Kayal - Deeyaalo Deeyaalo Video | Anandhi, Chandran | D. Imman

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @janu.....
    @janu..... 3 роки тому +843

    அவ வரும்போது ஆனாந்த சாரல்.....வழி எங்கைய்யோ....வண்ண வண்ணத் தூரல்...இது உசுரோட ஓய்யாதா தேடல் அட ஒரு போதும் கெட்டதில்ல......காதல்...❤..................lyrics awesome ❤

    • @pakkiyarajv4069
      @pakkiyarajv4069 2 роки тому +9

      Hai

    • @riyokabi9204
      @riyokabi9204 2 роки тому +17

      Yanga varavee matraa

    • @janu.....
      @janu..... 2 роки тому +12

      @@riyokabi9204 patience mukkiyam bro/sis...nega evalavukku evalavu wait pandrigalo ...antha alavuku carring ah ungalakku partner varuvaga...👑

    • @umamkheswruij523
      @umamkheswruij523 2 роки тому +5

      Hi.amma😭😭😭😭😭😭😭📞callme.mama

    • @vikram2611
      @vikram2611 2 роки тому +1

      Nice lines

  • @mahivarman_9628
    @mahivarman_9628 Рік тому +956

    2024 ஆகியும் இந்த பாடலை தேடி வந்து கேட்கும் நபர்கள் யார் உண்டு...❣❣❣

  • @DhineshDhinesh-d1u
    @DhineshDhinesh-d1u 10 місяців тому +73

    யாராலும் இப்படி ஒரு பாடல் எழுதமுடியாது அருமையான
    பாடல்

  • @vigneshvignesh1329
    @vigneshvignesh1329 4 роки тому +260

    School Memories
    கரை ஏறி வந்த மீனு கருவாடா போகுமுனு தெரியாம போச்சே நண்பா.......

  • @alsaiprakash8003
    @alsaiprakash8003 10 місяців тому +32

    தமிழும் இசையும் சோகமும் கரைந்து ஒரு நதியாகி ஓடுவது போன்ற உணர்வைத்தரும் பாடல்..

  • @4vbikertamil597
    @4vbikertamil597 5 років тому +567

    இது உசுரோட ஓயாத தேடல்
    அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்....😔😓

  • @thirukavikavi7764
    @thirukavikavi7764 8 місяців тому +233

    2024 yarulam indha sing kekuringa❤

  • @K0eriyasamySamy
    @K0eriyasamySamy 7 місяців тому +718

    2024 la yaraellam intha pata kekuringa attendance 🙋

  • @k.dineshbharathy9186
    @k.dineshbharathy9186 5 років тому +716

    இந்த பாடலை கேட்கும் பொழுது மனதுக்குள் ஒரு விதமான feel varuthu

    • @PranavBubloo
      @PranavBubloo 5 років тому +7

      Unmai bro

    • @pandis7434
      @pandis7434 4 роки тому +3

      Super 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @suryasuriya526
      @suryasuriya526 4 роки тому

      I miss you my lover🥰🥰🥰

    • @nandhinibsc3989
      @nandhinibsc3989 3 роки тому +2

      Same feeling

    • @Rajesh-nh3bz
      @Rajesh-nh3bz 3 роки тому +3

      Yes bro I like it

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 роки тому +100

    இந்தப் பாட்டை கேட்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சியும், சோகமும் மற்றும் தன்னம்பிக்கையும் கொண்ட Feelings-லாம் ஏற்படுது 🥰😍👌
    அருமையான பாட்டு, அட்டகாசமான பாட்டு 🥰😘👌👌

  • @AugustJeyEditZwhatsapp_status
    @AugustJeyEditZwhatsapp_status Рік тому +27

    திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
    வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்..

  • @ponnudurair4087
    @ponnudurair4087 3 роки тому +496

    2021ல யாருலாம் இந்த பாடல் கேக்குறீங்க ஒரு 👍❤

  • @rosnei6757
    @rosnei6757 2 роки тому +352

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய பழைய ஞாபகங்கள் ஞாபகத்திற்கு வரும்.

  • @jothim9811
    @jothim9811 3 роки тому +63

    Deeyaalo deeyaalo deeyaalo
    Deeyaalo deeyaalo deeyaalo
    Male : Avamela aasa vechaan
    Aniyaaya kaadhal machaan
    Azhu moonjaa ponaa machaan
    Male : Varuvaannu poosa vachaan
    Vazhimela kanna vachaan
    Manasaala thee midhichaan
    Male : Oru kannaadi kannaala
    Odanjaan
    Avan nejoda nenja vachi
    Kadanjaan
    Male : Vedhai vaikkaama ulloora
    Velanjann
    Adha vellaama panna niththam
    Alanjaan
    Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
    Deeyaalo deeyaalo deeyaalo
    Male : Karaiyeri vandha meenu
    Karuvaada pogummunnu
    Puriyaama pochae nanbaa
    Male : Ariyaama sonna sollu
    Palivaangi kolllumunnu
    Theriyaama pochae nanbaa
    Male : Dhesai illaama
    Appo naan thirinjen
    Vazhi illaama
    Ippo ingae oranjen
    Male : Vidhi pandhaada
    Kaathoda maranjen
    Sadhi pannaama
    Sottu sottaa karanjen
    Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
    Deeyaalo deeyaalo deeyaalo
    Male : Varuvaadaa andha ponnu
    Varundhaama prayer pannu
    Varungaalam vaanavillu
    Male : Manasoda sogam ellaam
    Maranjaethaan pogummunnu
    Mulusaa nee nambi nillu
    Male : Ava varumbodhu
    Anandha saaral
    Vazhi engaeyum
    Vanna vanna thooral
    Male : Idhu usuroda
    Oyaadha thedal
    Ada oru podhum
    Kettadhilla kadhal
    Male : Varuvaadaa andha ponnu
    Varundhaama prayer pannu
    Varungaalam vaanavillu
    Male : Manasoda sogam ellaam
    Maranjaethaan pogummunnu
    Mulusaa nee nambi nillu
    Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
    Deeyaalo deeyaalo deeyaalo
    Deeyaalo deeyaalo deeyaalo
    Deeyaalo deeyaalo deeyaalo

  • @vikki1101
    @vikki1101 Рік тому +8

    அறியாம சொன்ன சொல்லு பழிவாங்கி கொள்ளும் னு தெரியாம போச்சே நண்பா.... 🧡

  • @jayamjayam3332
    @jayamjayam3332 3 роки тому +38

    அணியாமல சொன்ன சொல்லு பழிவாங்கிகொல்லும்னு தெரியாமா போச்சே நன்பா

  • @lithu385
    @lithu385 3 роки тому +57

    ❤❤❤❤மனதை ஆறுதல் படுத்தும் பாட்டு ❤❤❤❤

  • @donramardonramar2603
    @donramardonramar2603 2 роки тому +58

    அவ வரும்போது ஆனந்த சாரல் வழி எங்கேயும் வண்ண வண்ண தூறல் வெற லெவல் 🥺

  • @akshyaakshya65
    @akshyaakshya65 4 роки тому +381

    Karaiyeri vandha Meenu karuvada pogumunnu theriyama poche nanba semma line...😭😭.

  • @prabagaranmarsh2316
    @prabagaranmarsh2316 4 роки тому +594

    கரை ஏறி வந்த மீனு கருவடா போகுமுன்னு தெரியாம போச்சே நண்பா..

  • @sarosri7405
    @sarosri7405 8 місяців тому +15

    2024 la intha song kettu feel pandravanga yaaru yaaru 🙋

  • @saravananainark9544
    @saravananainark9544 5 років тому +421

    Anaivarum itha kadanthu thaan
    Vanthirupom
    முதல் காதல்
    மனதின் வலி

  • @Sarkar-wg1qy
    @Sarkar-wg1qy 7 місяців тому +13

    2024yarulam indha song kekuringa ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @lithu385
    @lithu385 3 роки тому +17

    ❤❤❤இரவில் பலமுறை கேக்கலாம் ❤❤❤

  • @WhatComesTo
    @WhatComesTo 3 місяці тому +5

    கிறிஸ்துமஸ் அன்று என் பிறந்தநாள் ❤🎉 மிகவும் பிடித்த பாடல்.... பிடித்த வரிகள் வருவாடா அந்த பொன்னு வருந்தாம ப்ரேயர் பன்னு வருங்காலம் வானவில்லு ❤❤❤❤🎉

  • @ananya2411
    @ananya2411 5 років тому +207

    இந்த பாடலை கேட்கும் போது காதல் வலி தெரிகிறது...

  • @r15version.slover62
    @r15version.slover62 3 роки тому +15

    அறியமா சொன்ன சொல்லு பழி வாங்கி கொள்ளுமுனு தெரியாம போச்சே நண்பா........😥அன்னகி சொன்ன I love you இன்னக்கி வரையும் கொள்ளுது................😭😖😖😖😖

  • @ashokkumars2242
    @ashokkumars2242 2 роки тому +17

    கரையேறி வந்த மீனு கருவாடா போகும்ன்னு புறியாம போச்சே நண்பா அறியம சொன்ன சொல்லு பலிவாங்கி கொல்லும்னு தெரியாம போச்சே நண்பா....... இந்த பாடல எழுதியவர்க்கும் பாடியவர்க்கும் நடித்தவங்களுக்கும் நான் சாகும் வரைக்கும் ரொம்ப நன்றி.............. I love kinista Ashok Na onna rompa miss pantra

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 років тому +259

    தமிழும் இசையும் சோகமும் கரைந்து ஒரு நதியாகி ஓடுவது போன்ற உணர்வைத்தரும் பாடல்.
    பாடகரின் குரலும் தொனியும் அற்புதம்.👌👌👌

  • @muthumari2852
    @muthumari2852 3 роки тому +19

    முதல் காதல் வலி இது

  • @abaabilbarakkumbatai984
    @abaabilbarakkumbatai984 5 років тому +94

    வீரனையும் கோழையாக்கும் காதல்...
    கோழையும் வீரன்னாக்கும்
    காதல்...
    இனம் புரியாதா உணர்வு ...
    இந்த உணர்வில் இருந்து யாரும் தப்பிருக்க முடியாது

  • @தமிழ்மாறன்செல்லையா

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.

  • @Iyappan2004
    @Iyappan2004 Рік тому +194

    2023 yarulam indha song kekuringa 🙋‍♂️

  • @BoopathiKalidass-bb5gi
    @BoopathiKalidass-bb5gi 9 місяців тому +8

    2024 yarula intha song kekkuringa💆🙋

  • @tekkengameplay3417
    @tekkengameplay3417 6 років тому +57

    Touching lyrics and music... Hat's off D Imman

  • @rose_man
    @rose_man 5 років тому +319

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    அவ மேல ஆச வச்சான்
    அநியாய காதல் வச்சான்
    அழு மூஞ்சா போனா மச்சான்
    வருவான்னு பூச வச்சான்
    வழி மேல கண்ண வச்சான்
    மனசால தீ மிதிச்சான்
    ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
    அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
    வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
    அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    கரை ஏறி வந்த மீனு
    கருவாடா போகுமுனு,
    புரியாம போச்சே நண்பா
    அறியாம சொன்ன சொல்லு
    பழி வாங்கி கொல்லுமுன்னு
    தெரியாம போச்சே நண்பா
    திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
    வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்
    விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
    சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    வருவாடா அந்த பொண்ணு,
    வருந்தாம பிரேயர் பண்ணு
    வருங்காலம் வானவில்லு
    மனசோட சோகம் எல்லாம்
    மறஞ்சேதான் போகுமுன்னு,
    முழுசா நீ நம்பி நில்லு
    அவ வரும்போது ஆனந்த சாரல்
    வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல்
    இது உசிரோட ஓயாதத் தேடல்
    அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
    ஏ வருவாடா அந்த பொண்ணு,
    வருந்தாம பிரேயர் பண்ணு
    வருங்காலம் வானவில்லு
    மனசோட சோகம் எல்லாம்
    மறஞ்சேதான் போகுமுன்னு,
    முழுசா நீ நம்பி நில்லு....
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    டீயாலோ டீயாலோ டீயாலோ
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @arunpandi2318
    @arunpandi2318 7 років тому +216

    அழகான வரிகள்... பல தடவை கேட்க தோனும்... something spl.... Mis u

  • @karthi7708
    @karthi7708 4 роки тому +49

    Bgm and lyrics தரம்,தரமான போதை .

  • @karuppasamy2848
    @karuppasamy2848 7 місяців тому +11

    2025 la yaru yaru intha paattai keppinga... 🙂✋🏻

  • @prabhakaranprabha817
    @prabhakaranprabha817 6 років тому +329

    இந்த பாடலை கேட்டால் என். கடந்த கல காதல் மனதில்
    யாவகம் வருகிறது

  • @தமிழ்கிறுக்கன்-ள5ண

    மனதிற்கு மிக நெருக்கமான பாடல்.
    வலி, ஆறுதல் இரண்டும் தரும்படியான பாடல் வரிகள்.
    வலி தரும் வரிகள்...
    திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
    வழி இல்லாம இப்போ இங்க உறைஞ்சேன்.
    விதி பந்தாட காத்தோட மறைஞ்சேன்
    சதி பண்ணாம சொட்டு சொட்டா கரைஞ்சேன்..
    ஆறுதல் வரிகள்..
    வருவாடா அந்த பொண்ணு,
    வருந்தாம பிரேயர் பண்ணு
    வருங்காலம் வானவில்லு
    மனசோட சோகம் எல்லாம்
    மறஞ்சேதான் போகுமுன்னு,
    முழுசா நீ நம்பி நில்லு.

  • @SanthoshKumar-xz6ic
    @SanthoshKumar-xz6ic 5 років тому +49

    திசை இல்லாமஅப்போநான் திரிஞ்சேன் .

  • @gopinathparamasivam1799
    @gopinathparamasivam1799 28 днів тому +1

    எங்க ஊர் நாயகன் விமல் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @saravanakumarm8142
    @saravanakumarm8142 2 роки тому +1

    Karaiyeri vantha meenu karuvada pogumunu puriyama poche Nanba..my fav line...

  • @babuAriyalur
    @babuAriyalur 4 роки тому +45

    நானும் இந்த நிலையில் தான் நடைபிணமாக திரிகிறேன்

  • @laxsh2005
    @laxsh2005 2 роки тому +11

    அவ மேல ஆசை வச்சான்
    அநியாய காதல் வச்சான்
    அழும் மூஞ்ச போன மச்சான்
    வருவானு பூசை வச்சான்
    வழி மேல கண்ண வச்சான்
    மனசால தீ மிதிச்சான்
    ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்💔💔💔💔💔

  • @Ramya-mv2my
    @Ramya-mv2my 5 років тому +593

    Ungaluku intha song pidikumna like podunga

  • @tamiltamil6747
    @tamiltamil6747 2 роки тому +2

    Ennaium Indha nelaimaikku thallivutturuche indha kadhal

  • @ManojSingh-rd5mr
    @ManojSingh-rd5mr Рік тому +1

    அறியாம சொன்ன சொல் பழிவாங்கி கொள்ளும்னு தெறியாம தெறியாம போச்சே நண்பா

  • @arunmaster3184
    @arunmaster3184 6 років тому +342

    அறியாம சொன்ன சொல்லு பழிவாங்கி கொல்லுமுன்னு தெரியாம போச்சே நண்பா

  • @govindrajgovindraj2457
    @govindrajgovindraj2457 6 років тому +53

    இந்த பாடலை கேட்டால் என் பழைய நீயபகம்

  • @thanapaul6425
    @thanapaul6425 10 місяців тому +18

    Best song to hear for boys❤

  • @RamarRamar-sj8pv
    @RamarRamar-sj8pv Місяць тому +1

    Ye lover ye kitta sanda pottu kitte irrupa ,intha song sand pannune ,ipotha un arumai theriyuthunu sollita,I love this song ❤❤❤❤

  • @PremKumar-x3j8v
    @PremKumar-x3j8v 10 місяців тому +1

    Maatru matha nanbarkaluku iniya krismas peruvizha!
    Valthukal.

  • @basjeeva2205
    @basjeeva2205 10 місяців тому +7

    The words upto 0:54 its really true...antha pain pokave matiku bro

  • @thiyagarajable
    @thiyagarajable 6 років тому +78

    அவ மேல ஆச வச்சான்
    அநியா காதல் வச்சான்
    அழுமூஞ்சியா போனான் மச்சான்
    வருவான்னு பூச வச்சான்
    வழிமேல கண்ண வச்சான்
    மனசால தீ மிதிச்சான்
    ஓரு கண்ணாடி கல்லால ஒடஞ்சான்
    அவ நெஞ்சோடு நெஞ்சு வச்சு கடஞ்சான்
    வித வைக்காம உள்ளூர விழஞ்சான்
    அத வெள்ளமா பண்ணி நிக்கும் அலைஞ்சான்
    டிய்யாலோ…..
    கரையேறி வந்த மீனு
    கருவாடா போகுமுன்னு
    புரியாம போச்சே நண்பா
    அறியாம சொன்ன சொல்லு
    பழிவாங்கி கொல்லுமுன்னு
    தெரியாம போச்சே நண்பா
    திசை இல்லாம
    அப்போ நான் திருஞ்சேன்
    வழி இல்லாம
    இப்போ இங்க ஒரஞ்சேன்
    விதி பந்தாட
    காத்தோட மறஞ்சேன்
    சதி பண்ணாம
    சொட்டுசொட்டா கரஞ்சேன்
    டிய்யாலோ….
    வருவாடா அந்த பொண்ணு
    வருந்தாம பிரேயர் பண்ணு
    வருங்காலம் வானவில்லு
    மனசோட சோகமெல்லாம்
    மறஞ்சே தான் போகுமுன்னு
    முழுசா நீ நம்பி நில்லு
    அவ வரும் போது ஆனந்த சாரல்
    வழி எங்கேயும் வண்ண வண்ண தூறல்
    இது உசிரோட ஓயாத தேடல்
    அட ஒரு போதும் கெட்டதில்ல காதல்
    வருவாடா….
    டிய்யாலோ…
    கண்களங்க வைத்த வரிகள்
    இதயத்தை பிளக்கும் வரிகள்
    என் என்னவளே Really......really I miss u soo much ma.... எல்லாம் என் விதி

  • @gayugayu4672
    @gayugayu4672 Рік тому +3

    Intha song ennakku romba pudikkum

  • @MohamedIshak-o1r
    @MohamedIshak-o1r 7 місяців тому +1

    Naa 5th padikum pothu first time keta ippo clg padichitu iruka ippovum indha song enaku romba pudikum 1:20 indha line ku romba addict😢😭

  • @mukeshm613
    @mukeshm613 4 роки тому +5

    எவ்வளவு திறமையான இசையமைப்பாளர்கள் என் தமிழ் நாட்டில்🙏

  • @malai09
    @malai09 5 років тому +170

    அந்த தேவாலயத்துக்கு light settings சூப்பரா இருக்கும்....

  • @kh-ul5ez
    @kh-ul5ez 3 роки тому +127

    என்னால் அழாமல் இருக்க முடியவில்லை....😢😢😢

  • @MAHA-STORIES1994
    @MAHA-STORIES1994 4 роки тому +13

    My collage life.niabagam vanthuduchi, ennaku .naa 2 year padikkumpodhu Kayal move release.

  • @saravananjanaki9581
    @saravananjanaki9581 Рік тому

    kayal paattu kekkumpodhu udane kan kalangidum... oru sila composing mattum than ippadi feel kodukkum ... nandri imman sir

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 роки тому +2

    இந்த.படம்.ஏங்க.ஊரில்.2015ம்.ஆண்டு.பார்த்த‌து.சுப்பர்.❤️❤️❤️.🇮🇳.

  • @dreamit1080
    @dreamit1080 Рік тому +4

    இது உசுரோட ஒயாத தேடல் அட ஓறு போதும் கெட்டதில்லை காதல்

  • @GuruSamy-yc4kx
    @GuruSamy-yc4kx 9 місяців тому +10

    2024 la yaar ellam intha song kekkuriga😄

  • @selvitime4914
    @selvitime4914 2 роки тому +4

    Intha songaa 2022 laa yarajum kakuringala

  • @survivaking9846
    @survivaking9846 Рік тому +2

    இது உசுரோட ஓயாத தேடல்..🥺😣

  • @sivakumarc5733
    @sivakumarc5733 Місяць тому +2

    2013 desember 25 padam release date marakka mudiyaatha ninaivugal

  • @vanajothi7040
    @vanajothi7040 Рік тому +4

    Semma song enakku rompa pudikkum ❣️❣️

  • @Ramchandran448
    @Ramchandran448 4 роки тому +15

    Pona year enna love panuna.. Intha year inoruthana love pantre nee theva ilanu soltra enna vazhkaida

  • @smtamilarasan3815
    @smtamilarasan3815 6 років тому +23

    இந்த மாதிரி பாட்டு கேட்டா தான் மனசுக்கு நல்லா இருக்கு

  • @rabilarabila5162
    @rabilarabila5162 3 роки тому +1

    அருமையான.பாடல்.திரைப்படம்.எனக்கு.பிடித்த.படம்

  • @indiraindira923
    @indiraindira923 2 роки тому +1

    அறியாமல் சொல்லாம சொன்ன சொல்லு பழிவாங்கி கொள்ளுமுன்னு தெரியாம போச்சே நண்பா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @597kishen
    @597kishen 4 роки тому +11

    Karai yeri vantha meenu karavadu pogumnu puriyame pochu nanba.....painful lyrics 😢😢😢😢

  • @jasrafiza6263
    @jasrafiza6263 6 років тому +5

    எனக்கு பிடித்தமான ஒன்று வரிகள் அதை நினைவு படுத்தும் போது 😂😂😂😂வருகிறது

  • @bhavadharani170
    @bhavadharani170 4 роки тому +3

    Cha ...indha songa kakumbodhu oru feel...adhu yapdinnu solla mudiyala...

  • @SWATHIPAZHANISAMY
    @SWATHIPAZHANISAMY 7 місяців тому +2

    Nice song and fav song ....❤💫🥺

  • @rabilarabila5162
    @rabilarabila5162 3 роки тому

    இந்த.பட.ஹீரோ.அந்த.பொண்ணு.அந்த.நன்பன்.மிகமிக.அருமைபெட்ரோல்.ஊதும்போது.நன்பனோடு.சேர்ந்து.நினறது.நடிப்பானானும்.அருமை

  • @venkykunchala5234
    @venkykunchala5234 5 років тому +43

    Even after rejection or failure you will travel with their memories life long

  • @snakekarupusnakekarupu6331
    @snakekarupusnakekarupu6331 4 роки тому +11

    எனக்கு பிடித்த பாடல் மிக்க நன்றி

  • @hariiv_
    @hariiv_ 4 роки тому +72

    1:21 that reaction irruke🔥

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 3 роки тому +2

    குறிஞ்சிப்பண்ணின் ஒருவகை இந்தப்பாடல்

  • @PMROffice
    @PMROffice 3 місяці тому +7

    2024 la யாரெல்லாம் இந்த song ketkaringa

  • @samilingam1754
    @samilingam1754 6 років тому +82

    soniya ...my ...lover name...enna vittu tu poyitta ....intha ...song ketkum pothallam....avaloda ...niyapakam tha varuthu....i ...miss ..u ...d...ne ...nalla erukkanam.
    .

    • @rathisnadar1526
      @rathisnadar1526 6 років тому +3

      Sami Lingam kavala pada tha machi ennum life irugu...atha pathutu apuram sollu

    • @kalpanadevaraj4867
      @kalpanadevaraj4867 4 роки тому +4

      Hatsoff u bro...ungala vitutu ponalo nala erukano ninaikirigale..really supr

    • @buddy9414
      @buddy9414 4 роки тому +1

      I am single

    • @Mr.Tamilan2323
      @Mr.Tamilan2323 4 роки тому +2

      Sonia is not a girl ... She is aunty.. Sami is my frnd he loves aunty ..tats d problem.. He is no more ..

    • @user-bj2sk3hc7x
      @user-bj2sk3hc7x 4 роки тому +1

      @@Mr.Tamilan2323 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Aunty ah

  • @ganesamoorthy3694
    @ganesamoorthy3694 4 роки тому +7

    அருமையான வரிகள் அருமையான இசை

  • @djarun2553
    @djarun2553 9 місяців тому +7

    2024 yarulanm indha song kekuringa🙋

  • @selvapandi2727
    @selvapandi2727 Рік тому +1

    என் கதையும் இதேபோல் தான்
    இழக்கிறது. 😒😒😭😭😭😭😭🥀🥀🥀💔

  • @manjumano8697
    @manjumano8697 3 роки тому +10

    1.21 that reaction 😢😢 love from kerala... Deeyalo deeyalo 😘😘😘😘😘😘😘

  • @shivakumarannadurai805
    @shivakumarannadurai805 2 роки тому +3

    Intha kaalthil entha ponnum varaathu

  • @aravindhanv9564
    @aravindhanv9564 5 років тому +6

    அருமையான வரிகள்

  • @senthilkumara8138
    @senthilkumara8138 6 років тому +132

    என் விதி

    • @moorthygoal3751
      @moorthygoal3751 6 років тому

      Senthilkumar A 😢😢

    • @satheeshm9586
      @satheeshm9586 6 років тому

      Senthilkumar A yes

    • @sarujinee5310
      @sarujinee5310 6 років тому

      Senthilkumar A Jineesaru123

    • @suryafkindh7jdnnj891
      @suryafkindh7jdnnj891 5 років тому

      No Happy 💏💏💏💏💏💏👪👫👬👭👧💑👪👪👪👪👪👪👪👪👪👪👪👪👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😭😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊💜💜💜💜💜💜💜💜💜💛💛💛💛💛💚💚💖💖💖💖💕💝💝💝💘💘💘💘💘💘💘💘Happy mama

  • @vishnudon524
    @vishnudon524 6 місяців тому +1

    First time

  • @assualtgaming1292
    @assualtgaming1292 4 роки тому +44

    Who are watching this song in 2020 ???

  • @sengaiyahm9939
    @sengaiyahm9939 5 років тому +7

    This movie like my story because still I am searching my loved one kavitha and when I hear this song I feel one day definitely meet her I am waiting for that day.....thanks for make this song

  • @xavierxavier9468
    @xavierxavier9468 5 років тому +42

    நான் பட்ட பாடு போதும்

  • @jaganRMD143
    @jaganRMD143 5 років тому +15

    Ennudaiya valkaiye appidiye padirukaga semma i love you so much this song

  • @prasanthprasanth211
    @prasanthprasanth211 Рік тому +1

    பாட்டா கேட்ட ஒருபுரியத சந்தோஷம் supersong

  • @KeerthanaRajendran-zb1oe
    @KeerthanaRajendran-zb1oe 28 днів тому +1

    Ena pattu ya cha 😩💗

  • @Trendingtevarayvathi
    @Trendingtevarayvathi 8 місяців тому +4

    யாரெல்லாம் 2024ல் இந்த பாட்டு கேட்கயல்