இஸ்லாத்தை பரப்பும் விதமாக பல யூட்யூப் சேனல்களில் வீடியோக்கள் வருகின்றன. மற்ற மதத்தவர் யாரும் இதை செய்வதில்லை. உங்கள் நோக்கம் என்ன? இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறி விடக் கூடாது என்ற பயமா? எனக்கு தெரிந்து ஏற்கனவே சில இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியில் உள்ளனர். இந்த வாழ்க்கை நரகம் போல உள்ளது என்கிறார்கள்.
சகோ..எங்கள் மார்க்கம் எளிமையானது.ஒருவரையும் உடலாலும் உள்ளத்தாலும் காயப்படுத்தாதது. உங்களின் புரிதல் தவறானது..எங்களின் நோக்கம் மார்க்கத்தை விட்டு செல்வார்கள் என்று இல்லை,எங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்வது தான்..அப்படி பயமும் வர போவதும் இல்லை. உண்மையாகவே நாங்கள் சுவாசிக்கும் மார்க்கம்..உயிரை விடவும் மேலானது சகோ..நன்கு தேடித் பாருங்கள் மற்ற மதத்தினவர்களும் இதை செய்கிறார்கள் தான்.வீட்டினுள் இருந்தால் மழை பொழியவில்லை என்று அர்த்தமா?? ஒரு குற்றத்தை சொல்ல முன் அதை பற்றி ஆராய வேண்டும். இஸ்லாம் பற்றி தவறாக பேச வேண்டாம்..நாங்கள் மற்ற மதத்தையும் மதிக்கின்றோம் அதையே இஸ்லாமும் சொல்கிறது.சில இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியில் உள்ளனர் என்று கூறுகிறீர்கள்..உண்மையில் என்னவென்றால் தாய் தந்தையை மதியுங்கள்,ஆடையில் ஒழுக்கம் தேவை,கணவனுக்கும் மனைவிக்கும் உண்மையாக இருங்கள்,அனாதைகளை நேசியுங்கள்,இன்னும் பல விடயங்களை கூறும் போது செய்ய முடியாதவர்களின் கருத்துக்களே இவை. எத்தனை தாய்,தந்தை,பிள்ளைகள் அநாதைகளாக வீதிகளில்...அவர் அவர்களின் மார்க்கம் அவர்களுக்கு பெரிதே..விதண்டா வாதம் வேண்டாம் சகோ..
அல்ஹம்துலில்லாஹ்
Allahu akbar allahu namai pathugappanaga
Mashallah
Alhamdulilla Allah mannikka kudiyawan
Allah amm pawaggalai mannika pothumanawan
Rompa azahana bayaan thua seiungal
Allah akbar
Enakum allahvin nesam kedaikka thua seiungal
Insha Allah
Allah mannikkintravan muzhu manathudan nesikkeren
5 times thouzùbavarthaan aanaalavargal mattravargalin ellmaiyum illivaaga pesubavargalim Allah avargalai nal vaziel nadatuvààga amèen astakfirulla
இஸ்லாத்தை பரப்பும் விதமாக பல யூட்யூப் சேனல்களில் வீடியோக்கள் வருகின்றன. மற்ற மதத்தவர் யாரும் இதை செய்வதில்லை. உங்கள் நோக்கம் என்ன? இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறி விடக் கூடாது என்ற பயமா? எனக்கு தெரிந்து ஏற்கனவே சில இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியில் உள்ளனர். இந்த வாழ்க்கை நரகம் போல உள்ளது என்கிறார்கள்.
Allah vai eeman konda muslim gal yarum veliye pogamattanga allah anaivaraum padhugatthu kondu irukeran engaluku la bayam illa
Allah naadinal neeum muslim aaga maarividuvai
@@HAKIM-oo5dv அல்லாஹ் பாதுகாத்தால் ஏன் பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்?
இஸ்லாம் மார்க்கம் மிகவும் எளிமையான மார்க்கம்.