ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Oora therinjikitten Song HD Video Song
Вставка
- Опубліковано 17 жов 2024
- Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : {Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani} (2)
Male : Pachcha kozhanthaiyinnu
Paalootti valarthen
Paala kudichipputtu
Paambaaga kothuthadi
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Yedhu bantha paasam
Ellaam veli vesam
Kaasu panam vandha
Nesam sila maasam
Male : Sindhinen raththam sindhinen
Adhu ellaam veendhaano
Veppilai kariveppilai
Adhu yaaro naandhaano
Male : En veettu kannukkutti
Ennoda mallu katti
En maarbil muttuthadi
Kanmani en kanmani
Theeppatta kaayathila
Thel vandhu kottuthadi
Kanmani … kanmani
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Netru ivan yeni
Indru ivan gnyani
Aala kara seththu
Aadum indha thoni
Male : Sonthamae oru vaanavil
Antha varnam konja neram
Banthamae mullaanathaal
Indha nenjil oru baaram
Male : Panankaasa kanduputtaa
Puli kooda pullaththinnum
Kaligaalam aachuthadi
Kanmani en kanmani
Adangatha kaala onnu
Adimaadaa ponadhadi
Kanmani …. kanmani…
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Pachcha kozhanthaiyinnu
Paalootti valarthen
Paala kudichipputtu
Paambaaga kothuthadi
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி } (2)
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்
ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ
ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி ஆள
கரை சேத்து ஆடும்
இந்தத் தோனி
ஆண் : சொந்தமே ஒரு
வானவில் அந்த வர்ணம்
கொஞ்ச நேரம் பந்தமே
முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்
ஆண் : பணங்காச கண்டு
புட்டா புலி கூட புல்ல
தின்னும் கலிகாலம்
ஆச்சுதடி கண்மணி
என் கண்மணி அடங்காத
காள ஒன்னு அடிமாடா
போனதடி கண்மணி கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
தெய்வீக குரலில் ஒரு பாடல். வாழ்நாள் முழுவதும் ஒரு பாடல் சலிக்காது என்றால் அது இந்த பாடலே ❤️❤️❤️❤️❤️❤️❤️
15 வயதிலே நான் புரிந்து கொண்டேன் இந்த வரிகளை....
(நடைமுறை வாழ்க்கையின் உண்மை😢)
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
Absolutely 😑
It's true
Ssss crt
@@InspiringMind491v
💯
எத்தனை வருடங்கள் வந்தாலும் இது தான் எனக்கு பிடிச்ச பாட்டு
ಈ ಹಾಡಿನ ಸಾಹಿತ್ಯ ನನಗೆ ಅರ್ಥ ಆಗದೇ ಇದ್ರು ಕೇಳಲು ಹಿಂಪಾಗಿದೆ 👌 love from Karnataka 💛❤️
இந்த பாடலில் உள்ள வரிகள் போல் என் வாழ்க்கையிலும் நிறைய அனுபவங்கள்
Ok 🆗🆗🆗🆗🆗🆗 can call if y6iioi
.,m
Mmm
Ok I'll
Ok om
Ok friend
Yes
😢
ஏது பந்த பாசம் எல்லாம் வெளிவேஷம் அருமையான வரிகள் ...நாம் என்னதான் மனைவி மகன்களுக்கு நல்லது செய்து இருந்தாலும் நம்மிடம் பணம் இல்லை என்றால் அவர்களின் கண்ணிற்கு நாம் தெரிய மாட்டோம் ...எல்லாம் வெளி வேஷம். இந்த உலகத்தை ஆட்டிப்படைப்பது அனைத்துமே பணம்தான். இது என் வாழ்க்கையில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன் ...அருமையான வரிகள் ...
அருமையான பதிவு
சரியாக சொன்னீர்கள் நண்பரே
Pillaihalai apti sollathirhal. Avarhal Nalla irukkanum . Nam kasta pattathe avarhalukaha than .
@@chandransvj4491
❤
9/to😮😮😮😅😮
😂@@chandransvj4491
உண்மையில் உறவுகளை நேசித்து மனமுவந்து உதவிகளை செய்து பின்னர் நமக்கு என்று உதவி செய்ய ஆளில்லா நிலையில், உதவி என்றும் யாரிடமும் கேட்காமல் தன்மானத்துடன் வாழும் ஓவ்வொரு தமிழனும் ஏதாவது ஒரு முறை இந்த பாட்டை கேட்பான். அது பெரும்பாலும் 40 வயதுக்கு மேல்.. உண்மையா என்று உங்கள் மனசாட்சிக்கு தெரிந்தால் போதும்....
இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு வருகிற ஞாபகம் நானே பாடுற மாதிரி ஒரு ஃபீலிங்
Enna acting ya thalaivar❤Raaja konnutinga🎶🎶🎙kJY voice heart mesmerized.💔
ಸೂಪರ್ ಹಿಟ್ ಸಾಂಗ್, ಜೊತೆಗೆ ರಜಿನಿ ಸರ್ ನಟನೆ ಅದ್ಭುತ, ಅಂಬಿಕಾ ಸೂಪರ್
மகிழ்ச்சி....
அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை; அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!... 🖤🥀
Anba katti yeamnthathu nikkiran unga comment pakkum podhu manasukku aarudhala irukku
❤
Vendam bro
Namma Vali nammaloda pogatum
💯
illai bro ippo kollai kararkalum, kolai karakalum,nambikai throgigalum nalla valgirargal.
இன்றுதான் இந்த உலகத்தை புரிந்து கொண்டேன், நமக்கு நாம்தான் துணை, யாரையும் நம்பி விடக்கூடாது, இன்றும் என்றும் தனிமையை சிறந்தது
Well said ana romba late na mudivu edutadu elataium ilanda piragu na mudivu panniruken
👍🏻👍🏻👍🏻👍🏻
@@ananthibio8787ਬਪਭਠ😊😊😅😊😢 4:05
@@ananthibio8787😮
Yes😢
இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்❓❓❓
45வயதில் தான் இந்த பாடலின் வரி புரிகிறது..வலி தெரிகிறது...எத்தனையோபேரின் வாழ்கையில் இது நடந்திருக்கும்....அடங்காத காளை அடிமாடாய் போனது .....
Ippovadu puriyude
Ennaku 24 layae purichirichi
@@karthickdivya6792 enaku 27 la
Ennaku 19 laye therunchudhu..
Ennaku20 purijuruchii😢
என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வலி இந்த பாடல் வரிகள்,பணம் காசு கண்டுக்கிட்டா புலி கூட புள்ள தின்னும்
Ningal mattum illai nanbare paathi perin valkai ippadi than ulladhu😢
@@roman.reigns9775 thanks 🙏
Me olso brother
வேர லெவல் பாடல்.
இதில் வரும் வரிகள் யோசிக்கவேன்டிய விஷயம்.அற்புதம். இப்பாடலை எழுதிய கவிஞருக்கு.
Kavinger Vairamuthu
ரஜினிகாந்த அவர்களை மேன் மேலும் உயர்த்தியது இது போல பல உண்மைதன்மையான பாடல்களும் ஓன்று
இந்த வலி அனுபவத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்😢
1q
Yes, bro 100% correct
Yes
S
S brother 😢😢😢
😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
Nanu🤩
Me
it's me
Me
😇💯💔
இன்றைக்கும் பொருந்துகிர ஒரே பாடல் இது மட்டுமே...
Endraikkum.porunthum
யாரெல்லாம் 2024 இந்த பாட்டு கேக்குறீங்க ❤
Time 3.23 bro still I'm vibing this song in terrace with peaceful stars ❤
F5r😢
8
@@ipadikukarthik4328
❤❤❤❤❤❤
Yas
Intha paadalai keytkum pothu en kannil kaneer varukirathu enakagavey eluthunathu pola irukkuthupa😢
🎧🎥இந்த பாடலை 2024 லும் எத்தனை பேர் கேக்குறீங்க ?🎭
..
Nan❤
ദാസേട്ടൻ ശബ്ദം 👌👌♥️♥️എന്റെ ഇഷ്ടം ഈ പാട്ട് ❤
എത്ര കണ്ടാലും മതിവരാത്ത ഒരു ഗാനങ്ങളിൽ ഒന്ന് ഇതും തുടർച്ചയായി മൂന്നും നാലും പ്രാവശ്യം കാണുന്നവർ ഉണ്ടോ❤❤❤👌
ഞാൻ കാണു
❤@@Praju-s9y
ഉണ്ട് ബ്രോ
Njanum 😂
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
-BGM-
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
-BGM-
ஆண் : ஏது பந்த பாசம்…
எல்லாம் வெளி வேஷம்…
காசு பணம் வந்தா…
நேசம் சில மாசம்…
ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்…
அது எல்லாம் வீண்தானோ…
வேப்பிலை கரிவேப்பிலை…
அது யாரோ நான்தானோ…
ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி…
என் மார்பில் முட்டுதடி…
கண்மணி என் கண்மணி…
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி…
கண்மணி கண்மணி…
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
-BGM-
ஆண் : நேற்று இவன் ஏணி…
இன்று இவன் ஞானி…
ஆள கரை சேத்து…
ஆடும் இந்தத் தோனி…
ஆண் : சொந்தமே ஒரு வானவில்…
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்…
பந்தமே முள்ளானதால்…
இந்த நெஞ்சில் ஒரு பாரம்…
ஆண் : பணங்காச கண்டு புட்டா…
புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி…
கண்மணி என் கண்மணி…
அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி…
கண்மணி கண்மணி…
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…
ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி
❤❤❤
Thank you ❤sir
😢😢
இந்தப் பாடல் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்தப் பாடல் ஒரு மருந்து
சொந்தமே ஒரு வாணவில் அந்த வர்ணம் கொஞ்சம் நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
What a lyrics ❤❤❤👍👍👍
Thalaivan Vera level acting phaaaa
திடீர்னு இந்தப்பாட்டு நியாபகம் வந்து பார்பவர்கள்
😢
@@nusrathibrahim6268❤😅😢😮😮😢rhw
Mee❤😢
😂
Me also
என்ன ஒரு நிதானம் என்ன ஒரு குரல் இசைஞானி அவர்கள் பாடகர் தேர்வு பாடலை பல மடங்கு மெருகு ஏற்றும்🎉
அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடிய வலி நிறைந்த பாடல் 🙏
எத்தனை முறை பார்த்தாலும்
கேட்டாலும். சலிக்காமல்
இருக்கும்
சூப்பர் சூப்பர்
இதை கேட்டு கண்ணீர் விடாத நாளில்லை! என் அனுபவபூர்வமான உண்மை!
ನನಗೇ ತುಂಬ ಇಷ್ಟ ಈ ಹಾಡು ಸೂಪರ್
0apaaaasaap0aa₩!!!?
என்னோட வாழ்க்கை வாசகங்கள் இந்த பாடலில் நான் கண்டு கொண்டேன்
உண்மையிலேயே மனசு கஷ்டபட்டு இந்த பாட்ட கேக்க வந்தவங்க எதன பேர்
Me
..
.
@@suresh83friends
Me
Me
அடங்காத காளை ஓன்னு அடிமாடா போனதடி கண்மனி.....true lines ..every man will feel this pain when he looses his rightful fight against a cunning coward enemy...💔💔
Love this song from Karnataka ❤
காலத்திற்கும் இந்த பாடல் நிலைத்து நிற்கும்......
மல்டி வெர்ஸ்ஸையே தெரிஞ்சு புரிஞ்சு கிட்டேன்
'கண் கலங்கமெ கப்பாத்ரெ "
எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்
எத்தனை வருடம் ஆனாலும் யார் அழிந்தாலும் நிலைத்து நிற்க்கும் மனித இனம் வாழும் வரை ❤️❤️❤️❤️❤️ உணர்வை பிழியும் இசை உயிர் உருகும் பாடல் ❤️❤️❤️❤️❤️
வெளியில் சொல்ல முடியாத பாசம் தம்பியின் மீது வைத்துள்ள அன்னங்கள் பாசம் தன் பிள்ளையைப் போன்று பாதுகாப்பான் அண்ணன்கள்
What a lyrics and performance by Rajini sir. Raja sir. Vairamuthu sir and KJ yesudas. Today thardhala pasanga are dancing in theatres for naa ready song. After 20 years these kids will listen to this song.
From Kerala What a song ❤ what a lyrics ❤
Lyrics meaning please
@@Hiux4bcsElder Brother sad feelings.
@@rkvsable not clear. Please explain
He is telling about how his younger brother betrayed him. He has done everything for his brother to come up in his life. But his brother betrayed him and was not true to him. Rajini sings this song once he knows that he has betrayed him.
@@rkvsable thanks 🙏
இளையராஜா அவர்களின் - இசையும், வீரமோதுவின்- வரிகளும், பாடகர் ஜேசுதாஸ் குரலும்,
ராஜசேகரின் - திறமையும், ரஜினி & அம்பிகாவின் நடிப்பும்,
Vairamuthu
ஆஹா அருமை
This song added after film shoot completed. With in 1 day song composed and recorded by isai gnani. 1 night shoot and added in film. But mega hit. That's magic of isaignani, super star and director rajasekar
രജനി സർ ഇത് എന്ത് സുപ്പാർനിങ്ങൾ തമിഴൻ മാർ മാത്രമല്ല ഞങ്ങൾ മലയാളികൾ ശരിക്ക് നെഞ്ചെടെ ചേർക്കും രജനി സർ സുപ്പർ രാജസർ സുപ്പർ
World biggest superstar thalaivar engal கடவுள் ரஜினி சார் eackaalathuckum entha paadal porundhum Vera leval song
Hi hu hu
இந்த பாடல் தம்பிகளுக்கு மட்டும் அல்ல...அக்காகள் தங்கைகள் கூட பிறந்த ஆண்களுக்கும் பொருந்தும்😢😭...பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களும் துச்சமாக என்னும் சில ஜென்மங்களுக்கான பாடல்....😭😭😭
unmai
So late.
அம்பிகா பயத்தை பாருங்க,மூணு ஒன்னு டைம்
ரஜினி ஸ்பீடு ஸ்டைல் 👌👌👌
தீ பட்ட கையத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி 😔😢
7.11.23😢
6.12.23 😭😭
சோகத்தை மறக்க கிடைத்த அருமையான பாடல் 💥
ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி காலம் கடந்த ஞானோதயம் என்னைப் போல இன்னும் எத்தனை பேரோ??
At all№as always
7lesson to my photo
9
days
அவ்வளவு தெளிவாக. ஊரரைதெரிந்ததுயாரும்இல்லை
இந்த பாடலை 2024 யில் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்❤❤
Vera level Anna all songum.🙏👌👌
Super like song
Translation Is Here! 😊
(1) ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகப் புரிஞ்சிக்கிடேன் கண்மணி... என் கண்மணி. ஞானம் பொறந்துடுச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி... என் கண்மணி.
Oorath therinjikitaen ulagap purinjikitaen kanmani… yen kanmani.
Nyanam poranthuduchu naalum purinjiduchu kanmani… yen kanmani.
I have realised the true colors of the people, and understood how the world functions, my love… Oh my love…
Wisdom has dawned upon me, and thus everything is clear to me now, my love… Oh my love…
(2) பச்சக்கொழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்... பாலக் குடிச்சிபுட்டு பாம்பாகக் கொத்துதடி...
pacha kozhandaiyinu paalooti valaththaen…
paala kudichuputtu paambaaga kothuthadi…
I fed milk to the child thinking that it is innocuous…
After drinking the milk, it stings me like a serpent (with its venom)…
(3) ஏது பந்தபாசம்... எல்லாம் வெளிவெசம்... காசு பணம் வந்தா... நேசம் சில மாசம்... சிந்தினேன்... ரத்தம் சிந்தினேன்... அது எல்லம் வீண் தானோ... வேப்பிலை... கருவேப்பில்லை... அது யாரோ... நான் தானோ...
Yethu bandha paasam…yellaam veli vaesam…
Kaasu panam vandhaa… neesam silla maasam…
sindinen… ratham sindinaen… adhu yellam veen daanoo…
vaepilai… karvaepilai… adhu yaaroo… naan daanoo…
Where is the love of a family and relationship… Its all pretense ( fake)…
When one gets the money and riches… love is just for months…
I worked diligently and toiled, and is it all for waste?
[Vaepilai (curry leaves - though added in cooking, it does not really add to the taste, and will be discarded when eating )]
Vaepilai… who is it… is it me now?
(4) என் வீட்டு கண்ணுகுட்டி... என்னோட மல்லுகட்டி... என் மார்பில் முட்டுதடி கண்மணி... என் கண்மணி... தீப்பட்ட காயத்துல... தேள் வந்து கொட்டுதடி கண்மணி... கண்மணி...
yen veetu kannukutti… yenooda mallu katti…
En maarbil muttu thadi kanmani… yen kanmani…
thee patta kaayathula … thael vandu kottu thadi… kanmani… kanmani…
The calf that belongs to me… fights with me…
and pounces on my chest! my love… oh my love…
The scorpion stings me right where I have a fire burn my love… my love…
(5) நேத்து இவன் ஏணி... இன்று இவன் ஞானி... ஆள கரசேத்து... ஆடும் இந்த தோ... சொந்தமே ஒரு வானவில்... அந்த வர்ணம் கொஞ்ச நேரம்... பந்தமே முள்ளானதால்... இந்த நெஞ்சில் ஒரு பாரம்...
naethu ivan yenni… indru ivan nyani…
aala kara sethu… aadum indha tooni…
sonthamae oru vaanavil… andha varnam konja neram…
bhandamae mul aanadaal… indha nenjil oru baaram…
In the past, I was a ladder (that let people climb on it); today I am a philosopher…
who like a catamaran (catamaran is a word derived from kattumaram - a thooni) - takes the people to shores and stumbles in the process.
relations are like a rainbow; their colors are visible only for a short while…
Since the bonding has become a thorn… my heart now, feels the heaviness.
(6) பணம் காச கண்டுபுட்டா... புலி கூட புள்ள திண்ணும்... கலிகாலம் ஆச்சுதடி கண்மணி... என் கண்மணி... அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி... கண்மணி... கண்மணி.
panam kaasa kanduputaa… pulli kooda pulla thinum…
kalikaalam achuthadi kanmani… yen kanmani…
adangaadha kaala onnu adi maada poonadadi kanmani… kanmani…
After having a look at the money and riches, even the tiger will eat the grass…
It has become such a disastrous world my love… oh my love…
A ferocious bull has now become a slaughter cattle my love… my love…
Thank you so much 🥰
Thanks bro ❤
@@bharathraj68343:47
Super
Sabash🎉🎉🎉bro
பணம் காச கண்டுபுட்டா😢புலி கூட புல்ல தின்னும்😢😢sad word😢😢
எப்படி ஒரு பாடல் என் வாழ்க்கையில்... நான் கேட்டது இல்லை.
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ...
எல்லாமே இதில் வரும்...
😅😊😊😅😅😅😅
oorath therinjikittaen ulagam
purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum
purinjiduchchu kanmani en kanmani
oorath therinjikittaen ulagam
purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum
purinjiduchchu kanmani en kanmani
pachchak kozhandhaiyinnu
paalootti valarththaen
paalak kudichipputtu
paambaagak koththudhadi
oorath therinjikittaen ulagam
purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum
purinjiduchchu kanmani en kanmani
aedhu bandha paasam ellaam veli vaesham
kaasu panam vandhaa naesam sila maasam
sindhinaen raththam sindhinaen
adhu ellaam veendhaanoa
vaeppilai karivaeppilai
adhu yaaroa naandhanoa
en veettuk kannukkutti
ennoada malluk katti
en maarbil muttudhadi kanmani en kanmani
theeppatta kaayathila thael vandhu
kottudhadi kanmani en kanmani
oorath therinjikittaen ulagam
purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum
purinjiduchchu kanmani kanmani
naetru ivan aeni inru ivan njaani
aalak kara saeththu aadum indhath thoani
sondhamae oru vaanavil
andha varnam konja naeram
bandhamae mullaanadhal
indha nenjil oru baaram
panangaasak kanduputtaa
puli kooda pullaththinnum
kaligaalamaachchudhadi
kanmani en kanmani
adangaadha kaala onnu adimaadaap
poanadhadi kanmani kanmani
oorath therinjikittaen ulagam
purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum
purinjiduchchu kanmani en kanmani
pachchak kozhandhaiyinnu
paalootti valarththaen
paalak kudichipputtu
paambaagak koththudhadi
oorath therinjikittaen ulagam
purinjikittaen kanmani en kanmani
njaanam porandhiruchchu naalum
purinjiduchchu kanmani en kanmani
இந்தப் பாடலை அழாமல் கேட்க முடியாது. 'சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்....
Panam kasa kanduputta puli kooda pulla thinnum kali kalam.....100% ....valiya unarnthu eluthuna padalasiriyarku nandri
“Yellaaam veli vesham”😭🙏🏼உண்மை💯
Yen aalu Nithya Kannil padum varai share seiyavum.😭 1:32
Kannula patruchiii 😕💔🫂
@@nithyaahdance7302Chiii!😡🫵🏼
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேசம் காசு பணம் வந்தா எல்லாம் சில காலம் கூட்டு குடும்பத்தில் நான் அனுபவித்த கதை
ஏனோ இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வழிகிறது ♥️😭
❤❤❤❤❤🚼🚼🚼🚼
What a wonderful song yaar... 😍❣️❣️❣️
wow mind relaxing
😮
இளையராஜாவின் இசை எப்போதும் மாறது🤍🤍🤍
காவிய பாட்டு. தலைவரின் அருமையான நடிப்பில்... 👌👌👌
சொந்தங்கள் மற்றும்உடன்பிறந்தவாா்கள்நாம்முதுகிள்குத்தும்போதுஎற்ப்படும்வலி தான் இந்தப்பாட்டு
This is my favourite song tq so much uploaded
இந்த பாடலை ரசிப்பவர்களில்நானும் ஒருவன்
அன்பு செலுத்திய உள்ளத்தை ஏமாற்றியதாக
சகோதர சகோதரிகள் நினைக்கிறார்கள்
எங்களுடைய அன்பை பெற
அவர்களுக்கே தகுதியில்லை
என்பதே உண்மை
என்னோட ரெண்டு தம்பிகளுக்கும் நான் நா ஒரு தனி பாசம் அவஙக கல்யாணத்திற்க்கு முன்பு இப்போ ரெண்டு பேரும் உயிரோட இருக்காங்க ஆனால் அவங்க வாழ்க்கைல ஒரு ஒரத்துல கூட நா வேண்டாம்னு ஒதுக்கிட்டானுங்க, என் பசங்க எப்பவும் நல்லாருக்கட்டும்...
Ok
Don't worry
நேசிச்சவங்க விட்டுட்டு போன பிறகும் அவங்க நல்லா இருக்கட்டும் என்ற உங்க பாசத்துக்கு தல வணங்குகிறேன். ஒரு நாள் அவங்க வருதப்படுவாங்க உங்கள நெனச்சி
எல்லாமே இதில் வரும்....
$$$$$$$$$$$$$$$$$$$$
ஒரு மனிதனின் ஏமாற்றத்தை ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவங்களை அழகாக கூறும் பாடல்
Aa
@@ArunKumar-cy4ob m
S
எல்லாமே இதில் வரும்....
😊u
@@vijayansarmi ⁷777
இப்போது இந்த உலகத்திற்கு சரியான பாடல்...👍 மட்டும் கிடையாது.. பாடம்😢 எல்லோரும்...😢😢😢
My fevorate song ♥️♥️♥️
Enaku romba pidikum.. i like song...
என் நினைவு எனக்கு தெரிந்திருக்கும் வரை இந்த பாடல் எனக்கு பிடித்தமானதாகவே இருக்கும். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
எவ்வளவு உண்மை. இந்த கால பிள்ளைகளுக்கு ஏற்ற பாடல். அடங்காத காளை ஒன்று , அடி மாட போனது , எவ்வளவு பெரிய உண்மை
Very melodious composition indeed
மிகவும் பிரபலமான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😢😢
அந்த காலம் எப்படியே அன்றுபாடிய பாடல் இன்று பாடம் நடத்துகின்றது
2023 ஆம் ஆண்டிலும் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி 🙏🙏🙏
6666666666666666666666666666666666😆
Me
Manasu Romba kastama irukkumpothellam keppen Anna 😭😭😭😭😭😭
Ever green song
L
No words I can't explain because each and a single words are my experience. Big big salute all crews ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
Vera level karuthu🔥🔥💯
Super pattu 🔥🔥💯🎊😍🥺
You can't hold back your tears when you are hit hard in life, all the lines in this song are right
Yesudas creativity❤
When this song comes the lyrics. My current situation mind voice...Ada gommala moment
ತುಂಬಾ ಒಳ್ಳೆ ಸಾಂಗ್, ಲಿರಿಕ್ಸ್ ಅರ್ಥ ಆಗುತ್ತೆ _ ರಜಿನಿ ಸರ್ 😍😘
வாழ்க்கையில் விழுந்த அடிகளும் வலிகளும் தான் ஜாபகம் வருது 😢😢😢
From Karnataka ❤️wt a lyrics 10000 years alive song
Thalaivar rocks 💐💐
1
2023 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு like podunga 😈😈😈
"பணங்காச கண்டுபுட்டா புலி கூட புல்ல திண் ணும் கலிகாலம் ஆச்சுதடி" சிறந்த வரிகள்
❤❤❤Super song and nice lyrics ❤❤❤
I love the song and heroine
From telangana
Daily i listen to this song
I dont know tamil but It might have a deep meaning
Ponvila movie all songs upload pannunga pro pls. Full screen la.🙏🙏🙏