Aum SriRamaJeyam Aum SriRamaJeyam Aum SriRamaJeyam Jai SeethaRam Jai SeethaRam Jai SeethaRam Jai Hanuman Jai Hanuman Jai Hanuman RajaRam RajaRam RajaRam 🪔👏🌸🙏🏻🪷
நமஸ்காரம் உங்கள் ராமாயணத்திர்க்கு நான் அடிமை இந்த சின்ன வயதில் இத்தனை ஞானம் உங்கள் ஹாஸ்யம் கலந்த உரையாடல் மிகவும் அழகு ஶ்ரீராமரும் சீதா தேவியும் ஆன்ஜநேயரும் உங்களுக்கு தீர்க ஆயுளை குடுக்கட்டும்🤗🤗
Please accept my most humble obeisances onto your lotus feet Swamiji 🙏 Superb rendition of Srimad Ramayanam, nectar to the ears, soul and eyes through your splendid narration. Thank you so much.
தங்களின் சொற்பொழிவை கேட்பதை பாக்கியமாக கருதுகிறேன் சுவாமி... தாங்கள் இராமாயண சொற்பொழிவை இன்னும் விரிவாக சொல்லி கேட்டு ஸ்ரராம அவதார மகிமையை இன்னும் ஆழமாக அனுபவிக்க அவா கொண்டுள்ளேன்...
Namaskarams Sri Dushyanth Sridhar. We are visiting India in April. Can you please let me know if you plan to have any lectures in Mysore or Bangalore? Thanks, Kamala Vedanthan.
08/3/3/2023 rangaswamy chakravarty cannot explain your way of narrating Ramayana i am a Bangalore an settled in baroda will be visiting blore in June July would like to see you in person to explain my comments
உங்களுக்கு அந்த கரிய செம்மல் அற்புத குரல் வளம் சங்கீத ஞானம் நினைவாற்றல் ஈடுபாடு இறை உணர்வு, வடமொழி தமிழ் மொழி இரண்டிலும் தேர்ச்சி ..இவை எல்லாம் ஒரு ஆழ்வாருக்கு கொடுக்க வேண்டிய அளவில் அருளி இருக்கான் ..இப்படி வள்ளலின் அருளை பெற்று இருக்கும் உங்களிடம் ஒரு விண்ணப்பம் ... கம்பராமாயணம் முழுதையும் பாடி அதன் உள்ளார்ந்த பொருளை எம்பெருமானுக்கு அவர் மாமன் சொல்லிய அளவில் சொல்ல வேண்டும் ..நாங்கள் வேணும் என்றால் திருப்பதி ஏழு மலையானின் அடி வாரத்தில் உங்களுக்காக காத்து இருக்கோம் சுவாமி
Please bring that skysoft add down. It's unable to to see His face of expressions. It is so disturbing. I already given this same statement in Tamil. Now I am trying to say in English. Any thing will give you some attention? திரு ஸ்ரீதர் இதை கொஞ்சம் கவனியுங்கள்.
சார் எறும்போட உடம்பில் இருக்கும் ஜீவாத்மாவும் நம்மோட உடம்பில் இருக்கும் ஜீவாத்மாவும் ஒரேமாதிரிதான் இருக்கும்னு சொன்னீங்கல்ல சார்...இப்பதிவில் சொல்லல...ஏற்கனவே ஓர் பதிவில் சொன்னதை...நேற்றொரு சேனலில் போட்டிருந்தாங்க...நேற்று துஷ்யந்த் ஶ்ரீதர் அவங்க பேசினதான்ற ஆர்வத்துல ஓடிப்போய் பார்க்கத் தோணும்ல சார்...அப்டி போய் பார்த்தேன்...ஆக கேள்வி எழுந்தது...அங்கே கேட்டா உங்களுக்குத் தெரியுமா...ஆகவே 😄😄 சார் எறும்புக்கும் நமக்கும் ஒரே ஜீவாத்மாதான்னா....மோட்ச்ம் கிட்டியபின் எறும்புக்கல்ல நமக்குன்னு வச்சிப்போம்....ஹைய்யோ சார் மோட்சம் பெறும் அளவுக்கு நான் புண்ணியம் செய்யல...தங்களுக்குன்னு இதற்கு உதாரணம் கூற பயம் ஆகவே...நமக்கு மோட்சம் கிட்டபின்...நமது ஜீவாத்மா உருவமே இல்லாவிடில் அதெப்படிங்க சார் நல்லா இருக்கும்....பெருமாளின் நீலவர்ணம் ,தாமரைக் கண்கள் ,மயிற்பீலி ,புல்லாங்குழல் ,துளசி மாலை ,மஞ்சள் சிகப்பு வஸ்திரம் , இடுப்பில் உரலில் கட்டுண்ட வடு ,தொப்பை அழகனாய் மன்னார்குடி கிருஷ்ணர் ,உப்பிலியப்பனாய் சர்க்கரைப்பொடி தூவிய அழகன்....மஞ்சளில் திருமஞ்சன நீராட்டி அதில் பச்சையாய் துளசி மாலை சாற்றி....இதையெல்லாமதானே சார் லயித்துப்போய் உருகி உருகி பேசறீங்க நாங்களும் ரசிக்கிறோம்....மூலவர் உற்சவர் தோசைக்கூட அவ்வாறான ரசனையில் உதித்ததுதானே சார்....அவ்வாறிருக்க நமது ஜீவாத்மா செல்கையில் ஒரு ஒளிருபமாய் மட்டுமெனில் ... சார் நீங்க அங்கிட்டுப் போய் ஶ்ரீராமானுஜரையும் ,தேசிகன் ஸ்வாமியையும் வெறும் ஒளி ரூபமாய் தரிசித்தாலே தங்களுக்கு திருப்தி தோணிடும்தானா...ஆனால் எனக்கென்னவோ சார் அவ்வாறெல்லாம் தோணாதுப்பா....எனக்கு இங்கே துஷ்யந்த் ஶ்ரீதர் அவங்களை எப்படி பார்க்கிறேனோ அப்படியே . ...ஒரு அசிரிரி உபன்யாசம் சொல்வதுபோல் இருந்தால் அதெப்படிங்க சார் ஏற்பு.... அதற்குத்தான் பேசாமல் எப்எம்ல கேட்கலாமே....எதற்கும் நான் ஆஞ்சநேயரிடம் ஒரு ஐடியா கேட்டபின்தான் சரணாகதி மோட்சம் குறித்தெல்லாம் சிந்தக்கணும்பா....அவர் எதற்கு வைகுண்டம் போகலேன்ற உண்மைக் காரணத்தை கேட்டுப் பார்த்துட்டுத்தான் 😊🙏🙏
Sir. Need a clarification. You had mentioned about tara's character. Drunk and spending time with sugreeva in his bed.. but we have heard our elders say Tara is a part of the pancha Kenya.. sita tara madodari ahalya draupadi
Aum SriRamaJeyam
Aum SriRamaJeyam
Aum SriRamaJeyam
Jai SeethaRam
Jai SeethaRam
Jai SeethaRam
Jai Hanuman
Jai Hanuman
Jai Hanuman
RajaRam
RajaRam
RajaRam 🪔👏🌸🙏🏻🪷
Rama Lakshmana Janaki... Jai bolo Hanumanuki.. 🙏🙏🎊🎊🎉🎉💐💐
Swami Hanuman chalisa romba pramadam. Melum adamodi pallavi, matrum hanumar patri padiya veru oru padalum super. Ellavatrilum bhakthi rasam sottugiradu.
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
Jaisriram. Arumaiyana vizalakkam. 🎉🎉
Super ... So many valuable educative examples r references to understand oneself...one can understand so many illustrative examples
நமஸ்காரம் உங்கள் ராமாயணத்திர்க்கு நான் அடிமை இந்த சின்ன வயதில் இத்தனை ஞானம் உங்கள் ஹாஸ்யம் கலந்த உரையாடல் மிகவும் அழகு ஶ்ரீராமரும் சீதா தேவியும் ஆன்ஜநேயரும் உங்களுக்கு தீர்க ஆயுளை குடுக்கட்டும்🤗🤗
Listening to Sri Dushyant has become a daily obsession for me. Thank you so much for taking us back into our scriptures sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻
Please accept my most humble obeisances onto your lotus feet Swamiji 🙏 Superb rendition of Srimad Ramayanam, nectar to the ears, soul and eyes through your splendid narration. Thank you so much.
Ocean of knowledge
Swami romba nanraga solgirirgal. Mikka sandosham. Adiyen namaskaram.
Jai Sri Ram 🙏
உங்களை வாழ்த்த எனக்கு இந்த ஆயுள் முழுவதும் வேண்டும்
Good
ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram
Pranamam Guruji Hari om
uyirai vittu solgirar. endume arumai.
Excellent . Really blessed to hear this Upanyasam
Excellent narration of Shrimad Ramayana. சரஸவதி உங்கள் நாவில் நர்த்தனம் ஆடுகிறாள். பரிபூர்ண வாழ்த்துக்கள்.
Wen you started to sing hanuman chalisa my eyes started to tear up ..
Jai sri Ram
treat to our eyes and heart.picturised so well.
Hari om Guruji
Superb quality of the speech
Very excellent,🙏🙏
Absolutely engaging . Thank you. I listen to your talks almost everyday . Namaskaram
Nice
Very nice quotes very much appreciated 👌
Kindly put your company admin one corner we are not able to see mr dushyanth s face
🙏🙏🙏🙏🙏🇲🇾
Excellent narration dhusyanthji
🙏🙏🙏🙏🙏
Excellent🙏🙏🙏🙏
தங்களின் சொற்பொழிவை கேட்பதை பாக்கியமாக கருதுகிறேன் சுவாமி... தாங்கள் இராமாயண சொற்பொழிவை இன்னும் விரிவாக சொல்லி கேட்டு ஸ்ரராம அவதார மகிமையை இன்னும் ஆழமாக அனுபவிக்க அவா கொண்டுள்ளேன்...
Mathi a Alagu sunserial episode146
you
Mathi also was
Swami namaskaram
very nice to hear
Super upanyasam
Beautiful sir🙏🙏🙏
superb
Ungalin sorpozhivu en aanma vai thaalatiyathu
Namaskarams Sri Dushyanth Sridhar. We are visiting India in April. Can you please let me know if you plan to have any lectures in Mysore or Bangalore? Thanks, Kamala Vedanthan.
supper swamiji
namskarams
08/3/3/2023 rangaswamy chakravarty cannot explain your way of narrating Ramayana i am a Bangalore an settled in baroda will be visiting blore in June July would like to see you in person to explain my comments
Thanks.
👌🏻
உங்களுக்கு அந்த கரிய செம்மல் அற்புத குரல் வளம் சங்கீத ஞானம் நினைவாற்றல் ஈடுபாடு இறை உணர்வு, வடமொழி தமிழ் மொழி இரண்டிலும் தேர்ச்சி ..இவை எல்லாம் ஒரு ஆழ்வாருக்கு கொடுக்க வேண்டிய அளவில் அருளி இருக்கான் ..இப்படி வள்ளலின் அருளை பெற்று இருக்கும் உங்களிடம் ஒரு விண்ணப்பம் ... கம்பராமாயணம் முழுதையும் பாடி அதன் உள்ளார்ந்த பொருளை எம்பெருமானுக்கு அவர் மாமன் சொல்லிய அளவில் சொல்ல வேண்டும் ..நாங்கள் வேணும் என்றால் திருப்பதி ஏழு மலையானின் அடி வாரத்தில் உங்களுக்காக காத்து இருக்கோம் சுவாமி
Genius
Sravana yazghjam
Please bring that skysoft add down. It's unable to to see His face of expressions. It is so disturbing. I already given this same statement in Tamil. Now I am trying to say in English. Any thing will give you some attention?
திரு ஸ்ரீதர் இதை கொஞ்சம் கவனியுங்கள்.

Po the
namskarams
namskarams