அற்புதமான குரல் வளம் மற்றும் நடிப்பும் மறக்க இயலாது அதுபோல பொன்னுருவியாக நடித்துள்ள தளவானூர் ஆறுமுகம் அவர்களின் குரல்வளம் மற்றும் நடிப்பும் மிகவும் சிறப்பு அற்புதமான குரலோவியம் அக்காலத்தில் நேரில் கண்டு ரசித்த கர்ணமோக்ஷம் நாடகத்தை ஒலிவடிவில் வெளியிட்டதை வரவேற்கிறோம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான குரல் வளம், அந்த குரலிலேயே தெரியுது அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று. இவரின் நடிப்பினை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்க வில்லை. அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று அவரின் குரலிலேயே காட்டி விட்டார்... இந்த குர்லிலே அவ்வளவு வேதனை தெரிகிறது. இவரும் ஒரு சிவாஜியக இருந்து இருக்க கூடும். இது இவரின் முதுமை வயதின் குரல் போல தெரிகிறது. இதுவே இப்படி இருக்கு என்றால் இளம் வயது எப்படி இருக்கும்.👍🙏
இந்த பூமி மேல் உள்ள தெருக்கூத்து மேடை அடடா எப்பேர்ட்ட ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்து இருக்கிறது அருமை நானூம் தெருக்கூத்து கலைஞர் என்பதில் பெருமை கொள்வோம் கலை வளர்க தமிழ்
என் தந்தை சாலாமேடு ராமகிருஷ்ணன் பிடித்த கலை நாடக கலையில் சிறப்பாக ஆட கூடியவா் அவரையும் மேல்பாதி மாணிக்கம் ஐயாவையும் வணங்கி மகிழ்கிறேன் என் அப்பா இறந்து 15 வது நாள் இரவு கா்ண மோச்ச நாடகம் வைத்தேன் மாணிக்கம் ஐயா சபா நடந்தது 😢😢😢😢
அற்புதமான குரல் வளம் மற்றும் நடிப்பும் மறக்க இயலாது அதுபோல பொன்னுருவியாக நடித்துள்ள தளவானூர் ஆறுமுகம் அவர்களின் குரல்வளம் மற்றும் நடிப்பும் மிகவும் சிறப்பு அற்புதமான குரலோவியம் அக்காலத்தில் நேரில் கண்டு ரசித்த கர்ணமோக்ஷம் நாடகத்தை ஒலிவடிவில் வெளியிட்டதை வரவேற்கிறோம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் மேல் பாதி மாணிக்கம் ரசிகன்மீனாட்சிப்பேட்டை இந்த குரல் இன்று நாடகம் பார்ப்பது போல் உள்ளது எனவே இவர் புகழ் ஓங்குக ஓங்குக நன்றி வணக்கம்
@Indhumathi Ganesan .nmbmbhkhkbnnbmjhk. bmbmbmjhkbmycb ni ni ni hu ni un
அருமையான குரல் வளம், அந்த குரலிலேயே தெரியுது அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று. இவரின் நடிப்பினை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்க வில்லை. அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று அவரின் குரலிலேயே காட்டி விட்டார்... இந்த குர்லிலே அவ்வளவு வேதனை தெரிகிறது. இவரும் ஒரு சிவாஜியக இருந்து இருக்க கூடும். இது இவரின் முதுமை வயதின் குரல் போல தெரிகிறது. இதுவே இப்படி இருக்கு என்றால் இளம் வயது எப்படி இருக்கும்.👍🙏
இந்த பூமி மேல் உள்ள தெருக்கூத்து மேடை அடடா எப்பேர்ட்ட ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்து இருக்கிறது அருமை நானூம் தெருக்கூத்து கலைஞர் என்பதில் பெருமை கொள்வோம் கலை வளர்க தமிழ்
50 ஆண்டுக்கு முன் நளாங்கன்னி சரித்திறம் மற்றும் 17-ஆம் நாள் சண்டை ஆகிய இரண்டு நாடகங்களை மிகவும் சிறப்பாக ஆடக்கூடியவர் மேல்பாதி மாணிக்கம் ஐயா.
லெஎஉஉ
He is my grandfather
இவர் ஒரு தெருக்கூத்து நாடக ஆசிரியர் இல்லை கடவுளுக்கு நிகரானவர்.
என் தந்தை சாலாமேடு ராமகிருஷ்ணன் பிடித்த கலை நாடக கலையில்
சிறப்பாக ஆட கூடியவா் அவரையும் மேல்பாதி மாணிக்கம் ஐயாவையும் வணங்கி மகிழ்கிறேன் என் அப்பா இறந்து 15 வது நாள் இரவு கா்ண மோச்ச நாடகம் வைத்தேன் மாணிக்கம் ஐயா சபா நடந்தது 😢😢😢😢
20 கிலோ மீட்டருக்கு அப்பால் நடந்த தெருக்கூத்து களை சைக்கிளில் சென்று பார்த்து ரசித்தவன் நான். 40 வருடங்களுக்கு முன்.
😂😢😮😅
Cinemavil oru dailoug 10times regarsal parpargal but ennudaya theivam melpathi manickam iyya once super
இவரின் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்துள்ளேன்
பண்ருட்டி வட்டம் எங்கள் ஊரான சொரத்தூர் கிராமத்தில் இவரின் பல ஆட்டங்களை கண்டுகளித்துள்ளேன்
இப்படிப்பட்ட மாபெரும் தலைவரை இழந்து விட்டோம் நாம்.ஐயா ஆழ்ந்த இரங்கல்.
இதை பதிவு செய்த திரு ராயர் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க நாடக கலைப்பயணம் வாழ்க வளமுடன்
வேலாயுத ஆசிரியர் நாடகம் பதிவு செய்யுங்கள்
வேலாயுதம் நாடகம் தேருகுத்து
மிகவும் அருமை அருமை ஐயா
இவருடைய ஆடியோ இருந்தா போடுங்க ஐய்யா
13 நாள் சண்டை மெல்பாதி மாணிக்கம் வீடியோ உள்ளது
இவரை எனக்கு நல்லா தெரியும் நாச்சியார்பேட்டை மதுராமேடு எங்கள் கிராத்தில் சுமார் 18ஆண்டுள் தெருக்கூத்து நடத்தியர்
Nan enna soldrathunay puriyala நான் vazhum pozhuthey சொர்க்கம் Parthen manickam therukoothu parthathal
I miss u ayya 🙏
Melpathy manikam ayya avargal😭
Mettukuppam arumugam son gobi bro manickam iyya video podunga please
Supar,nanrelya
அருமை ஐயா
இது எந்த ஆண்டு பதிவு செய்த்தது? அவர் எப்போ இறந்தார்
My grandfather he is died 3 yrs ago
@@pushparajs7 death year
மேல்பாதி மாணிக்கம் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகும்
Vallal
அருமையான பதிவு
Excellent I am very proud plse insist karnamotcham ponnuruvi that bar seen
அருமை
Good
Arumai
🎉😊
Melpathi manickam equala nadittha nadigargal name please
🎉
இவரின் விடியோ இருந்தால் போடவும்.
Rayaraicyargood
Nice
arumai ayya
Nanum evvalavo aattakkarara parthirukkiren manickam theivam pola முடியாது
20:16
இதற்கு ராயர்க்கு தான் நன்றி சொல்லணும்
அருமையான நாடக அசான்
Kalvi kadal marainthathe
😭😭😭
Manickam iyyavirkku nigar ivvulagililly
35:15 35:17
அவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கவும்
He is my grandfather he is died
Rayar
தெரு கூத்து
பெரிய காப்பான்குளம்
🎉
🎉
🎉