முழு ஊரடங்கு : முதலமைச்சர் ஸ்டாலினின் அன்பான வேண்டுகோள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 2 тис.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +641

    இந்த ஐந்து வருடம் சிறப்பாக ஆட்சி செய்தால் அடுத்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ளது

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik 3 роки тому +357

    பக்குவம் வாய்ந்த பேச்சு 👌👌👌 நான் உங்களை மதிப்பு மிக்கவராக பார்த்த தருணம் இது தான்

  • @As9999-ms
    @As9999-ms 3 роки тому +524

    "அம்மா" உணவகம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று கலைஞர் டிவியில் செய்தி வாசிக்கும் போதே புரிந்து கொண்டேன் நீங்கள் அரசியலில் வேற ஒரு பாதையில் பயணிக்க தயாராகி விட்டீர்கள் என்று. வாழ்த்துக்கள்.

  • @azarkabbilkabbil8562
    @azarkabbilkabbil8562 3 роки тому +96

    வரலாறு காணாத அரசியலாக இது இருக்கும் என்பதில் சாதேகம் இல்லை, தெளிவான பேச்சு அறிவார்ந்த அறிவுரை💐💐💐

  • @bobdave9214
    @bobdave9214 3 роки тому +216

    I'm From Bangalore, Stalin Sir Since last 2 Days you are giving goosebumps, we could had a CM like you, TN people Did a Great job by electing a Right Leader in Right time

    • @vijayalakshmiganesank7030
      @vijayalakshmiganesank7030 3 роки тому +6

      @Sabrin Nazriya but Bangalore CM is different...

    • @sdm3032
      @sdm3032 3 роки тому +8

      @Sabrin Nazriya nee laam india kaarana yo...Bangalore karnataka le iruku...Jagan mohan reddy andhra CM 🤣🤣🤣 Ivlo mutaal ah nee

    • @mohammedhfayaz9944
      @mohammedhfayaz9944 3 роки тому

      @Sabrin Nazriya Karnataka cm ediyurapa

    • @mohammedhfayaz9944
      @mohammedhfayaz9944 3 роки тому +1

      @Sabrin Nazriya fault kaga sollala neenga therinjikanumnu sonnaen

    • @arunrsk2943
      @arunrsk2943 3 роки тому

      Am Also Bangalore bro

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 3 роки тому +435

    வெளிப்படைத்தன்மை மேலோங்கி தெரிகிறது, அதிகாரிகளிடம்,மருத்துவர்களிடம் கருத்து கேட்டு, முடிவெடுத்த விதத்தை பொதுமக்களிடம் பகிர்ந்தது அருமை.....👍👍👍 வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujinj8880
    @sujinj8880 3 роки тому +1026

    பயம் மட்டும் வேண்டாம் குணப்படுத்தும் நோய் தான் இதுதான் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதலும் தைரியம் அளிக்கும் வார்த்தை
    வாழ்க மக்கள் வளர்க தமிழ்நாடு

    • @rejumary7153
      @rejumary7153 3 роки тому +6

      வளர்க தமிழ் நாடு

    • @thangamanimani8615
      @thangamanimani8615 3 роки тому +8

      Yes பயம் வேண்டாம்.....because நானே corana ல இருந்து குணமான பையன் தான்😎😎

    • @SyedAli-ph4du
      @SyedAli-ph4du 3 роки тому +5

      @@thangamanimani8615 💐💐💐இருந்தாலும் அலட்சியமா இருக்காதிங்க தம்பி வீட்ல இருங்க வெளில போனால் கட்டாயம் மாஸ்க் போட்டு சுத்தமா இருங்க... உங்க கூட இருக்குரவங்களையும் கவனமா பாத்துக்கோங்க 🙂

    • @thangamanimani8615
      @thangamanimani8615 3 роки тому

      @@SyedAli-ph4du ok bro....👍👍

  • @AI_SANTHOSHP
    @AI_SANTHOSHP 3 роки тому +195

    மக்களுக்கு அறிக்கை விடாமல் நேரடியாக பேசுவது சிறப்பு நல்ல தெடக்கம்🌺

  • @gokuls3000
    @gokuls3000 3 роки тому +137

    ஆட்சிக்கு வந்த இரண்டு நாட்களில் அருமையான ஆரம்பம்.. கூட இருக்கும் அரசியல் வாதியின் பேச்சை கேட்காமல் அதிகாரிகளை கூட்டி பேசியது அருமை... வாழ்க... தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புவோம்... வாழ்க

  • @gbraj7979
    @gbraj7979 3 роки тому +1310

    வழக்கமான தூய தமிழில் இல்லாம, எல்லாரும் பேசுற மாதிரி சாதாரண தமிழில் பேசியது மிகவும் அருமை. இது ஒரு நல்ல ஆரம்பம் 👌

    • @ehjsjehejje8740
      @ehjsjehejje8740 3 роки тому +7

      இதுக்கு எத்தனை டேக்

    • @vijayvijay-dv6qt
      @vijayvijay-dv6qt 3 роки тому +5

      @@arumugam4004 are u sangi kedi's 😆😆😆😆

    • @vijayvijay-dv6qt
      @vijayvijay-dv6qt 3 роки тому +4

      @@arumugam4004 sangi spotted

    • @icecube8187
      @icecube8187 3 роки тому

      @@ehjsjehejje8740 ♾ takes boss

    • @gbraj7979
      @gbraj7979 3 роки тому +10

      @@ehjsjehejje8740 adhu matter illa. ஜனங்களுக்கு புரியற மாதிரி சாதாரணமாக பேசியிருக்கிறார். அது தான் முக்கியம். நல்லதை appreciate பண்ணுங்க பா

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 3 роки тому +74

    மக்களுக்கு இந்த உதவி நீங்கள் செய்தீர்களானால் அடுத்த முறையும் நீங்கள்தான் முதலமைச்சர் நன்றி ஸ்டாலின் அய்யா நான் சாய் ஜெகன் டிவி யூடியூப் சேனல்

  • @vijaykumar-eq4nt
    @vijaykumar-eq4nt 3 роки тому +182

    எங்கள் முதல்வரின் வெற்றி நடை போடும் தமிழகம்..😍

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 3 роки тому +52

    ஐயா வணக்கம் தங்களுடைய இந்த உரையில் தாங்கள் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் பொது நலனும் கலந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @govindaraj6379
    @govindaraj6379 3 роки тому +44

    ரொம்ப தெளிவான பேச்சு, இது எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள் 🙏🙏

  • @VELS436
    @VELS436 3 роки тому +101

    நீங்க பேசுற சாதாரண தமிழ் சூப்பர் தலைவரே......நீங்க மென் மேலும் வாழ்க , வாழ்க தமிழகம்

  • @ulaganathan8174
    @ulaganathan8174 3 роки тому +1488

    தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு 90% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்

    • @durgavaishu2614
      @durgavaishu2614 3 роки тому +19

      Crct

    • @saravananvallam1275
      @saravananvallam1275 3 роки тому +47

      தேர்தல் வாக்குறுதியில் தமிழக அரசு வேலைகளில் 90% தமிழர்களுக்கே முன்னுரை என்ற அதற்கான உத்தரவு வரும் நாட்களில் பிறப்பிக்கபடும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம் அண்ணா

    • @robertnikson2877
      @robertnikson2877 3 роки тому +6

      Ssss bro

    • @sumib6986
      @sumib6986 3 роки тому +10

      @@saravananvallam1275 TN govt வேளை எப்பொழுதும் தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே.. இது ரொம்ப வருஷமா இருக்கு. அது மட்டும் இல்ல, தமிழ் language கண்டிப்பா படிக்கணும்... Border statesல மட்டும் மாறும்.

    • @revenger856
      @revenger856 3 роки тому +8

      Vaaipu illa raja 🕶️☹️

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 роки тому +221

    உங்களால் முடிந்த வரையிலும் மக்களுக்கு நல்லது செய்யுங்க முதல்வரே🙏🙏🙏

    • @murugavelrathinam480
      @murugavelrathinam480 3 роки тому

      Ama nalla kaasu vaangi oottu potutu, arasiyalvaathi mattum nalladhu mattume pananuma. Enna sir unga niyayam.

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 3 роки тому +35

    நாங்கள் எல்லாம் செலுத்திய வாக்கு வீண் போகவில்லை என்று நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது வாழ்க தமிழ்நாடு வாழ்க 🎉 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🎁👏🙏🙏🙏

  • @lifeisshort6091
    @lifeisshort6091 3 роки тому +42

    முக்கியமா.......முதல்வர் எதையும் பாத்துப் படிக்கல......சொந்தமா பேசறாரு.......👏👏👏👏👏👏👏👏👏👏

    • @writerjayavarman5269
      @writerjayavarman5269 3 роки тому +5

      Telescripting technology now available. Even pm modi also using the same technology bro

    • @HYMACOOKING_1986
      @HYMACOOKING_1986 3 роки тому +1

      @Madan Gowri u r here

    • @lifeisshort6091
      @lifeisshort6091 3 роки тому +2

      @@writerjayavarman5269 ஆனா சார்.....கொச்சைத் தமிழ்ல தானே பேசறாரு........தூயத் தமிழ் இல்லையே........உங்க தகவலுக்கு நன்றி சார்....🙏🙏🙏

    • @lifeisshort6091
      @lifeisshort6091 3 роки тому

      @Madan Gowri hello sir....eapad irukiga??????🙂🙂🙂🙂🙂

    • @sebastinstin1142
      @sebastinstin1142 3 роки тому +1

      S

  • @sindhujapandian4437
    @sindhujapandian4437 3 роки тому +498

    ரொம்ப அழகா நிதானமா பேசுறீங்க அய்யா.. கேட்க ரொம்ப நல்ல இருக்கு. கண்டிப்பா நடைமுறைக்கு கொண்டு வரணும் மக்கள்

    • @krithikakrithika7137
      @krithikakrithika7137 3 роки тому +4

      Nadai muraikku spelling maathunga..

    • @sindhujapandian4437
      @sindhujapandian4437 3 роки тому

      @@krithikakrithika7137 மாத்தியாச்சு😊

    • @krithikakrithika7137
      @krithikakrithika7137 3 роки тому

      @@sindhujapandian4437 1 dout

    • @krithikakrithika7137
      @krithikakrithika7137 3 роки тому

      @@sindhujapandian4437 edha nadai muraikku kondu varanum ?

    • @aasiqahamedp3294
      @aasiqahamedp3294 3 роки тому +5

      @@krithikakrithika7137 டவுட் க்கு ஸ்பெல்லிங் மாத்துங்க

  • @suriyaarumugam1018
    @suriyaarumugam1018 3 роки тому +428

    ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் பேசுறீங்க ஐயா நீங்கள் சொல்வது போல் வீட்டில் இருப்போம் முககவசம் அணிவோம் கொரோனாவை ஒழிப்போம் 👍👍👍

    • @kadarkarairajI
      @kadarkarairajI 3 роки тому +10

      வீட்ல இருக்கும் போது எதுக்கு முக கவசம் 🙄🙄

    • @krishs4643
      @krishs4643 3 роки тому +4

      @@kadarkarairajI hehe

    • @karthik5314
      @karthik5314 3 роки тому +2

      @@kadarkarairajI 🤣🤣🤣

    • @prakashvaideki1900
      @prakashvaideki1900 3 роки тому +8

      Andha cameraman Ku thana theriyum adha vasika yethana take yeduthanu.

    • @sidgaik
      @sidgaik 3 роки тому +3

      Etthana take yeduthangalo

  • @தலைவர்தலைவர்தான்

    துணிச்சலாக சலுகைகளை அறிவித்துள்ளது. நன்றி பாராட்டுக்கள்.டெல்லிய கேட்காமல்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 роки тому +4

      Delhi fund kudukama yaar kodupanga fool

    • @prakashvaideki1900
      @prakashvaideki1900 3 роки тому +1

      Yennada salugai kudutharu.

    • @patcummins5359
      @patcummins5359 3 роки тому +3

      @Nature World enda ella commentlayum ithe reply pannitu tiriyure

    • @raghavendranjaishanker2475
      @raghavendranjaishanker2475 3 роки тому

      @@patcummins5359 அது பைத்தியம் நண்பா. முத்திப்போச்சு..

    • @raghavendranjaishanker2475
      @raghavendranjaishanker2475 3 роки тому +1

      டெல்லிய கேக்கல, நீங்க பாத்தீங்க??

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 роки тому +63

    தளபதியாரே இவ்வளவு தெளிவாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை!! நீங்கள் முதல்முறை முதல்வர் பதவி அடைந்துள்ளீர்கள் ஆட்சியை மக்களுக்கு உகந்த ஆட்சியா ஆட்சி புரிந்தீர்கள் என்றால் கண்டிப்பாக அடுத்த முறையும் நீங்களே முதல்வர் வாழ்த்துக்கள்

  • @dsherlinevasathi468
    @dsherlinevasathi468 3 роки тому +90

    உங்க பேச்சிலே எப்படி பிழை இல்லாமல் பேசுறீங்களோ அதுபோல உங்க ஆட்சியிலும் பிழை இருக்காது என்று நான் நம்புகிறேன், வாழ்க தமிழ் நாடு, வளர்க திராவிட முற்போக்கு கழகம், தொடர்க உங்க நல்லாட்சி பயணம். என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தமிழக முதல்வரே ! 💐💐💐

  • @jayaprabu5950
    @jayaprabu5950 3 роки тому +642

    உங்களுக்கு நான் ஒட்டு போட்டதற்கு நான் பெருமை படுகிறேன் தளபதி.

  • @muthusri2000
    @muthusri2000 3 роки тому +23

    நூறாண்டு காலம் வாழ வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். மிகவும் அமைதியான பேச்சு. அருமை

  • @rithizx
    @rithizx 3 роки тому +15

    ஸ்டாலின் அய்யா❤️
    Fans like here 👍🏻

  • @vijaysamm7423
    @vijaysamm7423 3 роки тому +30

    ஐயா உங்களது பேச்சு மிகவும் சிறப்பாக ஆறுதலாக இருக்கிறது . தொடரட்டும் உங்களது மக்கள் பணி வாழ்த்துகள் முதலமைச்சர் ஐயா

  • @sanocycles6642
    @sanocycles6642 3 роки тому +8

    I don't see any negative comments. That's amazing ❤️

  • @ramalingammasanam8695
    @ramalingammasanam8695 3 роки тому +22

    உங்கள் பேச்சு எங்களுக்கு ஆறுதல் தருகிறது உங்கள் செயலும் ஆறுதல் தரும் என்று நம்புகிறேன் உங்களுக்கும் இறைவன் உடல்நலம் தர வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்கிறேன் உங்கள் செயல் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 роки тому +362

    மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பேச்சு இதையே தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்🙏🙏🙏

  • @cidsathish
    @cidsathish 3 роки тому +111

    இன்றைய இளைஞர்கள் பார்க்கக்கூடிய நவீன முதலமைச்சர், சிறப்பான உரை..

  • @shanmugamkarthiga3296
    @shanmugamkarthiga3296 3 роки тому +15

    என்னுடைய வாக்கு வீண் போகவில்லை. மிகவும் மகிழ்ச்சி

  • @marimuthu-wo5yz
    @marimuthu-wo5yz 3 роки тому +13

    அய்யா தமிழக மக்கள் மீண்டும் ஒரு அண்ணா, மீண்டும் ஒரு கலைஞர். இருதலைவரின் ஒரே முகம் எங்கள் முதல்வர் தளபதியார்.

  • @viswanathan2879
    @viswanathan2879 3 роки тому +235

    உங்களுடைய பேச்சு.மருந்தை விட பலம். மிக ஆறுதல்

    • @iiii254
      @iiii254 3 роки тому

      @Nature World bro admk name use panni mathavangala Hurt panathika bro. Statlin great leader ship in Tamil Nadu 👍👍👍👍👍👍👍👏👏👏

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 роки тому +49

    இவ்வளவு தெளிவான விளக்கம் மக்களுக்கும் சேரவேண்டும் என நீங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா..வாழ்க வளமுடன்....;

  • @pradeepp9242
    @pradeepp9242 3 роки тому +86

    I never seen such a clear and positive speech from any TN CMs before.

    • @deepanrajn
      @deepanrajn 3 роки тому +7

      May be you have never seen the speeches of the past CMs !!

    • @unicorntales3321
      @unicorntales3321 3 роки тому +14

      Jayalalitha amma had good speech too. But I agree stalin is clear speech

    • @chennaipasangada7252
      @chennaipasangada7252 3 роки тому

      Kalaignar speech will be excellent

    • @manikkammuthu5577
      @manikkammuthu5577 3 роки тому +1

      kadantha 5 aandukalil
      nammudaiya mundhaia mudhalamaicharkalai yellaam marantutiengalo....

    • @divyacp4260
      @divyacp4260 3 роки тому +2

      Yar ezhuthi kuduthangalo theriyala

  • @finalshot1013
    @finalshot1013 3 роки тому +18

    ஆட்சிக்கு வந்ததும் பழைய ஆட்சியில் போட்ட திட்டங்களை கேன்சல் பண்ணவே மூனு வருஷம் ஆயிடும் அம்மா உணவகம் செயல்படும் என்று அறிவித்து தனித்துவமாகிவிட்டாய் தலைஐஐவா👍👍👍👍👍👍

  • @mughiraja8654
    @mughiraja8654 3 роки тому +14

    உங்களுக்கு ஓட்டு பட்டாதற்க்காக சந்தோசமா இருக்கு சார், வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @anbusrkv123
    @anbusrkv123 3 роки тому +179

    அய்யா நீங்க நல்லது செய்விங்கனு உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்கள நானும் ஒருத்தன் நல்லது பண்ணுங்க ஐயா உங்கள நம்பித்தான் இந்த தமிழகம்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RR-nd9go
      @RR-nd9go 3 роки тому +2

      ஐயோ தப்பு பணிடயே பங்கு

    • @manjunathans6404
      @manjunathans6404 3 роки тому

      @@RR-nd9go காலம் தான் பதில் சொல்லும் 😎😎😎

    • @aadhishkutty3344
      @aadhishkutty3344 3 роки тому

      Kandipa seivaga...

  • @jenitha9807
    @jenitha9807 3 роки тому +476

    பாப்போம் 5 வருடம் இருக்கு..நல்லாட்சி புரிந்தால் நல்லது...🙏🙏🙏🙄

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +10

      @ழகரம் பழகு மசுருள kooda nadakkaadhu

    • @Ninja-zk4xw
      @Ninja-zk4xw 3 роки тому +9

      @@sriramkrish1759 Nee moodu

    • @taranajm2022
      @taranajm2022 3 роки тому +4

      Naatuku nallathu seirara athapparunga mothalla.nambikai vainga nallathe nadakkum

    • @avinashviews345
      @avinashviews345 3 роки тому +2

      @@taranajm2022 Well said

    • @kadaisollaporen2126
      @kadaisollaporen2126 3 роки тому +1

      Ellana seeman avarkaluku kotukalam

  • @mpravin8410
    @mpravin8410 3 роки тому +147

    சூப்பர் தலைவரே நீங்க தமிழ் மொழிய மட்டுமே பேசுறீங்க உண்மையான தலைவன் 🙏🙏💐💐👌👌

  • @babumohan6462
    @babumohan6462 3 роки тому +33

    முதல்வரே தங்களது பேச்சி ரொம்ப எங்களுக்கு தெம்பாக இருக்கிறது

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 3 роки тому +1

    திரு முதலமைச்சர் அவர்களே உங்கள் சேவை பாராட்டுக்கள். புதிய அதிரடி முடிவுகள் அருமை. எதிர்கட்சியையும் அரவனைக்கும் குணம். இனி எங்கள் ஓட்டு உங்களுக்கே

  • @ahb4678
    @ahb4678 3 роки тому +64

    Naalam romba neutral...90s kids dhan... rendu naal la neenga pandra seyal unga mela periya mariyadhai vara vechiduchu.... Kalaignar ithana varushathula ungaka vera level la sedhukirukaaru...! Hats off to My CM❤️

    • @shankar4873
      @shankar4873 3 роки тому

      Adhu yenna da neutral 90s kids Apo nee 90s kids nu solradhadhuku thagudhi illa 😂🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂

    • @ahb4678
      @ahb4678 3 роки тому +3

      @@shankar4873 Neutral becuz naa idhuvaraikum endha katchi kum support illa... yaaro eppadiyo ponga anyways yaar vandhalu scam dhan nu mindset la irundhen....but now my opinion changed... Some people need a chance to prove nu ippo thonudhu... Thats it🙂

  • @singaimurali3298
    @singaimurali3298 3 роки тому +32

    அய்யா மன நிறைவாக உள்ளது,சிறந்த தொடக்கம் வெற்றி நமக்கே

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 3 роки тому +187

    பூரண மதுவிலக்கு ஒன்றே தமிழனின் விடுதலை..

    • @iam_mohan9834
      @iam_mohan9834 3 роки тому

      no chance bro. it is the main source of income to the TN government....

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi2042 3 роки тому +22

    பயம் தான் எங்க எதிரி .... அதற்கு காரணம் ஊடகம் ‌breaking news

  • @senthilsenthil780
    @senthilsenthil780 3 роки тому +18

    உங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறேன் எந்த முதல் அமைச்சரும் எனக்கு தெரிந்து சொன்னதில்லை. உங்கள் மனதில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தா தால் தான் தன்னிச்சையாக வருகிறது

  • @k.vinayak
    @k.vinayak 3 роки тому +30

    Super thalaiva ,இது கஷ்டமான காலம் தான் கடக்க முடியாத காலம் அல்ல

    • @chandrakala6142
      @chandrakala6142 3 роки тому

      நீங்கள் கவனமாக இருங்கள் ஜயா நான் இலங்கை

  • @karthickkallidai9467
    @karthickkallidai9467 3 роки тому +11

    நன்றி! தாங்களும் கவனமாக இருங்கள் ஐயா நீங்களும் எங்களுக்கு முக்கியம்!!

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 роки тому +557

    நான், சுடலை என்று உங்களை நிறைய முறை அழைத்திருக்கிறேன்..
    அதற்க்கு இப்போது வருந்துகிறேன்...
    நீங்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்...

    • @jaisreeram9432
      @jaisreeram9432 3 роки тому +20

      Super bro

    • @princefrosemhfrose9273
      @princefrosemhfrose9273 3 роки тому +8

      Unmai unmaioooo

    • @manimaran9796
      @manimaran9796 3 роки тому +9

      Ama bro nallathutha pantraru

    • @kidaari1944
      @kidaari1944 3 роки тому +39

      அப்பா செய்த தவறுக்காக இவரை கேவலமாக தீட்டி இருக்கிறேன் இப்போது தான் தெரிகிறது இவர் நல்லவர் என்று

    • @shabrinkuttyofficial9649
      @shabrinkuttyofficial9649 3 роки тому +14

      சத்தியா கண் கலங்குது உடன் பிறப்பே...😢❤🙏🙏🙏

  • @sureshbabu1554
    @sureshbabu1554 3 роки тому +10

    உங்களைப் பார்க்கும் போது போது என் தலைவன் கலைஞர் கருணாநிதி போலவே உள்ளது....🖤❤️

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa 3 роки тому +4

    நல்லது ஐயா உங்களுடைய இந்த சீரிய முயற்சி வெற்றி பெற வேண்டும்...தங்களுடைய நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்... ஏன்னா நல்லது செய்யணும்னு நினைச்சாலே இங்க நிறைய பேருக்கு பிடிக்காது 😳😳

  • @samuelrajk8793
    @samuelrajk8793 3 роки тому +26

    உங்களுக்கு நான் ஒட்டு போட்டதற்கு நான் பெருமை படுகிறேன் முதல்வர் அவர்களே!! Jesus Christ உங்களுக்கு எல்லா காரியங்களையும் செய்ய துணையாக இருப்பார்...

  • @jeniferofficial.o7327
    @jeniferofficial.o7327 3 роки тому +42

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் 👍உங்கள் பணிகள் சிறப்பாக தொடர்ந்து நடைபெற வேண்டும் உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள் 👍

  • @vishwanathan6602
    @vishwanathan6602 3 роки тому +194

    CM na இப்படி irrukanum...

  • @jeevaleninjeevalenin374
    @jeevaleninjeevalenin374 3 роки тому +1

    முதல்வர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாரட்டுகளும் இதுபேற்றா அரசு மருத்துவமனைக்கு வரும்நோயழியிடம் அரஜகமாக வக்குவதத்தில் இடுபட்டு பணம் கொடுங்கள் என்று கேட்கிறர்கள் மருத்துவமனையில் பணி புரியும் ஊழியர்கள் இதுபோல் இடுபடுகிறள் அரசுமருத்துவமனைக்கு வருவர்கள் எல்லாம் எழழை மக்களே எனவே இதிலும் முலுகவனத்தை செலுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுவிரும்புகிறோம். இப்படிக்கு பதிக்கபட்டாவன்.

  • @mohan5272
    @mohan5272 3 роки тому +9

    உங்களின் பதவியேற்றபின் மக்களுக்கான புரட்சிகரமான அறிவிப்பை பார்க்கும் போது எங்களுக்கும் கேரளாவில் இருக்கிறது போன்று தோன்றுகிறது வாழ்க தொடரட்டும்.

  • @prithivirajans2140
    @prithivirajans2140 3 роки тому +64

    எண்ணமும் செயலும் நல்லா இருந்தா அப்படியே கண்ணம் ரெண்டும் தேசஸ் அயிடும்.... 👌👌👌👌👌

  • @kalaipraba2504
    @kalaipraba2504 3 роки тому +7

    Ultimate sir மக்களுக்கு ஊர் அடங்கு போடுவதற்கான காரணத்தை நன்றாக புரிய வைத்துள்ளீர்கள் ungal சேவை மக்கள் நலனுக்காக மட்டும் இருக்க வேண்டும் sir

  • @alagusundaram2502
    @alagusundaram2502 3 роки тому +6

    உங்களது செயல்கள் அனை‌த்து‌ம் ம‌க்க‌ள் நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்... வாழ்க தமிழ்... வளர்க தமிழ் மக்கள்..

  • @hemapriya7584
    @hemapriya7584 3 роки тому

    வழக்கமான தூய தமிழில் இல்லாம, எல்லாரும் பேசுற மாதிரி சாதாரண தமிழில் பேசியது மிகவும் அருமை. இது ஒரு நல்ல ஆரம்பம் , மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பேச்சு இதையே தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள், பயம் மட்டும் வேண்டாம் குணப்படுத்தும் நோய் தான் இதுதான் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதலும் தைரியம் அளிக்கும் வார்த்தை ,இந்த ஐந்து வருடம் சிறப்பாக ஆட்சி செய்தால் அடுத்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ளது,அம்மா" உணவகம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று கலைஞர் டிவியில் செய்தி வாசிக்கும் போதே புரிந்து கொண்டேன் நீங்கள் அரசியலில் வேற ஒரு பாதையில் பயணிக்க தயாராகி விட்டீர்கள் என்று.

  • @raghup2444
    @raghup2444 3 роки тому +1

    1 ஆம் வகுப்பு முதல் இளங்கலை வகுப்பு வரை தமிழ்வழியில் (PSTM) படித்வர்களுக்கு அரசு வேலையில் 20% லிருந்து 40% ஆக்க வேண்டும். இது கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மாணாக்கர்களின் முக்கியமான கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை தயவுகூர்ந்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர் ஐயா விடம் தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்🙏🙏🙏

  • @ramalingammasanam8695
    @ramalingammasanam8695 3 роки тому +33

    இந்த முறை நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை இந்தப் பேச்சை கேட்கும்பொழுது மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அனுசரணை எனக்கு புரிகிறது நேற்று பதவியேற்ற பின்பு நீங்கள் செய்த செயலும் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது உங்களுக்கு ஓட்டு போட வில்லையே என்ற வருத்தம் எனக்கு தோன்றுகிறது இது உங்கள் பணிக்கு கிடைத்த வெற்றி என்றே நான் கருதுகிறேன் உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @comradelove2427
    @comradelove2427 3 роки тому +35

    ஐயா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வறுமையான குடும்பங்களில் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை கொடுங்கள்... நிச்சயம் தமிழ் நாட்டில் வறுமை என்ற பேச்சே இருக்காது....

  • @roserosiya
    @roserosiya 3 роки тому +15

    நீங்க இவ்வளவு மாஸ்" காட்டுவீங்க nu கொஞ்சமும் எதிர் பார்கல... முதல்வரே... எங்கள மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைக்குறீங்க... இந்த நிலை தொடர்ந்தால்... நாங்க பாதுகாப்பான அரசின் கீழ் வாழுற நிம்மதி கிடைக்கும் 😘❤️👍

    • @90kids5
      @90kids5 3 роки тому

      ஆள பாத்து எடை போட கூடாது னு சும்மாவா சொன்னாங்க

    • @ranjithrabat5984
      @ranjithrabat5984 3 роки тому

      Rose summa rose maridha erukinga 😍😍😁

    • @iiii254
      @iiii254 3 роки тому

      Mm Nice 😌

  • @vasanthadevibalasubramania5799
    @vasanthadevibalasubramania5799 3 роки тому +8

    தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்டு எடுப்பீர்கள் என்று மலை போல் உங்களை நம்பி இருக்கிறோம் ஐயா... 🙏🙏🙏

  • @babur5390
    @babur5390 3 роки тому +71

    It's amazing how he's being so humble n focused, it's as if he's destined to be CM n he's in full control, no surprise at all

  • @akbardeen.a1583
    @akbardeen.a1583 3 роки тому +16

    கலைஞர் ஐயா செய்த பழைய நிறுத்தி வைத்த திட்டங்கள் அனைத்தும் கொண்டு வந்தால் இன்னும் மக்களுக்கு நல்லா இருக்கும் அதையே செய்யுங்க சார் அதில் நானும் பாழனடைந்த ஒருவன் இந்த அரசியல் வாழ்க்கை நீடோடி வாழ வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🕉️☪️✝️

  • @kuttyproject2346
    @kuttyproject2346 3 роки тому +27

    சூப்பரா பேசுறாரு ஐயா 🙏 நன்றி எல்லோரும் அரசு சொல்றதைக் கேளுங்க எல்லாரும்

  • @007TROLLVIDEOS
    @007TROLLVIDEOS 3 роки тому +68

    முதல்வர் ஐயா அவர்கள் நம் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலைவாய்ப்பு வசதிகளை செய்து தாருங்கள் அண்டை மாநிலத்தில் வந்து இங்கு வேலை செய்பவர்கள் அதிகம் தயவுகூர்ந்து கருத்தினை நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏🙏

  • @simplysriram7288
    @simplysriram7288 3 роки тому +2

    Super way's to change the system of tamil nadu 👍🏻👏🏻👏🏻

  • @riyabala881
    @riyabala881 3 роки тому +7

    உங்கள் பணி சிறந்த முறையில் நெடுநாள் தெடர வாழ்த்துக்கள் தலைவா.

  • @mohammedfazil7058
    @mohammedfazil7058 3 роки тому +3

    இலக்கை அடைய முயற்சி வேண்டும் அது உங்கள் பேச்சில் வெளிப்படுகிறது தமிழ் நாடு வெல்லும் என்ற நம்பிக்கை பிறக்கிறது வாழ்க முதல்வர்

  • @cartoonstatustamil6698
    @cartoonstatustamil6698 3 роки тому +61

    சிறப்பான உரை..👌👌👌

  • @srsubin5654
    @srsubin5654 3 роки тому +11

    Was against DMK ...but this plans are welcomed ... Gud way to start..

  • @vinothvinodh3643
    @vinothvinodh3643 3 роки тому +1

    Nice speech it's full of good things only thank you sir for your valuable words to peoples

  • @philipms0777
    @philipms0777 3 роки тому +1

    உங்களுக்கு வாக்கு அளித்ததில் பெருமையாக உள்ளது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @anandff6306
    @anandff6306 3 роки тому +5

    I miss my 🏫 school😭😭😭😭😭😭😭😭😭😭. Who are all missed your schools👇👇👇👇. Seekiram corona oliya vendum. Palaya ulagam thirumba vendum🙏🙏🙏🙏

  • @kumaresan9044
    @kumaresan9044 3 роки тому +4

    தமிழ்மக்கள் நல் வாழ்க்கை பெற வேண்டும் என்ற உங்களின் நல் எண்ணம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது .உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @finalshot1013
    @finalshot1013 3 роки тому +5

    தங்களின் அன்பு கலந்த பேச்சி மருத்துவமனையில் இருக்கும் எங்களுக்கு பாதி குணமளித்தது போல உள்ளது அண்ணா

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 3 роки тому +1

    Congratulations. Super 🙏👍

  • @vasudeva952
    @vasudeva952 3 роки тому +1

    இவரிடம் இத்தனை மாற்றங்கள்....!! என்னால் நம்பவே முடியல...எனக்கு 58. வயது எனது 20 வயதில் இருந்து ஸ்டாலின் அவர்களை ஊடகங்ளில் பார்த்தவன்...

  • @shaikshameer2678
    @shaikshameer2678 3 роки тому +143

    அய்யா. ஊரடங்கு அவசியம் என்பதை மக்கள் ஆகிய நாங்களும் அறிவோம். எனினும் இந்த ஊளை இடும் ஊடகங்களுக்கும் சேர்த்து ஊரடங்கு போடுங்கள். இவர்களின் Breaking News எங்களை கொரோனாவை காட்டிலும் மேலும் பீதி அடைய வைக்கிறது. இவர்கள் மைக்கை கையில் பிடித்து கேள்வி மட்டுமே கேட்கிறார்களே தவிர மக்களின் நலனில் அக்கறை இருப்பது போல் தெரியவில்லை. இவர்களின் நோக்கம் அனைத்து TRP RATING.

    • @raghavendranjaishanker2475
      @raghavendranjaishanker2475 3 роки тому +4

      TRP RATING KU இனி தீனி போடப்போறதே இவரு தான். என்ன.அநியாயம் நடந்தாலும் அதெல்லாத்தையும் மூடி மறைச்சி இவர வச்சு Cover பண்ணிடுவாங்க. அது எதுவுமே வெளிய வராது..இனி பாருங்க 5 வருஷம் என்னென்ன நடக்கப்போவுதுனு..

    • @vaishuammu8464
      @vaishuammu8464 3 роки тому +2

      😂😂 super comments

    • @iiii254
      @iiii254 3 роки тому

      @@vaishuammu8464 oi

  • @ArunKumar-yw6xj
    @ArunKumar-yw6xj 3 роки тому +39

    Hats of for selecting Sailendra babu and iryaianbu sir😇😇

  • @vayakkaadu7599
    @vayakkaadu7599 3 роки тому +8

    இதே போல வருகின்ற எல்லா நாளிலும் மக்களின் நிலமையை புரிந்து கொண்டு செயல்படுவிர் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகின்றேன் ஐயா ...

  • @DineshKumarD-pz4hv
    @DineshKumarD-pz4hv 3 роки тому +1

    Officers kitta pesunatha makkal kitta direct ah share panringa super sir...ur great leader 🔥🔥🔥🔥🔥

  • @sampathkumarganesan4274
    @sampathkumarganesan4274 3 роки тому +2

    Awesome delivery from CM.... Realized now that he is a gud speaker....

  • @maniappu4826
    @maniappu4826 3 роки тому +22

    Lockdown காலத்திலும் தம் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் முன் கள பணியாளரர் துப்புரவு பணியாளர் ஏதேனும் செய்யுங்கள் அய்யா 😔🙏

  • @mamalapuramraja8447
    @mamalapuramraja8447 3 роки тому +5

    நன்று.. இது போன்று நீங்கள் ஆட்சி செய்ததால்.. உங்களை போற்றுவோம் 🌹🌹🌹🌹

  • @vivekmegala1586
    @vivekmegala1586 3 роки тому +13

    சொன்னது எல்லாம் நடந்த
    ரொம்ப சந்தோசம் 🙏

  • @mr.henrycharles
    @mr.henrycharles 3 роки тому +1

    Very good information , from our respected CM

  • @Akilasuresh-cm9wp
    @Akilasuresh-cm9wp 3 роки тому

    Super sir அருமையான பேச்சு,திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள்! வளர்க உம் பணி!

  • @mrkarthickpamban4683
    @mrkarthickpamban4683 3 роки тому +17

    Nan eppum admk than... But unga service and speech ena romba kavarnthuruchu ayya .. tamilagathai vala vaika vendukiren... Nandri ayya

  • @mohammedhfayaz9944
    @mohammedhfayaz9944 3 роки тому +6

    கொரோன தொற்று பரவல் குறித்து முழு உண்மைய சொல்லுங்க அப்டின்னு கேட்டுகிட்டன்...உண்மைய நேருக்கு நேர் சந்திக்கணும்னு கேட்டுக்கிட்டன்...hats off💯💯💯 ...andha speech la theridhu ivaru romba velipadayavum thairiyamavum face Panna ready ah irukaru nu 👌👌👌

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +79

    🙄பரவாயில்லை தெளிவாக பேசுகிறீர்கள்! வாழ்த்துக்கள்💐 நற்பவி நற்பவி நற்பவி

    • @vipgameboys6451
      @vipgameboys6451 3 роки тому +4

      Sir this is edited video

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +6

      @@vipgameboys6451 அதுலயும் கொஞ்சமாவது தத்திதத்தி உளராமல் பேசுகிறார்.

    • @karthikaammu9016
      @karthikaammu9016 3 роки тому +5

      @@vipgameboys6451 ungalaku therium ah

    • @surjiths7091
      @surjiths7091 3 роки тому +4

      @@vipgameboys6451 edit pani pesakoodathunu irka enn..

    • @raghavendranjaishanker2475
      @raghavendranjaishanker2475 3 роки тому

      உளறுனதுலாம் Edit பண்ணதுல வராது நண்பா..தெரிஞ்சா கண்டுபிடிச்சு கலாய்ச்சுறுவாங்கல..

  • @seethalakshmi5933
    @seethalakshmi5933 3 роки тому

    நீங்கள் நல்லாட்சி புரிய நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களுக்கு எதிராக பேசிய நான் உங்களின் இந்த உரையில் மனமகிழ்ந்தேன். மக்களுக்கு புரியும் வகையில் பேசிய விதம் அருமை. வாழ்க பல்லாண்டு. ஊழலற்ற ஆட்சிக்கு வித்திடவும்

  • @marry_padma_trust
    @marry_padma_trust 3 роки тому +16

    ஐயா எப்படியோ இந்த நாட்டு மக்களை காப்பாத்துங்க உங்க ஆட்சிலனா இந்த மக்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும்

  • @apr99777
    @apr99777 3 роки тому +17

    நாற்காலியில் உட்கார்ந்ததும் ஆணவம் இல்லாமல் வெளிப்படையாக பேசியதற்கு நன்றி முதல்வர் அவர்களுக்கு !
    கதிரவனால் தமிழகம் ஒளி பெறட்டும்.