என்னுடைய சனலுக்கு என்னானது ஏன் block செய்யப்பட்டது யார் காரணம்? - ரஸ்மின்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • மகிழ்ச்சியும் பரக்கத்தும் தொடர்ச்சியாக கிடைக்க இந்த துஆ கூறுங்கள் -தமிழில்
    • மகிழ்ச்சியும் பரக்கத்த...

КОМЕНТАРІ • 248

  • @r_tv_media_2016
    @r_tv_media_2016  11 днів тому +12

    ua-cam.com/video/EJ00xyHIqRA/v-deo.htmlsi=tNE4VrDx06dpCSQs

  • @abdeenmohd8224
    @abdeenmohd8224 11 днів тому +84

    அன்புள்ள தோழரே கவலை வேண்டாம் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக இறைவனின் உதவியால் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் எங்கள் துஆ என்றும் உங்களுக்கு உண்டு .

  • @manualaysha5744
    @manualaysha5744 11 днів тому +52

    மீண்டெழுவோம் மேலும் வலுப்பெறுவோம்.வல்ல இறைவன் துணை புரிவான்.🤲🤲🤲

  • @mohamediqbal4279
    @mohamediqbal4279 11 днів тому +39

    தங்களின் பணி தொடர அல்லாஹ் அருள் புரிவான்.

  • @farookanees2434
    @farookanees2434 11 днів тому +55

    அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தருவானாக

  • @asifasif1255
    @asifasif1255 11 днів тому +60

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @cnima1000
    @cnima1000 10 днів тому +12

    தமிழ்நாடுல இருந்தும் உங்கள் video பார்க்கீறோம். முழு ஆதரவு தருகிறோம்.

  • @mohamediqbal4279
    @mohamediqbal4279 11 днів тому +32

    தங்களின் பணி தொடர அல்லாஹ் அருள் புரிவான் ஆமீன்.

  • @alikeps9086
    @alikeps9086 10 днів тому +24

    மாஷா அல்லாஹ் பயணம் தொடரட்டும் அல்லாஹ்வுக்காக

  • @MuhammadSameem-bx9ck
    @MuhammadSameem-bx9ck 10 днів тому +5

    அல்லாஹ் உங்கலுக்கு உதவி செய்வானாக. ஆமீன்.

  • @UthimanAli
    @UthimanAli 11 днів тому +34

    வீழ்வேன் என நினைத்தாயோ என்று தலைப்பில் போடுங்கள் வாழ்த்துக்கள்🎉

  • @mohamedibrahim-yj4qe
    @mohamedibrahim-yj4qe 10 днів тому +4

    உங்களுக்கு அல்லாஹ் துணை இருப்பான். 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @thowfeekalmh8173
    @thowfeekalmh8173 10 днів тому +4

    அல்லாஹ் எமக்கு துணையாக இருப்பானாக

  • @siddikafrose441
    @siddikafrose441 10 днів тому +4

    இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்

  • @mohamedansar4808
    @mohamedansar4808 10 днів тому +4

    அயவான் தான் இப்படிச்செய்வான். கோழை. கவலைப்பட வேண்டாம். அல்லாஹ் தங்களுக்கு கிருபைச்செய்வான்.

  • @mahaboobasha1789
    @mahaboobasha1789 10 днів тому +10

    இன்ஷாஅல்லாஹ் எங்கலுடைய துஆஅல்லாகபுல்செய்வானாக ஆமீன் க❤❤❤

  • @mohammedalee432
    @mohammedalee432 10 днів тому +13

    இறைவன் துணை நிற்பான்

  • @mohamedharees722
    @mohamedharees722 10 днів тому +16

    வீழ்வது
    அதைவிட
    பெரிதாக எழுவதற்கே......

  • @NawasMohammed-ld5uk
    @NawasMohammed-ld5uk 11 днів тому +17

    உங்கள் பணி தொடர அல்லாஹ் அருள் புரிவானாக
    ஆமீன்

  • @Ronaldo-dt9pm
    @Ronaldo-dt9pm 10 днів тому +6

    அல்லாஹ்வுடைய உதவியால் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். துவா செய்வோம்.
    இன்ஷா அல்லாஹ்.

  • @NaseerutheenMahmootha
    @NaseerutheenMahmootha 10 днів тому +9

    இறைவன் அருள் புரிவான் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.

  • @jahirhussain4485
    @jahirhussain4485 10 днів тому +9

    இன்ஷா அல்லாஹ் எல்லா உதவியும் உங்களுக்கு கிடைக்கும் அல்லாஹ் கிருபை செய்வான்

  • @KuwMd-m9d
    @KuwMd-m9d 10 днів тому +7

    409 நாள் நியூஸை கேட்ட வண்ணம் இருந்தேன் இரண்டு நாளாக மிகக் கவலையாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ் உங்கள் மனக் கவலைக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

  • @batchabasheer6500
    @batchabasheer6500 10 днів тому +23

    உங்களுக்கு அல்லாஹ்வுடைய உதவி நினையா புரத்திலிருந்து வரும்.
    இன்ஷா அல்லாஹ்.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 9 днів тому +2

    ஒரு வாசலை மனிதன் மூடினால் அல்லாஹ் பல வாசல்களை நமக்காகத் திறப்பான் சகோதரரே நேர்மையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்

  • @MeeranatchiMeera
    @MeeranatchiMeera 10 днів тому +5

    அல்லாஹ் அந்த மக்களுக்கு விரைவில் வெற்றியை தருவான் இன்ஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲

  • @habeebmohamed296
    @habeebmohamed296 10 днів тому +5

    வெற்றி நமதே இன்ஷா அல்லாஹ்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 10 днів тому +3

    கவலை வேண்டாம் அல்லாஹ் இருக்கின்றான் அவன் போதுமானவன்

  • @ahmedabdulkareem2717
    @ahmedabdulkareem2717 10 днів тому +6

    வீழ்வது எழுவதற்காக தான் இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுந்து வருவீர்கள்

  • @SRISANJAIINDUSTRIES
    @SRISANJAIINDUSTRIES 10 днів тому +4

    நீங்கள் ஒருவருக்கு பேசினாலும் உண்மைய மட்டுமே பேசினீர்கள் என்பதால் இறைவனே இறங்கி varuvaar 4:59 4:59 🙏

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 11 днів тому +14

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானக

  • @Worldissilent
    @Worldissilent 10 днів тому +13

    இரைவனின் வெற்றி நம் கையில் கவலை வேண்டாம்🎉🎉🎉🎉🎉

  • @mohamadhaniffa34
    @mohamadhaniffa34 11 днів тому +18

    நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @ConfusedCompass-vn4bw
    @ConfusedCompass-vn4bw 4 дні тому +2

    Don't worry Brother You will win Allah Bless you

  • @MohamedSiddiq-v6k
    @MohamedSiddiq-v6k 10 днів тому +4

    அல்லாஹ் உங்களுக்கு உதவி புரியட்டும்

  • @Abdullah-ik8sc
    @Abdullah-ik8sc 11 днів тому +14

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானக

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 10 днів тому +3

    விரைவில் தீர்வு கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்

  • @Cinderella72
    @Cinderella72 11 днів тому +10

    அஸ்ஸலாமு அலைக்கும். கவலை வேண்டாம். நல்லதே நடக்கும். துவா செய்வோம்

  • @mumtajs6057
    @mumtajs6057 10 днів тому +1

    இன்ஷா அல்லா வெற்றி நிச்சயம் ❤️

  • @royalraja23
    @royalraja23 4 дні тому +2

    Inshallah come back don't worry 🎉 Allah with you

  • @AbubakarSiddiq-e4b
    @AbubakarSiddiq-e4b 10 днів тому +1

    உங்களின் முயற்சி மிகவும் மகத்தானது

  • @KwtKwt-f1x
    @KwtKwt-f1x 8 днів тому +1

    Assalmu alikum brother Allah will be with you don't worry

  • @mhmnilar9297
    @mhmnilar9297 9 днів тому +1

    Dear Rasmin! Allah unkalaik kai vidamaaddaan ithai naankal uruthiyaaha nambuhirom. Nadappavai yaavum nalavukke Bro.

  • @abdulkhadar1196
    @abdulkhadar1196 9 днів тому +1

    இவ்வளவு நாட்கள் நீங்கள் செய்து வந்த பாலஸ்தீனம் Update லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்து இருக்கும், அல்லாஹ் இதற்கு உங்களுக்கு அருள் புரிவான், நாங்களும் உங்களுக்காக துவா செய்கிறோம்.

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 10 днів тому +2

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @asmamowlana2948
    @asmamowlana2948 8 днів тому +1

    Allah unkalukku arul puriyaddum

  • @NufailNufa
    @NufailNufa 10 днів тому +2

    உண்மைக்கு வெற்றி நிச்சயம் bro

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 10 днів тому +7

    Don't worry Rasmin.
    Allah with us.🤲🤲🤲🤲👍👍👍👍.

  • @norazlina437
    @norazlina437 10 днів тому +1

    Allah migaperiyavan allah thunai nirpan

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 11 днів тому +15

    அந்த சமூக விரோதியை சொல்லுங்க, நாங்க கட்டாயம் அறிய வேண்டும்.

  • @jamalmohaideenk
    @jamalmohaideenk 10 днів тому +1

    We will stand with u always ❤❤❤❤ inshallah

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 10 днів тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.. ரஸ்மின்..பலஸ்தீன மக்களின் அரபு செய்திகளை தமிழில் சிரமங்களுக்கு மத்தியில் தருகிறீர்கள்.. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்..

  • @LovelyCrane-zv7hd
    @LovelyCrane-zv7hd 10 днів тому +1

    Allah ungalai kai vida maaddan enakku rompa kavalaiya erikku casa news varallannu

  • @Farzan412
    @Farzan412 10 днів тому +1

    Allah yeppavum nallavarkalai sothippan anaal kaividamaddan allah unkalai kaividamaddan melum naam unkalukkaka pirthikinrom 🤲🤲🤲🤲🤲

  • @KadarKadar-vj9ki
    @KadarKadar-vj9ki 10 днів тому +1

    Rasmin ungalodu Allah irukkeran 7:00 vazlthukal bro

  • @KaniKani-k1c
    @KaniKani-k1c 10 днів тому +1

    அன்புள்ள சகோதர

  • @JaiSa-dd2zz
    @JaiSa-dd2zz 9 днів тому +1

    Satthya idiriye darmayan ge pihita lebenawa.anda markam andral nanmei tharum.alla appayum unmeki udaviyaha iripan adi than unmei.poi alinge nasamaha powum.aameen.

  • @MohammedNajath-jm8gp
    @MohammedNajath-jm8gp 11 днів тому +11

    Stay blessed Rasmin uncle 🙌🏻🫂

  • @KathijaMajeed
    @KathijaMajeed 10 днів тому +1

    May Allah Swt bless you abundantly brother 🌈

  • @M.RafeekMuhRafeek-lx7tl
    @M.RafeekMuhRafeek-lx7tl 10 днів тому +1

    Assalamu alaikkum rasmi sir barakallah

  • @FathimaSyed-f7s
    @FathimaSyed-f7s 10 днів тому

    Veelzhtapattadhu, insha allah vetri peruvadharkeyyyyy ❤ allah arul purivaanaga..... Ameeen ❤

  • @MohamadSiyam-l6r
    @MohamadSiyam-l6r 5 днів тому +1

    KAWALAY PADAAZEY SAHOOZARAA .. FEE AMAANILLAH ❤

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 10 днів тому +3

    தமிழ் உங்களைக் கைவிடாது நம்பிக்கையோடிருங்கள் நண்பரே

  • @sereenbhai3869
    @sereenbhai3869 10 днів тому +1

    அல்லாவின் அருள்உண்டு உங்களுக்கு

  • @MuruganMurugan-fg1fc
    @MuruganMurugan-fg1fc 10 днів тому +3

    அல்லாஹ ஆறுபடை முருகன் உங்களுக்கு துணையிருப்பார்கள்

  • @newnew7622
    @newnew7622 10 днів тому +1

    Allahuhakbar Allahuhakbar inshallah unmai villum your media will good 👍

  • @mohamedkayshan8884
    @mohamedkayshan8884 10 днів тому

    Allah periyavan rasmin bro.... Allahvin naattam illazazu ezuvum nadakkazu. Ullah ungaludan iruppan. Nanga anaivarum gaza makkalukkum angu nadakkura aniyayangalukku dairiyamaha kural kudukkira ungalukkum enrum dua seivom

  • @mohammadfawmy2072
    @mohammadfawmy2072 10 днів тому +1

    சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாம தவிக்கிறேன்

  • @BbzhzhBbzhzhzghsh
    @BbzhzhBbzhzhzghsh 10 днів тому +1

    An bulla sakodare nnan ungal news Mulam nnan ovvaru toluhayulum Palasten makkalukku ellam calla rabbedam thuva seyherean Sako Ameen

  • @rahamathullahazeem847
    @rahamathullahazeem847 11 днів тому +10

    48 ஆவது நாள் வீடியோ நான் பார்க்கவில்லை அதை மீண்டும் ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @rizwanahmed1319
    @rizwanahmed1319 10 днів тому +1

    மாஷா அல்லாஹ்
    ❤❤❤

  • @Mahsarul
    @Mahsarul 10 днів тому

    Allah ungalukku arul puritanical.

  • @ammajanbasheer1524
    @ammajanbasheer1524 11 днів тому +8

    Allhamdu lillah masha allah

  • @khirmohammad2083
    @khirmohammad2083 11 днів тому +4

    God bless you brother every thing well be right to you inshalla

  • @MusamilMusamil-u3l
    @MusamilMusamil-u3l 11 днів тому +11

    Mazha allah 💪💪💪💪💪🔊👍👍👍🙋rasmin boro

  • @fawmymohammed4117
    @fawmymohammed4117 11 днів тому +5

    Allah is a great, you can carry your duty .

  • @MohamedRahman-y8u
    @MohamedRahman-y8u 10 днів тому +1

    Dear brother Allah ugaluku Arul puriwanaha insha Allah..

  • @FazlusZakir
    @FazlusZakir 11 днів тому +4

    Bro ungal udan naangal irikkirom.neenga taniyaha illai🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 10 днів тому +5

    Masha Allah subhanallah alhumthulillah Allah Akbar Allah Akbar Allah Akbar hasbnallah wanaimal wakeel.🇵🇸🇵🇸🇵🇸🤲🤲🤲🤲.

  • @MohamedYakoob-x8s
    @MohamedYakoob-x8s 10 днів тому

    Allahuththaala ungalathu Arul puriya vendum

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 10 днів тому +1

    Wow superb bro Unmai wow congratulations

  • @DdffFdf-h7t
    @DdffFdf-h7t 11 днів тому +2

    Don’t worry brother Allah with you continue your job Allah bless you

  • @RNAgroup7
    @RNAgroup7 11 днів тому +10

    பிலையானதும் வன்மையாக கண்டிக்கதக்கது

  • @MohamedWhite-y2s
    @MohamedWhite-y2s 10 днів тому +1

    Allah bless rasmin sir🤲🤲

  • @SaleemJunaideen
    @SaleemJunaideen 10 днів тому +4

    All ways we asked dua for Palestine peoples fiver times prayers

  • @noorulameennoorulameen-d1x
    @noorulameennoorulameen-d1x 11 днів тому +5

    very good speech

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t 11 днів тому +5

    Nalla mudiu kidaikum 💐

  • @rmsekarseksr8410
    @rmsekarseksr8410 10 днів тому +4

    யாஸ்மின் சகோ உங்களுடைய பேச்சு வேண்டும்

  • @mohamedfareeth390
    @mohamedfareeth390 11 днів тому +9

    Mash Allah 🤲

  • @travelpark9
    @travelpark9 11 днів тому +2

    We are with you brother Allah will suffice us

  • @NazilNazil-e1u
    @NazilNazil-e1u 10 днів тому

    Insha Allah Allah will Help Rasmin Brother❤❤❤🎉🎉🎉

  • @evergreen3330
    @evergreen3330 10 днів тому +1

    வெற்றி நிச்சயம்

  • @ammajanbasheer1524
    @ammajanbasheer1524 11 днів тому +5

    Allah onkaluku arul pirivàn

  • @harikaranthanabalasingam2159
    @harikaranthanabalasingam2159 11 днів тому +5

    கவலை வேண்டாம் மீண்டு வருவீர்கள்! சகோதரா நீங்கள் முஸ்லிம்மக்களை தயவுசெய்து இனம் என்று குறிப்பிடாதீர்கள்! அவர்கள் இனத்தால் தமிழர்கள்! அவர்களின் மார்க்கம்தான் இஸ்லாம்! ஆகையால் நம் இனத்தவரை மதத்தால் பிரிக்காதீர்கள்! 🙏🙏🙏🙏

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran 11 днів тому +1

      அவங்கள தமிழர்என்று்சொல்வதில்லை அரபிகளின் வாரிசுக்கள் என்று தான் சொல்வாரகள் 😮😮😮😮

  • @mohamednawas4558
    @mohamednawas4558 11 днів тому +12

    Sollunga saho

  • @noormuhammad7953
    @noormuhammad7953 10 днів тому +2

    Allahau Akbar💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤❤❤ super Bhai 💞💞💞👍👍👍👍

  • @falsan8809
    @falsan8809 10 днів тому +1

    அல்லாஹ் உங்ஙாபநீஎய்எட்டுகேவனகாஅஸீன்

  • @MohamedFaiz-g7m
    @MohamedFaiz-g7m 11 днів тому +5

    Allah unkalookoo rahmath saivanaha

    • @nazeemchannel666
      @nazeemchannel666 10 днів тому

      அல்லாஹ் உங்களோடு இருப்பான் பாய் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் நாங்கள் துஆ செய்கிறேன்

  • @ZeenathulMunawwara-on6ts
    @ZeenathulMunawwara-on6ts 11 днів тому +8

    Aallatunaypuriwan❤❤❤

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 10 днів тому +1

    Insha allah allah mitru tharuwanaga