Netrikann | நாச்சியாள் சொன்ன வார்த்தை.. கடுப்பான சூர்யா கிருஷ்ணமூர்த்தி.. அரங்கத்தில் நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 46

  • @Suraj-b5n3z
    @Suraj-b5n3z 3 дні тому +9

    சிறப்பான விளக்கங்கள் சூர்யா கிருஷ்ணமூர்த்தி. நன்றி. வாழ்த்துகள்., தி.மு.க 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்.

  • @ibu7085
    @ibu7085 4 дні тому +13

    2026 ல் தமிழ்நாட்டில் மீண்டும் dmk தலைமையிலான இந்தியா கூட்டனிக்குத்தான்
    எங்கள் வாக்கு💥

    • @ganeshs2631
      @ganeshs2631 3 дні тому

      திமுக ஓட்டு போட்டு இப்ப நக்கிட்டு இருக்கோம்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 4 дні тому +10

    ❤❤❤❤சூப்பர் அண்ணா ❤👌❤

  • @ramkumart8084
    @ramkumart8084 4 дні тому +5

    Surya krishnamurthi archive 234/234.full happy.

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 4 дні тому +6

    Super bro🖤❤️

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 4 дні тому +5

    Munnal...saiman...Aamai Kunji...Naachiyar...😀😀😀

  • @KarthikP-p2z
    @KarthikP-p2z День тому

    Excellent speech with proper data Surya sir!

  • @abdulareef7253
    @abdulareef7253 3 дні тому +1

    தேவையற்ற கணிப்பு... தேர்தல் காலத்தில் முடிவுகள் மாறலாம்.. எப்படி 400 என்று சொல்லி 237 க்குள் சுருங்கி விட்டனர் என்பது உதாரணம்

  • @iar9791
    @iar9791 3 дні тому +1

    Why surya are you killing us with GST

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 4 дні тому +4

    2024 derdalil DMK 40/40 vetri petra unmai /adav2026 layum target/

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 3 дні тому +1

    Thambikala DMK 2026 ill varaathu varaathu because tamilarkal vilitthuk kondarkal…

  • @coswamy
    @coswamy 4 дні тому +1

    What about EVM or voting sheet ...poll manually..

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 3 дні тому

    உங்கள் தலைவரின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர் என்று கூறுகிறீர் உண்மையில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிளாளர்களின் குடும்பமே நம்பிக்கை யின்மையாக உள்ளது

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 3 дні тому +1

    DMK PAVIGAL VANGAIVAIEL
    WASEOUT

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 3 дні тому

    திமுக மக்களுக்கு நல்லது செய்திருந்தால் துணிந்து கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல் தனித்து போட்டியிட முடியுமா

  • @asl1957
    @asl1957 3 дні тому +1

    Enna kelvi Tamil 2019 il DMK ethirkatchi Eppo 2024 il ruling party.

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 4 дні тому +4

    2026 derdalil Maharashtra jarkanth Pol pro incomency vara vaippulladu 200+ pera 100% vaippulladu

  • @BALASANKARBalashankar
    @BALASANKARBalashankar 3 дні тому +1

    Dmk vin viyugam ennavenral eppadiyavathu admk vum BJP yum
    Kuttani Sera kudathu enru ninaipparkal.
    BJP yum admk vum inainthal than dmk vai veelththalam.
    Oru vagaiyil dmk vetrikku edappadi
    Avarkalum.matroru vagaiyil ttv OPS avarkalum uthavi seykirarkal.
    2026 mega kuttani
    Admk-110
    BJP -70
    PMK -25
    Tr.TTV -7
    Tr.OPS -2
    Tr.Vasan-2
    Tr.Johnpandiyan-2
    Tr.parivendhar-2
    DMDK -14

    • @CBE2807
      @CBE2807 3 дні тому

      Bee Sappikku 70 ah 😂😂😂😂😂

  • @akilanakilan8260
    @akilanakilan8260 3 дні тому +2

    2011 ல் திமுக எதிர் கட்சியா கூட இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.

    • @sangolichandransangolichan4744
      @sangolichandransangolichan4744 3 дні тому +1

      தங்களை பலப்படுத்தி மீண்டு வந்து ஆட்சியை பிடித்துள்ளார்கள்

  • @jeyamperumal
    @jeyamperumal 4 дні тому +1

    NAEE OUR SAKATAI DAG EALLAM CASH AVANAI SEPAL ATIKAUM

  • @kumarayya9998
    @kumarayya9998 4 дні тому +4

    மக்களுக்கு நன்மை எதுவுமே செய்யாமல் என்ன confident ?

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 4 дні тому +2

      Did you mean .BJP...or...ADMK..??

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl 3 дні тому +1

      Yaaru bjp thaane

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 3 дні тому +1

      24 40 கு 40 சும்மா மக்கள் ஒட்டு போடல

    • @jbphotography5850
      @jbphotography5850 3 дні тому

      மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தான் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றியை மக்கள் கொடுத்தார்கள் அண்ணா திமுகவை 10 தொகுதிகளில் டெபாசிட் இழக்க வைத்தார்கள்

  • @govindarajk9151
    @govindarajk9151 4 дні тому +4

    Deposite loss 200