தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை. நன்றி ஆசானே !தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை. நன்றி ஆசானே !தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை. 🙏🙏🙏
வீச்சு முறைகளை தங்களிடம் ஐயமற தெரிந்து கொண்டோம் .சிலம்ப ஆர்வலர்களுக்கும்,பயிற்றுநர்களுக்கும் இக் காணொளி ஒரு பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி ஆசானே .
தாங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் சிறப்பாக உள்ளது. தாங்கள் அணிந்துள்ள வேட்டி கட்டும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டுகிறேன். தேவைப்படுகிறது நன்றி🙏 காணொலி போட்டால் சிறப்பு ... அனைவருக்கும் பயன்படும்.
ஐயா எங்கள் ஊரிலும் தை அமாவாசை அன்று பூஜை செய்து ஆரம்பித்துள்ளோம் 2021 உங்கள் பணியை கண்டு மகிழ்ச்சியுற்றொம்..... எங்களுக்கும் நீங்கள் குருவாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.... மிக்க நன்றி
வணக்கம் சார். சிலம்பம், சிலம்பத்தின் வீச்சு முறை தமிழனின் நேர்த்தியான வீரத்தை உலகின் எல்லா நாட்டு மக்களும் பயிற்சி பெற விரும்புவார்கள் என நம்புகிறேன். நன்றி!
அருமையாக தெளிவாக சொல்லி தருகிறீர்கள். நன்றி ஐயா, ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அன்றைய பாடத்தை மட்டும் கடைசியில் அல்லது முதலிலோ முழுமையாக வேகமாக மற்றும் தொடர்ச்சியாக சுத்தி காண்பித்தால் எங்களுக்கும் ஆர்வம் அதிகரிக்கும்....
Thanks for Great Basic forms! I understand why shilla dynasty's Bonkuk gumbob(motherland fencing style) was just like this by 18century martial arts book in Korea. Your body is same to chosun's grand Master. Where is achery? We use red belt for arrows.
ஆசிரியர் மிக அருமை. உங்களுக்கு விளையாட்டு தெரியும். வீச்சு முறைகளை ஒரு வகுப்புக்கு ஒன்று என்று கற்றுக் கொடுத்தால் .புதிய பயிற்சியாளர்களூக்கு நன்றாக இருக்கும்.
தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை.
நன்றி ஆசானே !தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை.
நன்றி ஆசானே !தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை.
🙏🙏🙏
வீச்சு முறைகளை தங்களிடம் ஐயமற தெரிந்து கொண்டோம் .சிலம்ப ஆர்வலர்களுக்கும்,பயிற்றுநர்களுக்கும் இக் காணொளி ஒரு பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி ஆசானே .
தங்களுடைய சேவைகள் தொடர இறைவன் அருள் புரியட்டும்
தாங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் சிறப்பாக உள்ளது.
தாங்கள் அணிந்துள்ள வேட்டி கட்டும் முறையை கற்றுக்கொடுக்க வேண்டுகிறேன். தேவைப்படுகிறது நன்றி🙏
காணொலி போட்டால் சிறப்பு ... அனைவருக்கும் பயன்படும்.
ஒரு நாழிகையில்
( 24 நிமிடம்)
ஓராயிரம் முறைகள்!
அருமை ஆசான்!!
அருமையான பதிவு குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம் நன்றாக உள்ளது
அருமை மாஸ்டர் சூப்பர் பதிவு
மிகவும் அருமை ஆசானே காலை வணக்கம்
தங்களின் வீச்சு முறை பாடம், மிகவும் சிறப்பான பயிற்சி முறை.
நன்றி ஆசானே !
தெளிவானது அருமையான பதிவு. நன்றி
Excellent performance.. keep going friend.
Such arts to be maintained for ever and reach the maximum to learn the best.
You are doing a great job.. Tq
Good morning master vilakkamavum elimayagavum cholliyathu arumayaga ullathu
அருமை ஆசான் அவர்களே
வாழ்த்துகள் சிவா அண்ணா 💐💐🎉🎉🎊🎊
vanakam sir good and fine lesson,health body,tuticorin
👌👌எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு கொஞசம் தெரியும் இப்போ விட்டுட்டேன் காத்துக்கணும்
His silambam practice make him fittest body ;
நல்ல பதிவு சூப்பர் சார்
Very Fine.Thanks lot
மிக்க நன்றி ஐயா உங்கள் செயல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது பணிகள் வளர்ச்சியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Oom guruvee Saranam...
அருமை அழகு பிரம்மாண்டம்
அருமை அருமை அருமை
அருமை சகோ ...ஆசானே
Guruve vanakkam
அருமையான தொகுப்பு ஆசான். நன்றி
Super Master. Playlist ல் பாடவாரியாக தொகுத்தால் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும். நன்றி
Nandri guru
I am like silambam
Super 👌
ஐயா எங்கள் ஊரிலும் தை அமாவாசை அன்று பூஜை செய்து ஆரம்பித்துள்ளோம் 2021 உங்கள் பணியை கண்டு மகிழ்ச்சியுற்றொம்..... எங்களுக்கும் நீங்கள் குருவாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.... மிக்க நன்றி
18:18 Tecnic 👌
Very excellent.
Nice Explain and detailed also, Thanks master
மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உள்ளது நன்றி.
Thank you sir super sir
👌👌👌👍👍👍
ஓம் நமஷிவாய மிக்க நன்றி
🙏🙏🙏🚩Koti koti
സൂപ്പർ
super k.shivakumar
super ji
Master neengal vesti kattum murai epudi endru oru video podungal master
அருமை வேல்கம்பு போடுங்க
Super sir
👍👍👍 🙏🙏🙏🙏
Super anne
👍👍👍
👌👌👌
அருமை....அருமை...
So much thanks
அண்ணா அருமை 🙏
Kal muingil Kambu kedaikuma assan
Superrrr
நன்றி மாஸ்டர்
super master 😍
arumai very useful
Super gi
வணக்கம் சார். சிலம்பம், சிலம்பத்தின் வீச்சு முறை தமிழனின் நேர்த்தியான வீரத்தை உலகின் எல்லா நாட்டு மக்களும் பயிற்சி பெற விரும்புவார்கள் என நம்புகிறேன். நன்றி!
அருமையாக தெளிவாக சொல்லி தருகிறீர்கள். நன்றி ஐயா, ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அன்றைய பாடத்தை மட்டும் கடைசியில் அல்லது முதலிலோ முழுமையாக வேகமாக மற்றும் தொடர்ச்சியாக சுத்தி காண்பித்தால் எங்களுக்கும் ஆர்வம் அதிகரிக்கும்....
👍👍👍👌👌
Super 👌👌👌 bro
நீங்கள் அணிந்து இருக்கும் ஆடை கட்டும் முறை சொல்லி தர முடியுமா ஐயா
Kirpa.Hindhi.Me.Bhole
🙏🙏🙏
👍💐
Thank you master
Thank you much sir🙏
Thanks for Great Basic forms! I understand why shilla dynasty's Bonkuk gumbob(motherland fencing style) was just like this by 18century martial arts book in Korea. Your body is same to chosun's grand Master. Where is achery? We use red belt for arrows.
Nandri
🎉🎉🔥👍
Nanum enta kalaikalai katrukola vendum
ஆசிரியர் மிக அருமை. உங்களுக்கு விளையாட்டு தெரியும். வீச்சு முறைகளை ஒரு வகுப்புக்கு ஒன்று என்று கற்றுக் கொடுத்தால் .புதிய பயிற்சியாளர்களூக்கு நன்றாக இருக்கும்.
இதுவரை பதிவு செய்த பாடத்தின் தொகுப்பு இவை. ஒவ்வொரு பாடமும் வீடியோ உள்ளது.
Super Master. SUBRAMANIAN from chennai.
இரட்டை கம்பு வீச்சு செய்ய கற்றக்கொடுக்கவும்
வகுப்பின் எந்தகணமும் பயிற்சி நன்றி.
Master , வணக்கம் சிலம்பம் மொத்த அடி முறை பற்றி ஒரு video போடுங்க மாஸ்டர்
Sir please more vedios on slimbam.
Assan niga use pannura kambu peramba assan
Perfect lesson ji
உங்கள் ஃபோன் நம்பர் கொடுங்கள் மாஸ்டர்
9003833204
@@thamizharkalai1450 🙏
Hi
Plz sir
அருமையான பாடம். வீச்சு அருப்பு வேறுபடுத்தி காட்டுங்கனா🙏 உங்கள் அருகில் நான் இல்லாததற்கு மிகவும் வருந்துகிறேன்
Super sir