வைகாசி விசாகம் 2024 விரத முறை, வழிபடும் முறை, நேரம், நெய்வேத்தியம் | Vaigasi Visagam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • Please click the below link for Paripoorana Panjamirtha Vannam song lyrics both in Tamil & English
    பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடலின் தமிழ் மற்றும் ஆங்கில வரிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
    drive.google.com/file/d/1MM-U...
    கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | Kandha Sashti Kavasam proper reciting method
    • கந்த சஷ்டி கவசம் படிக்...
    தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்பு வழிபாடுகள், மூல மந்திரம், பதிகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்
    • தமிழ்க் கடவுள் முருகனி...
    ஓம் சரவண பவ உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும் | Om Saravana Bhava chanting method & its benefits
    • ஓம் சரவண பவ உச்சரிக்கு...
    வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
    • வீட்டில் வேல் வழிபாடு ...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @nellaisisterseats9431
    @nellaisisterseats9431 26 днів тому +1476

    போன வருடம் குழந்தைக்காக அம்மா சொல்வது போல் விரதம் இருந்து முருக பெருமானை வேண்டினேன் இந்த வருடம் நான் 4மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தை நல்லா இருக்கணும் முருகனுக்கு நன்றி 🙏🙏🙏

    • @akilathiyagu6239
      @akilathiyagu6239 26 днів тому +60

      வாழ்த்துக்கள் சகோதரி
      ஆரோக்கியமான குழந்தை முருகன் அருளால் பிறக்கட்டும் 🎉🎉🎉

    • @kalaivanidhamodharan6648
      @kalaivanidhamodharan6648 26 днів тому +22

      Nneenda ஆயுளோட ஆரோக்கியமா வாழும்.குழந்தை பிறக்கட்டும்

    • @ffrvishwa5595
      @ffrvishwa5595 26 днів тому +14

      வாழ்கவளமுடன்கந்தன்அருளோடு

    • @KalaiyarasiKathiravan-cy1wj
      @KalaiyarasiKathiravan-cy1wj 26 днів тому +10

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @letchamankabilashani9904
      @letchamankabilashani9904 26 днів тому +10

      ஓம் சரவணபவ

  • @thenmozhi2296
    @thenmozhi2296 27 днів тому +36

    Last year Nan sapdama intha viratham erunthan kuzhainthaikkaga, ippo enakku paiyan poranthu erukka,1 day aguthu🎉❤

    • @archanamurali8575
      @archanamurali8575 27 днів тому +7

      Enakkum andha murugan maganaga vandhu perakka vendumm Amma enna blessing panunga

    • @karikalanakkalan543
      @karikalanakkalan543 26 днів тому +1

      வாழ்த்துகள் தேன்மொழி தங்கைக்கு
      குழந்தைக்கு முருகனின் எதாவது ஒரு பெயர் வைங்க

    • @divyakutty6955
      @divyakutty6955 25 днів тому

      Congrats sis

  • @momwithcrazyboy_2012
    @momwithcrazyboy_2012 25 днів тому +47

    தாங்கள் சொன்னது போல் ஏழு நாள் சஷ்டி விரதம் மேற்கொண்டேன். அந்த மாதமே 12 ஆண்டு கழித்து 2வது குழந்தை கருவுற்றுள்ளேன். தற்போது 7 வது மாதம். முருகா குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அருள் தருவாயாக முருகா

  • @indrakumari5695
    @indrakumari5695 25 днів тому +40

    😭முருகா என்னக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா 🤰🤰🤰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏எனக்கா யிலரும் வேண்டிகோ அண்ணா அக்கா 🙏😭

    • @sivagamiomvass5915
      @sivagamiomvass5915 25 днів тому

      Onnaku baby pirakkum.. don't cry.. shashti name vai..Indrakumari

    • @sastazcreation6199
      @sastazcreation6199 25 днів тому

      Thirukarukavur,karuvalarcheri sendru varugal ..ghee prasadham sapidugal ..

    • @indrakumari5695
      @indrakumari5695 24 дні тому

      @@sivagamiomvass5915 ok ரொம்ப நன்றி 🙏🙏❤️

  • @ChandruChandru-co1wq
    @ChandruChandru-co1wq 28 днів тому +19

    நான் கந்த சஷ்டி விரதம் இருந்து சென்ற ஆண்டு ஆண் குழந்தைக்கு தாய் ஆனேன், விசாகன் என்று முருகன் பெயரை குழந்தைக்கு வைத்து இருக்கிறோம் 😊 🙏

    • @ParimaHerbal-23
      @ParimaHerbal-23 28 днів тому +3

      எனக்கும் அந்த முருகன் அருள் கிடைக்க வேண்டும்

  • @GowthamiK-kk7ll
    @GowthamiK-kk7ll 25 днів тому +43

    Amma போன வருடம் குழந்தைக்காக விரதம் இருந்தேன் ஆனால் இ ந்த வருடம் குழந்தை நலமாக பிறந்து இருக்கிறது. நன்றி amma ஓம் சரவணபவ ஓம் முருகா 🙏🙏🙏

  • @suganyaa9995
    @suganyaa9995 26 днів тому +22

    அம்மா நீங்க சொன்னபடியே கந்த சஷ்டி விரதம் இருந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤. ஓம் சரவண பவ போற்றி

  • @devikarajagopal1112
    @devikarajagopal1112 25 днів тому +22

    முருகா என் மகள் அடுத்த வைகாசி விசாகம் வரும்போது ஒரு நல்ல குழந்தை பெற்று இருக்க வேண்டும் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பனை முருகா

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c 28 днів тому +222

    உங்கள் வீடியோ எதிர் பார்த்து தான் அம்மா இருந்தேன் ரொம்ப நன்றி அம்மா ஓம் சரவண பவ.... 🙏🏻🙏🏻

    • @RamarKaruppu
      @RamarKaruppu 28 днів тому +9

      அம்மாஇனியபிறந்தநாள்நல்வாழ்த்துக்கள்🎉

    • @jothikani3990
      @jothikani3990 28 днів тому +2

      Me too waited for this concept

    • @Radha.vRadha.v
      @Radha.vRadha.v 27 днів тому

      Ss ma

    • @shobanachandrasekaran4777
      @shobanachandrasekaran4777 27 днів тому

      Happy Birthday to you Akka

    • @pgvg9316
      @pgvg9316 27 днів тому

      MANY more happy returns of Birthday maa!

  • @PandiSelvi-ob4cl
    @PandiSelvi-ob4cl 28 днів тому +19

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் அம்மா😊

    • @jooprakash8908
      @jooprakash8908 28 днів тому

      இன்று பிறந்தநாளா

    • @129karthick
      @129karthick 25 днів тому

      O my goodness
      Happy Birthday madam

  • @Rangolioviya
    @Rangolioviya 26 днів тому +44

    நாளை என் மகன் ❤துருவ் விசாகன்❤முதல் பிறந்தநாள்... 😊😊 அப்பன் முருகனே எனக்கு மகனா பிறந்திருக்கிறார்❤❤❤ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .. ❤ I think am very blessed... ❤ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤❤

    • @sangeethapriya5394
      @sangeethapriya5394 26 днів тому +3

      Wish u happy birthday vishagan, வாழ்க வளமுடன்

    • @Rangolioviya
      @Rangolioviya 26 днів тому

      @@sangeethapriya5394 Thank you so much sister 🙏🍬🍬🍭🤩🤩

    • @sangeetharuthvin6715
      @sangeetharuthvin6715 25 днів тому +2

      Many more happy returns of the day dear

    • @suruthihackstamil3852
      @suruthihackstamil3852 25 днів тому +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 25 днів тому +2

      Vazthukal Visagan kutty...God Bless You..❤

  • @Nandhini-qg5qs6uw8s
    @Nandhini-qg5qs6uw8s 25 днів тому +25

    வைகாசி விசாகம் என்னுடைய மகன் பிறந்த நாள், அவனை ஆசிர்வதியுங்கள் அம்மா🙏

    • @divdiya7191
      @divdiya7191 25 днів тому +3

      Hpy birthday kutti thambi

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 28 днів тому +11

    இததாம்மா நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்த ஆனா உங்கள தவிர இந்த பதிவு எங்களுக்கு இவ்வளவு தெளிவா யாராலும் சொல்ல முடியாதும்மா கோடான கோடி நன்றி அம்மா அந்த முருகப்பெருமான் அருளாலே என்றென்றும் எல்லாரும் நல்லா இருப்போம் அம்மா நன்றி நன்றி அம்மா

  • @gayathriasokan52
    @gayathriasokan52 28 днів тому +20

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @FunnyBreakingWaves-ev5ub
    @FunnyBreakingWaves-ev5ub 27 днів тому +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... எனக்கு அறிவுரை கூறப் பெரியவர்கள் யாரும் இல்லை. உங்களைத் தான் என் தாயாக நினைக்கின்றேன்... ❤ நீங்க எப்பவும் நலமாக வாழ வேண்டும் அம்மா 🙏

  • @kavithakavitha9760
    @kavithakavitha9760 26 днів тому +22

    போன வருடம் குழந்தை பாக்கியத்திற்க்காக விரதம் இருந்தேன் இந்த வருடமாவது கிடைக்க வேண்டும் சண்முகா கருணை காட்டுங்க அப்பா ஓம் சரவணபவ

    • @sassanapriyaillam9001
      @sassanapriyaillam9001 26 днів тому +2

      I ll also pray for u sis

    • @Lucky26623
      @Lucky26623 26 днів тому +2

      Kidachitu nu ninachikonga sis..kutty murugan vayithile vanthu pirakka porar..happy aa irunga kidachathum enakku kandipaga msg la inform panunga

    • @sureshpriyasureshpriya1262
      @sureshpriyasureshpriya1262 26 днів тому +2

      நல்லதே நடக்கும்

    • @ramjiharsh21
      @ramjiharsh21 26 днів тому +2

      முருகனை நம்பினோர் கைவிடப்படார்.நிச்சயம் உங்கள் வேண்டுதல் அவனருளால் நடக்கும்.ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @ushasrinivasan8043
      @ushasrinivasan8043 26 днів тому +2

      Kandipa kuduparu sis murugar nagalum 3 yr baby illama irruthom 6 month ha every Tuesday fasting murugarukaga virutham irruthom sis ippa I'm pregnant sis neega murugar mala vachiruka nambikaiya mattum vidama irrukaga kandipa antha murugara varuvan unga vituku

  • @muthukumarinarenthirakumar602
    @muthukumarinarenthirakumar602 28 днів тому +7

    நீண்ட ஆயுள்,நிறைந்த மன நிம்மதி உடன் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😊

  • @lakshmanans1681
    @lakshmanans1681 28 днів тому +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @adminloto7162
    @adminloto7162 27 днів тому +6

    முருகா முருகா முருகா வைகாசி விசாகம் திருநாளில் எல்லோருக்கும் வேண்டிய வரங்களை தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jeyalavan8135
    @jeyalavan8135 27 днів тому +3

    இவ்வளவு தெளிவாக விளக்கமாக சொல்வதற்கு மிக்க நன்றி❤நீங்க நல்லா இருக்கணும்

  • @hemalatha2577
    @hemalatha2577 27 днів тому +13

    அம்மா என் இரண்டாவது மகன் வைகாசி மாதம் விசாகா நட்சரத்தில் தான் பிறந்தான். அது போலவே அவன் பள்ளி ஆண்டு விழாவில் முருகன் வேடம் பூண்டு நடித்தான்.

  • @Mathima353
    @Mathima353 27 днів тому +7

    நன்றி அம்மா எங்கள் பொண்ணும் வைகாசி விசாகத்தன்று தான் பிறந்தாள், எங்க பாப்பாக்கு சரவணப்பிரியா என்று பெயர் வைத்திருக்கிறோம் அம்மா 🦚🦚🦚🙏🙏🙏🥰🥰🥰

  • @krishnakumar-jp6vr
    @krishnakumar-jp6vr 27 днів тому +3

    ஆன்மீக சொற்பொழிவாளர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாவை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் இறைவன் அருளோடு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அம்மா எந்த நோய் நொடியும் இன்றி இன்னும் மேலும் வளர்ச்சி அடைந்து இன்னும் பல சொற்பொழிவுகளை ஆற்றி அவர்களின் இறை புகழ் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @priyadhinesh1145
    @priyadhinesh1145 25 днів тому +7

    அம்மா நான் 2 வருடமாக சஷ்டி விரதம் இருந்து இப்போது 2 மாதம் கர்ப்பமாக இருக்காறேன்... மிக்க நன்றி அம்மா...... நன்றி முருகா 🙏🙏.. ஓம் சரவணபவ 🙏🙏🙏 🙏

    • @sathyaprakash3108
      @sathyaprakash3108 25 днів тому +1

      Nanum irunthen ipo kandhsasti vantha 3rd years enaku baby illa kastama iruku ithunala en mamiyar veetla enkitta prblm panranga mana kastam oa

  • @amuda9022
    @amuda9022 26 днів тому +4

    ரொம்ப நன்றி அம்மா உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் நான் இலங்கையில் இருக்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி அடைவேன் நீங்கள் சொல்லுவது அனைத்துமே எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 26 днів тому +4

    அருமை பதிவுகள் தரும் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajaramn9974
    @rajaramn9974 26 днів тому +1

    தங்களின் ஆன்மீக சேவைகள் அற்புதமான சேவை 😊 வணங்குகிறேன்

  • @paramesshwari.dshwari9
    @paramesshwari.dshwari9 25 днів тому +4

    அம்மா உங்க பதிவு எப்போதும் எனக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும் நன்றி அம்மா

  • @manjulasri4672
    @manjulasri4672 25 днів тому +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷம் செல்வங்களும் கிடைக்கட்டும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்று வாழ்க வளமுடன் ஆல்தபெஸ்ட் ❤️🙏🙏🌹💐

  • @narmadhaarasu237
    @narmadhaarasu237 27 днів тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் பிறவா சகோதரி.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @kumarganesh7754
    @kumarganesh7754 26 днів тому +2

    இந்த வீடியோவிற்கு நன்றி அம்மா..

  • @Kalaiyarasi-qf6fs
    @Kalaiyarasi-qf6fs 26 днів тому +2

    வணக்கம் அம்மா நான் உங்க பதிவுகள் நிரைய பார்த்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது ❤

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 25 днів тому +4

    மிக்க நன்றி அம்மா. உங்க வார்த்தைகளை கேட்கும் போது கடவுள் வாக்கு கேட்கிற மாதிரி இருக்கு. நீங்க பேசுறது கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @user-oz8kr4fu8z
    @user-oz8kr4fu8z 25 днів тому +3

    Thanks.Amma

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 26 днів тому +1

    அருமையான விளக்கம். நன்றி அம்மா

  • @user-wk3su2oz9w
    @user-wk3su2oz9w 26 днів тому +2

    வணக்கம் நிங்கள் கூரும் வழிபாடுகள் செய்கிறோன் மனதுக்கு நிறைவயிருக்கு மிக்க நன்றி❤❤❤

  • @m.rameshramesh9583
    @m.rameshramesh9583 26 днів тому +5

    அம்மா நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா🥰🥰🥰💐

  • @sumithraraja7190
    @sumithraraja7190 25 днів тому +3

    நன்றி சகோதரி..

  • @PoornimaPoorni-rm9ie
    @PoornimaPoorni-rm9ie 25 днів тому +2

    மிகவும் நன்றிங்க அம்மா

  • @sangeethashankar3563
    @sangeethashankar3563 26 днів тому

    மிக அருமையான பதிவு

  • @Devi-tq5se
    @Devi-tq5se 26 днів тому +3

    சிரித்த முகம்....... நன்றி கோடி கோடி கோடி கோடி 🙏🙏🙏🙏 mam
    ..

  • @Meena-pp1oq
    @Meena-pp1oq 26 днів тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்து க்கள் சகோதரி வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @sujiclinton8738
    @sujiclinton8738 25 днів тому

    நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 26 днів тому

    அருமையான பதிவு அம்மா .உங்கள் பதிவிற்காக தான் வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன் நன்றி அம்மா

  • @skgamers11
    @skgamers11 25 днів тому +5

    முனிவர் சாபம் நீங்க பரிகார சொல்லுறங்க
    ஆனால் இந்த மனிதனாக பிறந்த எனக்கு முருகன் என் உயிரை எடுத்துக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் முருகா முருகா 🙏🙏🙏

  • @user-fi5ob9og2r
    @user-fi5ob9og2r 25 днів тому +6

    அம்மா நானும் உங்களுடைய ரசிகை

  • @subburajkumar1173
    @subburajkumar1173 27 днів тому +1

    உங்களுடைய இந்த பதிவுக்காக தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் அம்மா மிக்க நன்றி.... 🙏 ஓம் சரவணபவ🦚🦚🦚🙏

  • @user-fc7du1kz7n
    @user-fc7du1kz7n 26 днів тому +2

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக அருமை அம்மா நன்றி அம்மா தாயே🎉❤

  • @STLegoandcreativity3109
    @STLegoandcreativity3109 25 днів тому +4

    நன்றி அம்மா ❤🙏🙏🙏

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 26 днів тому +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻

  • @rajaramn9974
    @rajaramn9974 26 днів тому +2

    தங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏 நலமுடன்

  • @r.lathamohan7408
    @r.lathamohan7408 27 днів тому

    அருமையான விளக்கம்.மிக்க நன்றி அம்மா

  • @KumarKumar-yz7gv
    @KumarKumar-yz7gv 26 днів тому +3

    Happy birthday sister and ungal pathiyu ellamea super ❤

  • @karuppasamymuthulakshmi5375
    @karuppasamymuthulakshmi5375 28 днів тому +4

    🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு 🙏 ஓம் சரவண பவ🙏 வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @praveenramu1767
    @praveenramu1767 26 днів тому +1

    Romba nalla pathivu amma🙏

  • @user-ur8oe9cn7f
    @user-ur8oe9cn7f 25 днів тому +1

    Iniya piranthal naal vazhuthukal akka❤

  • @6a17mugulss2
    @6a17mugulss2 28 днів тому +7

    என் குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @parimalar2481
    @parimalar2481 26 днів тому +2

    மிக அருமையான பதிவு முருகனைப் பற்றியது மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤❤

  • @pasangalife9401
    @pasangalife9401 25 днів тому +2

    நன்றி அம்மா🙏

  • @subashinikumari5078
    @subashinikumari5078 27 днів тому +1

    இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் அம்மா

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 27 днів тому +3

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🌹💐

  • @mythilimarks5415
    @mythilimarks5415 27 днів тому +3

    Amma Iniya piranthanaal vazhuthukkal❤❤🎉🎉

  • @lathabalu2245
    @lathabalu2245 27 днів тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளமுடன்.

  • @malarthiyara38
    @malarthiyara38 26 днів тому +2

    நன்றி அம்மா

  • @KIRUBA_1821
    @KIRUBA_1821 26 днів тому +4

    அம்மா எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் சொன்ன தற்கு நன்றி அம்மா. என் கணவர் நல்ல வராக எந்த கெட்ட பழக்கமும் இல் லாமல் இருக்க முருகனிடம் வேண்டுகிறேன்.

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 26 днів тому +3

    அம்மா உங்க பதிவுக்கு என் நன்றி ஓம் ஶ்ரீ ஆதி காமாக்ஷி அம்பாள் துணை 🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathi8111
    @bharathi8111 25 днів тому +1

    நன்றி தோழி

  • @abikirubaabikiruba1714
    @abikirubaabikiruba1714 25 днів тому +1

    Valthugal

  • @prithikam8d939
    @prithikam8d939 28 днів тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி வளமுடன் வாழ்க 💐💐

  • @justinbrindhajustinbrindha4062
    @justinbrindhajustinbrindha4062 25 днів тому +3

    Vanakkam amma

  • @sharmisharmi7915
    @sharmisharmi7915 27 днів тому

    அருமையான பதிவு நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 26 днів тому +2

    Vaigasi visaga thagavalgalai sonadharku nandri amma 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @paramagurus1811
    @paramagurus1811 26 днів тому +4

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sumia7188
    @sumia7188 27 днів тому +1

    Piranfhanaal vazthukkal Amma🎉😊

  • @indhusoundarajanindhusound8365
    @indhusoundarajanindhusound8365 27 днів тому +1

    உங்கா வீடியோ எதிர் பார்த்து இருக்க அம்மா ரொம்ப நன்றி

  • @selvir620
    @selvir620 25 днів тому +4

    Happy birthday mam
    Allways god bless you

  • @ranisaravanakumar9204
    @ranisaravanakumar9204 27 днів тому +3

    Many more happy returns of the day amma

  • @vijishanthi5693
    @vijishanthi5693 25 днів тому +1

    Amma iniya piranthanal nalvalthukkal valga valamuden Amma

  • @AshwiniMani-jn7ep
    @AshwiniMani-jn7ep 26 днів тому +1

    ரொம்ப நன்றி அம்மா😊

  • @wolfgirlk-popraps7145
    @wolfgirlk-popraps7145 28 днів тому +3

    Many more happy returns of the day sister

  • @padmavathym3397
    @padmavathym3397 26 днів тому +3

    முருகன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. 🌹🌹🌹🌹🌹

  • @ilamparithiarunthavakurinj7779
    @ilamparithiarunthavakurinj7779 25 днів тому +1

    நன்றி அம்மா!!🙏❤️ஓம் சரவணபவ!!⚜️🦚⚜️

  • @karthiksiva2283
    @karthiksiva2283 27 днів тому +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா முருகனது அருளால் நன்றாக இருக்க வேண்டும்

  • @Sangeetharaju-so9ht
    @Sangeetharaju-so9ht 27 днів тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @SathishNani-mj1lf
    @SathishNani-mj1lf 25 днів тому +3

    Thank you 🙏🙏🙏❤❤❤ Amma

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 27 днів тому +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. நலமோடும் வளமோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🎂🎂🎂🎂

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 24 дні тому +1

    வசந்த காலத்தில் விசாகம் முருகா அரோகரா சூப்பர் வசந்த காலத்தில் ❤❤❤❤❤ காலையில் இருந்தே உபகரணங்கள் இருந்தேன்

  • @Shanthi-ks7pn
    @Shanthi-ks7pn 27 днів тому +3

    ❤இனிபபிறந்தநாள்வாழ்த்துக்கள்அக்கா

  • @vijegopal2246
    @vijegopal2246 26 днів тому +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎉என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏

  • @thiruppavaik6861
    @thiruppavaik6861 27 днів тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🎉
    உங்கள்பதிவுக்காக காத்து கொண்டு இருந்தேன்❤🎉

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 25 днів тому +2

    வாழ்க வளமுடன் அம்மா ஓம் முருகா போற்றி

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj 25 днів тому +4

    🙏ஓம் சரவணபவ 🙏வெற்றி வேல் முருகனுக்கு சஅரோகரா

  • @universeway-ro5vb
    @universeway-ro5vb 26 днів тому +4

    Happy birthday ammma

  • @SaiVani816
    @SaiVani816 27 днів тому

    Thank you ma🙏🙏
    Vazhka valamudan🎉🎉

  • @nithi-xl7ku
    @nithi-xl7ku 27 днів тому +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉வாழ்க வளமுடன் 🎉

  • @sanacrackerssivakasi7009
    @sanacrackerssivakasi7009 28 днів тому +3

    ❤இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா🤝 நன்றி அம்மா🙏Please Maa திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா, Please Maa நன்றி அம்மா🙏

  • @anishram8988
    @anishram8988 25 днів тому +3

    Happy birthday dear sister

  • @radhabalagurusamy336
    @radhabalagurusamy336 25 днів тому +1

    நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @arunmozhiarunmozhi4057
    @arunmozhiarunmozhi4057 25 днів тому +8

    முருகாஎனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா ரொம்பவும் கஷ்டமா இருக்கு முருகா😭😭😭😭😭😭😭😭😭கூடிய விரைவில் எனக்கு ஒரு குழந்தை சுமக்குற பாக்கியத்தை குடுங்க அப்பா🤰🤰🤰🤰🤰🤰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @deepaammudeepaammu1049
    @deepaammudeepaammu1049 26 днів тому +4

    Happy birthday amma