song pr thank you
Original always Original.....😍😍😍🙏
Amen
Wish U Happy Birthday 🎂🎂🎈🎉 🎉 Uncle
உழைப்பு இவரது. பிழைப்பு மற்றவர்களது
ஆண்டவரேக்கே மகிமை
JesusLovesyou
Wish you Happy birthday pr.Wesley iyya May God bless you
Original song this one is anointing
எங்கள் தகப்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையாக இனிமை நிறைந்த கானம்...
வெஸ்லி அய்யா அவர்களுக்கு ஸ்தோத்திரம்
தேவனே ஆசீர்வதிப்பார் தமது தாசரை
ஆமென் இயேசப்பா
Happy to hear this song in Ayya's voice.. 👌👌
Happiieeeeeee Bday Thatha .... 🥰 Long Live Thatha .... Really Feeling very Blessed with u people🥰♥️...
Wonderful ☺️☺️☺️
Amen amen Appa 🇮🇱🙏👑✝️💙💝💯✡️😍🕎🎊🎄🎉🍇👏👌
simple man ! our pastor Wesley iyya
Amen....God presence Song...Wish You Happy Birthday Wesley Ayya....God Bless....Thank you for Wonderful Song.....
Im a keralite. I like this song very much. B Love YOU
praise God
Praise the lord
Wonder Aiya....song,music and video semma 👍👍👍👍❤️❤️❤️. This is Joshua & Annal 🎹🎹🎹 Trichy
Appa❤️❤️❤️❤️
Looking forward to forthcoming songs.
PRAISE THE LORD
I like it very much Wesley Iyya Song Tq Paster
Wish you happy birthday to Pastor
God bless you...
Happy Birthday my dear Appa... Wonderful song release on ur 68th birthday... Healthy long life Appa😘
I surrender my life to you SON OF GOD
Nice song, and the new version is also the best
Very beautiful song iyya
Thanks
Wishing you a very happy birthday iyya
May God bless you.
I love this song very much
Happy birthday Uncle. God bless u
Happy birthday APPA🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎂🎂God bless you APPA Nithyasuresh kovilpatti
Appa super nalla voice God bless you appa
Happy birthday dear ayya💐💐💐
We wish you a happy new year 68.
P.t.christopher
Paster naa ungala meet panni erukke 🙏🙏 god tha athukku kaaranam 🙏🙏
Praise the lord iyya wonderful lycris
அப்பாவின் அன்பு அளவிடமுடியாது ஆமென் அல்லேலூயா
எல்லாம் கடவுளுக்கே மகிமை.
Super ayya.. Wonderful touching lyrics.. Glory to JESUS CHRIST... ❤
AMEN appa 😭😭😭 en kannira thutainga appa 😭😭😭😭 enakku nimmathiye illa appa 😭😭😭😭 enakku Room la problem ah irrukku enakku enna pesurathunnue theriyala appa 😭😭😭😭😭😭 enakku loan janction aakanum pa enakke sikkiramave vera work thanga appa 😭😭😭😭 enakku v2 illa appa naa v2kattanum appa enakku ellame neegatha appa manusanga ennaiya easy emathittanga Appa 😭😭😭😭😭 enakku nimmathiye illa appa 😭😭😭😭😭😭😭😭😭😭 en life maththunga appa 🙏🙏 en family situation apputi irrukku en appa Kannu theriyala appa 😭😭😭 neegatha sari pannum enga amma udampu sari illa en family aasirvathinga appa 😭 enakku nimmathiye illa appa 😭😭😭😭😭😭 enakku Sikkiramave en life maththunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 enakku neegatha ellame neegalum emaththirathinga appa 😭😭😭😭😭😭💔😭💔
Praise God ........ Heart felt wishes to our lovely kattu pura💐 ....... So nice...... Let the name of our Lord be glorified.....
Wish you happy birthday may God bless you pastor and your family
Wonderful song Happy Birthday uncle pastor.Y.Wesley we love you for your compassion Ministry for Christ Jesus our king.....Apostle.Bijo John George ;Chennai.
Nice song
Glory to GOD.Wonderful song. Our JESUS will use you more. Thank you for this song Ayya.
Praise The Lord ...
Amen 🙏🙏🙏
PASTOR IYA GOD BLESS YOU, WISH U HAPPY BIRTHDAY, THANK U LORD
தேவ குமாரா தேவ குமாரா
பல்லவி
தேவகுமாரா தேவகுமாரா என்னை நெனச்சிடுங்க...
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்ச நெனச்சிடுங்க...
நீங்க நெனச்சா ஆசீர்வாதந்தான்
என்னை மறந்தா எங்கே போவேன் நான்...
தேவகுமாரா என் நேச தந்தையே...
துதி உமக்கே... எல்லா கனமும் உமக்கே...
சரணங்கள்
1. பிழைக்கத் தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான் என் உறவே அறியும்
உதவாது என் நீதி உதவாது - நீங்க
இல்லாம என் பொழுதும் விடியாது - தேவகுமாரா
2. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான் என் உலகே அறியும்
உதவாது என் நீதி உதவாது - நீங்க
இல்லாம என் இதயம் இயங்காது - தேவகுமாரா
3. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்குப் புரியும்
உதவாது என் நீதி உதவாது - நீங்க
இல்லாம என் இதயம் இயங்காது - தேவகுமாரா
😭😭😭
Super iyya.... Neenga Innum romba varusham sandhoshama vazhanum.... Nam dhevanukaga uzhiyam seiyanum...
Praise the Lord 🙏
Greetings Aiya
From
CHINNAMANUR AG CHURCH
Amen praise the lord 🙏🙏
Beautiful song..
Heart touching lyrics...
Yes
Uncle this is my altime favourite song god bless you Wesley uncle
Happy Birthday My Beloved Wesley Appaa ❤️
Wish you happy birthday uncle God bless you abundantly with his glory wishes from Karnataka
My favourite song
Such amazing presence thank you lord and thank you appa and my anna akka with all team
🎂Happy birthday Ayya 💐
Thanking you Jesus for giving to earth for Ayya, prayong ayya.
What a lovely and touching talk with our Father God.. Thank you so much Uncle for this lovely treat...Happy bday uncle..
அய்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள்,தேவன் தங்களுக்கு பரிபூரண சுகம் தந்து மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென், இன்னும் இந்த கடைசி கால சந்ததிக்கு தேவன் வல்லமையாக பயன்படுத்துவாராக, அன்புடன்.பாஸ்டர்.பார்னபாஸ்.🙏🔥👍 உடைந்த பாத்திரங்களை உருவாக்கும் பாடல் ,மேலும் பாடல்கள் வெளியிட ஜெபிக்கிறேன்
Amen
@@Nithya676Hallelujah
அருமை வரிகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
Thank you Jesus for giving us a wonderful humble man of God who live by all his words he preaches.
Amen amen.. Happy birthday Ayya..
Glory to Lord Jesus. Anointing song Pastor. Amen 🙏🇳🇿🌈💒🏝️🌾🪔
Amen 🙏 Glory To God 🙏
🧚♂️👍🕊🕊👍🧚♂️🤗