தூங்காநகரம் To தொழில்நகரம் l G Gnanasambandan Comedy Speech l கலகலப்பா இருங்க கவலைகள் மறங்க😂😂l Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • As mentioned above in this video, here is the link of நச்சுப் பொய்கைச் சருக்கம் Full Video - • நச்சுப் பொய்கைச் சருக்...
    "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #gnanasambandanspeech #tamil #trending #tamilspeech #gnanasambandam #gnanasambandan #information #relaxation #comedyspeech #comedy #funnyspeech #tamilfunnyvideos #motivationalvideo #motivationalspeech #business #businessideas #businesstips #youtube #madurai #chennai #maduraicity #sacs #saienginneringcollege #youtube #pattimandram #ganasambandan #
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 27

  • @manoharan5485
    @manoharan5485 2 роки тому +1

    வணக்கம் ஐயா..
    நல்ல செய்தி, நகைச்சுவை, இலக்கியம், சிந்தனை என பல்வேறு சிறப்பான தகவல்கள் கேட்டதும் மகிழ்ச்சி.!
    ஐயா ஒரு ஐயம்.. தொடக்கத்தில் " வானம் தொட்டுவிடும் தூரம்தான்" என்ற நாவல் நூலை எழுதியவர் எழுத்தாளர் "பிரபஞ்சன்" என்று கூறினீர்கள்... ஆனால் அந்த நாவலை எழுதியவர்
    கவிப்பேரரசு "வைரமுத்து"
    அதைப் படித்து இருக்கின்றேன். அந்த நாவல் "நட்பு" என்ற பெயரில் தமிழ் திரைப்படமாக வெளியானது.. இதைத்தவிர பிரபஞ்சனும்
    வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்ற நாவல் எழுதி உள்ளாரா?! ஐயா!
    -- சொ.மனோகரன்
    திருவரங்கம், திருச்சி

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 роки тому +2

    அருமை ஐயா. தங்களின் பேச்சைக் கேட்கும் போது சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிப்போகிறது. மனது மென்மையாயாகிறது. உடல் இளமையாயாககிறது. வணங்குகிறேன் தம்மை

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    சிறப்பு மிகமிக சிறப்பு.நீங்கள் ஒரு தனிபிறவி என்று தான் சொல்லனும்.நன்றிகள்அய்யா வாழ்வோம் வளமுடன்.

  • @radhaenterprises2240
    @radhaenterprises2240 2 роки тому +1

    வணக்கம்
    அருமை அண்ணா
    நவரசமான தகவல்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏😍👌💐🌟🤩🍎மிக்க நன்றி 🙏வணக்கம்🙏

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 2 роки тому

    Ayya arumai .

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 роки тому

    அருமையான பதிவு எனக்காகவே பேசியது போல்இருந்து ... என் பேச்சை முழுமை படுத்த தங்கள் கருத்து மிகவும் உதவியது ... நன்றி அய்யா...

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 2 роки тому

    மிகவும் நகைச்சுவை மற்றும் சிந்தனை கொண்ட பதிவு !! நன்றி ஐயா 🔥🔥

  • @mjothimuthuramalingam5983
    @mjothimuthuramalingam5983 2 роки тому

    மிகவும் அருமை 👌 அருமையான பதிவு

  • @Palanisubbs
    @Palanisubbs 2 роки тому

    Your morden க்கிருபா நன் தா வாரியார் live long

  • @ushagobi9433
    @ushagobi9433 2 роки тому

    ஐயா வேலைக்கு செல்லும்போது உங்கள் கானொளியை கேட்டுக்கொண்டே செல்வேன் . தூரம் தெரிவதே இல்லை. தனிமையில் சிரித்தபடியே செல்வேன் . எவ்வளவு சந்தோசம் எவ்வளவு அறிவார்ந்த பேச்சு. மிக்க நன்றி ஐயா

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 2 роки тому +1

    ஐயா தங்களுடைய நினைவாற்றல் அற்புதம். தங்களையும், தங்களுடைய தமிழுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். எப்பொழுது தாங்கள் சிங்கப்பூர் வருகிறீர்கள்?

  • @veeranumkaruppanum2026
    @veeranumkaruppanum2026 2 роки тому

    காலையில் இந்த பதிவு பார்த்த பிறகு மனதிற்கு நிறைவு...மகிழ்ச்சி ஐயா...உங்கள் பதிவு ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு ஆசையாகவும் புதுமையாகவும் இருக்கிறது.....உங்கள் வகுப்பில் நான் படித்திருக்கிறேன் என்பதில் பெருமை ஐயா.....

  • @jayakumarpondy
    @jayakumarpondy Рік тому +1

    திருப்பி திருப்பி கேட்கத் தோன்றுகிறது

  • @pleosugu
    @pleosugu 2 роки тому

    அய்யா வின் பேச்சுகள் நமக்கு தமிழ் அமுதக்கடல்.

  • @ssri5704
    @ssri5704 2 роки тому

    அய்யா, நல்லவை சொல்ல தாங்கள் இருக்கிறீர்கள், அவற்றைக் கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று பெருமையுடன் கூறுகிறோம் அய்யா,
    வளர்க தங்கள் புகழ்...🙏🙏🙏

  • @srinivasan2299
    @srinivasan2299 Рік тому

    AIYAA VANANKUKEREN, AREVU, SENTHANI ULLA NAGAISUVAI PECHU, NANDRI

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 роки тому +1

    மதுரையென்றால் உங்கள் ஞாபகம்தான் முதலில் வருகிறது.

  • @Palanisubbs
    @Palanisubbs 2 роки тому

    உங்களால் பெருமை தமிழுக்கு. நன்றி அய்யா!

  • @balamurugan2700
    @balamurugan2700 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @karnan4483
    @karnan4483 2 роки тому

    😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому

    வணங்குகிறேன்ஐயா 🙏
    அந்த மலையை கூர்மம் தாங்கியதாக கேள்வி பட்டுள்ளேன் ஐயா🙏🙏

  • @krishnagarmentsthanjavur4064

    வணக்கம் சார், தற்போது +2 படிக்கும் மாணவன்.. மேற்கொண்டு UG தமிழ் மொழி படிக்க மிக சிறந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் எது என்று சொல்லவும்...... மிக சிறந்த கல்லூரி எது என்று சொல்லவும்.... நன்றி.

  • @AASUSID
    @AASUSID 2 роки тому

    🤗

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 роки тому

    🙏🏻

  • @தினம்ஒருகவி

    1 பார்வையாளர் 6 வினாடிகளில்