உங்க வீடியோ பார்க்கறேன் எனக்கு கொஞ்சம் புரியமாட்டேங்கிறது என்னான்னா ரொம்ப வேகமா சொல்லி முடிக்கிறீங்க இந்த வீடியோ prosess நிறைய இருக்கு இவ்வளவு வேகம் வேண்டாமே ப்ளீஸ்...மற்றபடி அருமையாக சொல்லி தருகிறீர்கள் பயனுள்ள பதிவு 🎉 🎉🎉🎉
வாட்ஸ்அப் அன்லாக் பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீர்கள் அதில் உள்ள கன்டென்ட் எதுவும் சரியாக புரியவில்லை முடிந்தால் அதை திரும்ப இன்னொரு முறை இந்த வருடம் அப்டேட் ஏற்றார் போல் சொல்லுங்கள் இல்லையென்றால் அதை சார்ந்து அன்பிளாக் செய்து கொடுக்க யாராவது இருக்கிறார்களா அவர்களைப் பற்றி கூறுங்கள் அண்ணா
Bro background la images vachu oru motivation story ila eathavathu information writte pani music add pani video potta Monization aguma bro ethavathu ideas solunga bro please🙏🙏🙏
Romba days ketute iruka 🙏 saravanan decods and minits mystery Ai image story ku eatha mathuri eappadi konduvaranganu video podunga please 🙏 antha image video kulla move aagarathu sollunga
@SkillsMakerTV unga video pathuthan bro reused content problem sari pannunen aalum sariyagala bro tamil la pesi video potuten bro ippo reapply katuthu bro athuku eanna seiyanum bro🤝
சார் நீங்க வந்து ஒரு ரீசண்டா ஒரு வீடியோ அப்லோட் பண்ணுங்க அந்த வீடியோவில் பார்த்தீங்கன்னா மத்தவங்க யூடியூப் பண்ணத வந்து நம்ம வந்து அந்த நம்ம வந்து அந்த யூடியூப் ஐ பார்க்கிற மாதிரி கொலாப்ஸ் கொடுத்து போடலாம்னு சொல்லிருந்தீங்க அந்த மாதிரி பண்ணா காப்பி ரைட்ஸ் ஓரமா அதும் இல்லாம சுவிட்சர்லாந்து மானிடருக்கு எதனா ஆகுமா
@Kulambukundan88 ஏதாவது பிராடு தகவல் கொடுத்து மக்களை ஏமாற்றும் இந்த சேனல்... Report கொடுத்து Close பண்ணுங்க பிரென்ஸ்... சொல்றது எல்லாமே பொய்... நா என் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லோருக் இந்த சேனல் லிங்க் அனுப்பி Report பண்ண சொல்லிட்டேன்
Create AI videos in Tamil for UA-cam || Without Face & Voice | | skills maker tv
தெய்வமே இந்த வீடீயோ போட்டு விட்டீர்கள்... ❤❤❤
Yes
சூப்பர் அண்ணா... மிக்க நன்றி... 🙌🫂❣️
நன்றி ப்ரதர் 🎁
காலை வணக்கம் 💐
வாழ்த்துக்கள் 🎉
உங்க வீடியோ பார்க்கறேன் எனக்கு கொஞ்சம் புரியமாட்டேங்கிறது என்னான்னா ரொம்ப வேகமா சொல்லி முடிக்கிறீங்க இந்த வீடியோ prosess நிறைய இருக்கு இவ்வளவு வேகம் வேண்டாமே ப்ளீஸ்...மற்றபடி அருமையாக சொல்லி தருகிறீர்கள் பயனுள்ள பதிவு 🎉 🎉🎉🎉
Play speed பண்ணுங்க 🙏🏼
சூப்பர் 🎉🎉🎉🎉
Vera level explanation bro....tq for useful information 🎉🙏😊
Thanks. Your all videos very useful❤
நன்றிசகோ🎉🎉🎉
Anna I am new subscriber thank you very much for use full video
Anna I am new subscriber thank you very much for videos
Thanks for 60 subscribe 😢❤
Bro neenga yenna Editing software use pandrenga
Next video கு waiting
thanks for your information Bro
Thanks for watching 😊
Wow👍👍👍
Good bro🤝Anna own voice யூஸ் pannalama
community guidelines irunthal monitors aguma anna
வாட்ஸ்அப் அன்லாக் பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீர்கள் அதில் உள்ள கன்டென்ட் எதுவும் சரியாக புரியவில்லை முடிந்தால் அதை திரும்ப இன்னொரு முறை இந்த வருடம் அப்டேட் ஏற்றார் போல் சொல்லுங்கள் இல்லையென்றால் அதை சார்ந்து அன்பிளாக் செய்து கொடுக்க யாராவது இருக்கிறார்களா அவர்களைப் பற்றி கூறுங்கள் அண்ணா
Bro background la images vachu oru motivation story ila eathavathu information writte pani music add pani video potta Monization aguma bro ethavathu ideas solunga bro please🙏🙏🙏
Ji, Canva eppadi edit pantrathunu video podunga
Good
😂😂😂 Did ல watermark இல்லாம வீடியோ எடுக்க monthly 900... அது ஏன் சொல்லல....
Elevenlab la limit iruku bro then paid ketkumey
Bro ipo naa Vera yaroda shorts eduthu voiceover panni shorts pota monetize aaguma
Thank you anna
Intha app monitazation anavanga mattum tha use panna mudiyuma
Bro Collab video na upload pandra moneztaion problem varuma solluga bro please oru video puduga please please bro
Okay 👍
1st coment🎉🎉🎉❤
love you sis
@SkillsMakerTV thank you anna
Anna nan live pottal enakku monetization aaguma my Chennel cheak panuka anna copyright illa anna🙏🙏🙏🙏
Romba days ketute iruka 🙏 saravanan decods and minits mystery Ai image story ku eatha mathuri eappadi konduvaranganu video podunga please 🙏 antha image video kulla move aagarathu sollunga
UA-cam shorts podakudatha
Podalam bro
Bro one doubt neenga shorts and long video yentha time la upload pantrenga konjam sollunga bro
8 pm
❤❤❤
Bro youtube la ai generation photos and ai voice vachi story potta monetize aguma bro pls reply
No problem but be careful about reverse and repetitive content problem
Ai use panni monetization vaanga mudiyathu bro ..reused content varum
If you purchased software you can do it
Bro nethula irunthu ungalta ketutu iruken bro reused content vanthuruku bro plz help me 🙏🏻
Okay 👍
@SkillsMakerTV unga video pathuthan bro reused content problem sari pannunen aalum sariyagala bro tamil la pesi video potuten bro ippo reapply katuthu bro athuku eanna seiyanum bro🤝
Try to connect me
@@SkillsMakerTV eappadi bro pannurathu plz sollunga
சார் நீங்க வந்து ஒரு ரீசண்டா ஒரு வீடியோ அப்லோட் பண்ணுங்க அந்த வீடியோவில் பார்த்தீங்கன்னா மத்தவங்க யூடியூப் பண்ணத வந்து நம்ம வந்து அந்த நம்ம வந்து அந்த யூடியூப் ஐ பார்க்கிற மாதிரி கொலாப்ஸ் கொடுத்து போடலாம்னு சொல்லிருந்தீங்க அந்த மாதிரி பண்ணா காப்பி ரைட்ஸ் ஓரமா அதும் இல்லாம சுவிட்சர்லாந்து மானிடருக்கு எதனா ஆகுமா
I think no problem bro because that is UA-cam's new feature
@SkillsMakerTV ரொம்ப நன்றி சார் உங்களோட நம்பர் கிடைக்குமா சார்
கோபி ரைட் வராதா
monetization aagathu bro
🌲🌲🌲🌲🌲❤️🌲🌲🌲🌲🌲🌲
🙏
Google account could not find it so video pudaka anan
அண்ணா லைவ் வீடியோ ரெக்கார்டிங் வீடியோவை எப்படி அப்லோடு செய்வது சொல்லிக் கொடுங்க அண்ணா ❤❤
Okay 👍
One stream app@@SkillsMakerTV
வாய் எடுதா பொய் 😂😂😂 நீங்க முதல்ல சம்பாதிச்சு காமிங்க😅😅😅😅😅
உண்மை தான்... வேஸ்ட் இதெல்லாம்