பிரம்மஸ்ரீ நித்தியானந்தா முக்தி அடைந்தாரா? மீண்டும் பிறந்தாரா? - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English Murli: • English murli
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    Tamil Murli Churning videos
    • Tamil Murli Churning v...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
    #bksaravanakumar #tamilmurli

КОМЕНТАРІ • 43

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Рік тому +7

    இவ்வளவு நாள் அவரை பற்றி பேசாமல், அவரின் மறைவுக்குப் பின் பேசுவது ஏன்.. நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆன்மிக தகவல்கள் பதிவிடலாமே..😢

  • @munisamya6626
    @munisamya6626 Рік тому +7

    ஐயா சரவணன் சார்,
    நீங்கள் ஆன்மீகவாதியா அல்லது ஆன்மீகத்தை குறை கூற வந்தவரா என்று தெரியவில்லை
    நீங்கள் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் பதிவு செய்யவும்
    ஐயா போன்ற அடுத்தவர் பதிவு செய்தவற்றை குறைகூறி திரிய வேண்டாம்.

  • @r.p.balajir.p.balajiravi2034
    @r.p.balajir.p.balajiravi2034 Рік тому +5

    வணக்கம் இறந்த ஒருவரைப் பற்றி பேசுவது சிறந்த செயல் ஆகாது. அவரைப்பற்றி பேசுவதை விட்டு வேறு ஏதாவது புதிதாக பேசவும்.

  • @yfuffhccuhdd9926
    @yfuffhccuhdd9926 Рік тому +1

    சார்.ஒரு.கேள்வி.ஜீவசமாதி.என்றால்.உயிருடன்.சமாதி.செய்வதுதானா.அல்லது.இறந்தபின்.சமாதி.செய்வதா.புரியவில்லை.சொல்லுங்கள்.

  • @malinikannan2889
    @malinikannan2889 Рік тому +1

    👍👍👍👍👍👍
    Thank you so much 🙏
    Om shanti 🌹

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Рік тому +2

    அருமையான பதிவு❤❤❤❤❤❤

  • @arivarasana3743
    @arivarasana3743 Рік тому +5

    Pls don’t talk about others you talk about your good things only…..🙏

    • @North_South_Indian_Delights
      @North_South_Indian_Delights Рік тому +1

      👌👍🙏

    • @vaidy105
      @vaidy105 Рік тому

      See his face and his eyes....no spirituality in it....dull face....he is jealous of other and want to become Godman...

  • @manic594
    @manic594 Рік тому +5

    ஐயா நீங்கள் முதலில் முத்திஅடைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா? ஆன்மீகம் என்பது அவரவர்கள் தேடலில் கிட்டிய ஞானத்தை கூறுவது ஒவ்வொருவருக்கும் கிட்டிய அனுபவங்கள் வேறு வேறாக இருக்கலாம் தான் கூறுவது மட்டுமே சரியானது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்பது எனது மனமார்ந்த நம்பிக்கை

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Рік тому +1

    நான் ஆன்மா...என்ற உணர்வு...ஆன்ம இன்பத்தை தரும்...நான் உடல்...என்ற உணர்வு...காமம் கோபம் பற்று அகங்காரம் துன்பம் மரணம்...இதுவே வாழ்வின் ரகசியம் ..

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Рік тому

    Omshanthi Shivbaba Omshanthi Brother...Excellent share to clarify the DOUBTS about the ONLY SHIVBABA...oms

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar Рік тому +2

    நித்தியானந்தர் முக்தி அடைய வில்லை என்கிற தங்கள் கருத்து தவறானது

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Рік тому

    Thank You so Much Brother❤❤❤🙏🙏🙏

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Рік тому +1

    நீங்கள் கூறிய கடைசி வார்த்தைகள் முற்றிலும் உணர்கிறோம்.

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Рік тому +1

    ஓம் சாந்தி பாபா ஓம் சிவ பாபா நமஸ்காரம்பாபா 🙏🙏🙏🙏🙏

  • @nambi3334
    @nambi3334 Рік тому

    நன்றிகள்

  • @kalaichelviprabaharan7072
    @kalaichelviprabaharan7072 Рік тому +1

    "போகவிட்டு புறம் சொல்லி திரிய வேண்டாம்"

  • @sureshkumar5385
    @sureshkumar5385 Рік тому

    ஓம் சாந்தி 🌷🌹🙏
    நன்றி பாபா🌷🌷

  • @SaiSidarth-lw2tp
    @SaiSidarth-lw2tp Рік тому +1

    Neenggal anaithu guruvayum kurai kooruvathu yerka mudiyaatha oru vishayam. Muthalil aanmeegattil ullavargal pira guru maargalai kurai solla koodathu.

  • @OmBramaGnanaJothiTv
    @OmBramaGnanaJothiTv Рік тому +1

    Ayya niththiyanatha samy paththi pesathinka yana

  • @premalathap9644
    @premalathap9644 Рік тому +1

    ஐயாவை பற்றியே பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் தவறான கருத்துகளை கூறுகிறீர்கள் உங்களை எப்படி மற்றவர்கள் ஏசுவார்கள் என்பதை நீங்கள் உணரவில்லை

  • @siddharjgeetha
    @siddharjgeetha Рік тому

    கடவுள் கூறுவது கேட்டு மாற முயற்சிக்காமல் நிலை மாறும் மனிதர்கள் பின் செல்லும் நிலை மாற வேண்டும்.

  • @thambiraj4554
    @thambiraj4554 Рік тому

    Om shanthi brother, dd shiva baba said (in murali) not feed food to bad and poor or you think that he meant it ?, please confirm. Than
    k you...

  • @MrTselvan98
    @MrTselvan98 Рік тому

    Om shanthi

  • @devanathan7728
    @devanathan7728 Рік тому +2

    பொறாமையில்பேசுவதுபோல்உள்ளதுசங்கரமடத்தைபற்றிபேசுதைரியமிருந்தால்

    • @rajarajeshwari123
      @rajarajeshwari123 Рік тому +1

      சத்தியத்தை பேசுவதற்கு பொறாமை என்ற பெயரோ ?

  • @rajalakshmishankar7335
    @rajalakshmishankar7335 Рік тому

    Om shanti

  • @OSMBIKERIDER
    @OSMBIKERIDER Рік тому

    5 varusam kalichi unga channel parkira swami g , 2k subscriber to 1 lakhs subscriber ❤

  • @malumalu8750
    @malumalu8750 Рік тому +1

    ஐயா தாங்கள் கூறுவது போல நித்தியானந்தா நான் தான் கடவுள் என்று கூறவில்லையே நீங்கள் ஏன் இந்து மதத்தில் தான் இப்படி என்கீறீர் ஏன் இப்படி அவர் ஜுவ நிலை அடைந்து பிறகு அவர் சொன்ன கருத்தை ஆராய்ச்சி செய்யாதீர் நீங்கள் என்ன கருத்தை சொல்ல நினைக்கீரீறோ.அதைமட்டும்பதிவிடவும்

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Рік тому

    அய்யா நீங்களும் அதையே தான் follow பண்ணுகிறீர்கள்.அவர் உயிருடன் இருக்கும்போது நேரில்கூற வேண்டியதுதானே

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Рік тому

    ஓம் நமசிவாய
    ஓம் சாந்தி

  • @vikivignesh8614
    @vikivignesh8614 Рік тому

    Sarava bro you from

  • @tnpranavff4177
    @tnpranavff4177 Рік тому

    Shri Nityananda Swami. Polyarumpesavilai. Enimelyarum. Pesapovathila kangalil Patha Nania aVardhan

  • @sagundranagalingam6087
    @sagundranagalingam6087 Рік тому

    Sir why not you do this video when குரு நித்தியானந்தா when he was alive. I really don't understand you

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Рік тому

    ❤❤❤❤❤❤

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Рік тому

    Ur talks sounds more like that of a ‘Christian preacher ‘
    Looks like u r well versed in both Bible and Hindu philosophy
    and u r trying to arrive at a concept of ‘The Last Judgement ‘ in Christianity by saying Shiva will come at the so-called ‘End ‘ Of The World , cleverly mixing up both and confusing
    Non duality / Advaita , is a Totally different understanding, which can never be explained with so many UA-cam videos 🙂😇

  • @homahmuniandy9991
    @homahmuniandy9991 Рік тому +1

    U also didn't deserve talk about god.... don't do this

  • @gunaananth7807
    @gunaananth7807 Рік тому

    டக்கு டக்கு எப்படி ஜயா நடக்கும்??

  • @MrVathi-lv7rf
    @MrVathi-lv7rf Рік тому

    Aiya tharkuri mari pesardhavittutu vera edhavudhu velaiya parunga😂

  • @ponnurangamarumugam7341
    @ponnurangamarumugam7341 Рік тому +1

    NINGL.UDLAI.VITAVRI.PATRI.PASUDU.VERY.BAD

  • @munusamye3528
    @munusamye3528 Рік тому

    Om shanti