அதிமுகவை கைகழுவிய விஜய்! 5 முனைப் போட்டி! Aloor Shanavas | MK Stalin | Edappadi | TVK Vijay | Vck

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 116

  • @shinningart9349
    @shinningart9349 Годину тому +8

    மிகப்பக்குவமன, தெளிவான, நுணுக்கமான கருத்துக்களை வரிசையாக எடுத்துச்சொல்லும் திறமை மிகச்சிறப்பு. வாழ்த்துகள்.

  • @devavenugopal8997
    @devavenugopal8997 3 години тому +53

    பிரகாஷ் ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற, எந்த பிரச்சினைக்கும் நேரடியாக குரல் தராத,2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-தன் படத்தின் வசூலே முக்கியம் என இருந்த-நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு பேராபத்து!

    • @senthilkumarvs8955
      @senthilkumarvs8955 Годину тому

      அவன் பிஜேபி கை வாகனம்

  • @francisiraj7315
    @francisiraj7315 2 години тому +23

    கூட்டணி எப்படி மாறினாலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

  • @annadurai.k3826
    @annadurai.k3826 Годину тому +10

    ஷானவாஸ் ன் பேச்சு மிகவும் மரியாதையான வார்த்தைகள் அதிகம் கோபப்படாமல் தெளிவான கருத்துக்களை தெரிய படுத்தும் நண்பருக்கு வாழ்த்துக்கள் ❤

  • @athmanathanl.m5887
    @athmanathanl.m5887 3 години тому +24

    அன்புச் சகோதரர் ஆளூர் ஷானவாஸ் அவர்களே உங்கள் மலர்ந்த முகம் பொலவே உங்கள் உள்ளமும் அன்பு உள்ளம். முகம் சுளிக்காமல் உணர்ச்சிவசப்படாமல் நீங்கள் உங்கள் கருத்துக்களை இடைவிடாது அடுக்கும் திறமை என்னை வியக்க வைக்கிறது விசிகவுக்கு நீங்கள் கிடைத்த ஆரிய பொக்கிஷம்.

  • @teekaram4127
    @teekaram4127 3 години тому +19

    தெளிவான அணுகுமுறை. தீர்க்கமான பேச்சு. நல்ல எதிர்காலம் உண்டு.

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 години тому +4

    அருமை யான கருத்து பதிவு சிறப்பு அண்ணா VCKசுற்றிதான்அரசியல் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 години тому +5

    சிறப்பு ஆளுர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉

  • @creditcards2991
    @creditcards2991 2 години тому +7

    மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤

  • @babujis3592
    @babujis3592 3 години тому +18

    ஷாநவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி இவ்வளவு இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் பக்குவமாக மக்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @VigneshParthi-j6k
      @VigneshParthi-j6k 2 години тому +1

      திமுக கொத்தடிமை தானே வசிக 😄😄😄

  • @ravichandran01
    @ravichandran01 Годину тому +6

    விஜய்என்றநடிகன்பாஜகவின்அடியாள்தான்திமுகவைஒழிப்பதற்குமோடியால்பெரியார்அம்பேத்தகர்அண்ணாவின்பெயர்களைவைத்துதிமுகவைதோற்கடிப்பதற்குபல்லாயிரம்கோடிகளில்ஒப்பந்தம்செய்துமுன்பனமாக2ஆயிரம்கோடிகளைபெற்றுதான்விஜய்திமுகவைஒருகுடும்பம்தமிழ்நாட்😢டைசுரண்டுகிறதுபாசிஸம்பாயாசம்என்றவசனங்களின்ரேட்தான்பல்லாயிரம்கோடிகள்கைமாறியதுதான்விஜயின்ஆவேசவசனங்கள்

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 3 години тому +13

    வாழ்த்துக்கள் அருமை சகோதரர் ஷாநவாஷ் அவர்களின் வார்த்தை ஆளுமை வியப்புக்குரியது 👏👏👏🤝🖤❤️🖤❤️

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse 3 години тому +17

    நீண்டநாட்களுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினரின் விளக்கத்தை கேட்டேன், மன நிறைவாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @devavenugopal8997
    @devavenugopal8997 3 години тому +27

    திமுக காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் 💥🔥 இந்தியா கூட்டணி 2029 வரை கண்டிப்பாக தொடரும்-தொடர வேண்டும் 👍💪💪💪

    • @vijayasekar5690
      @vijayasekar5690 Годину тому +1

      காங்கிரஸ் ஆட்சி திருமா ஒன்றிய அமைச்சர்

  • @PandeeswariPandeeswari-rc3cn
    @PandeeswariPandeeswari-rc3cn 2 години тому +2

    அருமையான தெளிவான பதிவு.. 👍👍👍👍👍சகோதரர் திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி..! 🙏🙏🙏🙏🙏

  • @devagangadurai9666
    @devagangadurai9666 3 години тому +4

    அந்த காலம் இந்த காலம் வரை எழுச்சி தமிழர் அவர்களின் அயராத உழைப்பு தான் காரணம். தன் வீடு, தன் பிள்ளை, என்று இல்லாமல் அனைவருக் குமான தலைவராக தியாக தலைவரின் உழைப்பு உள்ளது... இனி எல்லாம் மைய நீரோட்ட அரசியல் அமையும் எங்க தலைவர் எழுச்சி தமிழர் வழியில்....❤

  • @bashaanwar1984
    @bashaanwar1984 Годину тому +1

    Super Analysis.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 4 години тому +15

    இதுதாங்க 2026 அணிகளும் பெறும் வாக்கு சதவீதமும்..
    1-திமுக + (40%) 170+ வெற்றி
    காங்கிரஸ்
    விசிக
    கம்யூனிஸ்ட்
    முஸ்லிம் லீக்
    ம நீ ம
    2-அதிமுக+ (30%) 40+
    தேதிமுக
    எஸ்டிபிஐ
    3-பாஜக+ (13%) 10+
    பாமக
    தினகரன்
    ஓ பி எஸ்
    சசிகலா
    த மா கா
    4-விஜய் (11%) 10+
    5 - நா த க (6%) 0

    • @pandian7793
      @pandian7793 3 години тому

      மதசார்ப்பற்ற கூட்டணி 46%, அதிமுக தலைமையில் கூட்டணி 28%,பாஜக கட்டணி 11 %
      ந.த க 7 % தவெக 8% இதுததான் கிடைக்கும்

  • @chandrasekard5312
    @chandrasekard5312 2 години тому +1

    அன்பு சகோதரர் உங்களுடைய. புரிதலும் பதிவும் மிகவும். அருமை,

  • @jayashree6916
    @jayashree6916 2 години тому +1

    Arumaiya Sonnaaru.👌👌👌👍👍👍👍

  • @SubramaniKanthasamy-s4q
    @SubramaniKanthasamy-s4q Хвилина тому

    மாற்று கட்சிகளுக்கு இதைவிட தெளிவாக விளக்க முடியாது, ஷாநவாஸ் அவர்களுக்கு சாதாரண தொண்டனின் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.

  • @selvarajand9225
    @selvarajand9225 3 години тому +2

    Thiru. Aloor Shanavaas Sir has given wonderful strong effective meaningful and clear explanation with an excellant message to the people of Tamil Nadu. Thiru. Shanavaas Sir is a clean committed sincere strong ideological political leader who will never change his mind from time to time. Big salute to Thiru. Aloor Shanavaas Sir ......👍👍👍🙏🙏🙏🙏👌👌🌹

  • @ArasanPeer
    @ArasanPeer 3 години тому +7

    2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் 185 தொகுதிகள் மேல் வெல்லும் உறுதியாக வெல்லும் 👍👍

  • @creditcards2991
    @creditcards2991 2 години тому +3

    We respect ஷாநவாஸ் ❤

  • @creditcards2991
    @creditcards2991 Годину тому +2

    We Support DMK & VCK 💕

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 2 години тому +1

    எடப்பாடி ஒரு அரசியல்வாதியே இல்லை அவர் எப்படி முதல்வர் ஆனார் என மக்களுக்கு தெரியும் 2026 ல் எடப்பாடி அரசியல் முடிந்துவிடும் .

  • @thimmanbootheygounder2239
    @thimmanbootheygounder2239 3 години тому +4

    தெளிவான விளக்கம்

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj 3 години тому +3

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @thalharawoof4336
    @thalharawoof4336 3 години тому +3

    Super super super Thozhar Sha Nawas ❤❤❤

  • @ahameda5555
    @ahameda5555 3 години тому +4

    Super speech 🎉

  • @Mariyadass-c7e
    @Mariyadass-c7e 3 години тому +4

    Aloor shanavas great leader

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 3 години тому +2

    Dmk only win 2026 200+ valthukal 🌄🌄🌄🌄👌👍

  • @venkatarajv2837
    @venkatarajv2837 3 години тому +6

    சசிகலா, பாம்பாட்டி பற்றிய உங்கள் பார்வை , கருத்து சிறப்பு நவாஸ் சார்....

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 3 години тому +1

    அண்ணா திருமாவின் அறிவு அரசியல் ஆலோசனை அறத்தமிழன் ஆளூர் சநாவாஷ்... அவர்கள்... வெல்க விசிக.. எங்கவேண்டுமாலும் வெல்க அய்யா வின் கனவு..!

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 3 хвилини тому

    திரு சானவாஸ் கூறுவது 100% உண்மை.

  • @mygame1366
    @mygame1366 4 години тому +4

    Super sir 🎉🎉🎉

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 3 години тому +2

    Shanavas sir super

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 2 години тому +1

    People can watch and see how far Mr.Aloor Navas changed his stature like a dmk cadre.
    Everybody knows what your strength is from "Makkal Nala kottani."
    Yes, Mr.Thirumavalavan will stand on his views strongly (even that too is doubtful nowadays) till that day ends.

  • @mohankumardhakshinamoorthy9720
    @mohankumardhakshinamoorthy9720 21 хвилина тому

    as usual blasted with facts...

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 3 години тому +1

    Super sir adutha kamal ready vijay 🥰🥰

  • @xavierxavier9189
    @xavierxavier9189 Годину тому +1

    Sir navas is vvgud.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 2 години тому

    ஒரு படத்தில் கருணாஸ் காமெடி.. டேய் நீ கேளு... நீ கேளு... நீக்கேளு... ன்னு எல்லோரையும் கூப்புடுவார்.... அந்த காமெடி தான் நியாபகம் வருது....

  • @vganesan7172
    @vganesan7172 3 години тому +1

    Super super 🌹

  • @PantPant-v4n
    @PantPant-v4n 3 години тому +1

    Sha nawas bro ? Salute

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 години тому +1

    Super.M.L.A.super🎉🎉🎉🎉🫱🫲👍

  • @AR-sk1dz
    @AR-sk1dz 6 хвилин тому

    Super action hero to Political comedian 😂😂😂

  • @simonjoseph2473
    @simonjoseph2473 13 хвилин тому

    Adimaikachi admk,, erumai leader

  • @elangomani6273
    @elangomani6273 3 години тому +1

    Head line is different.

  • @pusparajm3626
    @pusparajm3626 Годину тому +1

    அன்புத் தம்பிக்கு வணக்கம்.
    தங்களது தெளிவான கருத்தைக் கேட்டேன் மகிழ்ச்சி.
    V C K இன்று ஒரு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்பது மதிப்பிற்குரிய திருமாவின் அரசியல் அணுகுமுறை இதைவிட இன்று சரியான உள்மனதில் மதிக்கக் கூடிய மாண்புமிகு முதல்வர் அவர்களோடு பயணிப்பதால் முன்பைவிட பன்மடங்கு பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது.
    திமுகவுடன் உங்கள் பயணம் தொடரந்தால் இன்னும் ஒடுக்கப்பட்ட சமூகம் விளிம்பு நிலை சமூகம் எல்லோரும் சாதி மத வேறுபாடின்றி தமிழ்நாடு இன்னும் முன்னணி மாநிலமாக திகழ்வதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
    எம் புஷ்பராஜ் கோவை

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 17 хвилин тому

    Navas thambi arumaiyana pechalar

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 3 години тому +2

    Superthozhar vckmla

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 години тому

    தலைவரின் தளபதியா கொக்கா!

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 2 години тому

    Shanawaz definitely this time you can’t (VCK) enjoy your power. DMK and its allies underestimate Vijay.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 години тому

    ADMK SHOULD BE RENAMED AS " MGR A1 JAYA MUNNETRA KAZHAGAM " OR " EDAPPADDI MUNNETRA KAZHAGAM " VERY DANGEROUS PARTY TO OUR STATE.

  • @abdulwahab6419
    @abdulwahab6419 41 хвилина тому

    Edappadi chapter close in Tamilnadu.

  • @gopal7675
    @gopal7675 20 хвилин тому

    சார் நீங்க இதுக்கு திமுக ல யே joint பண்ணிடலாம் ல..எதுக்கு vck ல இருந்துகிட்டு 😂😂

  • @RajaRaja-wj1wl
    @RajaRaja-wj1wl 3 години тому

    EPS katchi 2 sathi katchiya pocchu enbade unmai vadakku merku davira matra areavil katchiye illa enbadu.dan unmai
    Kalam STALIN vs OTHERS
    DMK+ 45to 50% seats -200
    EPS+PMK -20-25% seats-30
    Seats-1-3
    BJP DMDK TTV OPS-10-15%
    Seats -1-3
    SEEMAN -5-6%
    VIJAY -4-5%

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 3 години тому

    Vijay plans for 2031 election

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 години тому

    ADMK IS, WAS, AND WILL BE SOFT HINDUTVA PARTY. MGR WAS 50 % SANGHI A 1 JAYA 100% SANGHI,, OPS EPS,AND A 2 SASI MORE THAN HUNDRED PERCENT SANGHIS. THE SECULAR FRONT IS DMK LED ALLIANCE.

  • @umaradha3601
    @umaradha3601 21 хвилина тому

    EPS tableku adiyil thavazhunthu poi sasikala kalil vizhunthu katchiyil idathai pidichathu pola yaru kallayavathu vizhunthal oru velai entha katchiyavathu kootaniyil serthu kollum.

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 2 години тому

    மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாற போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் நாடு வலுவான நாடாக மாற போயிட்டோம் நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க புகுத்த தமிழ்நாடு என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 години тому

    இவரால் சமூகத்திற்கு ஒரு பிரயோஜனம் இல்லை

  • @govindraj6059
    @govindraj6059 2 години тому

    நண்பர் dmk தீவிர உறுப்பினர்....

  • @manir1818
    @manir1818 4 години тому +1

    ஆளூர்ஷானவாஸ் விசிக அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 3 години тому +1

    *எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
    *ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
    *விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
    **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
    *சீமான் வந்தால், திமுக காலி *
    *அண்ணாமலை வந்தால், திமுக காலி *
    *விஜய் வந்தால், திமுக காலி *
    *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
    எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.* 💥💥💥💥

    • @pkumaran5362
      @pkumaran5362 3 години тому

      உண்மை அது தான்....mgr இருக்கும் வரை திமுக வின் நிலை?
      ஜெயலலிதா இருக்கும் வரை திமுக வின் நிலை?

    • @unixanand3345
      @unixanand3345 2 години тому

      ​@@pkumaran5362tamilnadu naasan during ADMK period

    • @pkumaran5362
      @pkumaran5362 2 години тому

      @@unixanand3345 தமிழ் நாடு சர்வ நாசம் திமுக பீரியடு

    • @soundar4270
      @soundar4270 2 години тому

      ​@@pkumaran5362 தம்பி
      ஸ்டாலின் தலைமையில் திமுக 2006 க்கு பிறகு வந்து இருந்தால், உங்க அம்மா ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது.
      கருணாநிதிக்கு ஆட்சியை தக்க வைக்க தெரியாது.
      மேலும் தேர்தலுக்கு 3 மாதத்திற்கு முன் மூபானார், வைகோ, விஜயகாந்த் வீட்டிற்க்கு சென்று கூட்டணி பிச்சை கெப்பார்.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ Годину тому

      ​@@pkumaran5362 நாசம் தமிழ் நாடா? மணிப்பூரா?

  • @sivanandhamsivasinger6814
    @sivanandhamsivasinger6814 3 години тому +1

    Sariyana,velakkam, thanks

  • @venkatarajv2837
    @venkatarajv2837 3 години тому +2

    வணக்கம் சார்...

  • @user-ev5
    @user-ev5 15 хвилин тому

    தெளிவான பேச்சு

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 години тому +1

    விஜய் only 2 percent ஒன்லி

  • @arivazhaganM-c8h
    @arivazhaganM-c8h 2 години тому +1

    தம்பி தி மு க தப்பா பேசதிங்க

  • @mariappansaravanan7195
    @mariappansaravanan7195 3 години тому

    ❤❤❤

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 години тому +1

    Pls vck go to விஜய் or admk bro
    Better 4 Dmk

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 години тому

    Super.M.L.A.super🎉🎉🎉🎉🫱🫲👍