காதல் கடிதம் பாடல்வரிகள் | ஜோடி | பிரசாந்த் | சிம்ரன் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து | எஸ். ஜானகி

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Shadow7KILLER
    @Shadow7KILLER 2 роки тому +437

    எத்தனை 2k kids பாடல்கள் வந்ததாலும் இதுபோன்ற பாடல்களுக்கு நிகர் வேரெதும்இல்லை🎶🎶🎧 எப்பொழுதும்

  • @jananandhu7606
    @jananandhu7606 10 місяців тому +166

    இந்த பாடலை 2024 ல் கேட்டு ரசிப்பவர்கள் யார்..............❤

  • @selvams2195
    @selvams2195 Рік тому +55

    ஜானகி... அம்மாவின் குரலுக்கு... ஈடு இணை கிடையாது... வைரமுத்து... அவர்களின்.... காதல் கடிதத்தை... ARR அவர்கள்... விவரித்த விதம் மிக அருமை.❤

  • @Sdmmubarak
    @Sdmmubarak 2 роки тому +621

    எத்தனை வருடம் ஆனாலும் கேக்க கூடிய பாடல்🎧🎧🎧🎧🎤🎤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Рік тому +30

    இசையில் மூழ்கிய இதயத்தை
    வரிகளில் வழிந்தோடும் காதல்
    மெல்ல தட்டி எழுப்பி
    மீண்டு(ம்) மென்மேலும்
    கிறங்கடிக்கச் செய்கிறது
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @greatindyn6452
    @greatindyn6452 2 роки тому +120

    80 kids 90 கிட்ஸ் 2K கிட்ஸ் வரை ஈர்த்த மெல்லிசை பாடல் . இசைப்புயல் வேற ரகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத பாடல்கள் வரிசையில் இது ஒன்று

  • @kutty5037
    @kutty5037 2 роки тому +524

    உலகையே வசீகரம் செய்ய கூடிய குரல் என்றால் அது ஜானகி அம்மா அவர்களின் குரல் தான்.

    • @balup6150
      @balup6150 Рік тому

      .

    • @anuabhi3550
      @anuabhi3550 Рік тому +3

      അതെ ❤️❤️❤️

    • @kumaran5842
      @kumaran5842 Рік тому +1

      super

    • @senthilkumaran1674
      @senthilkumaran1674 Рік тому

      ​@@anuabhi3550😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊🎉🎉😊🎉🎉😂😂😂😂🎉😊🎉

  • @Tv-no4gb
    @Tv-no4gb 2 роки тому +109

    இசைப்புயல் சார் ஜானகி அம்மா வாய்ஸ் வைரமுத்து கவிதைகள் அடிச்சுக்கவே முடியாது 🎶🎶🎶🎶🎶🎶 இப்பவும் எப்போதும் ஜானகி அம்மா வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் 🎶🎶🎶🎶

  • @shanzithsalih
    @shanzithsalih 2 роки тому +564

    மகுடம் சூட்டப்படாத உலக அழகி சிம்ரன் ❤️❤️❤️

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 2 роки тому +161

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் சலிக்காது மறக்க முடியாது 💘💘💘

    • @jerinvkm7643
      @jerinvkm7643 Рік тому

      Thampiranum suriyanum anjalkaararkal

  • @anjanasaravanan491
    @anjanasaravanan491 2 роки тому +92

    கண்ணே உன் கால் கொலுசில் மணி ஆக மாட்டேனா!!!👌👌👌 How many of u like this line?

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor3514 2 роки тому +291

    நான் உயிரோடு இருக்கும்வரை மட்டும் அல்ல
    ஆவியாகும் வந்து கேட்பேன்

  • @srikanthsri6665
    @srikanthsri6665 2 роки тому +159

    ஜானகிஅம்மா குரலுக்கு என்றும் 16.very nice

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 2 роки тому +195

    காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
    சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
    இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
    காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
    சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
    இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
    காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
    ம்ம்ம்….ஒ…..ஓ…..ஓ லளலளலளா……லளலளலளா…..
    லளலளலளலலலலலளா……. ம்ம்ம்….
    கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
    பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
    பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
    விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
    ஒ.. அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
    செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூ பூக்கிதே
    காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    ஒ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
    சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
    ஓ..இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்….
    காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்…
    ஓ….. வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்…..
    ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
    மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா.. ஆ…
    ஆ… காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
    உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
    தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
    மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா
    ல ல லல… ல ல ல ல ல காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    லல… ல ல ல லல… ல ஓ…
    வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
    சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
    இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
    காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
    ஓ… வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்…
    By Honey

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +2558

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @vasan_yt6491
    @vasan_yt6491 2 роки тому +57

    காதல் 2099 லும் இதே நிலையில் இருக்கும் மாற்றம் ஏற்பட்டது அப்போது இப்பாடல் இன்னும் இனிமையான சங்கீதம்...

  • @sivanesans9010
    @sivanesans9010 2 роки тому +82

    மனதை வசியம் செய்யும் பாடல்.. அதனால் தான் என்னையும் வசியம் செய்தது... 💛

  • @saisaisubash6357
    @saisaisubash6357 Рік тому +16

    😇💙 வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்துடும் ✌🏻✍🏻💯

  • @user-cl9zr2fx4r
    @user-cl9zr2fx4r 10 місяців тому +3

    உன்னை மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரையப்பட்ட ஓவியம் அல்ல என் மனதில் செதுக்கப்பட்ட சிற்பம்.............
    பழைய நினைவுகள் மீண்டும்

  • @Mani-h4s1v
    @Mani-h4s1v 2 роки тому +486

    2022ல. இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் எத்தனை பேர்❤‍🔥😍😍😍😍💝👌😍🤩

  • @m.m.munees7
    @m.m.munees7 Рік тому +300

    2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்...😍❣️

  • @மங்களாம்பிகை
    @மங்களாம்பிகை 3 місяці тому +2

    எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் நம் மனதிற்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @omshreem6737
    @omshreem6737 Рік тому +8

    ஒரு தமிழன்‌ சினிமாவில்‌ உச்சம்பெறகூடாதென்று‌ சதி‌செய்து‌ ஓரம்கட்டப்பட்ட‌ வசீகர‌ நாயகன்‌‌பிரஷாந்த்‌ ‌இந்த‌ பட‌ பாடல்‌ வரியை‌கேட்டால்‌ ஒருவனின்‌ இதயமே‌ தன்‌ உடலைவிட்டு‌ வானத்தில்‌ உலாவ‌சென்றுவிடும்‌ அப்படயொரு‌‌ மெல்லிசை‌ நடணம்‌ குறல்

    • @sandiyas1161
      @sandiyas1161 Рік тому

      _uidjdidd]euududud😊😊😊😊😊

  • @anishkarthikanish9421
    @anishkarthikanish9421 Рік тому +236

    இந்த பாடலை 2023லும் கேட்டு ரசிப்பவர்கள் இருந்தால் ஒரு லைக் போட்டு போங்க ❤️😊👍

  • @mohamedshafi1386
    @mohamedshafi1386 Рік тому +6

    ஜானகி அம்மாளின் அந்த குரலுக்கும் பாட்டு வரிகளும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை

    • @mannan1544
      @mannan1544 Рік тому

      A R ரஹ்மான் தான் காரணம்.

  • @alagarsamy5201
    @alagarsamy5201 2 роки тому +68

    ஜானகி அம்மாவின் குரல் அருமை

  • @raja-gc5pk
    @raja-gc5pk 7 місяців тому +22

    ❤❤❤ இந்த பாடலை 2024லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??

  • @TamilMani-sz2fw
    @TamilMani-sz2fw Рік тому +13

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது எத்தனை முறை வேண்டுமானாலும் ❤

  • @esakkiesakkie00gmeil
    @esakkiesakkie00gmeil 8 місяців тому +5

    இந்த பாடலை 2099 கேட்டு கொண்டு இருப்போர் எத்தனை பேர்

  • @akmojo70
    @akmojo70 10 місяців тому +56

    இந்த பாடலை 2024 இல் கேட்பவர்கள் யார்?❤️🫶🏻

  • @syedmoon9538
    @syedmoon9538 10 місяців тому +16

    2024 listen this song
    Still fresh feeling 😅
    No extra noise... good voice and music

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy Місяць тому +3

    2024 லிலும் கேட்கிறேன்..... கவியரசு வைரமுத்து எழுதிய பாடல் அல்லவா

  • @arunmozhiyanjaggu
    @arunmozhiyanjaggu Рік тому +22

    0:04 OK, still melting through ஜானகி அம்மா' s melting Humming voice?? Anyone??

  • @IndhuEIndhu-bg1pj
    @IndhuEIndhu-bg1pj Рік тому +38

    😍😍😍இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்! ❤❤❤❤❤❤😂

  • @muthu2910
    @muthu2910 Рік тому +12

    என்னோட ONE SIDE LOVE 💕க்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்...❤💐🙈

  • @naanummaduraikaaranthaanda
    @naanummaduraikaaranthaanda Рік тому +7

    இந்த பாடலில் வரும் இடம் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது கண்ணுக்கு ❤

  • @vikneshkumar9773
    @vikneshkumar9773 2 роки тому +152

    2022 ல் இந்த சாங்ஸ் யாரெல்லாம் பார்க்கறாங்க பிரிஎண்ட்ஸ்.. 💘💘💓💓💙💙💜💜💜💙

  • @kd_ponnu_2k
    @kd_ponnu_2k 9 місяців тому +4

    இந்த பாடலை நான் தினமும் கேட்பேன் ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @MahendranNarayanan-ss5yq
    @MahendranNarayanan-ss5yq Рік тому +6

    இந்தப் பாட்டை கேட்கவும் அருமையாக இருக்கிறது பிரசாந்த்
    ஹலோ

  • @rosariom8411
    @rosariom8411 2 роки тому +40

    எத்தனை பேரு இந்த பாடலை 2050 லயும் கேட்டு ரசிப்பீர்கள் ❤️✨🌈

  • @arostephen6333
    @arostephen6333 Рік тому +5

    எத்தனை யுகங்கள் கடந்தாலும் இதுவல்லவோ இசை, இதுவல்லவோ பாடல்.

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 роки тому +12

    கடிதத்தின் வர்த்தைகளில் kanna நான் valukiren💟

  • @prazna4eva
    @prazna4eva 2 роки тому +55

    Omg ! Superb song, superb actors, superb music, superb lyrics, above all superb Niagra waterfalls!

  • @subramanianvelu5458
    @subramanianvelu5458 2 роки тому +66

    திரைப்படத்தின் பெயர் : ஜோடி
    பாடல் பெயர் : காதல் கடிதம்
    இசை இயக்குனர் : ஏ. ஆர். ரகுமான்
    பாடகர்கள் : உண்ணிமேனன், எஸ். ஜானகி
    பாடலாசிரியர் : வைரமுத்து
    கண்ணே 👸 👍
    உன் கால் கொலுசில் 👸 👣 🎶 🎶 👍
    மணியாக மாட்டேனா ? 👉👆👈 💘 💓 🤵 👍
    மஞ்சத்தில் உறங்கும் போது 👩‍❤‍👨 👍
    சிணுங்க மாட்டேனா

  • @NAGARAJANNAGARAJAN-cm1pn
    @NAGARAJANNAGARAJAN-cm1pn 8 місяців тому

    New music India, thank you

  • @kannanr4617
    @kannanr4617 Рік тому +10

    2024 யாரெல்லாம் கேக்குறீங்க

  • @JOKERVIP04
    @JOKERVIP04 2 роки тому +8

    2016 இதுதான் என் டிரீம்சாங் இப்ப கல்யாணம் நாள் வந்த இதுதான் எங்க முதல் பாடல்

  • @KarthiKeyan-ky2nl
    @KarthiKeyan-ky2nl 2 роки тому +69

    Ar rahman sir special...2022 la trending..❤️

  • @johnrahinth344
    @johnrahinth344 10 місяців тому +4

    One of my life time என் நெடு மரணம் வரை இந்த பாடல் இருக்கும் ❤❤❤

  • @vijayakumarAvptc
    @vijayakumarAvptc 11 місяців тому +3

    24.12.2023❤️ endrum en manathil ulla song's...my love is true..my love is one side..she is nalla erukkanum ❤

  • @ragunath5013
    @ragunath5013 5 місяців тому +4

    90' s mattum than 2024 yum keppangga

  • @Speed-kk7uj
    @Speed-kk7uj Рік тому +7

    இந்த பாடலை 2023 கேட்டு கொண்டு ரசிப்பவர்கல் அத்தனை பேர்???

  • @skstudio1852
    @skstudio1852 2 роки тому +85

    Trending no 16 😳😳😳🔥🔥🔥🔥 still at 2022...A.R.R sir ROCKS🔥🔥🔥

    • @jaganjaganathan2135
      @jaganjaganathan2135 Рік тому +3

      பாடல் நடனம் பின்னனி காட்சிகள் இதுபோல் இனி வராது அவ்வளவு சிறந்த படம் சிறந்த பாடல் சிறந்த கதை நல்ல திரைப்படம் நெஞ்சில் நீங்கா படம்

  • @SamundeeswariNanjundan
    @SamundeeswariNanjundan Місяць тому +1

    காதல் கடிதம்💖💖💖💖

  • @ranialgnd1705
    @ranialgnd1705 2 роки тому +5

    இசையை ரசிக்கும் அத்தனை பேறும் 🧐🧐💗💪🏾

  • @vengadachalamkeditingvideo9570

    என்னவோ இந்த மண்ணில் பிறந்து விட்டேன் இனி ஒரு பிறவி வருமா❤❤❤❤❤நாம் இறந்த பின்னும் காலத்தால் அழியாத வைர வரிகள் ஜலவ் சாங்❤❤❤❤கோவி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 роки тому +28

    வைரமுத்து வரிகள் அற்புதம்

  • @ravig7362
    @ravig7362 3 місяці тому +1

    உலக அழகி சிம்ரன் வாழ்க.

  • @selvams2195
    @selvams2195 Рік тому +9

    என்னுடைய கல்லூரி காலங்களின் எனது மனப்பாட பாடல்❤...

    • @NadhiyaFernandus
      @NadhiyaFernandus Рік тому

      கல்லூரி காலம்❤ இனி நினைச்சாலும் திரும்பி போக முடியாதுல... வயசும் போய்கிட்டே இருக்கு... காலம் போற வேகம் தெரியவே மாட்டேங்குது!.. 90's kids உலகமே தனி தான்.. அது ஒரு உணர்வு..

  • @krishs3925
    @krishs3925 16 днів тому +2

    இந்த பாடலை 2024 கேட்டு ரசித்த வர்கள் ❤️❤️💗

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- Рік тому +4

    இயற்கை கொஞ்சும் அழகு மிகுந்த பாடல் கேட்க கேட்க ஆசையைத் தூண்டும் பாடல்

  • @guruGuru-ur3xb
    @guruGuru-ur3xb 2 роки тому +15

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘காதல் பாடல்

  • @natureofloverlaksh7578
    @natureofloverlaksh7578 Рік тому +6

    Entha song yarallam 2023la kekringa ❤

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Рік тому +1

    Thirumba thirumba kedkaa
    Arumayyana voice
    Team you are all
    God's own blessed 🙏

  • @jothiprakash8087
    @jothiprakash8087 2 роки тому +12

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @smileykillers4292
    @smileykillers4292 Рік тому +5

    மறக்க முடியாத பாடல்❤❤❤❤❤

  • @kannankathir7551
    @kannankathir7551 2 роки тому +4

    இசை மற்றும் பாடல் வரிகள் மிகவும் இனிமையானது

  • @abinayaabinaya2327
    @abinayaabinaya2327 Рік тому +5

    எப்போதும் ஜானகி அம்மா குரலுக்கு அடிமை

  • @DanceMachiDanceBoys
    @DanceMachiDanceBoys Рік тому +5

    2023 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர் எத்தனை பேர் 😘😘🥺🥺

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 18 годин тому

    விழிமேகம் நீயாக
    கரைவாயோ மழையாக
    மனமெல்லாம் ரணமாக
    வருவாயோ மருந்தாக
    தனிமைகள் சுமையாக
    துளிர்ப்பாயோ நட்பாக
    பாரங்கள் மனதாள
    விரைவாயோ நகையாக
    பாரெங்கும் சருகாக
    புலர்வாயோ தளிராக
    வாழ்வெங்கும் மெழுகாக
    ஒளிர்வாயோ நிலவாக
    வரண்டநிலம் வளமாக
    பொழிவாயோ அன்பாக
    முரண்டு அழும் மழலையாக
    தவித்தேனோ நிகழ்ந்தாக

  • @arunlouis9879
    @arunlouis9879 2 роки тому +48

    ஜானகி அம்மா 😍😍😍

  • @trichyfishcuttervijay5700
    @trichyfishcuttervijay5700 10 місяців тому +1

    2024லும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் ஒரு like ah போட்டுட்டு போங்க ❤

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    காதல் கடிதம் கேட்கவே மேகம் ☁️ எல்லாம் காகிதம் வானில் நீலம் கொண்டு வா போனா மைய்யும் தீர்ந்திடும் இந்த வரிகள் பிச்சு விட்டாங்கப்பா 💚💚💚

    • @rajastudio98
      @rajastudio98 Рік тому

      காதல் கடிதம் தீட்டனுமா கேட்கணுமா😂

  • @slakshmanan8611
    @slakshmanan8611 Рік тому +8

    23.5.2023...பல தடவை கேட்டும் கூட முதல் தடவை கேட்பது போல உள்ளது ❤

  • @murugane7380
    @murugane7380 Рік тому +4

    உன்மையிலே உலக அழகி சிம்ரன் தான்

  • @marutharajmarutharaj5896
    @marutharajmarutharaj5896 9 місяців тому +1

    Super 🥰

  • @tn43praveen.kminiture65
    @tn43praveen.kminiture65 Рік тому +3

    Intha song 💖❤️❤️❤️❤️ 2023 la kekkuravanga yaru

  • @tabrez3611
    @tabrez3611 11 місяців тому +2

    Watching still 2024..Press the like button:>>>😊😇

  • @muthuperumal9334
    @muthuperumal9334 Рік тому +2

    ஜானகி அம்மா ஹம்மிங் எப்போதும் காதுகளில் தேனாய் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும் பாடல் அருமை I Like my janakiAmma

  • @ganesht3421
    @ganesht3421 7 місяців тому +1

    My fav song and super voice Seema song ❤️💕💕💕💕❤️

  • @munusamymunusamy4874
    @munusamymunusamy4874 Рік тому +9

    Music is a fulfillment and satisfaction of soul and mind.....❤

  • @tamilmanitamilmani6072
    @tamilmanitamilmani6072 2 місяці тому +1

    Super song ❤

  • @parameshjoker7165
    @parameshjoker7165 2 роки тому +12

    Janaki Amma starting Humming 👌

  • @albumbeatzofficial3988
    @albumbeatzofficial3988 Рік тому +2

    இந்த சோங் 2023 எத்தனை பேர் கேட்டு கொண்டு இருக்கீங்க னு ஒரு லைக் போடுங்க பா 🤭🌎

  • @anbum2767
    @anbum2767 2 роки тому +7

    Music, screenplay,lyrics, voices,art and expression fantastic...... eppa kuda.......feeling.......Vera level.....

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam Рік тому +1

    Kaadhal Vazhga. 😍🕉️ Endrum Vaazhga 😍🕉️

  • @tamilarasan8636
    @tamilarasan8636 2 роки тому +18

    கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணே நான் வாழ்கிறேன்

  • @Kandhasamy-d9g
    @Kandhasamy-d9g 4 місяці тому +1

    Super song yaroku etha song putekum nu comments la sollu ga

  • @VijayKumar-bi8sw
    @VijayKumar-bi8sw 2 роки тому +12

    Daily morning 6.00am And night 10pm. Good feeling. Thank music director

  • @subramanianbala610
    @subramanianbala610 8 місяців тому

    My favourite song and my favourite hero Prashant ❤❤❤❤❤

  • @geethanagaraj7505
    @geethanagaraj7505 2 роки тому +12

    Prashanth sir movies and songs semma

  • @samirm8564
    @samirm8564 2 роки тому +15

    Most of the 90s best Tamil songs will have Prashant, Arvind Swamy & Prabhu Deva. Lucky Guys!

  • @muthukumaranmuthu9200
    @muthukumaranmuthu9200 Рік тому +3

    அம்மா ஜானகியின் குரலுக்கு நாங்கள் அடிமை.

  • @sanjeevraman836
    @sanjeevraman836 6 місяців тому +1

    June 02 2024 ipavum keke apadi iruku❤

  • @pinsipinsi8086
    @pinsipinsi8086 2 роки тому +11

    I like this song it's too nice to hear whenever I hear this song I will melt ❤️😘 especially travelling time 🥰

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    காதலர்கள் இந்த வரியை பாடாமல் இருந்ததே இல்லை காதல் பண்ண நினைப்பார்கள் ஒரு பெண்ணை பார்த்த உடன் கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறசும் போது சினுங்க மாட்டேனா... சும்மா கிழி கிழி இந்ந வரிகள்... 🥰🥰🥰

  • @rasoon3114
    @rasoon3114 2 роки тому +47

    Like me!
    Kadhal Kaditham Lyric In English
    காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்
    சந்திரனும் சூாியனும்
    அஞ்சல்காரா்கள்
    இரவு பகல் எப்பொழுதும்
    அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
    காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்
    சந்திரனும் சூாியனும்
    அஞ்சல்காரா்கள்
    இரவு பகல் எப்பொழுதும்
    அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
    காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்
    கடிதத்தின் வாா்த்தைகளில்
    கண்ணா நான் வாழுகிறேன்
    பேனாவில் ஊற்றி வைத்தது
    எந்தன் உயிரல்லோ
    பொன்னே உன் கடிதத்தைப்
    பூவாலே திறக்கின்றேன்
    விரல் பட்டால் உந்தன்
    ஜீவன் காயம் படுமல்லோ
    அன்பே உந்தன் அன்பில்
    ஆடிப் போகின்றேன்
    செம்பூக்கள் தீண்டும்போது
    செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
    காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    ஹோ வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்
    கண்ணே உன் கால் கொலுசில்
    மணியாக மாட்டேனா
    மஞ்சத்தில் உறங்கும்போது
    சினுஙக மாட்டேனா
    காலோடு கொலுசல்ல
    கண்ணோடு உயிரானாய்
    உயிரே நான் உறங்கும்
    போதும் உறங்கமாட்டாயா
    தப்பு செய்யப் பாா்த்தால்
    ஒப்புக் கொள்வாயா
    மேலாடை நீங்கும் போது
    வெட்கம் என்ன முந்தானையா
    காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    ஓ வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்
    சந்திரனும் சூாியனும்
    அஞ்சல்காரா்கள்
    இரவு பகல் எப்பொழுதும்
    அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
    காதல் கடிதம் தீட்டவே
    மேகம் எல்லாம் காகிதம்
    ஓ வானின் நீலம் கொண்டு வா
    பேனா மையோ தீா்ந்திடும்
    By:-$ajith

  • @nithish007nithish2
    @nithish007nithish2 Рік тому +2

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் உள்ளீர்களா

  • @rajendranv7440
    @rajendranv7440 Рік тому +5

    ஜானகி அம்மா குரல் அருமை

  • @vgtimepass7
    @vgtimepass7 Рік тому +1

    யாரெல்லாம் 2023 லும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கீரீர்கள்