Hello sir moon ku kudiyera porathuku thaan ella rocket vittut irukainga nenachingala😂😂..? Rare element neriya iruku anga like gold dimond ithu mathri rarest element moon oda mel parapulaye nerya iruku...atha thondi edututu vara thaan ivlo pandrainga...and toursim to moon..atha vachu kasunpapainga...
ஒரு நாடு வல்லரசாக வளம் மிக்கதாக உயர முக்கியமான மூன்று,விவசாயம் , ராணுவம் , விஞ்ஞானம் இவை மூன்றும் இருந்தால் அந்த நாடே வல்லரசு,இது ஒரு நல்ல அரசியல் தலைவரிடம் தான் உள்ளது,இவைகளுக்கு பணத்தையும்,நேரத்தையும் செலவிடும் நாடு முன்னேறும்,நாம் விவசாயத்தை அழித்து கனிமம் எடுக்கிறேன் என்று நாட்டை பொருளாதார ரீதியிலும் வீழ்ச்சி அடைய வைக்கும்.
நாம்வாழும் பூமியில் இன்னும் எத்தனையோ கிராமங்களுக்கு தண்ணீர் வசதிகள் இருந்தும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க முடியவில்லை மின்சாரம் வசதியில்லை இத்துணை ஆண்டுகள் ஆகியும் பலகோடி மக்கள் வயிறு நிறைய நிம்மதியாக சாப்பிடமுடியவில்லை வாழவழியில்லை இன்னும் பூமியே பரிபூரணமாக்கமுடியவில்லஇது கொள்ளை அடிப்பவர்களுக்கு மேலும் கொள்ளையடிக்க வாய்ப்பாக அமையும்
our people's president Dr. APJ ABDUL KALAM 'S dream. Dr. APJ ABDUL KALAM is no more in the earth. But our people's president. is always living in our hearts.
Ashoka Sis... Your comment was bang on...... Andha India vs Pakistan match sonnenga paarunga adhu thaan actual feel.... Match India win panna udane kannula irundha thanni varum paarunga.... Alathavan kooda theriyama aluvan.... That moment..... Land aana udana unmailiye solaren ... I got tears...... Jai Hind ❤❤❤❤
மணிப்பூரில் நடந்தது இந்த ஊடகங்கள் காட்டவே இல்லை..பிரதமரையும் அமித்ஷா நிம்மி மூனு பேரையும் இந்த வருடம் வீட்டு அனுப்பிடுவாங்க... இந்த டிவி...நீங்க காட்டுற வேலையெல்லாம் சீக்கிரம் முடிய போகுது...
இந்த செய்தி வாசிப்பாளர் ஆர்வ கோளாறு. அவங்க பேசும் போது ரொம்பவும் குறுக்கீடு செய்யுறாங்க. So poly, pls request for u. அவங்கள கழுத்தம்பட்டையிலே ஒன்னு வச்சு வெளியேற்றவும்.
Yes avar solla vararu..mulusa sola vidama equator mathriya nu ketkuthu.... 10 andula manushan kudi eriruvan apdiya..idayil idaiyil avar solla varathey maranthurvaru pola.. Ivar nerya information intrestinga stage la sonnaru..great scientist...explanation oda one hour ku..
i tried cheking in search engines, but don't find any other country landed on south pole.. but here it is told china landed on south pole.. pls provide the correct info
எல்லாம் அந்த கதை தான் விடுரிங்க நிலவு தன்னை தானே சுற்றுது என்று நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை பிய்த்துக்கொண்டு போன ஒரு கல் அவ்வளவுதான் அது எப்படி 12000 கிலோமீட்டர் விட்டம் உள்ள பூமி ஒரே நாள் ல தன்னை தானே சுற்றுது அப்படி இருக்க நிலவு சுத்த 28 நாள் ஆகுமா இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் தன்னை தானே சுற்றவில்லை சுடுவதற்கு வேறு ஆதாரம் ஒன்றும் சொல்ல படவில்லை
ISRO SUPER Excellence Performance Good 💯% , BJP At CENTRE Leadership of Our Honourable Prime Minister Shri Narendra Modiji. India Developed in All Counts More Popular and Most Powerful in the WORLD 💯% Jai Hind INDIA. Become VALARASU INDIA. Become. Top of the World. India. Become. Strong. Position. Top of the WORLD 💯%. Jai Hind
Moon's water will not be like earth's water... it will have many healing properties many powerful elements which most of the mental problems and make people happy... if they could make humans live on moon then those are the luckiest people who will be truly happy mentally over there.
First Gopalapuram family will start the realestate business, and ready to supply cement, sand and construction meterial. They will take comission and call for tender. Dayanidhi Maran will start communication satellite TV studio and tephone exchange for TV and Mobile phones. Kanimozhi will start schools and colleges in the name of karunanidhi. Udyanidhi Will start cinima company and stadium for sports and cinima theater. Tamil model city.
Helo nenga அண்ணாமலைய லண்டன் ட்ரிப் முடிச்சு வந்தப்ப kata கேள்வி இருந்தது same nenga ஸ்டாலின் and பிரகாஷ் ராஜ் pathiya house la எத்தனை kavalali இருக்காங்கன்னு recerch பண்ற வேலைதான் உங்களுக்கு உனன sappa காசு வாங்குன்னா சாப்பித்தன ஆகணும்
மிக்க மகிழ்ச்சி ஆனால் நாம் காலம் காலமாக வாழும் வாழவைக்கும் பூமிய சரிசெய்யவதுக்கு வழிய பாருங்க
விக்ரம்ம்ம்... விக்ரம்ம்ம்....நான் வெற்றி பெற்றவன்....நிலவை தொட்டு விட்டவன்..என் வீரமே வாகையே சூடும்!!
Congratulations India and ISRO...
you made historical victory this millineum.
Chalo chandrayaan...
From :- M.Ahmed iqbal
Karachi, Pakistan.
டேய்... Lander fail ஆன கூட கவலைப்பட மாட்டோம் டா... உங்க thumbnail அ பார்த்தா தான்டா ஒரே படபடப்பாக இருக்கு
Ssss heart beat over fast
உறுதியாக மணிதன் குடியேற முடியாது.இறைவன் வழிவிட்டுள்ளான் இறைவனுக்கு இந்திய மக்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Hello sir moon ku kudiyera porathuku thaan ella rocket vittut irukainga nenachingala😂😂..?
Rare element neriya iruku anga like gold dimond ithu mathri rarest element moon oda mel parapulaye nerya iruku...atha thondi edututu vara thaan ivlo pandrainga...and toursim to moon..atha vachu kasunpapainga...
😢😢😢😢🎉🎉
நாம் வல்லரசு ஆக வில்லை என்றாலும் கூட நாம் சாதிக்கப் போவது வல்லரசுக்கு இணையான சாதனையே
We are already superpower man
⚡⚡⚡
@@veerakudivellalar2047p00P
@@veerakudivellalar2047how
Laaq
நிலவில் ரியல் எஸ்டேட் நடைப்பெற வல்லரசு நாடுகள் போட்டி போட வாய்ப்பு அதிகம் உள்ளது அதிலும் ஊழல் நடைப்பெற வாய்ப்பு உள்ளது
டாக்டர் த.வீ.வெங்கடேசுவரன், தந்தி டிவி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு நன்றி.
நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம்தானா என்று கவிஞர் பழனி பாரதி அறிவியல் விஷயத்தையும் சேர்த்து எழுதி இருக்கிறார்
Proud to be a indian
Jai ho
Peace AG Church keelapalur Melapalur Jesus is lord
Arumai Arumai congratulations 🎉💐🙏
கவலைபடாதீங்க! கண்டிப்பாக தினத்தந்தி ஸ்டுடியோ அங்க அமைச்சிடுவோம்!
😂😂😂😂
😁😂
ஒரு நாடு வல்லரசாக வளம் மிக்கதாக உயர முக்கியமான மூன்று,விவசாயம் , ராணுவம் , விஞ்ஞானம் இவை மூன்றும் இருந்தால் அந்த நாடே வல்லரசு,இது ஒரு நல்ல அரசியல் தலைவரிடம் தான் உள்ளது,இவைகளுக்கு பணத்தையும்,நேரத்தையும் செலவிடும் நாடு முன்னேறும்,நாம் விவசாயத்தை அழித்து கனிமம் எடுக்கிறேன் என்று நாட்டை பொருளாதார ரீதியிலும் வீழ்ச்சி அடைய வைக்கும்.
Idiot mathiri pesatginga bro 😂
@@srgraphics4444 Ena crt , sapduku mathAm maruna ne pesalama
விஞ்ஞான த்தை விட விவசாயம் முக்கியம் இதற்கு செலவிடும் பணத்தை சுழற்சி முறையில் விவசாயத்திற்க்கும் செலவிடனும்
சிறந்த முறையில் நிலவு சம்பந்தமான தகவல்களை தொகுத்து வழங்கிய நெறியாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிம்மா. ஜெய்ஹிந்த்!
என்னடா ஜொய்ஹிந்த் திருந்தாத முட்டாள் கள்
அன்புடன் வாழ்த்துக்கள்
ஈழத்தமிழன்
Kadavule INDIA VALLARASU NADU ❤ JAIHIND
மிக சிறந்த விளக்கம் 🎉
வருங்கால நிலவில் நான் கட்டிய வலையில் மீன் மாட்டினால் முனியப்பனுக்கு கெடா வெட்டு சந்திராயன் 3ன் மூலமாக வேண்டி கொள்கிறேன்.
😂
Jaihind
Very nice of the best day for chandrayan 3
Great my Indian 🎉🎉🎉❤❤❤
இந்தியாவை உலகமே உற்று நோக்கும் நேரமிது.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
அதிக பிரசங்கி அறிவு ஜீவி அசோக வர்த்தினியை முதலில் சந்திரனில் குடி அமர்த்த வேண்டும்.
Indha ponnukku periya arivalinu nenappu
அருமை
நாம்வாழும் பூமியில் இன்னும் எத்தனையோ கிராமங்களுக்கு தண்ணீர் வசதிகள் இருந்தும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க முடியவில்லை
மின்சாரம் வசதியில்லை இத்துணை ஆண்டுகள் ஆகியும்
பலகோடி மக்கள் வயிறு நிறைய நிம்மதியாக சாப்பிடமுடியவில்லை
வாழவழியில்லை
இன்னும் பூமியே பரிபூரணமாக்கமுடியவில்லஇது கொள்ளை அடிப்பவர்களுக்கு மேலும் கொள்ளையடிக்க வாய்ப்பாக அமையும்
our people's president Dr. APJ ABDUL KALAM 'S dream. Dr. APJ ABDUL KALAM is no more in the earth. But our people's president. is always living in our hearts.
jai hindh
Great INDIAN 👍 🎉❤
எத்தனை நாளைக்குத்தான் இந்த ஒரே கேள்விய கேப்பிங்க
Thankgod happy happy all of us congrats to isro
Ashoka Sis... Your comment was bang on...... Andha India vs Pakistan match sonnenga paarunga adhu thaan actual feel.... Match India win panna udane kannula irundha thanni varum paarunga.... Alathavan kooda theriyama aluvan.... That moment..... Land aana udana unmailiye solaren ... I got tears...... Jai Hind ❤❤❤❤
Super Indian
தென் துருவத்தில் சூரிய ஒளி படாது என்றால்... ரோவர் க்கு தேவையான சோலார் சக்தி எப்படி❓ கிடைக்கும் 🙏🙏🙏
India number One in world
SUNMOON APARTMENTS,
South Pole,
Moon... 👍
Jaihind 🎉🎉
நிலாவில் மனிதன் செல்லவே இல்லை இப்போது தண்ணீர் காட்கிறது கருவிக்கே மனிதன் செல்லவே இல்லை அந்த காலாத்தில் விஞ்ஞாம் வளர்ச்சி இல்லை அமெரிக்கா கதை கட்டியது
At time of 0.58-59 sec the inset picture resembles heart diagnosis picture
குடியேறுவது என்பது அதீத கற்பனை
Good news thank you ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தந்தி அடிமை டிவி மக்கள் துறக்க வேண்டும்,,
Nice that once again u came b4 camera. Without ur face, comments are not that much catchy.
மணிப்பூரில் நடந்தது இந்த ஊடகங்கள் காட்டவே இல்லை..பிரதமரையும் அமித்ஷா நிம்மி மூனு பேரையும் இந்த வருடம் வீட்டு அனுப்பிடுவாங்க... இந்த டிவி...நீங்க காட்டுற வேலையெல்லாம் சீக்கிரம் முடிய போகுது...
Sir plot how much per sqr fit in south moon?
5000
ரோவர் கண் அசைந்தால் முடிந்தது.இந்த தலைப்பிற்கும் நீங்கள் பேசுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா பரபரப்பிற்காக ஏதாவது தலைப்பு வைப்பது
இந்த செய்தி வாசிப்பாளர் ஆர்வ கோளாறு. அவங்க பேசும் போது ரொம்பவும் குறுக்கீடு செய்யுறாங்க. So poly, pls request for u. அவங்கள கழுத்தம்பட்டையிலே ஒன்னு வச்சு வெளியேற்றவும்.
தனக்குத்தானே "முடிசூட்டிக்கொண்ட " பெண்மணி
😂😂😂😂
Romba pesuthu....
Yes avar solla vararu..mulusa sola vidama
equator mathriya nu ketkuthu....
10 andula manushan kudi eriruvan apdiya..idayil idaiyil avar solla varathey maranthurvaru pola..
Ivar nerya information intrestinga stage la sonnaru..great scientist...explanation oda one hour ku..
i tried cheking in search engines, but don't find any other country landed on south pole.. but here it is told china landed on south pole.. pls provide the correct info
நாமும் வல்லரசு என்று சொல்லிக் கொள்வோமே
Nenga entha பக்கம் வெள்ளம் அதிகமா தடவிருக்காங்கன்னு நல்லா புரிஞ்சி sappa முயற்சி பண்ற உங்கள் முயற்சி மக்கள் பார்க்குறாங்க
👍
Jai Hind
எல்லாம் அந்த கதை தான் விடுரிங்க நிலவு தன்னை தானே சுற்றுது என்று நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை பிய்த்துக்கொண்டு போன ஒரு கல் அவ்வளவுதான் அது எப்படி 12000 கிலோமீட்டர் விட்டம் உள்ள பூமி ஒரே நாள் ல தன்னை தானே சுற்றுது அப்படி இருக்க நிலவு சுத்த 28 நாள் ஆகுமா இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் தன்னை தானே சுற்றவில்லை சுடுவதற்கு வேறு ஆதாரம் ஒன்றும் சொல்ல படவில்லை
Super super valga Modi ji
Wishing successful landind
நம்மளுடைய நாடு வல்லரசு மிகுந்த நாடாக இணையாகவும் மாறிவிட்டது இந்தியா
Congrats, ISRO and the govt of INDIA ❤😂.
Nice sir
Wishing a successful landibg
Nikesh ka grahan Chandra grahan surya grahan
ISRO SUPER Excellence Performance Good 💯%
, BJP At CENTRE Leadership of Our Honourable Prime Minister Shri Narendra Modiji. India Developed in All Counts More Popular and Most Powerful in the WORLD 💯% Jai Hind INDIA. Become VALARASU INDIA. Become. Top of the World. India. Become. Strong. Position. Top of the WORLD 💯%. Jai Hind
Thank you Nehruji your vision has come true today.
It I s also Abdul kalamji
Moon's water will not be like earth's water... it will have many healing properties many powerful elements which most of the mental problems and make people happy... if they could make humans live on moon then those are the luckiest people who will be truly happy mentally over there.
நிலவில் எப்படி ஓளி வருகிறது
அப்போது நீங்க சின்ன குழந்தையாகவோ அல்லது பிறக்காமல் கூட இருக்கலாம். அது தான் காரணம் 54 வருஷம் தாமதம்.
G square அங்க plot போடுவதாக கனவு கண்டேன்.
hope humanity reached as you say.
Or original?
It is difficult to get energy from SUN SHINE, Which need to produced Electricity.
Super அம்மணி... மீசை ஒட்டாத விளக்கம்... வளர் pirai6, தேய் பிறை விளக்கம்
தற்போது தேர்தல் பிரசாரம் தேவை இல்லை
Anchor koncham. Shut up panniga
உருட்டு ரூமுக்கு உள்ள போனார். அமெரிக்கர்....
நிலாவுக்கு எல்லாம் போகல.. இப்ப போயி பாக்க சொல்லுங்க 😅😅
பாரத் மாதாகீ ஜெய்...
😂
JAI HIND IN INDIA
😃😃 உளுந்தூர்பேட்டை....யிலவண்டியை நிறுத்துவோம்ல...! 😃😀
தட்ப வெட்பநிலை ரொம்ப அதிகம்
ஜெயஸ்ரீராம்
Develop bhumiyadhar honge vivah ramdevra mandir when the under fight Kolkata Patel
Evandaaaa Vallarasu 😂😂😂😂 India thaandaaa Vallarasu🎉🎉🎉🎉
Vijaykanth naducha padam thanda vallarasu😂
Vijayakanth daaa vallarasuda❤❤
Vache masge thapa varthu engu viaram thirethu viace maesge thapavrthu thavara erthanl manigavum
😢😢😢
Well done ISRO
First Gopalapuram family will start the realestate business, and ready to supply cement, sand and construction meterial. They will take comission and call for tender. Dayanidhi Maran will start communication satellite TV studio and tephone exchange for TV and Mobile phones. Kanimozhi will start schools and colleges in the name of karunanidhi. Udyanidhi Will start cinima company and stadium for sports and cinima theater. Tamil model city.
NELAVIL VINAAYAGAR VENGADES PERUMAL KOIL KATTANUM
புரியும் படியான விளக்கம்
Helo nenga அண்ணாமலைய லண்டன் ட்ரிப் முடிச்சு வந்தப்ப kata கேள்வி இருந்தது same nenga ஸ்டாலின் and பிரகாஷ் ராஜ் pathiya house la எத்தனை kavalali இருக்காங்கன்னு recerch பண்ற வேலைதான் உங்களுக்கு உனன sappa காசு வாங்குன்னா சாப்பித்தன ஆகணும்
Very happy😂
The panelist doesn't have any technical knowledge...the coolest temperature should be around minus260 degree, at moon where there is no sun exposure
ஏம்மா அவர பேச விடு
Madam, I won't be alive for the next 20 years. I don't know your age. Let God give you long life to see it and if possible you also go there
Your grandchildren could go there. Don't worry.
@@tango3667 I am not married and have no children. My life ends with me. I didn't mean to criticize you
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉let's go
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Amma anchor avagala pesa vidu
தென்துருவ பகுதியில் சூரிய வெளிச்சம் படாது என்பது உண்மையா.
நல்ல விளக்கம் விஞ்ஞானிகள் போய் தங்கி ஆராய்ச்சி செய்து வருவதற்கு குடியேறுவதற்க்கு அல்ல நன்றி நன்றி 🙏🙏🙏🙏
Saree voice message
காற்று துளியும் இல்லை, வெப்பநிலை -230°செல்சியஸ் இந்த இடத்தில் வீடுகட்டி குடியேறி.... ஐ, ஐ, ஜாலியா செத்து செத்து விளையாட்டு விளையாடலாம் !!!
Super
தமிழன் மூலை
Yes
முன்னால் ஆயா வடைசுட்டால் , பின்னால் தாத்தா பஜ்ஜி சுடுவாரோ , இதில் எந்த புகைப்படம் நமக்கு முதலில் கிடைக்கும் ?