வேடிக்கையாக உள்ளது.இதைவிட செந்தில் பாலாஜியை வழக்கிலிருந்தே விடுதலை செய்து இனி மேற்கொண்டு கொள்ளயடிக்க வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள் வாழ்க தமிழ் மக்கள் பணத்துக்காக ஓட்டு போடும் மக்கள். வாழ்க நீதித்துறையின் நேர்மையான தீர்ப்பு. இந்த தள்ளுபடி அரசியல் வாதிகளுக்கு மிகவும் உற்சாகத்தையும் மேற்கொண்டு காரியங்கள் செய்வதற்கும் வழி வகுக்கும். வாழ்க நீதித்துறை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு சொல்வது அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது ஆகையால் தான் அரசியல் வாதிகள் ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்.வேடிக்கையாகவே உள்ளது.
ஜாமீன் ரத்து இல்லை, ஆனால் அமைச்சராக தொடர முடியாது. சுப்ரீம் கோர்ட் நிலை இதுதான் என்று நினைக்கிறேன்.தமிழக முதல்வர் கௌரவம் பார்க்காமல் செந்தில் பாலாஜி யை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இல்லை எனில் கோர்ட் நடவடிக்கை தவிர்க்க இயலாது.
That means he can continue as Minister.Good.

மனுவை தள்ளுபடி செய்ததுடன் கொஞ்சம் அபராதமும் விதித்திருக்கலாம்.
நல்ல உச்ச நீதிமன்றம். குற்றவாளி எந்த மாதிரியான தவறு செய்தாலும் பணம் இருந்தால் தப்பிக்கலாம்
உண்மை
ஜாமீன் ரத்து இல்லை, ஆனால் அமைச்சராக தொடர முடியாது. சுப்ரீம் கோர்ட் நிலை இதுதான் என்று நினைக்கிறேன்.தமிழக முதல்வர் கௌரவம் பார்க்காமல் செந்தில் பாலாஜி யை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இல்லை எனில் கோர்ட் நடவடிக்கை தவிர்க்க இயலாது.
😂😂😂😂😂😂
Lusu
@@shankarrajagopal3873யார் லூஸ் என்று அடுத்து வரும் விசாரணையில் தெரிய வரும். என் பதிவு சரியானது என்று அப்போது தெரியும்.
@@shankarrajagopal3873யார் லூஸ் என்று அடுத்து வரும் விசாரணையில் தெரிய வரும். என் பதிவு சரியான ஒன்று என்று அப்போது தெரியும்.
செந்தில் பாலாஜி மயிரை கூட பிடுங்க முடியாது போங்கடா சங்கி களா