சொந்த நாட்டில் படித்த பிள்ளைகள் கௌரவமாக வேலைசெய்து வாழ்வதே ஒரு சொற்கம் வெளிநாடுகளில் நாம் படித்ததை குப்பைதொட்டியில் போட்டு விட்டு ஏனோதானோ என்ற அடிமை வாழ்க்கைதான் வாழ்கிறோம் சொந்த நாட்டில் கௌரவமாக வாழ்வதே சிறந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி அரச்சுனா
டேய் தம்பி , you super டா தம்பி , 🎉Dr, Vallipuram Anavarathan , என் உடன் பிறவா சகோதறன் , டேய் ஓரு சில கா,,, வாசிகள் இப்படித்தானே இருக்கும் , யாரும் மிக கடினத்தின் மத்தி இல் வெற்றி பெற்ற பின்பு சில்லறய்க்கு வால் பிடிக்கும் கா ,, கூட்டம் டா தம்பி, இதுகளய் தலய்க்குள் எடுக்க வேண்டாம், உன் பாதய்ய அழகாக நகர்த்தி செல்லடா தம்பி . யார் போனாலும் யார் வந்தாலும் , வெற்றி உனக்கு உறுதிடா,❤️🙏🙏🙏🎉🎉🤛
இவ்வளவு காலமும் என்ன செய்தாய் என்பது முக்கியமில்லை. எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறாய் என்பதுதான் முக்கியம். Have a good strategic and tactical plan. தமிழ் தேசியம் என்பதற்குள் தமிழர்களின் தமிழர்களின் உடனடி, நீண்டகால, கடந்த கால விடயங்கள் எல்லாம் அடங்கியுள்ளன. அர்ச்சுனாவில் திறமையும், உண்மைத்தன்மையும் இருக்கிறது. ஆனால் பேச்சுகளில் ஒரு அனுபவ முதிர்ச்சி வரவேண்டியுள்ளது….அது காலப்போக்கில் விரைவில் வரக்கூடிய ஆற்றலும் அர்ச்சுனாவிடம் இருக்கிறது. நல்ல உறுதியான சட்டக்குழு, கணக்காளர்குழு, அரசியல் ஆலோசனைக்குழு என்பவற்றை உனக்குக் கீழ் அமைக்க வேண்டும். ஆலோசனைகளைக் கேட்டு சீர்தூக்கி முடிவெடுக்கும் திறனையும் தெளிவையும் கொண்டிருக்க வேண்டும். உண்மையில் சொன்னால் இன்று எமது ஜனநாயக ரீதியிலான போராட்டம் தலைவர் நடாத்திய போராட்டத்தைவிட 1,000 மடங்கு சிறியதும், சுலபமானதுமாகும். ஆனால் போராட்டக் களத்தில் உண்மையானவர்களும், உறுதியானவர்களும், நல்லவர்களும், வல்லவர்களும் ஒன்று சேர்வதும், அப்படியானவர்களை ஒன்று சேர்ப்பதும்தான் அவசியம். பண உதவி செய்ய எத்தனையோ பேர் இருக்கிறோம். பண உதவிகளைப் பெற்று தமிழ்தேசிய அரசியலையும், தமிழர் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பக்கூடிய திறமை உள்ள ஒரு குழுவாக நிமர்வதுதான் முக்கியம்.
சொந்த நாட்டில் படித்த பிள்ளைகள் கௌரவமாக வேலைசெய்து வாழ்வதே ஒரு சொற்கம்
வெளிநாடுகளில் நாம் படித்ததை குப்பைதொட்டியில் போட்டு விட்டு ஏனோதானோ என்ற அடிமை வாழ்க்கைதான் வாழ்கிறோம்
சொந்த நாட்டில் கௌரவமாக வாழ்வதே சிறந்தது
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி அரச்சுனா
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
தம்பியா நீ வெற்றி பெற்றுவிட்டாய் ❤🎉🎉💉💉💉💉💉💉💉💉💉💉💉
டேய் தம்பி , you super டா தம்பி , 🎉Dr, Vallipuram Anavarathan , என் உடன் பிறவா சகோதறன் , டேய் ஓரு சில கா,,, வாசிகள் இப்படித்தானே இருக்கும் , யாரும் மிக கடினத்தின் மத்தி இல் வெற்றி பெற்ற பின்பு சில்லறய்க்கு வால் பிடிக்கும் கா ,, கூட்டம் டா தம்பி, இதுகளய் தலய்க்குள் எடுக்க வேண்டாம், உன் பாதய்ய அழகாக நகர்த்தி செல்லடா தம்பி . யார் போனாலும் யார் வந்தாலும் , வெற்றி உனக்கு உறுதிடா,❤️🙏🙏🙏🎉🎉🤛
கோமாளி அர்ச்சுனா இதுவா உமது professional பேட்டி? என்னடா இது? இதுவும் ஒரு வெறும் புலம்பலும், பொய்யும், உளறலும், பெண் பற்றிய ஊளையும் தான். 😭😭😭😭
வெற்றி அடைவார் அர்சுனா❤❤❤❤❤💉💉💉
Advanced congratulations. On 15
Dr அர்ச்சுனா வெற்றி பெறுவார்💉💉💉💉💉
அர்ச்சனா
இவ்வளவு காலமும் என்ன செய்தாய் என்பது முக்கியமில்லை.
எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறாய் என்பதுதான் முக்கியம்.
Have a good strategic and tactical plan.
தமிழ் தேசியம் என்பதற்குள் தமிழர்களின் தமிழர்களின் உடனடி, நீண்டகால, கடந்த கால விடயங்கள் எல்லாம் அடங்கியுள்ளன.
அர்ச்சுனாவில் திறமையும், உண்மைத்தன்மையும் இருக்கிறது. ஆனால் பேச்சுகளில் ஒரு அனுபவ முதிர்ச்சி வரவேண்டியுள்ளது….அது காலப்போக்கில் விரைவில் வரக்கூடிய ஆற்றலும் அர்ச்சுனாவிடம் இருக்கிறது.
நல்ல உறுதியான சட்டக்குழு, கணக்காளர்குழு, அரசியல் ஆலோசனைக்குழு என்பவற்றை உனக்குக் கீழ் அமைக்க வேண்டும். ஆலோசனைகளைக் கேட்டு சீர்தூக்கி முடிவெடுக்கும் திறனையும் தெளிவையும் கொண்டிருக்க வேண்டும்.
உண்மையில் சொன்னால் இன்று எமது ஜனநாயக ரீதியிலான போராட்டம் தலைவர் நடாத்திய போராட்டத்தைவிட 1,000 மடங்கு சிறியதும், சுலபமானதுமாகும். ஆனால் போராட்டக் களத்தில் உண்மையானவர்களும், உறுதியானவர்களும், நல்லவர்களும், வல்லவர்களும் ஒன்று சேர்வதும், அப்படியானவர்களை ஒன்று சேர்ப்பதும்தான் அவசியம்.
பண உதவி செய்ய எத்தனையோ பேர் இருக்கிறோம்.
பண உதவிகளைப் பெற்று தமிழ்தேசிய அரசியலையும், தமிழர் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பக்கூடிய திறமை உள்ள ஒரு குழுவாக நிமர்வதுதான் முக்கியம்.
💉💉💉💉💉Dr அர்ச்சுனா நேர்மையானவர்.
Until 14th not to talk about others.
😅😅😅😅😅😅😅😅😅😅
What you doing
❤❤❤❤❤
Wy you don't work????you are not a doctor who areyou told about tamil?????you need money from foreign you can make your old women s
💉💉💉💉💉
Please don't give money for this guy. only vote for 5,7 don't vote 2 or 3
No mp
நீ மாஃபியா
மக்கள் முறையாக ஏமாறப்போகிறார்கள்
நீ மாஃபியா
💉🦟🩴
❤❤❤❤❤❤❤