அண்ணா கடவுள் கிடையாது - பாஜக அண்ணாமலை பரபரப்பு பேட்டி | BJP Annamalai | Tamil News
Вставка
- Опубліковано 9 лют 2025
- அண்ணா ஒன்றும் கடவுள் கிடையாது - பாஜக அண்ணாமலை பரபரப்பு பேட்டி | BJP Annamalai | Tamil News
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#BJPAnnamalai
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
🔥🔥தமிழக அரசியல் சாக்கடையில் அண்ணாமலை ஆழம் தெரிந்துதான் கால் வைத்துள்ளார் 🥴🥴🫡🫡
Very very correct sir
அண்ணாமலையே ஒரு சாக்கடை ஆழம் தெரிந்தால் என்ன தெரியாமல் இருந்தால் என்ன
அத ஏன்னே கேக்குறீங்க தெரியாம இறங்க்கிட்டேன் நெனச்சால நெஞ்செல்லாம் புன்னா எரியுது தம்பி
Azham Theriyama thaan Rot la Boat Vitaar 😂
@@shaikismailismail6202நீ என்.ஐ.ஏ. வால் விசாரிக்கப்பட்ட அரபு
வித்தா.
அண்ணாமலை அவர்கள் சொல்வது மிகவும் சரி. யாரும் கடவுள் கிடையாது மனிதன் தான் எதுவும் நிரந்தரம் இல்லை
CNA was not a seasoned Politician.He pioneered hate politics.What he uttered about Goddess Meenakshi is True.
Arasialil lkg annamalai
@@harikarthikharikarthik22 In Politics, Scoundrels and scamsters and immorality are indispensable to survive .b
அப்ப சூத்திரன் சம்பூகனை தவம் இருந்ததால் கொன்ற ராமன் மட்டும் எப்படி கடவுள்??
இவன் இப்படியே தமிழக தலைவர் அண்ணாவை பழிக்கட்டும், இதுவே பஜாகா தமிழ்நாட்டில் கூண்டோடு ஒழிய வழி வகுக்கிறது. நீ கோவிந்தா தான். உங்களுக்கு வாக்கு விழாது. டெபாசிட் போகும்.
தேவர் புகழ் வளர்க 🙏🏻
😭 😭😭 Leader for one caste..and whole Tamilnadu know what atrocities will be done by devar people on devar Jayanthi.... it's wrong too.. Annamalai wants their vote.. 😂😂
@@userbbtleader for tamilaga makkal
Super
பசும்பொன் ஐயா 🙏
@@userbbtசனாதன இந்து மதத்தை தங்கள் உயிர் போல் நினைத்த தலைவர்களில் ஒருவர் அய்யா "பசும் பொன் முத்துராமலிங்க தேவரய்யா"
🔱 🕉️ 🔱 🇮🇳 🔱 🕉️ 🔱
எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காத தலைவன் அண்ணாமலை
சொன்னது சொன்னது தான் 💪💪
பெரியாரும் அண்ணாதுரை யும் கடவுள்கள் அல்ல மனிதர்கள்.🚩🕉️🚩🕉️🚩
அண்ணா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டது உண்மை
உண்மையில் அண்ணா கடவுள் இல்லை. மனிதன் தான்.
*@rajendran*
அப்ப.. மனிதர்களாக பிறந்த
ராமர் கிருஷ்ணர் எல்லாம்
எப்படி கடவுளாக முடியும்❓
*ஏழையின் சிரிப்பில்*
*இறைவனை காண்போம்*
*தாயின் வடிவில் வந்து*
*தெய்வம் நேரில் தோன்றும்*
*மனிதன் என்பவன்*
*தெய்வமாகலாம்*
*பூமியில் நேராக வாழ்பவர்கள்*
*எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா*
*அன்னையின் பிதாவும்*
*முன்னறி தெய்வம்*
*1*மாதா 2*பிதா 3*குரு 4*தெய்வம்*
*பேரறிஞர் அண்ணா*
*புரட்சி தலைவர் எம்ஜியார்*
*_இருவரும் தமிழ்நாட்டின்_*
*_காவல் தெய்வங்கள்_*
அதனால் தான்
மதவாத கட்சியான பாஜக
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை❌
சனாதனம் வர்ணாஸ்ரமம்
இதெல்லாம் நாடு தழுவிய திராவிட மண்ணில் எடுபடாது❌
எத்தனை காலம் கடந்தாலும்...
ஆரிய சூழ்ச்சியால்
சங்கிகள் மூலமா
தாமரை தமிழ்நாட்டில் மலராது❌
இதை தயவு செய்து
தமிழ் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டு வரலாறு தெரிந்தவர்கள்...
கர்நாடகக்காரருக்கு சொல்லி புரிய🎯 வையுங்கள்.
நன்றி🙏
உண்மை தான்
@@prajendhiran6518
ராஜேந்திரன் பாஸ்
அந்த *உண்மையை*
என் கருத்துக்கு சொல்ல வேண்டும்✔️
அதற்கு....
*என் கமெண்ட்டை* கிளிக் செய்து அங்கு சொல்ல வேண்டும்✅
@@chandruk5032serupadi bro
மனிதராக பிறந்த ஏசுவை பரப்பு வதர்காக அண்ணாதுரை வேலை செய்தார்.
என்ன ஒரு தெளிவு ! என்ன ஒரு உறுதி ! என்ன ஒரு விவேகம் ! .....
இந்த தில் தான் எங்கள் தலைவர் அண்ணாமலை 🙏🙏
🙏வணக்கம் 👌சூப்பர் அண்ணா ம லை 🌹ஜெய் ஹி ந் 🙏
சரவெடி 🎉🎉🎉 🧨🧨🧨🎆🎆🎆🎆 👌👏👍🙏
Very nice reply
❤❤❤Jai Annamalai ❤❤❤
அண்ணன் அண்ணா மலை தான் வருங்கால எம்ஜிஆர் 😊
அருமை அருமை தலைவா!
தொடரட்டும் உங்கள் அதிரடி நேர்மையான அரசியல்!
Don't support BJP
அப்படி என்ன அருமையாக பேசிவிட்டார்
Who cares your support or denial.
@@rmkdinesh3679who r u to tell that?
@@BABU19352008who cares your comment, hypocrite
அண்ணாமலை மாஸ் 👌👌👌🚩🇮🇳💪
இந்த அண்ணாமலையத்தான் நான் மதிக்கிறேன்
Un வீட்டில் யாரும் மதிக்கமாடியா?
WONDERFUL.COMMENT
Councilor seat jeika solu mothala
நாங்க மிதிக்கிரோம்
What a clarity in speech and purpose❤️🙏🏻👌🤝💐
Super speech annamalai.
சரித்திரம் மறைக்க கூடாது.
சூப்பர் அண்ணாமலை எவனுக்கும் பயப்படாதீங்க ❤❤🎉🎉
Correct statement 👍👍👍👌👌
அண்ணாமலை mass speech❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணாமலை தைரியம் பாராடடக்கூடியது... அருமையான சிந்தனை பேச்சு...
இப்போது அண்ணாதுரை இருந்தால் அவர்கூட அண்ணாமலை அவர்களுடன் போட்டி போட முடியாது
ஏம்பா அறிவு கொழுந்து எங்கிருந்த இவ்வளவு நாளா
யாருக்கும் உதவி செய்யாமல் சம்பூகனை வதம் செய்த ராமன் மட்டும் எப்படி கடவுள்?
இமயத்துடன் பரங்கிமலை போட்டியா ??????😁😁😁😁😁😁
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜெய் பாரத் ஜெய் ஹிந்த் ஜெய் அண்ணாமலை ஜெய் மோதி ஜி
@@mahalingamr7289என்னாது அவன் லிங்கத்தை யும் உங்க லிங்கத்தை ஒன்றிணைக்க போறீங்களா
Well Said. Your stand is correct. Public have started to understand the shameful politics in our State for the past 55 years. Acting politicians have become owners of 500 lacs crores
Only acting politicians of tamilnadu have become owners of 500lacs crore and not central goverment politician??. I dint know is it lack of awareness or lack of thinking ... Who is adani.. How come he became richest man, in short period of time, What is the fund balance of bjp party.. How come amit shah son have come to such big position..Since we dont know about them they are good people.. How come is that.. Is it anything like vadakan ematha maatan.. Apdiya??
அண்ணா சார் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை கேட்டு க்கொள்கிறேன்
Hope you meant Annamalai ji
திரு அண்ணாமலை சிங்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அசிங்கம்
நீ அசிங்கம் 😀
@@manigandanm7502 kudikaara
இவர் தான் நான் கனவு கண்ட அரசியல் தலைவர்
கனவு மட்டும் தான். பலிக்கிறதுக்கு வாய்ப்பில்லை. இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த அண்ணாவிற்கு தமிழ்நாடு இவ்வளவு மரியாதை கொடுக்கிறது என்றால் அது ஏன் என்று புரியாத முட்டாள் அரசியலில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை
நான் சொல்வதை ஒரு நிமிடம் இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளது பிஜேபி சனாதன தர்மம் என்பது நாம் அறிந்ததே கொள்ளவேண்டும்.... புரித சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்
என்றும் என்றும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் சனாதன தர்மம் புரிந்து கொள்ள வேண்டும்
துக்கடா
உன்கனவில்வந்ததுஆடா
அண்ணமலை அவர்கள் தமிழ்நாடுக்கு கிடைத்த பொக்கிஷம் தமிழ்நாட்டின் மக்களுக்கு நல்ல நேரம் இருந்தால் அவர் தமிழ்நாட்டின் முதலவராவர் நன்றி
கீழ் சாதி மேல் சாதி ன்னு பேசிகிட்டு திரியுரான் இவன் எப்படி தலைவனாக இருக்க முடியும்
@@jayanthiu4562jaathiya vachi arasiyal panrathu keduketta dravida model thaan
தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯
வாழ்க வளமுடன்! திரு.அண்ணாமலை!
Poota senna snni periyaala srupupenchurum
Manamketta
Congressukku
Uraikkuma
Anna
Speech
Annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் சூப்பர் அண்ணா பெரியார் பெயரை தமிழ்நாட்டை ஏமாந்தரங்க அண்ணாமலை சார் 💐💐👍👍
What Annamalai knows about Tamil Nadu politics,bledy rouge.God is great mind it.
@@kumarsampath1953 what do you know about Annamalaigi he is the right person to tell the truth .
@@manij8616 I think he is speaking truth,like Harichandra/Mahatma Gandhi. 👍
Annamalai sir your speech YOUR SPEECH TIGERS VOICE SUPER
அடடே !! அருமையோ அருமை அண்ணாமலை !! 👌🏻👌🏻✔️💯
தமிழகம் பொறுத்தவரை, இன்றைய நிலையில் திரு அண்ணாமலை அவர்கள் சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்து வருகிறார். நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நக்ஷத்திரமாக மக்கள் மனதில் தோன்றி வருகிறார் என்பது இன்றைய உண்மை நிலை.
வாழ்க பாரதம் 🇮🇳
வாழ்க தமிழகம் 🇮🇳
வாழ்க சனாதன தர்மம்!🙏!🧡💚
அண்ணாமலை தான் உண்மையான மாஸ் 👍
இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் 👇👇👇::
அரசியல் சுனாமி அண்ணா ஜி அண்ணாமலை 👍👍✔️💯..
போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫...
This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu.
✔️
2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !!
✔️
அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️
அவ்வளவு மானம் ரோஷம் இருந்தால் என்ன மயிருக்கு அ தி மு க கூட கூட்டணி வச்சி தேர்தல் சநதிக்கிறீங்க உங்க ப ஜ க வுக்கு ஆண்மை இருந்தால் சட்ட சபை தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டி இட்டு வெற்றி பெற்று இருக்க வேண்டியது தானே எதுக்கு அ தி மு க முதுகு மேல் ஏறி சவாரி செய்து 4 சீட் ஜெயிச்சே இப்ப பாராளுமன்றம் தேர்தலில் கூட என்ன மயிருக்கு 20 சீட்டு கேக்குறே தனித்து 40 தொகுதியில போட்டி போட்டு ஜெயித்து காட்டு தமிழ் நாட்டில் தி மு க அ தி மு க இல்லாமல் எந்த கொம்பனாலும் தனித்து நின்று ஜெயிக்க முடியாது
Even Modi is not a God,as he was worshipped as " Namasivaya"
Annamalai the. GREAT! ❤ GREAT! ❤
Great speech....❤❤
அண்ணாமலை ❤❤❤❤
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கே மக்களின் ஆதர்வு
Well done Annamalai
Annamalai brother ❤❤🎉
சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று எல்லாத்தையும் சொல்லிட்டையே அண்ணா.
கூட்டணியாக இருந்தாலும் எவ்வளவு நாளைக்கு மனசுல வைத்திருக்க முடியும்? இப்போது சொல்லி வைத்தால் தான் பின்னலில் பேசமுடியும். நானும் சொன்னேன் என்று சொல்ல வாய்ப்பாகஅமையப் போகிறது என்பது போகப்போகத் தெரியும். கூட்டணியாக இருந்தாலும் ஊழல் செய்பவர்களை சும்மா விடப்போவதில்லை அண்ணாமலை.
Great leadership 👏
GOD BLESS ANNAMALAI NAMASTE 🙏 ❤️
தேசியமும் தெய்வீகமும் தனது இரண்டு கண்கள் என்ற தெய்வ திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா வழியில் அண்ணாமலை🔥🔥🔥
ஓர்உண்ணதமான அரசியல்வாதி
கோமா நிலையில் உள்ள
தமிழகத்தை உணர்சியுடன்
கண் திறந்த மகான்
கோமூத்திரம் குடிக்கும் நீ பேசலாமா
Poi sollum muttal than ivan.
நீயெல்லாம் ஒரு ஆள் பொய்யே பேசிக்கொண்டு இருக்கிறாய்
மோடி யால் நாட்டு நாசமா இருக்கு ...யாருடா நீங்கள் கிரிமினல் கூட்டம் ...எங்கள் தமிழ் நாடு பிஜேபி ஆளும் மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது..
@@selvakumaranpaniyadimai2916 Naai pee thingira nee pesalama?
இது போல் ஒரு தலைவரை தான் தமிழகம் எதிர்பார்க்கிறது....
சபாஷ் அண்ணாமலை
😢
🤑
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்வதே.
திரு அண்ணாமலை வழி, தனிவழி..❤
Jayalalitha amma dialogue ithu...
@@mohansundaram6551என்னை டயலாக் ஆனாலும் உண்மை உள்ளதா இல்லையா?அண்ணாதுரை கடவுள் கிடையாது அவர் ஒரு மனிதர் மனிதகுலம்.
அனைவரும் ஆதரவு கொடுப்போம் அண்ணாமலைக்கு ஜெய் பாரத் ஜெய் ஹிந்த் ஜெய் அண்ணாமலை ஜெய் மோதி ஜி
அண்ணா வாழ்க...
ஐயா முத்துராமலிங்கத் தேவர் ❤🙏
Annan annamalai ❤️😇
அண்ணாதுரையால் பலர் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள்......அவர்கள் அவரை கடவுளாக பார்க்கிறார்கள்...அரசியலின் நேர்மையை அவர் இவர்களுக்கு சொல்லவில்லை.
நடிகை பானுமதியை ஓத்தார் அண்ணாதொர. அதனைக் கேட்டதற்கு பிறகு "அவளும் பத்தினி இல்லை. நானும் உத்தமனை இல்லை" என்றான் . "மாறான தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு" என்றான்
அண்ணாவால் அவர்களுக்கு 50 வருடமாகியது கோடி ஸ்வரர்ஆகுவதற்கு ஆனால் மோடியால் அதானிக்கு அமிஷாவுக்கும் 9 வருஷமே தேவைபட்டது
மோடியும் அப்படி தான் னு சொல்றீங்க போல.
@@shaikismailismail6202Ambani and Adani business men’s okay but you support party leaders families ministers members also corrupted particularly Dmk congress but one thing minority’s you see America full and full privite sector and companies
Very Good special speech by Mr.Annamalai
அண்ணாமலை கூறுவதுமுற்றிலிலும் உண்மை
தேவர் ஓட்டுக்காக பிச்சை எடுக்க பொய் பேசி திரியும் கேவலமான ஜென்மம்
தேவருக்கு நிகரானவர் அண்ணாவும். இல்லைபெரியாரும் இல்லை. வாழ்க தேசியம் வாழ்க தெய்வீகம் 🇮🇳🙏🚩🙏🚩🙏🇮🇳
what a powerful speech 🔥
அண்ணாமலை சார் மிக அழகான கருத்துக்களுக்கும் நன்றி 🎉
Annamalai Speech fantastic
நேர்மை உள்ளத்திலே இருக்கும் வரையில் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
நோட்டாவுடனா?😀
If there is a politician who can clearly speak the truth in Tamil Nadu today, you are the one with Seeman
தமிழ்நாட்டின் விடிவெள்ளி அண்ணா.
உங்களை போன்றவர்கள்தான் கடவுளை நம்புவார்கள்.
What an amazing and honest leader. Long Live Annamali Ji 🎊🎉💐👍
@@kayr3487 He was a honest police officer and his term as police officer was known to the whole state and country! His honesty is well-proven! May be DMK bots don't understand what that actually mean!😂
ஒருபோலீஸ்ஆபீசர்அவர்சரகத்தைமட்டும்தான்தெளிவாகதெரிந்துகொள்ளமுடியும்.அடுத்தமாநிலத்தைப்பற்றிஎப்படிஅறிவார்.அவர்போலீஸ்வேலையைவிட்டுவந்தகாரணம்வீடியோஇருக்கிறது.உன்மாதிரிஅரைகுறைகள்இருப்பதால்தான்அவர்பிழைப்புஓடுகிறது.உனக்குஇந்தபதிவுக்குஎவ்வளவுகூலிஇரண்டுரூதானா
@@senthil3770 LOL..good one..
*@rajendran*
அப்ப.. மனிதர்களாக பிறந்த
ராமர் கிருஷ்ணர் எல்லாம்
எப்படி கடவுளாக முடியும்❓
*ஏழையின் சிரிப்பில்*
*இறைவனை காண்போம்*
*தாயின் வடிவில் வந்து*
*தெய்வம் நேரில் தோன்றும்*
*மனிதன் என்பவன்*
*தெய்வமாகலாம்*
*பூமியில் நேராக வாழ்பவர்கள்*
*எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா*
*அன்னையின் பிதாவும்*
*முன்னறி தெய்வம்*
*1*மாதா 2*பிதா 3*குரு 4*தெய்வம்*
*பேரறிஞர் அண்ணா*
*புரட்சி தலைவர் எம்ஜியார்*
*_இருவரும் தமிழ்நாட்டின்_*
*_காவல் தெய்வங்கள்_*
அதனால் தான்
மதவாத கட்சியான பாஜக
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை❌
சனாதனம் வர்ணாஸ்ரமம்
இதெல்லாம் நாடு தழுவிய
திராவிட மண்ணில் எடுபடாது❌
எத்தனை காலம் கடந்தாலும்...
ஆரிய சூழ்ச்சியால்
சங்கிகள் மூலமா
தாமரை தமிழ்நாட்டில் மலராது❌
இதை தயவு செய்து
தமிழ் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டு வரலாறு தெரிந்தவர்கள்...
காணாமல் போன காமராசர் போல
வாயாலேயே வடை சுடும்
கர்நாடகக்காரருக்கு சொல்லி புரிய🎯 வையுங்கள்.
நன்றி🙏
அண்ணா துறை என்ன தமிழ் நாட்டுகு சாதித்துவிட்டார் காமராஜர் அவர்களை சொன்னாலும் சரி அண்ணாதுரை சாதனை வாயில் வடை சுட்டவர் பேச்சாற்றலால் பெயர் வாங்கிவிட்டார் .
Vaayaal vada.. same like modi
DMK is fooling idiots like you. You will remain an idiot if you do not wake up. Only the Psychos do not appreciate and value Modi and Annamalai.
@@NitinKumar-ig8bd மோடி ஒழுக்கமானவர். பெண்களை இழிவாகப் பேசியவரில்லை.
அவர் தமிழ்நாடு பெயர் வைத்தவர்.. அந்த காலத்தில் விலை குறைவாக அரிசி வழங்கியவர். ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் இறந்து விட்டார்
10ps ஆ புரோஜனம் இல்ல .... Take rest... அண்ணாமலை புடுங்க கூட முடியாது... BJP la என்ன அப்படி கிளிச்சானுங்க
துண்டு சீட்டுகள் இல்லை, பேச்சில் தடுமாற்றம் சிறிதும் இல்லை, தைரியமான பேச்சு, விளையாட்டு அரசியலோ அல்லது அலந்து விடும் அரசியலோ இல்லை, தெளிவான சிந்தனையாளர்.. வாழ்த்துக்கள்🎉🎊
அண்ணாமலை அவர்கள் அண்ணாதுரை பற்றி பேசியது அனைத்தும் உண்மை நேர்மை நியாயம் நாணயம் நிறைந்த பேச்சு
தூள் 🎉. திராவிட இயக்கங்களின் முகமூடிகள் கிழிக்கப் படுகின்றன. வரவேற்போம். வாழ்த்துக்கள்.
Annamalai future CM in Tamil Nadu 🎉🎉🎉🎉🎉
No chance.....
no seeman.
சூரியன் மேற்கே உதித்தால் மட்டுமே இது சாத்தியம்.
😂😅😂
poda paavada poi sudalai ku vote podu@@anbumunirathinam4499
Annamalai is rocking every day 👍
ஆழ்ந்த இரங்கல் ஹிந்து தமிழர் தேவர் அய்யாவிடம் தோற்ற தெலுங்கன் திமுக அண்ணாதுறைக்கு 🌹
தமிழகத்தில் உங்கள் தலைமையில் ஆட்சி வரவேண்டும்
அண்ணாமலை சார் அருமையான பதில்
My 1st vote for annamalai 🔥🔥🔥🔥🔥🔥🔥
Me too
🙎🙎🙎🙎
2 ரூ வார் ரூம் கொத்தடிமை உருட்டு சூப்பர்
@@ravikumar-zk8ue ithuku kudavada sticker otuva 200 up 🤣 200 sona 2 solran naanga kothadimai sona Ivan copy paste 🤣🤣🤣🤣🤣 ana thanks elaraiyu sangi sangi soli ippo en college Christian muslim girls kuda sangi ah maritanga da
@@ravikumar-zk8ue சரிடா பரம்பரை கொத்தடிமை
ANNAMALAI ANNA SUPER ANNA SUPER 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Terrific speech Annamalai sir 🔥
well said sir
Honest police officer & now a honest politician. Jai hind
Dummy Police Officer... Now Sootthira Sanngi Politician (Till My Last Breath I am a Proud Kannadiga)
யாரு இவரு நேர்மையானவரா ,இன்னும் வாட்ச்சுக்கு போலி பில்ல குடுத்தவரு நேர்மையானவரு, எனக்கு மாசம் 10 லட்சம் நனப்களிடம் வாங்குறவுறு நேர்மையானவர், தேர்தல் மனைவியின் வருமானம் குறைவு இன்றைக்கு மனைவி தனி தொழில் அதிபர் வருடம் 45 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனம் எங்கடா உங்க நேர்மை போலி தேச பக்தாக்கள்......
@@TAMILAN0684 Dei oru billuku indha oodhu oodhureengaley unga DMK kandraaviya engaluku theriyaaadha ? Poda mooditu.
@@shyamsinfo5277 dei paavada dont defend kaasuku kundiyaa koduthu engalayum maatha paakuriya
Vibrant speech...
இந்தக் குறைந்த வயதில் இப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவரை இந்தியாவில் நான் பார்த்ததே இல்லை
eddu serupaa...
உண்மை
உண்மையான வார்த்தை
Superb Sirr
Super 👌
அண்ணாமலை சார் சூப்பர் இப்படி தான் பதிலடி கொடுக்கவேண்டும்
Annamalai IPS ❤❤❤❤❤❤masss reply to 6clock shanmugammmm
Exactly 💯👍👏👏👏🙏
Excellent speech 👌
Super sir Annamalai 👍🇮🇳🙏
அண்ணா மீனாட்சி பற்றி பேசி
முத்துராமலிங்கம் ஐய்யா அவர்களுக்கு பயந்து ஓடியது.
உண்மை
புராண கதைகளை பேசினால் நாறி விடும்
@@ravikumar-zk8uepoyee oorama oombu..
அண்ணாதுரை அவர்கள் கொள்கைய இப்போது எவனும் பின்பற்ற வில்லையே ஒருவனுக்கு ஒருத்தி என்ற பன்பாடு ஒழுக்கம் முக்கியம் என்றார் ஆனால் அவரது தம்பிகள்.. இரண்டு மனைவிகள் கொள்கை இருக்கிறார்கள் அண்ணா அவர்கள்.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று சொன்னார்.. ஆனால் அவரது தம்பிகள் எவர் கடமையோடு .. கண்ணியத்தையும் கட்டுப்பாடோட வாழ்கின்றனர்
Vadikattinamuttalungu.sir
சூப்பர் அண்ணாமலை.ஈவெரா விலைமாதுக்களுடன் கூத்தடித்தது பற்றி சாமி சத்யமூர்த்தி எழுதிய பெரியார் சுயசரிதை புத்தகம் இருக்கிறது.தன்னுடைய மனைவி நாகம்மையை கோவிலுக்கு சென்றார் என்று ஆள் வைத்து மிரட்டினார்.. கருணாநிதியும் பற்றி கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் எழுதியதை படிக்கவும்...
ஆமாம் கல்யாணம் செய்து விட்டு மனைவியே எனக்கு கிடையாதுன்னு சொன்னவர் தானை இன்று நாட்டை ஆளும் யோக்கியர்
மனைவி இருந்தும் சில கழிசடை கபோதிகள் மறைச்சு வாழுறானுங்க
Fire speech, boldly deliver the truth, you real boss ji,
Soothu😂😂😂
யாராவது இப்படி ஒரு ஆண் மகன் தமிழகத்துக்கு கிடைக்கமாட்டாரா என்று ஏங்கியிருந்தோம். அண்ணா.... மலை.....
BJP இருக்கும் வரை அண்ணாமலை இருப்பார்
Annamalai is genuine 😊
Swami Vivekananda + Subhash Chandra Bose + Sardar Vallabai Patel + Kamaraj + Bharathi + Narendra Modi + Annadurai + MGR+ Jayalalitha = Annamalai. ❤❤👏👏👍👍🔥🔥👌👌🙏🙏
💯💯💯💯💯💯💯💯💯
🗣️
Adei Cheran chozhan pandian veerapandiya Kattabomman ellam Vitutey ...Intha 2 roova..Next time Athayum.serthu koovu😂😂😂
@Sakthivelu1997 Unmaidhaan, Anna. Ourgalai marandhu wittain; Add pannindaalum thagum. Annamalai is the greatest. Show me one leader in Tamil Nadu as great as Annamalai.
@b.k.6184 What Great? Since he pays you for Comment? 😂 Why he Didn't contest against Congress in Erode By election😂? Paani Poori Karana 2 roova kasuku Kootama Nadakka vechu Crowd Katurathu ila bro poltics 😂Election la Ninnu Jeikanum. Election vantha ess agurathu ila😂
அனல் பறக்கும்
Speak 🎉🎉🎉🎉🎉
முத்து ராமலிங்க தேவர் அய்யா புகழ் வாழ்க அண்ணாமலை வளர்க
மனிதன் என்றுமே தெய்வமாக முடியாது. நாம் அனைவரும் பொம்மைகள்.
I am from Kerala and expects Annamalai will be future prime minister of India. Tamil people should give full support to him for better future of the state.
He wants to be cm of tn tn needs it a lot than any other state in india
Don't want to be pm
We tamil people don't want him... u take him to Kerala and make him as Kerala cm or whatever
@@honest436 🤣 so called tamil people
நீங்கள் தா தமிழின் பிரதிநிதி ஆ
@@donkey8206
தேர்தல் முடிவில் தெரியும்.
@@King-fq4me definitely vote share will increase
Weldone Mr Annamalai. Open and dynamic speech you are delivering it is welcome speach.
அண்ணாமலை அவர்களுடன் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை பயனிப்போம் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்❤❤❤❤
2014 IN INDIA 2 million children was affected by poverty but in 2023,13 million children between the ages of 10 to 14 years were affected by poverty-
@@felixjude-yp2pxIn India or Globally try to case study and tell.
ADU---RIP-
அண்ணாமலை தம்பி சொல்வது உண்மை🚩
Super sir ji 🙏🙏🙏💪🙏💪💪💪💪💪
Super speach 🔥🔥 Annamalai Sir🔥🔥💐🔥💐
அண்ணாமலை அய்யா அவர்கலே,அறிஞர் அண்ணாைவை பற்றி பேசுவதற்கு உணக்கு ௭ந்த தகுதியும் இ்ல்லை.
தமிழகத்திற்கும் இந்த பாரத திருநாட்டிற்கும் கிடைத்த ஒரு நல்ல ஆளுமை கொண்ட தலைவர்.