விஜயா..? சீமானா..? சீமான் முன் அமீர் நச் பதில் Seeman latest Ameer Uyir Thamizhukku Movie Show

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • #seeman #ameer #thalapathyvijay #uyirthamizhukkupressmeet #savukusankar
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Join us
    Facebook : bingoobox
    Twitter : bingoobox
    Instagram : bingoobox
  • Розваги

КОМЕНТАРІ • 127

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 15 днів тому +51

    அமீர்,சவுக்கு சங்கர்,விஷால்,லாரன்ஸ் இவர்களுடன் இடைவெளி இருக்கனும்.

  • @bavanim3637
    @bavanim3637 15 днів тому +91

    நீங்க இன்னும் இன்னும் பேசிகிட்டே இருங்க சீமான்... இந்த இளைஞர் பட்டாளம் மாறும் வரை பேசுங்கள்.... எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்

    • @pusparaj2638
      @pusparaj2638 13 днів тому +1

      Vijay anna

    • @kalaikalai8626
      @kalaikalai8626 13 днів тому

    • @poornimasanjeev2707
      @poornimasanjeev2707 12 днів тому +1

      ​@@pusparaj2638விஜய் எங்கடா இங்க வந்தார்?
      தியேட்டர்ல போய் சொல்லு.

  • @sarathkumar849
    @sarathkumar849 14 днів тому +16

    எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்போம் அண்ணன் சீமானுடன் நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪

  • @user-qw4fe9zl5q
    @user-qw4fe9zl5q 15 днів тому +35

    சீமான் அண்ணனுக்கு அறிவு கிடையாதா. அமீர் எப்படி எல்லாம் சீமான் அண்ணனை கேவலப்படுத்தி இருக்கிறன் திரும்ப திரும்ப கூட்டு சேருவது மிகுந்த எரிச்சல் அடைய வைக்கிறது...

    • @KathirkathirKathir-tt9qh
      @KathirkathirKathir-tt9qh 15 днів тому +4

      இதுவும் ஒரு அரசியல் தந்திரம் வெயிட் பண்ணி பாருங்கள் பிரதர் 👍

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 14 днів тому +2

      கொன்றன்ன இன்னா செய்யுனும் அவர்செய்த
      ஒன்னு நன்றுள்ளக் கெடும்.திருக்குறள் 109

    • @kamal1961
      @kamal1961 14 днів тому +5

      அரசியலே சாக்கடை,ஆனால் அமீர் அவ்வளவு பாரதூரமாக வக்கிரம் காட்டவில்லை.இருவரும் சேர்ந்து பயணிப்பது பலன் தரும்.

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 14 днів тому

      ​.... கிழிந்தது போ..... திராவிடத்துக்கு சொம்பு தூக்கும் இவன் எல்லாம் தமிழ் தேசியத்துக்கு வருவது பேய்களோடு குத்தாட்டம் போடுவதற்கு சமம்

    • @arockiadass668
      @arockiadass668 13 днів тому

      ​​@@kamal1961சரியாக சொன்னீர்கள் சாக்கடை அரசியலை திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் மற்றும் பாமக விசிக க ட்சிகள் தான் இன்னும் செய்து வருகின்றன.
      பழிவாங்கும் அரசியல் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்
      இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் அரசியல் என்று தான் எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததும் செய்தன/செய்து வருகின்றன.
      ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டுமே தூய அரசியலை பழிவாங்காத அரசியலை
      மக்கள் வரிப் பணத்தை மக்களுக்கே செலவு செய்யும் அரசியலை
      இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அரசியலை செய்து வருகிறது.
      அதனால் தப்பு செய்தவர்களை நாம் தமிழர் கட்சி பழி வாங்காது.
      மாறாக மனந்திரும்பி வருபவர்களை வரவேற்பது தவறு இல்லை.
      மீண்டும் அவர்கள் அதே தவறை செய்தால்
      அது தான் தவறு.

  • @devasahayam9479
    @devasahayam9479 14 днів тому +13

    அருமை அண்ணன் சீமான் அவர்களின் ஓயாத உழைப்பால் நமக்கான தூய தமிழ் தேசிய அரசியல் வெல்லுகிறது.

  • @lemurianinternational
    @lemurianinternational 14 днів тому +9

    "அவர் கூடத்தான் இருக்கே 15 வருசமா" - அமீர் சந்தர்ப்பவாதி என்பதற்க்கு இது ஒன்றே போதும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 15 днів тому +38

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @srinivasan4897
    @srinivasan4897 15 днів тому +11

    நாம் தமிழர் கட்சி வெல்லும் நிச்சயம் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ மக்களே தைய்வசெய்து விழித்துக்கொள்ளுங்கள் நம்முடைய இயற்கை வளம் காப்போம் விவசாயம் காப்போம்

    • @rajanr7725
      @rajanr7725 15 днів тому +1

      நாம் தமிழர் அண்ணன் சீமான் நன்றி நன்றி நன்றி

  • @siva.kumar15
    @siva.kumar15 14 днів тому +2

    நாம் தமிழர்❤❤❤❤❤

  • @Kamarjose4051
    @Kamarjose4051 15 днів тому +3

    Best Quotes for People's Politics. 💚✅💚✅💚✅ : தனிமனிதனில் இல்லை மாற்று, முன் வைக்கும் தத்துவத்தில் தான் மாற்று... 🙏🏼💯🔥💯🙏🏼💯🙏🏼🙏🏼💯🙏🏼💯🙏🏼💯🙏🏼💯🙏🏼🙏🏼💯🙏🏼🙏🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. #Insta influencers, Make this as a #Trend.

  • @mallikam9380
    @mallikam9380 13 днів тому +6

    வஞசத்தில் வீழ்ந்த வீரர்கள் நிறைய உள்ளன நம் வரலாற்றில்
    சீமான் அண்ணன் உணர வேண்டும்

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv4898 15 днів тому +2

    நாம் தமிழர் 💯❤

  • @mohanp1559
    @mohanp1559 15 днів тому +5

    Ameer நம்பவேண்டாம்

  • @devandevan1749
    @devandevan1749 15 днів тому +6

    🇲🇾🤝👌👍🇲🇾🙏🏼🎙🙏🏼🙏🏼🙏🏼

  • @TamilTigers001
    @TamilTigers001 15 днів тому +12

    தமிழ் தேசியம் வெல்லும்..தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக..நாம் தமிழர்🇰🇬🎙💪..💥🙏🎉

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv4898 15 днів тому +1

    ❤❤❤❤❤❤

  • @arjunanengineer
    @arjunanengineer 11 днів тому

    NTK ❤

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 13 днів тому +1

    ஒரு மன்னனுக்கு எல்லோரும் குடிகள் குழந்தைகள் தான் அதைப் போல் தான் சீமான் அண்ணன் நடந்து கொள்கிறார் மன்னனாகவே வாழ்கிறார் இதற்கு வெட்கப்படவும் அசிங்கப் படவும் வேண்டியது அமிர்தான் நல்ல மனிதரை புண்படுத்தியதுர்க்கு

  • @karnan4483
    @karnan4483 13 днів тому

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mallikam9380
    @mallikam9380 13 днів тому +1

    Ammeer he is changing often
    Keep distance from Ameer
    Seeman is not a single person
    Totally with stand by whole Tamil community across the country across the world en countries
    Ameer like tricky 🦊

  • @eniniyathamizha2049
    @eniniyathamizha2049 14 днів тому +4

    Thambi Seeman should be careful of Ameer. He is not a trustworthy guy. He is a chameleon

  • @jabarali3187
    @jabarali3187 14 днів тому

    💥

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 15 днів тому +6

    நாம் தமிழர் கட்சியின் லட்சியம் நிச்சயம் வெற்றி பெறும். நாம் தமிழர்

  • @asktime5119
    @asktime5119 11 днів тому

    I like the girl behind them. She is 🔥🔥. Wow wow wow

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 13 днів тому +1

    உயிர் தமிழுக்கு என்னும் பெயரே தமிழை வைத்து பிழைக்கும் முயற்சி……
    படத்தைப்பாருங்கள்….உழைப்பைக் கொடுங்கள்!!!

  • @rajaprinting7854
    @rajaprinting7854 14 днів тому +1

    heroine look sema

  • @stephenponniah8361
    @stephenponniah8361 15 днів тому +13

    வாழ்த்துக்கள் அமீர் அவர்களே!
    அண்ணனின் தோளோடு நிற்பது வரவேற்கதக்கது❤

    • @RaviMuthu-cs3ve
      @RaviMuthu-cs3ve 15 днів тому

      கேவலத்துக்கு உள்ளவனோடு ???நான் நல்ல அப்பனுக்கு பிறந்தவன்.. நாம் தமிழர்.. கூட்டி கொடுத்தவன் இல்லை..

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q 13 днів тому

      அமீர் நிற்க்கமாட்டான் பச்சோந்தி

    • @christhurajantony6817
      @christhurajantony6817 13 днів тому

      Intha Naya innum konja nazhil pachonthi Enna pannuthunu parunka

  • @vendhangovindhan3512
    @vendhangovindhan3512 12 днів тому

    சீமான் அண்ணவை தரம்தாழ்த்தி பேசிய அமிர் தான் மன்னிப்புகேக்கனும்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 15 днів тому +6

    இரு சகோதரர்கள். நாம் தமிழர்

    • @RaviMuthu-cs3ve
      @RaviMuthu-cs3ve 15 днів тому +1

      Andha ameer puluthi???????? Yelloraiyum nambuvadhu thappu....

    • @rajn2449
      @rajn2449 15 днів тому +1

      ​@@RaviMuthu-cs3veYour are correct bro.😂

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 15 днів тому +4

    நாம் தமிழர்

  • @venkateshkumar9999
    @venkateshkumar9999 15 днів тому +1

    Sorry Side la pathathala voice kala,

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq 15 днів тому +4

    சீமான் அண்ணன் உங்கள் சொற்களுக்காக நாங்கள் குடும்பத்தோடு இப்படத்தை நிச்சயமாக பார்ப்போம்

  • @karthinivi2290
    @karthinivi2290 15 днів тому +1

    Namma focus heroine tha😂😂

  • @premalathan5420
    @premalathan5420 14 днів тому +1

    உதயநிதி என்னாச்சு அமீர்

  • @annaiahmarket
    @annaiahmarket 14 днів тому +1

    Seeman sir. Amir kuda vendam ethu thavarana pokku

  • @user-tamil5671
    @user-tamil5671 13 днів тому

    Naam Thamilar NTK

  • @viral.videoTaMiL
    @viral.videoTaMiL 13 днів тому +2

    தமிழ் மீழ்ச்சி, தமிழர் ஆட்சி.. நாம் தமிழர் ❤

  • @urruddu1542
    @urruddu1542 15 днів тому +1

    Sari enimey Annan kooda erukurathala .nankalum kooda erukom .edaila pachonthi mathiri maruna marupadium kalaipom ammer annan🎉

  • @gopinathan3628
    @gopinathan3628 10 днів тому

    இவ்வளவு பிரச்சனை இருக்குறப்ப அமீர் கூட சேர்ந்து பேட்டி கொடுப்பதற்கான அவசியம் என்ன?

  • @sivasukumar2686
    @sivasukumar2686 15 днів тому

    💪💪💪💪💪👍👍👍👍👏👏👏🤝❤️❤️❤️🇮🇳📢

  • @manipane8122
    @manipane8122 14 днів тому

    உயிர் தமிழுக்கு என்ற எழத்துக்கு பின்னால் கருப்பு சிவப்பு பொட்டுக்கள் எதற்க்கு? மஞ்சள் சிவப்பு பொட்டுகள் வைத்துதிருக்காலமே

  • @Susaidurairaj
    @Susaidurairaj 14 днів тому +4

    தமிழ் தேசியம் வென்றுவிட்டது

  • @gopinathan3628
    @gopinathan3628 10 днів тому

    அமீர சேர்த்து பேட்டி கொப்பது கேவலம்

  • @123sk94
    @123sk94 15 днів тому +1

    சீமான் வேற எதோ பன்றான் என்ன னு தெரியல.
    ஆனால் நல்லா நடிக்குறான்

    • @jayakannikak1619
      @jayakannikak1619 13 днів тому

      நம் மனைவியை நம்புவது போல நம் அண்ணனை நம்பித்தான் ஆக வேண்டும் இல்லையென்றால் நாசமாகிவிடும் தமிழ்நாடு அதேபோல் நம் குடும்பமும் நாசமாகிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே அண்ணர்களே மாணவர்களேே மாணவிகளே

  • @user-ew4lj7sr4m
    @user-ew4lj7sr4m 15 днів тому +2

    புண்ணாக்கு அமீர் நிப்பாட்டு

  • @user-km4kb7ct7w
    @user-km4kb7ct7w 11 днів тому

    Seeman dmk kaikooli udan enna samarasam????😭😭😭

  • @ganesani5323
    @ganesani5323 11 днів тому

    அமீர் நீ மூடு பருத்திவீரன் ஒரு படம் ஹிட்டு ஆயிடுச்சு பிரியாமணி கார்த்தி யுவன் சங்கர் ராஜா வாழ நீ கிளப்புற அலப்பறை ரொம்ப அதிகம்டா😮

  • @vithushanika9521
    @vithushanika9521 13 днів тому

    🦎🦎🦎🐕🐕அமீர்

  • @vithushanika9521
    @vithushanika9521 13 днів тому

    ஓட்டு திமுக க்கு 🐕🐕🐕🐖🐖😡அமீர்

  • @rajn2449
    @rajn2449 15 днів тому +2

    Seeman are you a Politician or Movie promoter? Please don't confuse the Tamilars. 😂🎉

    • @Kumaran847
      @Kumaran847 15 днів тому

      Dai movie tesar paruda

    • @rajn2449
      @rajn2449 15 днів тому

      @@Kumaran847 Dey nee pooi paaruda

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 12 днів тому

    அமீர்+ஜாபர் சாதிக்.

  • @mixtube6011
    @mixtube6011 13 днів тому

    Anne pakathil 😂 irukum pennku 30percent achum idam kudunga

  • @ssthiruselvamrevathi6854
    @ssthiruselvamrevathi6854 15 днів тому +6

    அமிர் ஒரு திராவிட கைகூழி.

  • @novajamesnanthakumar6502
    @novajamesnanthakumar6502 11 днів тому

    ஜீவா டுடேல இன்னைக்கு ஒரு வீடியோ கொடுத்துருக்கான் அமீர், சீமானுக்கு இது தேவையா?

  • @selvan.
    @selvan. 12 днів тому

    கேள்வி கேட்டால் நீங்கள் தான் கட்சியை விட்டு தூக்கரிங்களே 😂😂😂 அப்புறம் டெட் வேண்டாம் tnpsc வேண்டாம் ஓட்டு வேண்டாம் தலைவர் வேண்டாம் ஏண்டா டேய் யார் ரா நீங்க😂😂😂😂😂😂

  • @rajivrommel
    @rajivrommel 12 днів тому

    சீமான் அண்ணன் பாவம் பா... இந்த சந்தர்ப்பவாதிக்கும் ஆதரவு கொடுக்கிறார்...

  • @saravananp3227
    @saravananp3227 14 днів тому

    Seeman ini en vote unaku ellai

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 9 днів тому

    Totally ayyokiyan onnu

  • @user-el2bv5hd9s
    @user-el2bv5hd9s 13 днів тому

    Vijay sir better than fraud seeman 😂😂😂😂😂
    Periya miru 😭😭😭😂
    All Indian politicians are equal frauds
    One and only political God Kamaraj Ayya ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
    One and social justice freedom palanibaba Ayya Singam Simha lion 🕉️☪️✝️❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 10 днів тому +1

    அந்த பொண்ணு அண்ணன மொறச்சுக்கிட்டே இருக்கா 😡

  • @favrefavre771
    @favrefavre771 15 днів тому

    Ameer,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,andar balti,,,,,neeeeeeeeullam vijaiyannaa patti pesura,,,,,,,,,naalaikku vijaikitta balti adichidaatha

  • @christhurajantony6817
    @christhurajantony6817 13 днів тому

    Kasukku eathaum thinpavan ammer .pachonthi

  • @SenthilKumaran-un9xu
    @SenthilKumaran-un9xu 11 днів тому

    சீமான் அண்ணா வாழ்த்துக்கள் 💗

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n 15 днів тому

    AMEER UNAKKAGAA ELLIRUDAMUM SANDAI.POTTEAN 1NEEYUMAAA ..... PACHONTHI......ORU MAANAAM ULLAVAN IPPADI SEIYA MATTAN

  • @user-el2bv5hd9s
    @user-el2bv5hd9s 13 днів тому

    Mental 30 lakhs vote Prabhakar Peru Dollie sapadra badu😂😂😂😂😂
    Ameer excellent director and great film maker but Vijay sir better than both of you

  • @vvellummylum6388
    @vvellummylum6388 9 днів тому

    அமீருக்கு அருகில்க்கூட சீமான் நிற்கக் கூடாதே! சீர்கெட்டுப்போகாதே..சீமானே.."நெஞ்சு பொறுக்குதில்லயே'

  • @user-ll3lt9tk2o
    @user-ll3lt9tk2o 12 днів тому

    Selfish Ameer… he knows only seaman can support him in difficult situations…

  • @tempnomore8207
    @tempnomore8207 11 днів тому

    அமீருக்கு பக்கத்தில் நிக்கும் பப்பாளி சீமானை கவ்வுது 😉

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 14 днів тому

    Amir will take U turn against Seeman in a week or month without surprise.

  • @sureshung2371
    @sureshung2371 14 днів тому

    😂மண்டைய ஏன் நொன்றாரு பைத்தியம் உருட்ட ஆரம்பிச்சிட்டான்னு 😂😂😂

  • @sureshung2371
    @sureshung2371 14 днів тому

    😂😂😂 heroin reaction super Simon moonjila thupla athumattumthan kurai paithiyam yaarra ivanu nenaikiranga pola

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 13 днів тому +1

    மானம் ரோசம் இல்லாமல் விஜய்க்கு சோம்பு அடிக்கிறான் சீமான்.

    • @jayakannikak1619
      @jayakannikak1619 13 днів тому

      உங்கள் வீட்டில் உங்கள் மனைவியை நீங்கள் எப்படி விட்டுக் கொடுக்க மாட்டீர்களா அதே தான் அண்ணன் சீமான் ஒரு தமிழனுக்காக பேசிக் கொண்டிருக்கிறார் இதை எதற்காக சொம்பு அடிக்கிறான் வம் படிக்கிறான் என்று ஏன்டா திருட்டு திராவிடத்துக்கு சொம்பு அடிக்கிற நீங்க யோக்கியம் போல நாங்க

  • @user-cz3bf7ff8b
    @user-cz3bf7ff8b 10 днів тому

    ஓ ரசிக்கும் சிமானே 😄😄😄 என்னு பட்டு படு

  • @user-fy2ng2ws8h
    @user-fy2ng2ws8h 14 днів тому +1

    பைத்தியம்

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 15 днів тому +15

    நாம் தமிழர் 🚩