அதிகாலை ஜெபம் | Early Morning Prayer in Tamil |யாரையும் தவறாக பேசாதீர்கள்! Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 41

  • @PunithaPunitha-h5y
    @PunithaPunitha-h5y 10 днів тому

    En pillaigalai asirvathitharulum appa amen

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 10 днів тому

    எனக்கு 3 தடவை கொரனா , வந்தது 20 21ல் வந்தது இதுவரை உயிரை கொடுத்து. இந்த அழிந்து போக கூடிய உம்பை கொடுத்த இயேசப்பாவிற்கு நன்றி ஆமேன்

  • @puthumairaj949
    @puthumairaj949 10 днів тому

    ஆமென் அல்லேலூயா

  • @KanikamaryAPBerchmans
    @KanikamaryAPBerchmans 10 днів тому

    Praise the lord 🙌🙌🙌🙌🙏🙏🙏

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 10 днів тому

    இயேசுவே ஸ்தோத்திரம் Bro. பாஸ்டர் ரவிராஜ் ஜெப குறிப்பு படி நானும் மரணப் பட்ட போட்ட கள் இயேசு படம் சிலை எல்லாம் சுவரில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தேன் இப்போது மாற்றிவிட்டேன் பைபிள் ஒன்று வீட்டில் உண்டு என்றும் காலை, மாலை ஜெபம் குறிப்பு கேட்கும் ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @jeslinesithambaram4350
    @jeslinesithambaram4350 10 днів тому

    AppaSotheramUmkuuinmyakValaKerubiThrumAman❤❤❤❤❤

  • @AntonyAntony-n7d
    @AntonyAntony-n7d 10 днів тому

    Yesappa🙏 sosotheram Sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem🙏❤Rajave🙏 Appa enda nal enaku kuduthu ga kodana kodi nandri🙏 Appa🙏 enda nal enaku asrvadma nalga matri koduga Appa🙏 praise the Lord❤amen🙏 appa

  • @shobahnancy6454
    @shobahnancy6454 10 днів тому

    Praise the Lord

  • @sanjaya6630
    @sanjaya6630 10 днів тому +2

    இயேசப்பா என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து பாசமாக இருக்க கிருபை ஆரோக்கியம் தாங்கப்பா வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் இயேசப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை ஆசீர்வதித்து தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபை இரட்சிக்கனும் உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 10 днів тому +1

    ஸ்தோத்திரம் இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ரவி ராஜ் பாஸ்டர் ஐயா அம்மா ஆரோக்கியம் மனவிருப்பம் நிறைவேற்ற கிருபை 🙏🙏🙏

  • @ThiyagarajaPuramal
    @ThiyagarajaPuramal 10 днів тому

    Amen Appa Amen Hallelujah Hallelujah stotram Raja Amen 🙏🏻

  • @dhanalakshmilakshmi9193
    @dhanalakshmilakshmi9193 10 днів тому

    ❤ AmenAppa 🤍🙏

  • @R.Periyasamy-k4i
    @R.Periyasamy-k4i 10 днів тому

    Amen,alleluya

  • @KanikamaryAPBerchmans
    @KanikamaryAPBerchmans 10 днів тому

    Pls pray for my family and my husband want work pls pray and I have 4 children 2boy 2 girl

  • @anusuyaanusuya7758
    @anusuyaanusuya7758 10 днів тому

    அப்பா கர்த்தாவே உங்களுக்கு ஸ்தோத்திரம் அப்பா என்னோட பெயர் அனுசுயா அப்பா எனக்கு அம்மா இல்லங்க அப்பா எல்லாம் நானும் தம்பியும் கஷ்டப்பட்டு வாழ்ந்துட்டு இறுக்கம் அப்பா அப்பா குடிப்பாங்க அப்பா எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க அய்யா எங்களுக்கு வீடு கட்ட பிரேயர் பண்ணுங்க அய்யா எனக்கு திருமணம் பேசிருக்காங்க அப்பா அதுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா எனக்கு நல்ல முறையா நடத்தி வையிங்க யேசப்பா ஸ்தோத்திரம் நன்றி செல்லத்துற ஆண்டவரே 🙇🏻‍♀️

  • @anusuyaanusuya7758
    @anusuyaanusuya7758 10 днів тому

    கருத்தருக்கு ஸ்தோத்திரம் பெயர் வனஜா கணவன் ஜெகநாதன் அவங்களுக்கு 2008திருமணம் நடத்துச்சிப்பா அவங்க கணவன் குடிப்பாங்க அய்யா சண்டை பிரச்சனையில வாழ்ந்துட்டு இருகாங்க அப்பா அவங்களுக்கு குழந்தை இல்லங்க அய்யா அவங்களுக்கு பிரேயர் பண்ணுங்க அப்பா 🙇🏻‍♀️

  • @முத்துசாமி-த2வ

    ஸ்தோத்திரம் கர்த்தரே...என் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் கீழ் படிந்து நடக்க கிருபை தாருங்கள் கர்த்தரே....குடும்பத்தில் ஒற்றுமை யும் சந்தோஷத்தை யும் தாருங்கள் கர்த்தரே......🙏🙏🙏

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan 10 днів тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தோத்திரம்

  • @Holishan
    @Holishan 11 днів тому

    Praise the lord pastor

  • @Sandra-si6cc
    @Sandra-si6cc 10 днів тому

    Amen amen

  • @eswarieswari4821
    @eswarieswari4821 11 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா என் பெயர் அன்னாள் எனக்கு சோரியாஸிஸ் மூச்சு பிரச்சினை மற்றும் சிறுநீர் பிரச்சினை கர்ப்பப்பையில் கட்டி உள்ளது பரிபூர்ண சுகம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் ஐயா நன்றி

  • @KanikamaryAPBerchmans
    @KanikamaryAPBerchmans 10 днів тому

    My son name is Samuel dass can talk but not clear pls pray for my son

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 10 днів тому

    ஆமென்அல்லேலூயாஅப்பாஉங்கள்ஆசிர்வாதம்எப்பொழுதும்இர்க்கவேண்டுமப்பாஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்

  • @anusuyaanusuya7758
    @anusuyaanusuya7758 10 днів тому

    பெயர் மாரியப்பன் மனைவி கவுசல்யா அய்யா அவங்களுக்கு 2010திருமணம் nadanthuchi அப்பா ரெண்டு ஒரு பையன் ஒரு பெண் பசங்க இருக்குப்பா பசங்க சுவேதா ராபின் பசங்க பெயர் அவங்க மாரியப்பன் அவங்களுக்கு மன கோளாறு அய்யா அவங்க இப்ப சேந்து வாழைல்ல அய்யா இப்ப பிரிஞ்சி இப்ப 4வருஷம் ஆகுது அய்யா அவங்கள ஆசிர்வாதம் பண்ணி ஜெபம் பண்ணுங்க அய்யா நன்றி seluthrapa🙇🏻‍♀️

    • @anusuyaanusuya7758
      @anusuyaanusuya7758 10 днів тому

      பிரிஞ்சி வாழறங்க அப்பா சேந்து வாழ பிரேயர் பண்ணுங்க அய்யா 🙇🏻‍♀️

  • @Sonia-tp3bb
    @Sonia-tp3bb 10 днів тому

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @srinivasanthulasiraman2734
    @srinivasanthulasiraman2734 10 днів тому

    Praise the lord. Kamuthi. RAMNAD. Dt.tamilnatu

  • @KarthikaRKarthiLD
    @KarthikaRKarthiLD 10 днів тому

    Amen appa✝️🙏🏻

  • @Psudha333Supaul33
    @Psudha333Supaul33 10 днів тому

    Amen Appa

  • @premjinu2980
    @premjinu2980 10 днів тому

    Amen appa amen

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 10 днів тому

    Amen🙏🖐

  • @raju1079
    @raju1079 10 днів тому

    Amen Amen Amen Amen 🙏

  • @sharadha9632
    @sharadha9632 10 днів тому

    ஆமென்! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆமென்!

  • @GaneshGanesh-ql4so
    @GaneshGanesh-ql4so 10 днів тому

    Amen appa praise the lord 🙏🙏🙏

  • @mohanjosph7796
    @mohanjosph7796 10 днів тому

    Amen Easu appa

  • @RevengeKing-l9f
    @RevengeKing-l9f 10 днів тому

    Amen 🙏

  • @aristofernando505
    @aristofernando505 10 днів тому

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்

  • @minbarasi
    @minbarasi 10 днів тому

    Amen

  • @manimegaleyvellaisami6885
    @manimegaleyvellaisami6885 10 днів тому

    Amen amen halleluya

  • @UdayaKumar-o3z
    @UdayaKumar-o3z 10 днів тому

    ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏✝️✝️✝️

  • @KandasamyManojh
    @KandasamyManojh 10 днів тому

    Amen 🙏 🙏 🙏