மாயோனின் காரிகை அவள் | Yash karmugil | tamil audio novels | atm tamil novels |Antihero romantic

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Files shared here are with the permission from respective copyright holders.
    • மாயோனின் காரிகை அவள் |...
    யாஷ் கார்முகிலின், "மாயோனின் காரிகை அவள்"
    அழகு, குணம் மற்றும் அறிவு என சகலமும் நிறைந்த அரசியல் குடும்பத்து பெண் வாரிசு தான் நம் நாயகி திலோத்தமா. தாய் இல்லை ஆனால் தாயிக்கு தாயாக தந்தைக்கு தந்தையாக அவளை கவனித்துக் கொள்கிறார் அவளது அப்பாவான எம்பி குணசேகரன்.இவளது ஒழுக்கநெறியை பார்த்து காதல் கொள்கிறான் அவளது பால்ய நண்பன் ஆர்யன். அவனது காதலை ஏற்றுக் கொள்கிறாள் நாயகி திலோத்தமா. இதற்கிடையில் அவளது மாமன் மகனான கௌதமும் அவளை விரும்ப, இவளோ அவனது வயதை காரணம் காட்டி மறுக்கிறாள்.மகளின் அனைத்து விருப்பத்தையும் நிறைவேற்ற நினைக்கும் குணசேகரனோ திலோத்தமா ஆர்யன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, அரூபமாக அவளது அறைக்குள் வந்து அவளை மயக்கமடைய செய்து அவளோடு கலவியல் கொள்கிறான் மாயோன். யார் என்பதை திலோத்தமா கண்டுப்பிடித்தாளா?
    To read in kindle: amzn.in/d/0bhN...
    #tamilaudionovels
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramnanichandrannovels
    #rcnovelsaudio
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    #ramanichandrannovelaudiobook
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #tamilaudionovels
    #tamilnovelstory
    #tamilstoriesaudio
    #atmtamilnovels
    #atmnovels
    #tamilnovelsaudiobooks
    #rjsuja

КОМЕНТАРІ • 68

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 місяці тому +3

    அருமையான கதைக்களம் காதல்❤ ஊடல் கூடல் அதிரடியான திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வைத் தந்தது வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉இதுவரை நவரச உணர்வை பார்த்த நாங்கள் இப்போது தான் குரலோசையின் மூலமாக கேட்டிருக்கிறோம் வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉😊

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 місяці тому +3

    வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது.
    மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டு ரசித்தேன்...
    வாழ்த்துக்கள் ரைட்டரே!❤
    வழமை போல காயத்ரி குரலோசை கதைக்கு இனிமை சேர்க்கிறது!
    வாழ்த்துக்கள்❤

  • @mangaik4302
    @mangaik4302 4 дні тому

    கதையை இப்பொழுதுதான் பார்த்தேன் கேட்க போகிறேன்❤❤❤

  • @akilsakila5330
    @akilsakila5330 2 місяці тому +4

    கதை சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது

  • @Selvabarathi-t1q
    @Selvabarathi-t1q 2 місяці тому +5

    Gayathri Luv ur voice ma🎉🎉🎉 vunga voice la novel ketka romba pidikum..yash sis vunga novel already padichiruken❤❤❤..epo audio va ketka poren.. starting laye romba interesting ahh eruku

  • @Priyahari-rl1zw
    @Priyahari-rl1zw Місяць тому

    காயு உங்கள் குரல் அருமை..கதை சொல்லும் விதம் மிக இயல்பாக இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 24 дні тому +1

    Very interesting

  • @Shanthimano-nu4rd
    @Shanthimano-nu4rd Місяць тому

    Beautiful way of story telling makes the novel more interesting 😊😊😊

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 2 місяці тому

    Very interesting story. Nice twists and turns. Beautiful pair Dheeran and Thilo.❤❤❤❤

  • @prabha9690
    @prabha9690 Місяць тому +1

    Gayu voice ai search panni, indha novel ai download pannitaen.. Enimae dhaan kaekanum.. Mokka novel ah erundha kooda, gayatri voice la semaya erukum.. 100% dedication ah erukum.. Keep it up gayatri... Male voice modulation ku, neenga dhaan correct.. Addicted voice

    • @Aarthi-q1y
      @Aarthi-q1y Місяць тому

      Dialogue la variations kaati pesi erupanga.Athulayum hero voice modulation nalla erukum.athu than yenaku pidikum😊

  • @Meenakshi-px4wt
    @Meenakshi-px4wt 2 місяці тому

    Suspense niraintha triller novel pol erunthathu...with perfect voice over 🎉🎉🎉😊😊😊 Thanks ❤

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 Місяць тому

    கதை ரொம்ப நல்லா இருக்கு மலை சார்ந்து வாழ்பவர்கள் அனுபவித்த துயரம் ரொம்ப அதிகம் அதற்கு மாயோனின் தண்டனை சரியானது தீரன் திலோத்தமா ஜோடி சூப்பர் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கதையோட பயணம் செய்வதற்கு குரல் வளமும் தேவை அது இப்போ அமைந்து விட்டது சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Revathi-mu9un
    @Revathi-mu9un 2 місяці тому +2

    கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் குரல் மாற்றம் செய்து பேசியது ரசிக்கும் படி இருந்தது 😊😊😊😊😊😊😊😊

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 місяці тому +1

    வித்யாசமான கதை சூப்பர்.

  • @Nandhinipurushothaman18
    @Nandhinipurushothaman18 2 місяці тому +2

    Story different ah super ah iruku .. ❤❤🎉

  • @bhuvanarojabhuvanaroja-kb6ei
    @bhuvanarojabhuvanaroja-kb6ei 2 місяці тому +2

    Mam Naa now story paithathum yaar oda voice than muthal la pathan Gayathri Muthu Kumar name ❤❤❤ happy ❤🎉🎉🎉

  • @Prema-q3w
    @Prema-q3w 2 місяці тому

    Interesting novel with fabulous voice ❤❤❤🎉🎉🎉

  • @Preethi-bk5qm
    @Preethi-bk5qm 2 місяці тому +10

    காயு கதையின் போக்கிற்கு உங்கள் குரல் வெகு பொருத்தம் ...பாதி வரை கேட்டுவிட்டேன்..கதை சுவாரசியமாக செல்கிறது 😊😊😊

  • @lathabalasubramaniam32
    @lathabalasubramaniam32 2 місяці тому +1

    Very nice voice

  • @sumathi447
    @sumathi447 2 місяці тому

    கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @SenthilDsk
    @SenthilDsk 2 місяці тому +1

    Nice.super.story.very.nice.voice.❤❤❤❤❤❤

  • @mharishvlb2731
    @mharishvlb2731 2 місяці тому +1

    செமாசெமாசூப்பர்சூப்பர் குரல்அழகுஅருமை செமாசெமாசூப்பர்சூப்பர் ❤❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 2 місяці тому

    Voice very very nice voice is amazing and beautiful

  • @Muppudathi6565
    @Muppudathi6565 2 місяці тому

    Hi
    Unka kadhaiyallam super ra
    iruku ❤

  • @sankarigovind
    @sankarigovind 2 місяці тому +2

    மாயோன் ... குரல்
    தேவா வந்த மாதிரி ஒரு நிமிடம் ஷாக்.... ஆயிட்டேன்..
    தேவா அம்புரு பாப்பா பாவம்...
    ❤❤❤❤❤❤

    • @sankarigovind
      @sankarigovind 2 місяці тому +1

      கேக்க முடியல..
      😢😢😢😢
      ஏன் இப்படி ...கதை சொல்லிரீங்க..
      காயு... Sorry
      😔 😔 😔 😔 😔

    • @Selvabarathi-t1q
      @Selvabarathi-t1q 2 місяці тому

      எனக்கும் அப்படித்தான் தோன்றியது சிஸ்😊

  • @SaranyaArun-m9g
    @SaranyaArun-m9g 2 місяці тому

    Different story & 👌voice.

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 2 місяці тому

    Fantastic novel 😊

  • @foxesintution1599
    @foxesintution1599 2 місяці тому

    Super good story

  • @Aarthi-q1y
    @Aarthi-q1y 2 місяці тому +1

    கதையும் குரலும் கேட்க கேட்க திகட்டவில்லை 😊😊😊

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 2 місяці тому

    Interesting rewit story with amazing voice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RekhaKones
    @RekhaKones 2 місяці тому

    Super story mam

  • @barvathimano2199
    @barvathimano2199 2 місяці тому

    Very nice story 👍❤🎉

  • @nithyaraja3047
    @nithyaraja3047 Місяць тому

    Novel super ❤❤❤❤

  • @arunachalamm8756
    @arunachalamm8756 2 місяці тому

    Sema super ❤

  • @elarasu14261
    @elarasu14261 Місяць тому

    Good story

  • @sabarikanakx4922
    @sabarikanakx4922 2 місяці тому

    Super story ❤l❤❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 2 місяці тому +1

    Dheeran❤❤❤❤

  • @geethasundar6118
    @geethasundar6118 2 місяці тому

    Arumai sago.

  • @VijiP-dk8ph
    @VijiP-dk8ph 2 місяці тому

    Story. Very. Nice

  • @sugumala5628
    @sugumala5628 2 місяці тому +1

    Novel super

  • @rajeej7380
    @rajeej7380 2 місяці тому

    கதையோடு ஒன்றிய குரல்

  • @sathyavel870
    @sathyavel870 2 місяці тому

    Gud

  • @VimalInfant
    @VimalInfant 2 місяці тому

    ⭐️⭐️⭐️

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 2 місяці тому +1

    ❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 2 місяці тому

    Nice Story

  • @kalavathirajesh
    @kalavathirajesh 3 місяці тому +1

    👍

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 2 місяці тому

    👌👌👌👌👌

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 місяці тому +11

    ஹாய், காயத்ரி நலமா

    • @gayathrim3285
      @gayathrim3285 3 місяці тому

      நான் நலம் சிஸ்❤

    • @Mahalakshimi-gu1cv
      @Mahalakshimi-gu1cv 2 місяці тому

      Hi Gayu sis... beautiful voice ❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 3 місяці тому +2

    Good afternoon sister

  • @achu7050
    @achu7050 2 місяці тому

    ஆரம்பமே ஐயோ😱

  • @KalavallyRamasamy-p8w
    @KalavallyRamasamy-p8w 2 місяці тому

    😊❤

  • @Aarthi-q1y
    @Aarthi-q1y 3 місяці тому

    Hi Gayu sis❤...Na full novel ketutu comment panren😊

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 2 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sanashayan2189
    @sanashayan2189 2 місяці тому

    Paravailla this story thanks

  • @kanchanatulasiraman5456
    @kanchanatulasiraman5456 3 місяці тому

    Do upload yethu nandini novels

  • @monishas.g7887
    @monishas.g7887 3 місяці тому

    Hi mam 💐 Thilo name in kathal mannan

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd Місяць тому

    நீங்கள் இயல்பாக நாவலை சொன்னால் நன்றாக இருக்கும்

    • @gayathrim3285
      @gayathrim3285 Місяць тому

      இது தான் என் இயல்பு 😊

  • @subashinisubashini396
    @subashinisubashini396 2 місяці тому

    Nice story ❤❤

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 2 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @chinnadurai6148
    @chinnadurai6148 2 місяці тому

    ❤❤❤❤❤