Tamil Christian Message 21.10.2024 || தமிழ் கிறிஸ்தவ தேவ செய்தி|| Psalms 36:7|| Sis Sofiya Benny

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • "தேவ நாமம் மகிமைப்படுவதாக "
    ➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
    ➤ சபை ஆராதனை நேரங்கள் :
    ➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
    நடைபெறும்.
    ➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
    நடைபெறும்.
    ➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
    ➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
    ➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
    ➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
    ➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
    ➤ சபை முகவரி :
    இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
    6வது விநாயகர் கோவில் வீதி,
    மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
    ஈரோடு -638002.
    ➤கூகிள் மேப் : Jmm Erode
    ➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
    ➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
    பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
    ➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
    ENGLISH
    "Glory to God"
    ➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
    ➤Our Service Timing :
    ➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
    ➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
    ➤ Communal Service :First Week Sunday of every month.
    ➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
    ➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
    ➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
    ➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
    ➤ Our Church Address :
    Jesus Miracle Ministry,
    6th Vinayagar Kovil Street,
    Maruthi Nagar,Poondurai road,
    Mollapalayam,
    Erode-638002.
    ➤ Google Map : Jmm Erode
    ➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
    Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
    ➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
    ➤ Share Auto No : J
    Social Media :
    ➤ You Tube : Jmm Erode
    ➤ Face BooK : Christy Benny
    ➤ Instagram :Jmm Erode
    ➤ Share Chat :Jmm Erode
    Rev.R.J Christy Benny M.Div.,EL.,
    Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

КОМЕНТАРІ • 49

  • @ArthurArhur-u4x
    @ArthurArhur-u4x 8 годин тому

    ஆமென்🙏🙏🙏 ஆமென்🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம் அப்பா ✝️✝️✝️✝️✝️

  • @rathinavelua8606
    @rathinavelua8606 22 години тому +1

    Praise the Lord.Desert is not permanent.Our redeemer lives.❤❤❤

  • @SofiaRanjith-oz7mp
    @SofiaRanjith-oz7mp 14 годин тому

    ஆமென்

  • @jbsuman1117
    @jbsuman1117 12 годин тому +1

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD.AMEN HALLELUJAH

  • @babyprincess4145
    @babyprincess4145 День тому +1

    Amen glory to god

  • @GracyValarmathiy
    @GracyValarmathiy День тому

    AMEN praise the lord Hallelujah God bless you AMEN thank you lord

  • @reganp5283
    @reganp5283 День тому

    ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏

  • @premjinu2980
    @premjinu2980 День тому

    Amen appa amen amen amen sthothiram Raja

  • @Bama143-q2p
    @Bama143-q2p 21 годину тому

    Praise the Lord thank you Jesus

  • @KirubaBhavan
    @KirubaBhavan 21 годину тому

    Amenpraise the lord❤️❤️❤️

  • @RaniNagomi
    @RaniNagomi 22 години тому

    Vanitha sadhish Jesus Abba Abba Abba

  • @Jesusorg12345
    @Jesusorg12345 День тому

    Amen thank you Jesus

  • @Lamai-s2j
    @Lamai-s2j День тому

    Praise the Lord 🙏god bless you pastor and your family ❤️❤️❤️Amen, Amen, Amen 🙏🙏🙏Thank you pastor 🙏🙏🙏

  • @murugadoss2304
    @murugadoss2304 День тому

    Amen praise the lord

  • @jayaseelan8582
    @jayaseelan8582 День тому

    Praise the lord Jesus Christ 🙏🙏

  • @mr.Dhivakar
    @mr.Dhivakar День тому

    Amen,Glory to God

  • @johnrajlamech427
    @johnrajlamech427 День тому

    Amen..Amen 🙏

  • @KanagarajKanaku-w7n
    @KanagarajKanaku-w7n День тому

    Amen Amen Amen

  • @jousharajkumar8346
    @jousharajkumar8346 23 години тому

    Praise be to God. Amen

  • @vijukumar539
    @vijukumar539 7 годин тому

    Amen hallelujah

  • @samkandasamy9286
    @samkandasamy9286 День тому

    Amen 🙏

  • @selvantn76
    @selvantn76 День тому

    Amen hallelujah 🙏

  • @saravananyovaan6494
    @saravananyovaan6494 18 годин тому

    Amen hallelujah praise the lord,blessed msg

  • @Sasasash
    @Sasasash День тому

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @ebeprabakaran8593
    @ebeprabakaran8593 День тому

    Amen 🙏😊

  • @thatheyu2883
    @thatheyu2883 День тому

    Amen

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs День тому

    Aman lord Aman Jesus Christ ❤❤ main lord 🙏🙏 amen

  • @mahimainathandevasagayam8015
    @mahimainathandevasagayam8015 День тому

    Thank you sister

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 14 годин тому

    Hallelujah

  • @MoorthyP-c9z
    @MoorthyP-c9z День тому +4

    அன்பு சகோதரி கர்த்தரின் கிருபை யின் செய்தி மிக முக்கியமான காரணமாக இருந்த இந்த புதிய தேவ செய்திக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் இலங்கை சகோதரன் மூர்த்தி

  • @Harihari-yx4yt
    @Harihari-yx4yt День тому +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp День тому

    Sothram sister sotherm yesappa yelluraum nallmakea irukànum yesappa amen amen amen Yesapà nàllsugam kodunkea yesappa amen amen amen Yesapà sothram thanks Jesus nantri amen amen amen 🙏📚🙏📚🙏📚🙏🪴🌷🪴🌷🪴🌷🪴🎞️🕍🎞️🕍🎞️🕍🎞️🍄🍂🍄🍂🍄🍂🍄🤎🤎🤎🤎🤎🤎🤎🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @joyaljenith1467
    @joyaljenith1467 15 годин тому

    இயேசப்பாவுக்கு முதல் நன்றி,பாஸ்டர் அம்மா உங்களுடைய இந்த நற்ச்செய்தி பணி எனக்கு மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.இந்த செய்தியை ஏற்க்கெனவே கேட்டது போல ஞாபகமாக இருக்கிறது அம்மா இருந்தாலும் எனக்கு மிகவும் மனதைத் தொடுவது போல மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா.❤

  • @a.simisimi2022
    @a.simisimi2022 День тому +1

    கர்த்தாவே உமது கிருபைனால் என்னை பாதுகாத்தருளும் என் துக்கமான வாழ்க்கையை மாறபன்னும் பிரிந்து போன என் மனைவி பிள்ளைகள் என்னோடு இணைந்து வாழும்படி செய்விர் என்று உம்மேல் நம்பிக்கையாக இருக்கிரேன் ஆமேன் கர்த்தாவே

  • @venkatesanvenkat5251
    @venkatesanvenkat5251 День тому

    🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞

  • @MoorthyP-c9z
    @MoorthyP-c9z День тому +1

    தேவனே திருமன காரியங்களை கைகூடிவர செய்த கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக இத்திருமண காரியம் கைகூடிவர செய்த தேவனுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக இக்காரியம் முழுமையாக நிறைவேற்ற தாங்களும் ஜெபித்துக் கொள்ளும் அன்புடன் வேண்டுகிறேன் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் இலங்கை சகோதரன்

  • @RaniNagomi
    @RaniNagomi 22 години тому

    Ramya Arun Kumar Jesus Abba Abba

  • @பாலுட்ரைவர்

    ஆமென்

  • @esthermeena1627
    @esthermeena1627 День тому

    Amen praise the lord

  • @pushpambalakrishnan1302
    @pushpambalakrishnan1302 День тому

    Amen 🙏

  • @mariasmila9402
    @mariasmila9402 День тому

    Amen

  • @AnnaduraiM-n1q
    @AnnaduraiM-n1q День тому +1

    Amen Amen 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

  • @selvarajselvaraj4319
    @selvarajselvaraj4319 День тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐✝️

  • @ArthurArhur-u4x
    @ArthurArhur-u4x День тому

    ஆமென்🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏🙏ஆமென்🙏🙏🙏 ஸ்தோத்திரம் அப்பா ✝️✝️✝️

  • @kjsurya7071
    @kjsurya7071 День тому

    Praise the lord

  • @Mangalaraj-yk6np
    @Mangalaraj-yk6np День тому

    Praise the lord

  • @aaronclementchelliah3363
    @aaronclementchelliah3363 День тому

    Amen

  • @kannanperumal387
    @kannanperumal387 День тому

    Amen

  • @kiranraj.c
    @kiranraj.c 15 годин тому

    Amen