அருமை பாரதி யார் என்பதையும் அவரின் பல்வேறு பரிமாணத்தையும் நம் கல்லூரி முதல்வர் அழகு தமிழில் எடுத்துரைத்தமை மிகவும் சிறப்பு. பெயருக்கேற்ப, தமிழ் மொழியின் பெருமையினையும் தன்னம்பிக்கை கருத்துகளையும் தொடர்ந்து கூறி வருகின்றமை அனைவராலும் போற்றத்தக்கது. நன்றி அம்மையீர்
மடைதிறந்த வெள்ளம் போன்ற இந்த பேச்சினை கேட்க கேட்க பேருவகையும் பெருமையும் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி. வாழி நினது பணி வாழி.
நன்றி 🙏🏼
அருமை
பாரதி யார் என்பதையும் அவரின் பல்வேறு பரிமாணத்தையும் நம் கல்லூரி முதல்வர் அழகு தமிழில் எடுத்துரைத்தமை
மிகவும் சிறப்பு.
பெயருக்கேற்ப, தமிழ் மொழியின் பெருமையினையும் தன்னம்பிக்கை கருத்துகளையும் தொடர்ந்து கூறி வருகின்றமை அனைவராலும் போற்றத்தக்கது.
நன்றி அம்மையீர்
நன்றி ஐயா 🙏🏼
அருமை!
நன்றி 😊
Congratulations Mam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you 😊
Excellent Ma’am 🎉. You are an eloquent speaker. (This is your student from 92-95 Bcom batch. )
Thank you 😊 It's always a pleasure to connect with former students.
Great inspiring prof 💯😊💐
Thank you 😊
Romba Romba Happy Mam So Proud to be Your Student mam. being your student Is a Great Credit for Me and asset in my Life
Thank you so much 😊