வண்ண, வண்ண காய்கறிகளைக் கொண்டு ஒரு சத்துள்ள சுவையான பீஸா. அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையாகவும், குறிப்பாக குழந்தைகளைக் கவரும் வகையில் புதுமையாகவும் இருக்கிறது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட இவ்வாறு செய்து கொடுக்கும் போது, சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசை தானாக வந்துவிடும்.
Wow super chef👌🏻😋
Thank you 💐❤️
Innovative and delicious food ❤
Thank you so much for your valuable feedback 🙏❤️
Super samayal❤❤
Thank you 🙏❤️
நான் ராகி மாவு சேர்த்து பண்ணினேன்... 👌
மிக அருமை 👌ராகி மாவு இன்னும் சுவையை கூட்டி கொடுக்கும்.
வாழ்த்துக்கள் 🙏💐
அருமையான சமையல் ஆனால் நான் சைவம் கடைசியாக சொன்ன சமையல் குறுந்தகவல் மிக அருமை நன்றி செஃப்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏💐
O wow this is absolutely different 👌
Thank you 🙏
Pizza is very nice, chef l will try, ❤❤
Thank you so much 🙏❤️💐
அருமையான சமையல்
மிக்க நன்றி 💐🙏❤️
Looks nice chef will try ..love from Malaysia ❤
Thank you so much for your love and support ❤️🙏💐
அருமையான recipes
Thank you so much 🙏💐👍
So nice so different🎉🎉
Thank you so much for your feedback and support 🙏💐
Wow chef superrrrr🎉🎉🎉🎉sema is best chef in uk 🎉
Thank you for your support and comments 🙏💐❤️
வண்ண, வண்ண காய்கறிகளைக் கொண்டு ஒரு சத்துள்ள சுவையான பீஸா.
அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையாகவும், குறிப்பாக குழந்தைகளைக் கவரும் வகையில் புதுமையாகவும் இருக்கிறது.
காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட இவ்வாறு செய்து கொடுக்கும் போது, சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசை தானாக வந்துவிடும்.
“உங்கள் கருத்துக்கு நன்றி! 🙏உங்கள் ஆதரவு மற்றும் ஊக்கத்தால் மேலும் புதிய உணவுகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி!”🙏💐
Sir please GFCF biscuit recipe podunga
Sure I’ll do…👍🙏
Thank you sir
butterku pathil oil use Pannalama?
தாராலமாக உபயோகப்படுத்தலாம்👍🙏💐