கிருத்திகா தீபாவளி வாழ்த்துக்கள் சாப்பாடு அருமை உண்மையான விஷயம் நாம் சிறு வயதில் அனுபவிக்காத ஆசைகள் எவ்வளவோ இருக்கிறது இப்ப நாம் நம் பிள்ளைகளுக்கு செய்து பார்க்கிறோம் என் வாழ்க்கையிலும் நிறைய அனுபவம் இருக்கிறது
நீ என் மகளை விட குறைந்த வயதை உடையவள். நீ எல்லோரிடமும், பந்தா எதுவுமில்லாமல், இயல்பாக பழகுவதும், எளிமையாகவும், பாசத்துடனும் இருப்பது என்னை மனம் நெகிழ வைக்கிறது. பாராட்டுகள். நீயும், உன் கணவர் மற்றும் குழந்தைகளும் நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி 😀
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கிருத்திகா.
தீபாவளி வாழ்த்துக்கள் கி ர்த்திகா
அருமையான காணொளி...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎇🎇🎇🎇👌👌👌
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் 😍😍😍😍
Nama saptatha nama adukarathu nalathu enga iruthalum
Happy Diwali
கேரளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கிருத்திகா.
Super
Your smile is really very beautiful.
Sister உங்க பின்னாடி நாங்க தா சாப்டுட்டு இருக்கோம் 😂
Super video, happy Diwali
Nice 🎉
Thank you 😊
Super vlog
Thank you
சகோதரி நீங்கள் போடும் வீடியோதெளிவாகவும் உண்மையாக பேசுவதுபாராட்டும்வகையில்உள்ளது
நன்றிகள் 😀
Happy Diwali sister
Happy Diwali to you too!
On your wedding was Arundale the cameraman
அது எங்க ஊர் பக்கம்
🎉
Happy diwali sis 🎉🎉
Thank you! Happy Diwali to you too 😊
Hi akka
Hi
Be natural
Happy Diwali