maruti 800 காரின் பெட்ரோல் டேங்குக்கு பதிலாக பாட்டில் மூலம் ஸ்டார்ட் செய்ய வைப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • இந்த வீடியோவில் மாருதி 800 காரின் பெட்ரோல் லைன் கொடுக்காமல் டைரக்டாக ஒரு பாட்டிலில் பெட்ரோல் பிடித்து வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்வது எப்படி என்பதை தெளிவாக விளக்கி உள்ளேன் ஏனெனில் சில நேரங்களில் பெட்ரோல் டேங்கில் உள்ள அடைப்பின் காரணமாக பெட்ரோல் சரியாக கார்ப்பரேட் கிடைக்காது எனவே இந்த மெத்தட் மூலம் செக் செய்வதன் மூலம் பெட்ரோல் டேங்க் கம்ப்ளைன்ட் இல்லையா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும் அதுமட்டுமின்றி இதன் மூலம் நாம் எளிதாக மைலேஜையும் செக் செய்ய முடியும் மீண்டும் இதுபோன்ற வீடியோக்களை காண நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும்
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 12