9ஆம் நூற்றாண்டை சார்ந்த கோவில்...Beast பட வாய்ப்பை தந்தது! | Sujatha Babu | Kovil Kadhaigal | Beast

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @shellshell8491
    @shellshell8491 2 роки тому +4

    Dr.Nandhagopal sir and Rajesh sir interview was great. We got lot of Tamil science information. Such a great genius.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 2 роки тому +3

    உலகில் அனைத்து தரப்பினரும் நிம்மதியாக வாழ வேண்டும்... ஜெய் ஶ்ரீ ராமம்.

  • @RajuKumar-rw6gn
    @RajuKumar-rw6gn 2 роки тому +4

    நானும் ஆஞ்சநேய பக்தன் தான் இந்தப் பெண்மணி சொல்வது உண்மை இல்லை ....மலை உச்சியின் மேல் ஆஞ்சநேயர் சிலை இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ஆஞ்சநேயர் சிலைக்கு நேராக ராமர் லட்சுமணர் சீதை சிலைகளை பிரதிஷ்டை செய்து அதன்பிறகு சிறிய கோயிலாக ஆரம்பித்து இப்போது சற்று பெரிய கோயிலாக இருக்கிறது ...ஒன்பதாம் நூற்றாண்டு கோயில் திருமலை மன்னரால்கட்டப்பட்டது என்று எல்லாம் இந்த பெண்மணி சொல்வதில் சத்தியமாக உண்மை இல்லை .....

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 роки тому +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 2 роки тому

    Well done. Kumar -Singapore

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 роки тому +2

    ஸ்ரீ ராமஜெயம்

  • @karthikks9976
    @karthikks9976 2 роки тому +1

    beauty beast. my college time fav reader

  • @annuhari6012
    @annuhari6012 2 роки тому

    I have visited many times.. Jai Shri Ram.

  • @ramesharul628
    @ramesharul628 2 роки тому +1

    நந்தகோபாலன் ஐயா வீடியோ போடுங்க ராஜேஷ் சார்

  • @Praindbu
    @Praindbu 2 роки тому

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 2 роки тому

    Sri Rama Jayam

  • @shadowgamer3-gh
    @shadowgamer3-gh 2 роки тому

    I visit often to this place

  • @musiclove5814
    @musiclove5814 2 роки тому

    Jai sri ram

  • @valliammaiab
    @valliammaiab 2 роки тому

    ராம ராம

  • @RajuKumar-rw6gn
    @RajuKumar-rw6gn 2 роки тому +2

    நானும் அந்த கோயிலுக்கு போயி அப்பகுதி மக்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டது

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 роки тому +1

      Route sollunga

    • @RajuKumar-rw6gn
      @RajuKumar-rw6gn 2 роки тому

      @@seethalakshmi9900 வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது ....

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 роки тому +1

      @@RajuKumar-rw6gn Thank you
      From Tambaram?

  • @Sivaraj__96
    @Sivaraj__96 2 роки тому +1

    இந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறது

  • @valliammaiab
    @valliammaiab 2 роки тому +1

    Dr.CK.N With RAJESH SIR பேட்டி Viewers Count Many Lakhs தாண்டும். அந்த Viewers இன்று open பண்ணி பார்த்தது தான், இந்த வீடியோக்கு யோகம்.....

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +19

    ராஜேஷ் சார் டாக்டருடன் காணும் பேட்டி எப்போ

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому +1

      I think it's over

    • @kannappanmpk
      @kannappanmpk 2 роки тому +1

      இந்த சேனலுக்கு அவரோட பேட்டி முடிஞ்சு போச்சு இனிமேல் டாக்டர் சி கே என் அப்படின்னு ஒரு யூட்யூப் சேனல் இருக்குது அதுல போய் பார்க்கவும்

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 2 роки тому

      @@sampaths8849 நன்றி

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 2 роки тому

      @@kannappanmpk அந்த சானலும் பார்ப்பேன். இங்கும் வந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறேன். நன்றி

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 2 роки тому

      @@sampaths8849 ஓ நன்றி

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 2 роки тому +2

    Inga naan tharisanam panniruken

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 Рік тому

    Indhi Tamizh thisai channel la interview la feb22-2022 .appo thaali illaye.poovum pottum irunthadhu.Y?

    • @tprakasam8361
      @tprakasam8361 Рік тому

      அவங்க தனிப்பட்ட இஸ்டம்யா. நீ எதுக்கு மூக்க நுழைக்க 😅

  • @naturecureremedies7800
    @naturecureremedies7800 2 роки тому +1

    போற்றி ஓம் நமசிவய

  • @vijayanviji1498
    @vijayanviji1498 2 роки тому +1

    Rajash Appa doctor epo varuvang 🙏

  • @OmsaravanaBhava
    @OmsaravanaBhava  2 роки тому +4

    Address:
    Pudhupakkam, Vandalur - Kelambakkam Road,Chennai

  • @shobanasrinivasan1686
    @shobanasrinivasan1686 2 роки тому

    Rajesh sir unaka home address soluga na unagala meet pana nu

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi Рік тому +1

    Some places have cosmic vibes are great though i didn t have faith in Christianity i applied for job by lightning a candle in the nearby chruch where i was studying in Anthony's church i got an appointment for interview next week it was a miracle for me

  • @இயேசுவேதேவன்

    ஈசு வரன் - ஈசுவரன்
    ஈசு அவன் - ஈசன்

  • @shellshell8491
    @shellshell8491 2 роки тому +2

    சரிங்க மாமி...போய் வீட்ல வெண் பொங்கல் செய்யுங்கோ. உங்கள யார் கூப்பிட்டது அய்யோ🤦

  • @MrTransporter5
    @MrTransporter5 2 роки тому +6

    Beast 🤣🤣🤣... 🤮idhula nadikamaye irundhurukalam....

  • @suryasurya646
    @suryasurya646 2 роки тому

    Iam first

    • @subashsivan
      @subashsivan 2 роки тому

      Congratulations Ms/Mr First .

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 Рік тому

    Saligramakal illai salagrammakal

  • @sundaramss1545
    @sundaramss1545 2 роки тому

    ஏன் அய்யா சாமி கொடுத்தால் தான் பார்க்க வேண்டுமா என்ன?

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 роки тому

      மக்கள் உதவியை எதிர்பார்த்தே கடவுளை நோக்கி செல்கிறார்கள், பாசத்திற்காக செல்பவர் மிக மிக சிலரே

  • @murphyslaw2366
    @murphyslaw2366 2 роки тому

    Aaya characterku ellam salami help Panni hi?????

  • @rosepetals9061
    @rosepetals9061 2 роки тому +2

    But beast film flop

  • @vanithamohan4896
    @vanithamohan4896 7 місяців тому

    Romba poisolrangs

  • @karthikarumugam399
    @karthikarumugam399 2 роки тому

    Jai shree ram