சுதன் அழகான வீடியோ. வேகமாக ஓடினாலும் காட்சிகள் அழகு. தீவுப்பகுதியில் நன்னீர் பெரிய பிரச்சினை. எளிமையான குடும்பம், 47 வயது ஆனால் பார்த்தால் வயது கூடக் காட்டுது. கடினமான வாழ்க்கை அதோட சூழ்நிலை சூழல் எல்லாம் காரணமாக இருக்கலாம். Drone view super. கால நிலை மாற்றங்களால் எதிர் காலத்தில் இந்த இடங்களை எவ்வளவு பாதிக்கும் என்று தெரியவில்லை உங்களை தேநீர் குடிக்க கேட்டது கேட்க சந்தோஷமாக இருந்தது.
இந்த காணொளியை காண்பவர்கள் சுதன் மூலமாக இந்த குடும்பத்திற்கு ஏதேனும் உதவிசெய்வது பெரிய செயல்பாடாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் ஏதேனும் சிறு உதவிகள் செய்யலாம்.
@@lithueelathmizhan நான் நாயாவோ பூனையாவோ இருந்திட்டு போறன். வெளிநாட்டில இருக்கிறவங்கள் மரத்தில இருந்து காசு புடுங்குறேல்ல. கஸ்டப்பட்டு குளிருக்க வேலை செய்து தன்ர குடும்பத்தை பார்த்து மிச்சம்பிடிச்ச காசில உதவி செய்ய வந்தா, அந்த உதவியை பெறுகிற அளவுக்கு நீங்க தகுதியானவரா இருக்கவேணும். உங்கட அசட்டைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் நாங்க பொறுப்பாக முடியாது.
Kajan Vlogs Anna , you both can start some sort of “go fund me” for the people you took of will took footage from ,who needs economic help,,, so others can donate there 🙏 people from other countries will definitely contribute if you just assure the money gets to the needy people
நான் யாழ்ப்பாண மாநகர சபைக்கு யாழ். மாநகரில் வெற்றி பெற்று இருந்தாலும் எனது சொந்த ஊர் புங்குடுதீவு என்பதும் வீடியோவில் எனது ஊரை காட்டியமைக்கும் நன்றி. ப.தர்சானந். யாழ். மாநகர சபை உறுப்பினர்.
வணக்கம். சுதன் அவர்களே! தெரியாத பலதைத் தெரியப்படுத்துகிறீர்கள். அங்கும் இங்கும் ஓடி ஓடி எல்லோரையும் அனுசரித்து .....அன்பாகவும் பண்பாகவும் பல காட்சிகளைத் தொகுத்துத் தருகிறீர்கள். நகைச்சுவையாகவும் இளஞ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல இடைப்பட்ட காலம் பழைய காலம் எல்லோருக்கும் ஏற்ற மாதிரி செயல்படுகிறீர்கள். தொடர்ந்து உங்கள் .சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள். நன்றி.
சுதன் அந்த பனை ஓலைப்பாய்கள் புகையிலைச்சிற்பம் கட்டுவதற்கு உபயோகிப்பது சிற்பப்பாய் என்று தான் சொல்வது எங்களின் அம்மாவும் ஒரு நாளைக்கு 5 பாய் இழைப்பா மிகவும் சிறியது பலரின் வாழ்வாதாரம் தீவுப்பகுதி விவசாயபூமி
These are people are innocent and living so any How people should helps them And government also helps them. Always people should respect all All the people in the country.
வணக்கம் சுதன் என்னோட சொந்த மண் வேலணை மேற்கு படித்தது வேலணை மத்திய மகாவித்தியாலயம் கணவரோட ஊர் புங்குடுதீவு 8ம் வட்டாரம் தீவுப்பகுதி 90 க்கு முதல் சொர்க்க பூமி இப்ப காலச்சூழ்நிலையால் எல்லோரும் இடம் பெயர்ந்து பார்க்கவே கவலையாக இருக்கு மண்வாசனை எங்களை திரும்பவும் இழுக்கிறது நன்றிகள் சுதன்
சுதன் எடுக்கும் காணொளிகள் எல்லாமே யதார்த்தமாக சராசரி மக்களின் வாழ்கையோட சேர்ந்த எளிய மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளக்கூடியது சுதனின் எளிமையான குணம் வாழ்க
அற்புதமான காணொளி.தம்பி இந்த ஊரின் செழுமை எங்கு போயிற்று?ஏன் ஆட்கள் நடமாட்டம் இல்லை?கண்ணகிக்கு கோவில் உள்ள ஊரில் ஏன் தம்பி சன நடமாட்டம் இல்லை? நிறைய கேள்விகள்.பதில் யார் சொல்வார்களோ?
இந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலான மக்கள் 90 க்கு பின் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் அவர்கள் வெளிநாடு வரும்போது இளமைப்பருவம் இப்பொழுது கல்யாணம் ஆகி குடும்பத்தோடு வாழ்கிறார்கள் இனி அவர்கள் எப்படி குடும்பத்தை விட்டு அங்கு வந்து தனிமையில் வாழ்வார்கள் எல்லாமே அழிந்து விட்டது என்ன செய்வது தீவுப்பகுதியின் அழகை வர்ணிக்க முடியாது அவ்வளவு செழுமையான ஊர் அதில் நானும் ஒருவர் 😭😭😭
வறுமையிலும் தண்ணீர் இல்லாமலும் கஷ்டப்படும் அந்த சகோதரியின் குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவிகளை சுதன் வாயிலாக நாம் கொண்டு சேர்க்க வேண்டும் ... நம் இனத்தவர்கள் என்ற ரீதியில் ஒளிமறைவின்றி தன் நிலமையை கூறும் சகோதரியின் வெள்ளை மனசு என்னை கவலைக்குள்ளாக்கியது!!
யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உள்ள இராமேஸ்வரத்தில் இருந்து உங்கள் ரசிகன்...
மிக்க நன்றி அண்ணா
Pls show me chilaw village
அருமை சகோ இந்த மக்களுக்கு பண வசதி உள்ளவர்கள் உதவுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அந்த ஏழைகளுக்கு ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன்.
மிக்க நன்றி சகோ
தமிழிலே கதைக்கும்.பேருந்து நிறுத்தம்.
அருமை நண்பா!
பஸ் ஸ்டாண்ட் என சொல்வதை உடனடியாக மறுப்பு1:50 சொல்லும் உமது பற்று வாழ்க!
தமிழ் போல் வளர்க!
மிக்க நன்றி அண்ணா
உலகளாவிய யாழ்ப்பாண குடிமக்கள் தயவுசெய்து இந்த மக்களுக்கு உதவுங்கள்.
நிச்சயமாக
காணொளி சேர்ந்து செய்ததில் மகிழ்ச்சி. 🤩😇🥳🎈
நன்றி சகோ😊
அருமையான இயற்கை வளங்கள் நிறைந்த காணொளி அருமை சிறப்பு
மிக்க நன்றி சகோ🙏
சுதன் அழகான வீடியோ. வேகமாக ஓடினாலும் காட்சிகள் அழகு. தீவுப்பகுதியில் நன்னீர் பெரிய பிரச்சினை. எளிமையான குடும்பம், 47 வயது ஆனால் பார்த்தால் வயது கூடக் காட்டுது. கடினமான வாழ்க்கை அதோட சூழ்நிலை சூழல் எல்லாம் காரணமாக இருக்கலாம். Drone view super. கால நிலை மாற்றங்களால் எதிர் காலத்தில் இந்த இடங்களை எவ்வளவு பாதிக்கும் என்று தெரியவில்லை
உங்களை தேநீர் குடிக்க கேட்டது கேட்க சந்தோஷமாக இருந்தது.
mikka nanri akka
கிராமிய வீடுஅழகுதான் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. தம்பி
இந்த காணொளியை காண்பவர்கள் சுதன் மூலமாக இந்த குடும்பத்திற்கு ஏதேனும் உதவிசெய்வது பெரிய செயல்பாடாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் ஏதேனும் சிறு உதவிகள் செய்யலாம்.
உண்மை , நன்றி சகோ🙏
வாழுற வீட்டு கூரையில பொத்தல் விழுந்திருக்கு, அதுக்கு குறைந்தது கிடுகு போட அவங்களுக்கு முடியல, அவ்வளவு அசட்டை, அவங்களுக்கு எதுக்கு வெளிநாட்டு உதவி?
@@karalapillaimuraleetharan2309 டேய் நாயே முடிந்தால் உதவி செய்ய முடியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இரு
@@lithueelathmizhan நான் நாயாவோ பூனையாவோ இருந்திட்டு போறன். வெளிநாட்டில இருக்கிறவங்கள் மரத்தில இருந்து காசு புடுங்குறேல்ல. கஸ்டப்பட்டு குளிருக்க வேலை செய்து தன்ர குடும்பத்தை பார்த்து மிச்சம்பிடிச்ச காசில உதவி செய்ய வந்தா, அந்த உதவியை பெறுகிற அளவுக்கு நீங்க தகுதியானவரா இருக்கவேணும். உங்கட அசட்டைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் நாங்க பொறுப்பாக முடியாது.
அழகிய காணொளி காட்சிகளை அற்புதமாக எங்களுக்கு வழங்கிய சுதனுக்கு நன்றிகள்
உங்களால் முடியுமானவரை இயன்ற உதவியை செய்யுங்கள் அண்ணா வாழ்த்துக்கள்
வேறொரு நாட்டில் இருந்து என் தமிழ் மக்கள் மற்றும் கலாச்சாரங்களை பார்க்கும் போது உள்ளம் மகிழ்கிறேன் என் தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
vanakkam anna
@@jaffnaSuthan வணக்கம் சகோதரா 🙏
என் அம்மாவின் பூர்வீகம் புங்குடுதீவு, நன்றி தம்பி இந்த காணொளிக்கு.
தீவகத்தை பார்க்கவே மிகவும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் சுதன்
மிக்க நன்றி சகோ
இரண்டு youtuber களின் சங்கமம் அருமை
நன்றி அண்ணா ❤️
Kajan Vlogs Anna , you both can start some sort of “go fund me” for the people you took of will took footage from ,who needs economic help,,, so others can donate there 🙏 people from other countries will definitely contribute if you just assure the money gets to the needy people
❤️
Fan from tamilnadu👍
thank you so much 😊
அருமை தம்பி 👍🙏Super 👌 video Nice 👍
மிக்க நன்றி🙏❤️ அக்கா
நண்பா இயற்கை மாறாத இந்த காணொளி மிக அருமை
மிக்க நன்றி அக்கா
Nice people with a beautiful daughter👍❤️
thank you so much 😊
@@jaffnaSuthan ⁶⁵
உமது நிகழ்ச்சிகள் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் சிறப்படைய எமது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அண்ணா
நான் யாழ்ப்பாண மாநகர சபைக்கு யாழ். மாநகரில் வெற்றி பெற்று இருந்தாலும் எனது சொந்த ஊர் புங்குடுதீவு என்பதும் வீடியோவில் எனது ஊரை காட்டியமைக்கும் நன்றி.
ப.தர்சானந்.
யாழ். மாநகர சபை உறுப்பினர்.
மிக்க நன்றி அண்ணா
அழகான இயற்கை நிறைந்த இடங்கள் சிரித்த முகத்துடன் அம்மா மகள்
ஓம் ஓம் 🥲
அருமையான பதிவு
வணக்கம். சுதன் அவர்களே! தெரியாத பலதைத் தெரியப்படுத்துகிறீர்கள். அங்கும் இங்கும் ஓடி ஓடி எல்லோரையும் அனுசரித்து .....அன்பாகவும் பண்பாகவும் பல காட்சிகளைத் தொகுத்துத் தருகிறீர்கள். நகைச்சுவையாகவும் இளஞ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல இடைப்பட்ட காலம் பழைய காலம் எல்லோருக்கும் ஏற்ற மாதிரி செயல்படுகிறீர்கள். தொடர்ந்து உங்கள் .சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள். நன்றி.
மிக்க நன்றி அண்ணா
சுதன் அந்த பனை ஓலைப்பாய்கள் புகையிலைச்சிற்பம் கட்டுவதற்கு உபயோகிப்பது சிற்பப்பாய் என்று தான் சொல்வது எங்களின் அம்மாவும் ஒரு நாளைக்கு 5 பாய் இழைப்பா மிகவும் சிறியது பலரின் வாழ்வாதாரம் தீவுப்பகுதி விவசாயபூமி
ஓம் ஓம் மிக்க நன்றி
அழகான பதிவு நன்றி தம்பி
mikka nanri anna
Thanks 😊 🤗 suthan take care
தமிழில் கதைக்க வேண்டும் சரியோ அருமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
Suthan anna Ethu engada siththi family enta thangachi mugaththai fulla maraunga
மன்னிக்கவும் அண்ணா , மறைக்க முயற்சி செய்கின்றேன்🙏
4:35 மடத்துவெளி பிள்ளையார் கோவில்.
ஆமா மடத்துவெளிப்பிள்ளையார் இப்ப நிறைய மாற்றம் வெளிவீதி
மிக்க நன்றி🙏
வந்த. தம்பிக்கும். வாழ்த்துகள்
வணக்கம் வெகமாக எடுக்கிறிகள் தலை சுத்துகிறது ரோட்டில் மாடுகள் எல்லாம் ஓடுகிறது மற்றபடி சூப்பர்.
நன்றி அண்ணா
அனைத்தும் மிக அழகு.
மிக்க நன்றி😊
அருமை நண்பா திருச்சி சிவா
மிக்க நன்றி சகோ
These are people are innocent and living so any
How people should helps them
And government also helps them. Always people should respect all
All the people in the country.
thank you so much 😊
Hi vanakam suthan nalla vadiva irukku.nandri suthan.....🙏🙏🙏
vanakkam anna
அருமை சகோ 👌👌👌
நன்றி சகோ
Super suthan..Arumai..
thanks 😊
அழகு அழகு 👌👌👌அருமை சுதன் 🙏🙏நன்றி உங்க காணொலிக்கு
மிக்க நன்றி
அருமை அருமை தம்பி
nanri akka
இலங்கையில் உள்ள சோற்றுக்கடைகளுக்கு சொந்தக்காரர்கள் புங்குடுதீவார்தான்.தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.
சிறப்பு
நன்றி 🙏
you are doing very good brother. .. keep it up. ..wish you all the best. ...
thank you so much
அருமையான பதிவு நண்பா
நன்றி சகோ
Beautiful view from the drone👍😊
Hi
thank you so much 😊
Hi
@@bozenasuchomska9666 hello
Wer u from
வணக்கம் சுதன் என்னோட சொந்த மண் வேலணை மேற்கு படித்தது வேலணை மத்திய மகாவித்தியாலயம் கணவரோட ஊர் புங்குடுதீவு 8ம் வட்டாரம் தீவுப்பகுதி 90 க்கு முதல் சொர்க்க பூமி இப்ப காலச்சூழ்நிலையால் எல்லோரும் இடம் பெயர்ந்து பார்க்கவே கவலையாக இருக்கு மண்வாசனை எங்களை திரும்பவும் இழுக்கிறது நன்றிகள் சுதன்
சுதன் எடுக்கும் காணொளிகள் எல்லாமே யதார்த்தமாக சராசரி மக்களின் வாழ்கையோட சேர்ந்த எளிய மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளக்கூடியது சுதனின் எளிமையான குணம் வாழ்க
மிக்க நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றி😊
Hallo jaff how are you village tour nice video semma algu taml you speak i like. It ma keep it up ma congratulations
thank you so much 😊
அற்புதமான காணொளி.தம்பி இந்த ஊரின் செழுமை எங்கு போயிற்று?ஏன் ஆட்கள் நடமாட்டம் இல்லை?கண்ணகிக்கு கோவில் உள்ள ஊரில் ஏன் தம்பி சன நடமாட்டம் இல்லை? நிறைய கேள்விகள்.பதில் யார் சொல்வார்களோ?
இந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலான மக்கள் 90 க்கு பின் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் அவர்கள் வெளிநாடு வரும்போது இளமைப்பருவம் இப்பொழுது கல்யாணம் ஆகி குடும்பத்தோடு வாழ்கிறார்கள் இனி அவர்கள் எப்படி குடும்பத்தை விட்டு அங்கு வந்து தனிமையில் வாழ்வார்கள் எல்லாமே அழிந்து விட்டது என்ன செய்வது தீவுப்பகுதியின் அழகை வர்ணிக்க முடியாது அவ்வளவு செழுமையான ஊர் அதில் நானும் ஒருவர் 😭😭😭
மிக்க நன்றி.
@@yasotharaparamanathan8063 மிக்க நன்றி.
😭😢
Very good thanks
thanks 😊
சிறப்பான பயணம் 🤘👍
வறுமையில் செம்மை'
காணொளி அருமை தம்பி 👍
மிக்க நன்றி அண்ணா
Good evening suthan super video 🙏😋
thank you so much 😊
சப்த தீவுகளில் ஒன்று
எங்களுடைய ஊர் வேலணை
🙏vanakkam
SUPER CUTE,WISH TO GO THIS HOME 😍
Good bro i am watching your all videos.... And day i came there meet you...
thank you so much 😊
Wow nice
thank you so much 😊
அருமையான கானொளி
நன்றி அக்கா
Brother you should donate to the family cause they volunteer for interview.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் யாராவது அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வாருங்கள்
இலங்கையில் எல்லாயிடம் ஏளை.நாங்கள் என்ன செய்வோமா?
வாழ்க யாழ்ப்பாண தமிழ் மக்கள்
தம்பி நல்லா இருக்கு
Vannakkam suthan
vanakkam akka
வாழ்த்துக்கள்
nanri
அருமை 🙏
தீவுன் அழகை கண்டேன் ரசித்தேன் மகிழ்ந்தேன். நன்றி.
நயினாதீவுக்கு போகப் போறேன் என்று ஒரு ஆயிரம் தரம் சொல்லீற்ராய். இன்னும் போனபாட்ட காணேல்ல. 😬😅
😂விரைவில் அக்கா
@@jaffnaSuthan 😀😀😀
1st view 1st cmt nanba ❤️❤️❤️❤️
thank you so much 😊
வறுமையிலும் தண்ணீர் இல்லாமலும் கஷ்டப்படும் அந்த சகோதரியின் குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவிகளை
சுதன் வாயிலாக நாம் கொண்டு சேர்க்க வேண்டும் ...
நம் இனத்தவர்கள் என்ற ரீதியில்
ஒளிமறைவின்றி தன் நிலமையை கூறும் சகோதரியின் வெள்ளை மனசு என்னை கவலைக்குள்ளாக்கியது!!
Kokkuvil enga irku suthan.tamilnadu scl book la varuthu intha village
கொக்குவில் யாழ் நகரத்தில் இருந்து 2 கி. மீ. வடக்கே உள்ள பெரியஊர்
Super brother.vallthukkal
nanri anna
அழகான
ஓம்
Haiii anna love from srilanka ❤️
thanks akka
👍👌😊from Malaysia
thank you so much 😊
Hi suthan super super nice today thank you 👍👍👍👍
thank you so much 😊
hi sako arumai.pungudutivu makkal ellorum europe il irukkirargal,aanal ooorai aliya viddudanga
😢
Super brother 😍😍😍
thanks bro
இந்த மாதிரி தமிழ் மக்கள் கஷ்டமா வாழ்கை நடத்துறாங்க..... இவிங்க நல்லா வாழ நமது இந்திய அரசு உதவி பண்ணனும்..காங்கிரஸ் . தி மு க பண்ணின சதி
අපිල ආදෙරෙ අප්පා😍🙏🙏🙏 beautiful 😍 🇱🇰🇱🇰🇱🇰🇶🇦
ඔබ දෙමළ භාෂාව දන්නේ නැද්ද? සහෝදරිය
ඔබට පියෙක් නැද්ද?
thank you so much 😊
புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு புங்குடுதீவு ஒன்றியங்களும் நினைத்தால் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொடுக்கலாம்
nanri
Nice vlog bro 👌
thanks bro
Thanks 😎
thanks 🙏
Nandri
nanri saho
1:52 💖💖😁😇 nallathu
nanri😊
Very good sir
thank you so much 😊
நான் படித்த பாடசாலை வேலணை மத்திய கல்லூரி
mikka nanri
I love your tamil pronounced
தம்பி சுதன் நீர் அழகுடப்பா
nanri anna
Good
thanks 😊
@@jaffnaSuthan welcome
@@jaffnaSuthan welcome
@@jaffnaSuthan welcome friend
Anna eagka idam pungkuduthivu
Super bro 👍👍
thanks bro
Eraiva...ulagam enggum erukum Tamilargalai....aasirvatiunggal..
Malaysia
🙏
கஷ்ட ஜீவனம் கண்ணீர் வருகிறது
🥲
Anna yesterday ean dream la neenga vandhinga dream la neengalum nanum sanda potukutom apram friends ayitom I am Tirupur district Udumelpet Tami nadu
Hi suthan naan nainativu.
From swiss
vanakkam anna
Nice
thanks 😊
இலங்கையை சேர்ந்த ஜெயராஜ் ஐயாவின் ஊர் கும்புடு தீவு அவர்கள் தெரியுமா
நன்றி அண்ணா
Super
thanks 😊