Marriage க்கு அப்புறம் திருச்செந்தூர் தரிசனம்🙏🏻🥰Semma Rain ☔️ | Rk Rajesh Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 370

  • @EssakilakshmiEssakilakshmi
    @EssakilakshmiEssakilakshmi 9 днів тому +692

    இப்படி ஒரு கணவர் கிடைக்க உன் மனைவி குடுத்து வச்சிருக்கணும் சகோதாரா 😍😍😍

    • @--Asha--
      @--Asha-- 9 днів тому +28

      Rajesh's brothers, parents are also nice.
      Lovable family

    • @ejohnson5240
      @ejohnson5240 9 днів тому +1

      super anna 🤩🤩🤩🤩🤩

    • @subaselvam5690
      @subaselvam5690 9 днів тому

      Neenga write pannunatha oruthadavai vashinga bro Essaki

    • @meenavinothviyanmivan
      @meenavinothviyanmivan 9 днів тому

      Vice versa as well nga

    • @EssakilakshmiEssakilakshmi
      @EssakilakshmiEssakilakshmi 8 днів тому

      @@subaselvam5690 நான் அவுங்க மனைவி குடுத்து வைத்து இருக்கணும்னு mension பண்ண 🙏

  • @chitradeepa3407
    @chitradeepa3407 9 днів тому +461

    சூப்பர் Rk பிரதர் உங்க வீட்டு மகாராணி மகாலட்சுமி மாதிரி இருக்காங்க superrrrrrrr 👌👌👍👍

    • @jessiev4206
      @jessiev4206 9 днів тому +5

      Exactly 💯💯 Correct 👌👌👌👌👍👍👍👍👍👍👋👋👋👋👋👋👋👋

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 9 днів тому +115

    அருமையான மனைவி டா தங்கம் உங்களுக்கு எப்பவுமே சந்தோஷமா இரு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @fathiansari8147
    @fathiansari8147 7 днів тому +14

    Cute pair❤... Unga yellara vida amma rmba alaga irkanga😘...

  • @mandodari4037
    @mandodari4037 9 днів тому +232

    அழகான பாசமான குடும்பத்தின் தேவதை❤❤❤❤

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 9 днів тому +154

    திருச்செந்தூர் சென்றால் திருப்பம் வரும்....இனி திருப்புமுனை தான்....😊😊.....வாழ்த்துக்கள்.....

  • @kalpanag5138
    @kalpanag5138 9 днів тому +116

    ரெண்டு பேரும் அவ்ளோ அழகா இருக்கீங்க ❤😊

  • @SampathuMu-mb2dc
    @SampathuMu-mb2dc 9 днів тому +48

    இப்படி உங்கள பார்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது

  • @benazirbegum2527
    @benazirbegum2527 9 днів тому +350

    Unga wife semma alaga irukaanga😊

  • @p.meenu146
    @p.meenu146 9 днів тому +18

    Amma ku Magal kidachittu Annoooo🎉Always keep rocking 🥳

  • @dhineshkumar2778
    @dhineshkumar2778 9 днів тому +47

    உங்க அம்மா அப்பா மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஒரு நல்ல மகனாகவே வளர்த்திருக்காங்க நீ நீயும் உன் மனைவியும் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @S.A.Sanjeev2011-b4p
    @S.A.Sanjeev2011-b4p 8 годин тому

    திருமண வாழ்த்துக்கள் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் வாழ்த்துக்கள் பிரதர்🤩🤩🤩

  • @Bommupapii
    @Bommupapii 9 днів тому +69

    Ponnu evlo azhagu natural beauty 😍 jodi porutham arumai

  • @gnanamani3312
    @gnanamani3312 9 днів тому +13

    Made for each other🎉! Nalla Vela thapichtinga

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 9 днів тому +57

    Romba romba nalla irukanum eppavum familyoda supera irukanum

  • @abiramiarun6705
    @abiramiarun6705 9 днів тому +22

    Ithu than perfect jodi 💜💜

  • @vigneshwariannamalai2872
    @vigneshwariannamalai2872 9 днів тому +20

    Mackup Ella ma super ra erukiga akka marriage vida epotha Nala erukigs

  • @Ajs.editss.
    @Ajs.editss. 9 днів тому +232

    ஒரு அலட்டல் கூட இல்லாமல் Simple - அ இருக்காங்க அண்ணி❤️❤️❤️❤️❤️

    • @RamyasivakumarSivakumar
      @RamyasivakumarSivakumar 8 днів тому +2

      Alatal iruka avanga enna celebrity ahh 😂😂😂

    • @Ajs.editss.
      @Ajs.editss. 8 днів тому +1

      @RamyasivakumarSivakumar helo alatala erukanumna celebrity ah erukanumnu avasiyam ela pa, anniya pola Alaga erunthale pothum unaku ethu theriyatha, oruvelai unaku antha vaipu ela pola , athan unaku theriyala,example unake mge nu vachiko ,NEYUM EVANGALA pola erunthiruntha alatal panama erunthirupiya poi ukkanthu yositu reply panu pa

    • @RamyasivakumarSivakumar
      @RamyasivakumarSivakumar 8 днів тому

      @Ajs.editss. hlo enaku lam mrg airuchu alatal Naa enna nu purunju peasunga 1st sariya avanga avanga iyalbatha irukanga 1st avanga yaru unga sontha anni mari peasringa neenga Sona alatal meaning enna nu parunga 1st mottaiya alatal nu sonna naanga apditha eduthupom nga ajs ungaluku inum kalyanam agala pola atha enna soldringa 😂

    • @Ajs.editss.
      @Ajs.editss. 8 днів тому

      @@RamyasivakumarSivakumar unaku yellam therinchita ma rompa santhosam

    • @RamyasivakumarSivakumar
      @RamyasivakumarSivakumar 8 днів тому

      @Ajs.editss. thank you

  • @geethavinayakan7306
    @geethavinayakan7306 9 днів тому +16

    Super..... Murugan darisanam super

  • @itsvaishuslifestyle_fashion
    @itsvaishuslifestyle_fashion 7 днів тому +2

    Paakave sandhoshama iruku.... Ithuku thaan solluvanga pola... Nadappavai ellam nanmaikkae nu!!! God bless you!! Celebrate your life❤🎉

  • @soniasonia2930
    @soniasonia2930 9 днів тому +33

    Thambi unakku nalla life amachirukku enjoy ma 🎉🎉

  • @hadiyahadid2855
    @hadiyahadid2855 22 години тому

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்களை புரிஞ்சுகிட்டு வந்த உங்க பொண்டாட்டி என்னைக்கும் நல்லபடியா பாத்துக்கோங்க அவங்களை தொலைச்சுட்ட வாழ்க்கையில வேற எதுவுமே இல்லை எப்பவும் சந்தோசம இருங்க ரெண்டு பேரும்🎉🎉🎉🎉

  • @Nandhini-dz5sl
    @Nandhini-dz5sl 9 днів тому +8

    Happy marriage💍 life anna unga jodi porutham alaga irukku ❤

  • @kalpana4112
    @kalpana4112 8 днів тому +6

    Anni azagairukanga anna niriyaper poramapadura aalavuku neenga rendu perum santhoshma vazanum 😊

  • @vinoshanu5502
    @vinoshanu5502 9 днів тому +15

    Anna anni lakshnama alaga irukkanga super unga ipdi pakka romba alaga irukku

  • @aexseesfoodhealthtips2606
    @aexseesfoodhealthtips2606 9 днів тому +4

    Super thambee Ungala paka romba santhoshma erugu

  • @SwethaSwetha-w8t
    @SwethaSwetha-w8t 8 днів тому +4

    அண்ணா இதே சந்தேஷம் எப்பவும் இருக்கனும் சின்ன சின்ன மனஸ்தாபத்திலும் கூட இந்த சந்தோஷம் இருக்கனும் ❤❤❤❤

  • @jebajeba3048
    @jebajeba3048 9 днів тому +5

    Bro pakkave avlo happy ah iruku bro❤❤ superrrrrrr bro.....ennoda kanney patturumpolaaaaa❤❤suthi podungaaaaa💖💖

  • @yoursheartlymurugesbala9824
    @yoursheartlymurugesbala9824 9 днів тому +23

    அழகா இருக்காங்க ❤

  • @ramgayukrithickk3941
    @ramgayukrithickk3941 7 днів тому +1

    Super bro rendu perum life long happya irunga God bless you🎉🎉🎉🎉

  • @SandhiyaSandiya
    @SandhiyaSandiya 9 днів тому +4

    Vera level thodarnthu video potunga i am waiting next video ❤😊

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 4 дні тому +1

    வாழ்த்துக்கள் சகோ ஒரு தேவதை மனைவியாக கிடைத்துள்ளார் இருவரும் இப்போதும் இதே போல ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கனும்❤❤❤❤❤❤❤

  • @Ruby-Ni
    @Ruby-Ni 9 днів тому +174

    ராஜேஷ் bro இந்த பொண்ண நல்லா பார்த்துக்கோங்க bcz உங்களுக்கு நல்ல வாழ்க்கைய கொடுத்திருக்காங்க😊

  • @user-gr5sasikala
    @user-gr5sasikala 5 днів тому

    வாழ்த்துக்கள் 💐💐💐💐 பொருத்தமான ஜோடி சூப்பர்.இது போல எப்பவுமே மகிழ்ச்சி யா இருக்கனும்.

  • @jesus_bindi
    @jesus_bindi 9 днів тому +29

    Amma pillagalai nalla valathurukenga. Nalla kudumbam ungaluku amaindiruku.vaalthukkal.

  • @Covaiponnu-g6d
    @Covaiponnu-g6d 6 днів тому +1

    வாழ்த்துக்கள் ராஜேஷ் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @karthikutty-961
    @karthikutty-961 8 днів тому +1

    Super Anna ungal Jodi porutham ❤❤yeppaum ithea pola happy ah irukanum

  • @selvameena4749
    @selvameena4749 9 днів тому +2

    Nalla thambiku nalla ponnu kedachirukanga congrats thambi and papa🎉

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 9 днів тому +7

    இதே போல எப்போதும் ஹேப்பி யா இருக்கணும் இருவரும்...❤❤❤

  • @VijayalakshmiSethuraman-e4k
    @VijayalakshmiSethuraman-e4k 8 днів тому +1

    Makaa un kadtam yellam poaye enie nallaa errupa paa ❤❤❤🎉🎉🎉nxt oru kutty oda kovilku varanum🎉🎉❤❤❤

  • @abiramisaravananabiramisar6753
    @abiramisaravananabiramisar6753 8 днів тому +2

    Thangagalae parkkavae santhosamaga irukuthu❤❤🎉🎉

  • @DisneyWorld12
    @DisneyWorld12 9 днів тому +3

    Ponnu alaga iruku pa. Be happy always 🎉🎉🎉❤

  • @PraveenMohan-i8q
    @PraveenMohan-i8q 7 днів тому +2

    எதார்த்தமாக பேசும் மனைவி
    எதார்த்தமாக சிரிக்கும்
    கணவன்
    வாழ்க 100 ஆண்டு ❤

  • @kamalark3682
    @kamalark3682 9 днів тому +8

    Same jodi ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ திருச்செந்தூர் முருகன் அருளால் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🦚🙏❣️❣️❣️

  • @nandhu9595
    @nandhu9595 9 днів тому +4

    Anni cute 🥰 ta erukaga Anna yappaum ethupola happy ya eruga .....

  • @abinaya7735
    @abinaya7735 9 днів тому +7

    Ungala rompa pudikkum bro
    Unga wife azhaga irukanga❤❤

  • @mandodari4037
    @mandodari4037 9 днів тому +142

    அடுத்த வருடம் மகனுடன் முருகனைப் பார்க்கனும் தம்பி அப்பா அம்மாவின் கையில் பேரன் இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤ முருகன் ஆசி கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏📿🔱🔱📿

    • @Rk_Rajesh
      @Rk_Rajesh  9 днів тому +8

      Nandri 😇🙏🏻

    • @avs302
      @avs302 9 днів тому +4

      மகள் வரட்டும்

    • @mandodari4037
      @mandodari4037 9 днів тому

      எந்த குழந்தை கிடைத்தாலும் ஆனந்தம் தான்❤️ @avs302 தாயும் சேயும் நலமாக இருந்தால் போதும் 🤗🤗🤗

  • @IndhuMathi-jh4gj
    @IndhuMathi-jh4gj 5 днів тому

    Ponnu alaga erukanga God bless you 💗

  • @veterivel8908
    @veterivel8908 9 днів тому +13

    அன்பான family

  • @Arumugam..05
    @Arumugam..05 9 днів тому +5

    Super jodi akka cute anna❤

  • @Prprpp-nd8kc
    @Prprpp-nd8kc 8 днів тому +2

    அன்பான மகள் வந்தாச்சு
    தம்பி நல்லபடியாக
    எப்பவும் இப்படி சந்தோஷமாக. வாழ்க வாழ்கவே 🎉🎉🎉🎉🎉🎉

  • @ThangamJ-us6od
    @ThangamJ-us6od 9 днів тому +9

    அண்ணா நீங்க உவரி கோயிலுக்கு போனீங்களா சூப்பர் அண்ணா நீ அழகா இருக்காங்க அண்ணி சூப்பர்

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 7 днів тому

    இறைவன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!!!

  • @BalamuruganBala-p4r
    @BalamuruganBala-p4r 6 днів тому

    Anna anni rombaa alaga erukkanga simple la erukkanga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @si499
    @si499 9 днів тому +24

    Super jodi.
    அழகு பா
    Congratulations
    Wish you both a very Happy married life 🎉🎉🎉🎉

  • @NirJose-e4y
    @NirJose-e4y 8 днів тому +2

    Happy iruka bro family oda happy iruka bro God prayer panurom ❤❤

  • @premalatha9290
    @premalatha9290 9 днів тому +6

    Super Rajesh congrats

  • @malinikaruppasamy2239
    @malinikaruppasamy2239 8 днів тому

    So cute Anna Anni ❤❤❤ ethey mathiri epavum happya irukkanum 🥰 God bless you 😊 love you Anna Anni 😊❤

  • @KalaiVani-rf6bq
    @KalaiVani-rf6bq 6 днів тому

    அம்மாவின் வளர்ப்பென்றால் இதுதான் ❤️❤️

  • @ishwarya9069
    @ishwarya9069 8 днів тому

    Unga jodi super ❤ happy ha erunga pakkavea romba santhosama eruku

  • @PraveenMohan-i8q
    @PraveenMohan-i8q 7 днів тому +1

    ❤வாழ்க❤ வளமுடன் ❤
    கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிக்கட்டும்❤

  • @MENAGArMENAGAr-q9f
    @MENAGArMENAGAr-q9f 8 днів тому +1

    Happy ah irunga Anna ❤

  • @amumathi4017
    @amumathi4017 9 днів тому +3

    Cute couples..be happy always lovely person you r....

  • @skpooriarjun9761
    @skpooriarjun9761 8 днів тому +1

    Anna semma happy nanga 😊😊😊 happy ya irungaaa anna Anni kutaa love you 😘😘

  • @PrathikAadhi
    @PrathikAadhi 9 днів тому +1

    Solla varthaye ella anna.. Romba happy ah eruku ungala pakkum pothu

  • @mandodari4037
    @mandodari4037 9 днів тому +8

    200 k சப்ஸ்க்ரைபர் வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤ சீக்கிரம் 1மில்லியன் வரனும்

  • @karthigam5183
    @karthigam5183 9 днів тому +23

    Sister makeup illama natural a rompa azhaga irukanga

  • @Vinitha_spark
    @Vinitha_spark 9 днів тому +4

    Etharthama irukanga ❤

  • @vidhyamurugesh3690
    @vidhyamurugesh3690 8 днів тому

    Niraya vedios podunga bro . Cute family

  • @mandodari4037
    @mandodari4037 9 днів тому +8

    அழகு தங்கங்கள் ❤❤❤❤

  • @benazirbegum2527
    @benazirbegum2527 9 днів тому +12

    Homely face...uniq beauty unga wife bro

  • @priyapitchaikanim3005
    @priyapitchaikanim3005 9 днів тому +3

    Super bro 😊😊😊uinga life la oru azagna wife vanthu irukainga uinga life la allama success than bro 👊

  • @Dineshkumar539
    @Dineshkumar539 6 днів тому +1

    Great escape.congrats bro❤

  • @soniakalai7837
    @soniakalai7837 9 днів тому +8

    Happy married life both 🎉🎉🎉

  • @Praveenasilambarasan3787
    @Praveenasilambarasan3787 9 днів тому +1

    Happy marriage life brother nalla Vella ahaindha pragyatta irrudhu thappichutingaa I m happy

  • @pharkavivincent6533
    @pharkavivincent6533 8 днів тому

    Pair super 😍 akka simple ah azhaga irukanga anna

  • @Saidaniya3086
    @Saidaniya3086 9 днів тому +14

    All time my favourite temple. Anna great escape. Super wife. Be happy

  • @Nadin_anime
    @Nadin_anime День тому

    Unga wife romba kuduthu vachavunga nallah parthukonga enga anniyah valthukal anna anni

  • @ashmitaashmita9829
    @ashmitaashmita9829 9 днів тому +2

    Bro unga nalla manathirku nalla wife bro, anyway happy married life enjoy

  • @pravinraj6209
    @pravinraj6209 9 днів тому +3

    Made for each other Bro ❤️ Anni super❤

  • @paulin_felis
    @paulin_felis 9 днів тому +1

    Akka cute ah irukanga 😻🤩

  • @dummy-s6g
    @dummy-s6g 7 днів тому +1

    Rk bro💥💥💥unga wife rmba Lucky nenga kedachaduku😊😊hapy maried life bro💥

  • @SebaUsha
    @SebaUsha 9 днів тому +7

    Super Jodi porutham.happy family Amma,Appa,thampigal.God bless you all.

  • @sangeethasangee9024
    @sangeethasangee9024 9 днів тому +3

    Super 👌 god bless you ❤

  • @AshaShankar-w1h
    @AshaShankar-w1h 6 днів тому

    Made for each other bro 😎 God bless you both

  • @MythiliDhashnamoorthy
    @MythiliDhashnamoorthy 22 години тому

    Unga wife romba cute neenga lucky

  • @piravenpiravengood7360
    @piravenpiravengood7360 9 днів тому +3

    100 varusam santhosam valanum❤❤❤❤❤

  • @poomari2635
    @poomari2635 8 днів тому

    Super semma happy 🎉🎉🎉🎉❤❤❤

  • @PratheepPratheep-c9x
    @PratheepPratheep-c9x 8 днів тому

    , ❤❤❤அழகான மனைவி 😘🥰👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @arasi_Rkvlogs96
    @arasi_Rkvlogs96 8 днів тому

    Rajesh ungallu correct 💯 na ponnu rendu perum super ah irukkinga .... mackup illamale super ah irukkanga sister....eppaum ippatiye happy ah irukkanum🎉🎉🎉❤❤❤

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 9 днів тому +4

    Happy life and Amen God bless you

  • @lopezsfamilyvlogs
    @lopezsfamilyvlogs 9 днів тому +4

    Super ❤❤❤ thambai

  • @ptsathya1795
    @ptsathya1795 8 днів тому

    அழகான குடும்பம் ❤️❤️

  • @RamyaKannan-i6s
    @RamyaKannan-i6s 8 днів тому

    Nalla manaivi❤🎉

  • @NandhuNadhu
    @NandhuNadhu 8 днів тому +1

    👋Hi Anna😍super experience 🕉️Thiruchendur murugan🙏 Kovil Nanum 1 month before visit🌊🌄Panna✨super💫Vibe Anna ....❤😊 Njoy 🥳

  • @DivyaSasikumar-ft1pg
    @DivyaSasikumar-ft1pg 8 днів тому

    Rajesh bro happy ya irunga pakurathu.... congratulations 🎉

  • @bhuvanamareeswaran6934
    @bhuvanamareeswaran6934 9 днів тому +7

    Ippa than romba santhoshama irukku rk bro🎉

  • @Sangee_ss
    @Sangee_ss 8 днів тому

    Cutest couple pa.. Stay blessed ❤🎉

  • @alicekathiravan5083
    @alicekathiravan5083 9 днів тому +5

    God bless you ❤

  • @chithrachithra8090
    @chithrachithra8090 9 днів тому +1

    Supper anna anni❤❤❤❤