Joint sarees collection nu oru channela nanum vanginen...3 saree ku pay panan 2 saree book panan...adulaium onu damaged saree...3rd saree oda refund amount inum tarala anda fraud ....
Very informative and useful video mam.. I'm planning to buy this sarees... But right time I have seen your video... Now I won't... Thank u so much.. u have saved me... from this useless joint sarees...
நானும் தான் ஏமாந்துட்டேன். மதுரை விநாயகா கட்பீஸ். வீடியோ காலில் நாங்க கேட்ட ஜாயிண்ட் சேரியை அனுப்பாமல் வேறு நல்லாவே இல்லாத புடவை பிட்களை அனுப்பிட்டாங்க.ரூ.3000 ஆயிரம் வேஸ்ட். யூ டிப் பாத்து ஆன்லைன்ல எடுத்தது நம்ம தப்புன்னு விட்டுட்டோம். பத்து ஜாயிண்ட் சேலைக்கு ரூ 3000 அதிகம். நாம ஆர்டர் பண்ணியது இல்லை. மக்கள் பார்த்து கவனமாக நேரில் போய் வாங்குவது நல்லது.
நன்றி சகோதரி நானும் வீடியோ பார்த்து வாங்கலாம் என்று தான் பார்த்தேன் ஆனால் சேலத்தில் இது போல் கடை இருந்தால் நேரில் பார்த்து வாங்கலாம் என்று தான் சேலம் ஜாயின் சேரி என்ற யூடூப்பில் போட்டேன் உங்கள் வீடியோ வந்தது நல்ல வேலை ஏமாற இருந்தேன் நன்றி சகோதரி உங்கள் பதிவிற்கு
I was so interested and planned to buy joint sarees online. While searching for shops, i came across your video at the right time. Now Iam clear not to buy. Thank you so much for an informative and awareness creating video.😍
நன்றி வெளிப்படையாக சொன்னதற்காக.. ஏற்படுத்துகிற உலகத்தில் வாழ்கிறோம். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் அதைப் போன்று தான். மவுனக்கீதம் பணியாரம் முன்னோர்கள் சொன்ன பழமொழி. நமக்கு தான் நல்லது எதுவும் பிடிக்காதே இந்த காலத்தில்.
Intha Mari shop ah trust panringa but engala Mari nermaya business Pani grow aganum nu irukaravangala support panunga... Customer satisfaction is our main goal 😊
Kurai sollanum nu illanga. Tirumba vera sarees send panna sonna mudiyathunu sollitanga. Yetho one rendu sarees nalla iruntha kooda paravailla ellame waste. Nan ellarayum sollala nallavargalum irukkanga don't worry
@mandoss collections What you said is 200% correct.. if it's without any defects or mismatches then the wholesalers will sell it for 1000 rs itself.. 1000 rs Ku sale Panna mudiyatha alavuku something irukrathunala than 200 or 300 rs Ku sell panranga... It will be better if the customer understand the fact
Nangalum #Suganya sarees# la purchase panna. Nenga soltrathu ku opposite iruenthuchi ennoda experience la. Avangala joint pani koduthanga. Saree real la enna colour sonangalo athu tha vanthu chi mam enaku. Order panna next day va delivery aiduchi mam. I am satisfied joint Sarees mam.
Oru sila per correct a kudpanga. But nan maduraila order panen. Enakku ethuvum pidikala. Avanga katrathu onnu send pannathu vera mam. So naan on line purchase veruthu poiten. Its my first experience
I also suffered after buying joint saree from washermanpet Chennai. It was 3 pieces and looks so dull than the pictures . Thousand rupees waste. +Shipping also waste.😶
Epdiyo na vangalamnnu order panna... Avagga joint saree nu sollumbodhu enakku onnume puriyala.... Sari oru time u-tube la check panni paklannu paatha.... Epdiyo neega sollitegga.... Romba romba thanks for u
நானும் தான் வாங்கினேன்... வருண் ஜோதி டெக்ஸ்டைல்ஸ் மதுரை... கேவலமா இருந்துச்சு..கரி துணியா கூட பயன்படுத்த முடியாது...return ம் எடுத்துக்கவே இல்லை... response ம் இல்லை...யாரும் ஏமாற வேண்டாம்....
Online la yarum vangadhinga..nanum money waste paniten..fashion tex madurai la vaangi worst quality adha na 100 rupees ku kudutha kooda vanga maten..full palaya saree maari oru 20 to 30 times use pana maari iruku cloth material ..but 750 ku vaangi aemathuten..so diavu senju yarum online la vangadhinga guys..joint sarees nu ..adhae rate ku super quality la full saree ae neenga nerla poi ae vangalam unga oor shop la...ivanga video la solradhi 1000 rupees sarees worth nu .. don't buy..frauds..response mosama panranga..keta indha rate indha quality dhanu ..then edhuku video la super quality pesi aemathanum...avangaluku avanga profit mattum dhan parkaranga..we r the one loosing our money..
@@kausalyasworld3526 worst response keta..ungaluku iron la saree ready pani kudukanum nu oru irresponsible ana reply..aen saree full ah 4 places la foil print poi damage ah irukunu keta..foil print epdj pogama irukunu..adhu epdj use panadha first vangina saree la poi irukum.. waste damage pieces ah they are joining and give it as saree with more profit ..andha saree pieces ah manufacturer kita irundhu oru 100 rupees ku kooda vangi irupangala nu therila ana they r selling for us as 250 to 350..
கண்ணு முன்னே பார்சலை பிரித்து காட்டுகிறீர்கள்.அப்புறம் எப்படி அதற்குள் அளவு எல்லாம் கரெக்டாக சொல்லுகிறீர்கள்.பேராசை பெருநஷ்டம் என்பது போல எதற்கு இத்தனை சாரி எடுக்கணும்.ஒரு இரண்டு சேலை ஆர்டர் செய்து சேலை திருப்தி என்றால் அடுத்து வாங்கலாமே.எதற்கு இத்தனை சேலை ஆர்டர் பண்ணணும்
இல்லை சகோதரி அவங்க 2000ரூ கு வாங்கினால் தான் பார்சல் அனுப்புவோம் னு சொன்னாங்க. நாங்கள் எது ஆர்டர் பண்ணாலும் பிரிக்கறதுக்கு முன் வீடியோ எடுப்போம். பேராசை ஒன்னும் இல்லை. அப்புறம் வாய்ஸ் ஓவர் கொடுத்தேன்
@@kausalyasworld3526 பரவாயில்லை. ஏதோ இத்துடன் போனது என்று நினைத்து கொள்ளுங்கள்.வீடியோ போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினீர்கள்.எந்த கடை என்று சூசகமாக தெரிவித்திருந்தால் மக்களும் அந்த கடையை புறக்கணிக்க வாய்ப்பு இருக்கு.உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
தயவுசெய்து யாரும் வாங்காதீங்க . நாங்களும் வாங்கணும் ரொம்ப பழைய சாரி மாறி இருந்தது. மதுரையில் அஜய் பாண்டி ஷாப் நேம். ரொம்ப டென்ஷன் ஆனேன்.
Naanum அஜய் பாண்டிலதான் வாங்கி ஏமாந்தேன். அந்த பொம்பளை நல்லா பேசிவித்திடுது பழையபுடவைமாதிரி இருக்கு blouse varala colour மாத்தி அனுப்பிட்டாங்க
கேட்டா response illa 2500rs ஏமாந்துட்டேன்
ஆமா நம்ம பணம் வேஸ்ட் வீட்ல திட்டு வாங்கினது தான் மிச்சம் சிஸ்
Joint sarees collection nu oru channela nanum vanginen...3 saree ku pay panan 2 saree book panan...adulaium onu damaged saree...3rd saree oda refund amount inum tarala anda fraud ....
Illaippaa nalla makkal irukkaanga like NIHAS FASHION and NARMATHA BOUTIQUE nallaa irukku video correctaa paaththu vaangunga 👍
Return uh vanga matranga..no refund..romba palaya saree maari um full ah print uh poi..waste don't buy from fashion tex madurai..I also lost money
Very informative and useful video mam.. I'm planning to buy this sarees... But right time I have seen your video... Now I won't... Thank u so much.. u have saved me... from this useless joint sarees...
Ok sis
நானும் தான் ஏமாந்துட்டேன். மதுரை விநாயகா கட்பீஸ். வீடியோ காலில் நாங்க கேட்ட ஜாயிண்ட் சேரியை அனுப்பாமல் வேறு நல்லாவே இல்லாத புடவை பிட்களை அனுப்பிட்டாங்க.ரூ.3000 ஆயிரம் வேஸ்ட். யூ டிப் பாத்து ஆன்லைன்ல எடுத்தது நம்ம தப்புன்னு விட்டுட்டோம். பத்து ஜாயிண்ட் சேலைக்கு ரூ 3000 அதிகம். நாம ஆர்டர் பண்ணியது இல்லை. மக்கள் பார்த்து கவனமாக நேரில் போய் வாங்குவது நல்லது.
நன்றி சகோதரி நானும் வீடியோ பார்த்து வாங்கலாம் என்று தான் பார்த்தேன் ஆனால் சேலத்தில் இது போல் கடை இருந்தால் நேரில் பார்த்து வாங்கலாம் என்று தான் சேலம் ஜாயின் சேரி என்ற யூடூப்பில் போட்டேன் உங்கள் வீடியோ வந்தது நல்ல வேலை ஏமாற இருந்தேன் நன்றி சகோதரி உங்கள் பதிவிற்கு
Joint saree means weaving damage or printing damage. Then how can you expect perfect saree
I was so interested and planned to buy joint sarees online. While searching for shops, i came across your video at the right time. Now Iam clear not to buy. Thank you so much for an informative and awareness creating video.😍
Thank you. Subscribe and support my channel sis
Thankyou sister. நான் இதே வேலையா பார்த்துனு இருந்தேன். நல்ல வேளை எங்களுக்கு இந்த வீடியோ போட்டதற்கு நன்றி
Thank you for sharing.,....we will be careful in buying these sarees
Joint saree. யாரும் வாங்கதிங் சேலை அலவு கம்யிருக்கு கேட்ட அப்படித்
நன்றி sister நானும் மதுரையில் viedio பாத்துட்டு வாங்கலாம் அப்படி நெனச்சு இருந்தேன் sister இப்போ வாங்க மாட்டேன் thanku so much
நன்றி சகோதரி
S.. Very true... My very first order was like this only.....
இது எந்த கடையில் வாங்கியது
நல்ல வேலை நானும் வாங்க வேண்டும் என்று நினைத்தேன்
Plz.mention the shop sothat no one will be cheated.
நன்றி வெளிப்படையாக சொன்னதற்காக.. ஏற்படுத்துகிற உலகத்தில் வாழ்கிறோம். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் அதைப் போன்று தான். மவுனக்கீதம் பணியாரம் முன்னோர்கள் சொன்ன பழமொழி. நமக்கு தான் நல்லது எதுவும் பிடிக்காதே இந்த காலத்தில்.
நாங்களும் தான் வாங்கினேம் நல்லவே இல்லை நிங்க சொல்லுவதும் சரியாக இருக்கும்
உண்மை mam
Thanks for sharing this. Very true. 🙏🙏
Thank you very much sister I thought to buy joint saree but now I dropped the idea after seeing ur vedeo
Enga mam purchase panniga mam
ரொம்ப நன்றி சகோதரி
Intha Mari shop ah trust panringa but engala Mari nermaya business Pani grow aganum nu irukaravangala support panunga...
Customer satisfaction is our main goal 😊
S mam neenga romba correct
Very useful video sister
Nan niraiya thadava ninaithu piraku vanksmudiyamal kavalaiaten ippothu paravailai vankathathu nandri
1000 % true..we should stop purchasing through online....
Mannikanum yaarum Vunga ellaaraium aemathanumnu ninaichu virkuradhu illa mam. Wholesale purchase le full kattu appadiyae edukkanum. Edhaium open panni paarkka mudiyadhu. Neenga ninaikureenga aemathuraanga, adhiga profit shop karavangaluku irukkumnu. But 30 Rs dhan oru saree ku profit vaikka mudium. Veetle irundhu edukkanum roamba kuraivana rate le edukanumnu ninaikuravangalukaaga alainju eduthuttu baron oru saree sales achina 30 rs kidaikumnu. 1000Rs saree 200 kum 300 kum vaenum ana adhu 1000 rs range le irukanum u neenga ellaarum edhir paartha eppadi.. rate kuraichu varudhuna adhule mistakes irundha dhana kuraicha rate ku kodupaanga. Naama vaangiradhu 300 rs or 200 rs range nu ninaichu vaanguneengana adhoda kurai theriyaadhu. Endha shop owner um aemathanumnu ninaichu kodukuradhu illa. Above 6 mtrs nu solli dhan whole sale kodukuranga. Adha dhan customers kite ownersum soldranga. Vaangura many 1000 sarees um alandhu paartho check panniyo anuppa mudiyadhu mam. Avangalukae mistakes irukka illaiya theriyadhu.. so aemathuranga nu solladheenga mam. Please ellaarum purinjukonga. Oru shop name mention panni comments potrundhaanga. Avar 30 rs ku dhan profit vaikuraar. Naanum indha bussiness dhan pandraen. Camera le ellaamay bright aga dhan kaattum. Naama 1000 rs ku expect pannaama irundha varuthangal varaadhu. Andha ownerum ovvoru videoleyum solli dhan kodukuranga. Video le kaattura colour expect pannadheenga. Kannukku theriyadhu chinna chinna demages irukkumnu. So engaluku therinju mistakes nadakuradhu illa. Yaarum yaaraium aematha ninaikuradhu illa. Sorry long pharagraph. Enga mana nilaium vungaluku theriyapaduthanumnu dhan ivvalo long. Once agin sorry. 🤝
Kurai sollanum nu illanga. Tirumba vera sarees send panna sonna mudiyathunu sollitanga. Yetho one rendu sarees nalla iruntha kooda paravailla ellame waste. Nan ellarayum sollala nallavargalum irukkanga don't worry
@mandoss collections
What you said is 200% correct.. if it's without any defects or mismatches then the wholesalers will sell it for 1000 rs itself.. 1000 rs Ku sale Panna mudiyatha alavuku something irukrathunala than 200 or 300 rs Ku sell panranga... It will be better if the customer understand the fact
True.
Thank you sister
இதை தைக்கிறத்துக்க 50ரூபாய் கேட்கிறார்கள் அதை விட புல்புடவை வாங்கலாம்
Yes sis
Own ahh machine irukuravanga vena vangi katalam
Yes mam
Thank You Mam
Mam, please send where did you purchase
Madurai vinayaga
Velipadaiya pesiyathu mikavi pitiththathu..naanum jam jam la 10000.vaankinen moththama pochu . Manasuku varuthama irunthathu.
Sariya sonniga madam nanum eduthu emandhu erukeren
Yes
Ya same ennakum apditha irunthuchu
Ithey mathi joint vangi
Yemathitanga nairaiya
Saree ippadi irukku
Joint crasa irukku ennaku
Romba saree westa pochu
Enna pandrathu
ஆமா நானும் ஏமாந்துட்டான்
கடை பேரு வருன் துணி மதுரை கடை
நான் ஏமாந்தது ஜம்ஜம் டெக்டெய்ல்ஸ்
Nallavella nannaku prematho
Yes true
Nangalum #Suganya sarees# la purchase panna. Nenga soltrathu ku opposite iruenthuchi ennoda experience la. Avangala joint pani koduthanga. Saree real la enna colour sonangalo athu tha vanthu chi mam enaku. Order panna next day va delivery aiduchi mam. I am satisfied joint Sarees mam.
Oru sila per correct a kudpanga. But nan maduraila order panen. Enakku ethuvum pidikala. Avanga katrathu onnu send pannathu vera mam. So naan on line purchase veruthu poiten. Its my first experience
@@kausalyasworld3526 Suganya Sarees Trichy mam. Try pani parunga mam
Romba nanripa unmai sonnathiku
Ok sis
S ma. Naanum eamanthu poitten. Quality ye illa. Money loss than michcham.
Yes sis
Ajay pandi saree s Maduraila vangukks.joint saree nalla irrukkum
Ok sis
Hi Ajay saree nalla iruka. Naanum parthu iruken aana nalla irukumanu ore doubt a iruthathu
Theriyala sis
No vendam 2400rs vaangi ஏமாந்துட்டேன் காட்டுவது வேற அனுப்புறது வேற இந்த channel la cholla எல்லா complaints m iruku
@@Lalirha nanum 1600 vangi emanthuten shop la visit panni vangunga
Mam Any time offer chanal paringa good quality avangale stitch panneu tharanga I'm very satisfied
Ok sis
Stich panni tharanga but quality bad
I also suffered after buying joint saree from washermanpet Chennai.
It was 3 pieces and looks so dull than the pictures . Thousand rupees waste. +Shipping also waste.😶
Any time offer nalla eamatharangha
Yes sis
ஒரு சேலை என்ன விலை சிப்பிங் சார்ஜ் எவ்வளவு
350 no shipping charge
ஒரு புடவை 350
If u want to buy joint sarees don't buy on online
Buy it in person
Naanum emandhutan
Money waste sis
Nanu emanthu viten all time la palaya saree mathiri iruku two days munati vangunen
Yes sis. Ippdithan emathi vikkuranga
Yes sis
Only wholesale orders cut sares guntur not retail
S mam naanum emaanthruken 2week munaadi
Amathu vellai. Nan. K sarees l vangi. Amaanthean
எனக்கு ஒரு சந்தேகம் அக்கா ஜாய்ண்ட் புடவை புதுசா இல்லனா பழைய புடவையா சொல்லுங்க தெரியாம வாங்கிடேன்
இல்லங்க புது புடவை தான்
நன்றி அக்கா
Madurai yy Enna sister
Ama sister
Epdiyo na vangalamnnu order panna... Avagga joint saree nu sollumbodhu enakku onnume puriyala.... Sari oru time u-tube la check panni paklannu paatha.... Epdiyo neega sollitegga.... Romba romba thanks for u
Epdiyo na thappichanda saami
Nanum oru saree vanguna nerula pona nallavei illa worst than
Yarum vangathinga😮
Yes sis
Yes mam correct nen ka sollaramsthirithan material nallalala money waste
Iyoo😲😱
நானும் தான் வாங்கினேன்...
வருண் ஜோதி டெக்ஸ்டைல்ஸ் மதுரை...
கேவலமா இருந்துச்சு..கரி துணியா கூட பயன்படுத்த முடியாது...return ம் எடுத்துக்கவே இல்லை... response ம் இல்லை...யாரும் ஏமாற வேண்டாம்....
ஆமாம் நாம பார்க்கும்போது நல்லா இருக்கு கைல வரும் போது நல்லாவே இல்ல நன்றி சகோதரி
K sarees enpavaridam saree vanginan most disappoint aahi vittaen oru murai nan joos saitha sareeyai anuppamal vearu saree anuppenarkal kattatharku thavaru nadanthu vettathu endrakal sahithukondean. Aduthamurai saree order panniyapothum vellaikakatha sareeyai anupenarkal enaku tension anathu address anuppungal sareeyai return seikiraen endraen atharku sariyana saree than anupiyulean endru mosamaga.thetti voice. Message anupevittu ennudaiya number ai bolck seithu vetargal enaku sariyana padamthan
Yest sister worst shop... na last week 11 thousands ku vangunen... kamichathu vera... anupinathu veraa.... nalla emathittangaq
Madam.. விழிப்புணர்வு பதிவு...
Ajay Pandi sarees la ellam nalla irrukkom mam neinga solurathuThappu mam ajay Pandi sarees la thatama tha tharanga
Nan ennoda experience sonnen pa ajay pandi pathi enakku teriyathu nan vera edathula vanginen
Neenga enga vanguninga mam. Antha shop name inform pannunga
Vinayaga kutpeace centre
But naan online la order panni vanginen neenga ethu vanginalum neerla poi vangunga better
@@kausalyasworld3526 yenna district mam
Thank you sis
Ok sis
NANam
NAN um 😭😭
Ajay pondila 10000 ku saree vangi emanthiten. Damage, alavu sari illatha illathathu, old saree mathiri koduthu emathitanga. No response
Yarum vangathinga.
காசு போனது தான் மிச்சம்
நானும் ஏமாந்துட்டேன் ரொம்ப ஏமாத்துராங்க
Ama sis
Es
நீ ங்க சொல் வதற்குநன்றி. அம்மா
👍
அய்யோ நேர்ல போனாலும் எடுத்தெல்லாம் காட்ட மாட்றாங்க சேனல்க்கு மட்டும்தான் காட்டுவாங்க போல.துணிய விரிச்சிகூ காட்டல.எல்லாம் செக்கிங் முடித்த பீஸ் தான்னு வாயால மண்டைய கழுவி விக்கிறாங்க.நீங்க சொன்ன எல்லாமே உண்மை.துணிய துவைத்து பாருங் நாலு தடவைல பழசா போயிரும்.நான் வினாயகால எடுத்தேன். போகாதீங்க.
Unmai sis
Online la yarum vangadhinga..nanum money waste paniten..fashion tex madurai la vaangi worst quality adha na 100 rupees ku kudutha kooda vanga maten..full palaya saree maari oru 20 to 30 times use pana maari iruku cloth material ..but 750 ku vaangi aemathuten..so diavu senju yarum online la vangadhinga guys..joint sarees nu ..adhae rate ku super quality la full saree ae neenga nerla poi ae vangalam unga oor shop la...ivanga video la solradhi 1000 rupees sarees worth nu .. don't buy..frauds..response mosama panranga..keta indha rate indha quality dhanu ..then edhuku video la super quality pesi aemathanum...avangaluku avanga profit mattum dhan parkaranga..we r the one loosing our money..
Ama fashion tex madurai
@@kausalyasworld3526 worst response keta..ungaluku iron la saree ready pani kudukanum nu oru irresponsible ana reply..aen saree full ah 4 places la foil print poi damage ah irukunu keta..foil print epdj pogama irukunu..adhu epdj use panadha first vangina saree la poi irukum.. waste damage pieces ah they are joining and give it as saree with more profit ..andha saree pieces ah manufacturer kita irundhu oru 100 rupees ku kooda vangi irupangala nu therila ana they r selling for us as 250 to 350..
Enakku answer pannave illa nan thittitu vittuten fraud
Return. Go. To shops
Madam
Return edukkala
கண்ணு முன்னே பார்சலை பிரித்து காட்டுகிறீர்கள்.அப்புறம் எப்படி அதற்குள் அளவு எல்லாம் கரெக்டாக சொல்லுகிறீர்கள்.பேராசை பெருநஷ்டம் என்பது போல எதற்கு இத்தனை சாரி எடுக்கணும்.ஒரு இரண்டு சேலை ஆர்டர் செய்து சேலை திருப்தி என்றால் அடுத்து வாங்கலாமே.எதற்கு இத்தனை சேலை ஆர்டர் பண்ணணும்
இல்லை சகோதரி அவங்க 2000ரூ கு வாங்கினால் தான் பார்சல் அனுப்புவோம் னு சொன்னாங்க. நாங்கள் எது ஆர்டர் பண்ணாலும் பிரிக்கறதுக்கு முன் வீடியோ எடுப்போம். பேராசை ஒன்னும் இல்லை. அப்புறம் வாய்ஸ் ஓவர் கொடுத்தேன்
@@kausalyasworld3526 பரவாயில்லை. ஏதோ இத்துடன் போனது என்று நினைத்து கொள்ளுங்கள்.வீடியோ போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினீர்கள்.எந்த கடை என்று சூசகமாக தெரிவித்திருந்தால் மக்களும் அந்த கடையை புறக்கணிக்க வாய்ப்பு இருக்கு.உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
@@kausalyasworld3526 நானும் ஏமாந்தேன்.கடை பெயர் ஜம்ஜம்.ஆனால் தொடக்கத்தில் என்பதால் மூன்றுபுடவையுடன் போயிறறு
Nangalum eppadithan emandhom 2000 thodu thappithom
@@madhumadhir8276 ஜம் ஜம் நேரில் சென்று இந்த மாதிரி சேலை பார்த்தேன். பழைய புடவைகள் மாதிரி இருந்தது. இந்த வீடியோவில் உள்ளது உண்மை தான் அம்மா.
Hi I'm balaji Chennai
Joint saree shop call 8015334930
Which store
Madurai