Sani peyarchi palangal 2025 Kumbam கும்பம் சனி பெயர்ச்சி பலன்கள்!!! 29/3/2025 முதல்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @ArunkumarArss
    @ArunkumarArss 6 днів тому +4

    உங்களது வார்த்தை உச்சரிப்பும் உறுதியான சொல்லும் உங்களது ஜோதிட ஆழ்ந்த அறிவை காட்டுகிறது. வாழ்க வளர்க

  • @nageswarann8410
    @nageswarann8410 6 днів тому +2

    சிறப்பு!
    தங்களுடைய நற்பணி தொடரட்டும் தொய்வின்றி!

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 10 годин тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @MalliGg-yk1ib
    @MalliGg-yk1ib 6 днів тому +1

    romba nandiri appa

    • @AstroRajaGanapathi
      @AstroRajaGanapathi  6 днів тому +1

      சரிடா தங்க மகளே

    • @MalliGg-yk1ib
      @MalliGg-yk1ib 6 днів тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AstroRajaGanapathi
      @AstroRajaGanapathi  6 днів тому +1

      பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தாயே

  • @Vanaa
    @Vanaa 6 днів тому

    More health issues , kumbam ,puratathi, 05 oct 1976, 9.50 pm , coimbatore, when will be the recovery

  • @VP_Tech
    @VP_Tech 6 днів тому +2

    வீட்ல இருக்க பிடிக்கல .எங்கது துறவிய போய்டா என்ன என்று தோணியது 😂 போல இருக்கு சாமி

    • @AstroRajaGanapathi
      @AstroRajaGanapathi  6 днів тому +2

      சுய ஜாதகத்தில் தசை நடத்தும் கிரகத்தின் அதி தேவதையை தயவு செய்து வணங்குங்கள் ஐயா நல்லது நடக்கும்

    • @VP_Tech
      @VP_Tech 6 днів тому +1

      @@AstroRajaGanapathi நன்றி அய்யா

    • @VP_Tech
      @VP_Tech 6 днів тому +1

      அதி தேவதை யை கண்டு பிடிப்பது எப்படி

    • @AstroRajaGanapathi
      @AstroRajaGanapathi  6 днів тому +1

      நீங்கள் பார்த்த காணொளியின் டிஸ்கிரிப்ஷனில் கடைசியில் இருக்கிறது ஐயா

    • @AstroRajaGanapathi
      @AstroRajaGanapathi  6 днів тому +2

      வீடியோவில் சொல்லி இருக்கிறேன்
      மாத பலன்கள் சொல்லக்கூடிய வீடியோவுல தெளிவா சொல்லி இருக்கேன்