மீனா கணவர் பத்தி தப்பா பேசாதீங்க : Kala Master Emotional Interview On Meena Husband Vidhyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 436

  • @srinivasanmunch
    @srinivasanmunch 2 роки тому +45

    கலா..அருமையான..மனம் கொண்ட..பேச்சு...
    சிறப்பு..மீனா..ஆழ்ந்த..வருத்தம்

  • @renganathanr1392
    @renganathanr1392 2 роки тому +32

    மீனா உங்கள்‌கணவர் இறந்தாலும் உங்கள் மனதில் இருக்கிறார் மனதில் நிம்மதியாக இருங்கள்

  • @hayathbasha324
    @hayathbasha324 2 роки тому +92

    மீனா இறைவன் உங்களுக்கு மன தைரியம் வரட்டும்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @hayathbasha324
      @hayathbasha324 2 роки тому +3

      மீனா இறைவன் உங்களுக்கு மன தைரியம் வரட்டும்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 2 роки тому +3

      Pavam. Athukkulle ethane thavarana kathakali social media vilw vanduthu. Oru maranathai kooda vithu kasakkidaranga. Che

  • @sundarrajan7505
    @sundarrajan7505 2 роки тому +83

    😭😭😭😭😭😭😭😭😭😭😭 மீனாவின் எதிர்காலத்திற்கான தைரியத்தை இறைவன் வழங்கட்டும் அவர் துணைவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +96

    கவலை வேண்டாம் திருமதி..மீனா அவர்களே என்றும் உங்கள் கணவர் உங்களுடனே இருக்கிறார்.... இறைவன் உங்களுக்கு மன தைரியத்தையும் மன நிம்மதியை கொடுக்க வேண்டும்.... 🙏🏼🙏🏼

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 роки тому +27

    Great Kala master.. well said by Kala, even if we don't go for joyous moments of others , we must go & share our mourning with whoever needs it.

  • @shanthia6568
    @shanthia6568 2 роки тому +3

    கலா மாஸ்டர் நீங்கள் தான் ஒரு உண்மையான தோழி வாழ்க

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 роки тому +28

    Kala madam good work. God bless your family 🙏

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +4

    திரைப்படதுறையில் நடிகை மீனா அருமையானவர், அவருக்கு நடந்த இச்சம்பவம் தாங்கமுடியாத துயரம், மீனா அவர்களுக்கு குடும்ப சூழ்நிலை துயரத்திற்கு உதவிய கலாமாஸ்டருக்கு நன்றி.

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 2 роки тому +27

    இப்படி ஒரு நல்ல மனிதரை தான் கடவுள் சீக்கிரம் கூப்பிட்டு கொண்டார் மீனாவுக்கு ஆறுதலாக இருங்கள்

  • @suruthimuthu1136
    @suruthimuthu1136 2 роки тому +66

    நட்புனா இப்படி இருக்கனும் கலா மாஸ்டர் உங்க நடனத்தின் ரசிகை நான் , நீங்க எத்தனையோ பேருக்கு உதவி செய்றிங்க அதுனால உங்கள எனக்கு புடிக்கும். தோழமைக்கு இன்னொரு உதாரணம் நீங்க.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому +19

    அருமை யான பதிவு நன்றி மன வருத்தங்களுடன் கண்ணீர் அஞ்சலி
    எல்லாம் இறைவன் செயல்.

  • @jeyap391
    @jeyap391 2 роки тому +7

    Kala master and meena friendship is great melum meeana ku aaruthalaga irungal master

  • @fyi6095
    @fyi6095 2 роки тому +2

    மீனா நல்ல ஒரு பெண்மணி கவலை படாதீங்க மீனா

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 роки тому +5

    அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி ஓம்

  • @babug4754
    @babug4754 2 роки тому +10

    really great super good speech kala master ella vesayamum romba alaga soniga kala akka neega sollum pothe ennaku manasu thaangalai kan galil kanneer varudhu 😭😭😭😭ennaku ungalai eppadi yavadhu oru naal neril pakavindu akka babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻avar aathma santhi adaiya aanda vanai vendi kolvom 🌺🌸🌼

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage1743 2 роки тому +63

    Thank you kala master for supporting our Meena mam ...

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 2 роки тому +6

    God gives strength to meena mam and nainika kala sechi you are great and lovable person

  • @diludila1642
    @diludila1642 2 роки тому +126

    அழகான அன்பான குடும்பத்தை இனிமேல் அவதூராக பேசுமால் இருக்க, தெளிவான விளக்கம் குடுத்துள்ளீர்கள் கலா mam 👍🏻👍🏻

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 2 роки тому +13

    💯💯💯💯💯💯Unmayanavarthaighal. Kalamaster 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜💙❤💗⭐

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 2 роки тому +23

    காலா மாஸ்டர் மீனா கூடவே ஆறுதல் இறுதிங்க உங்களுக்கு ஏவோலோ பெரிய மனசு 🙏🙏😥😥

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 2 роки тому +74

    நல்லவங்க யாரும் ரொம்ப நாள் இந்த உலகத்துல வாழ மாட்டாங்க.. 😒

    • @ramdev7649
      @ramdev7649 2 роки тому +1

      PradeepA@ appa neenga nallavanga illaiyaa ...?

    • @asokannalliappan8760
      @asokannalliappan8760 2 роки тому

      நல்லவங்க ஒரு நடிகையை கல்யாணம் செய்து கொள்வார்களா?
      எல்லாம் நடிப்பு பயம்தான்.
      பூங்குருநல்

    • @reelsfun5289
      @reelsfun5289 2 роки тому

      Fact word's

  • @suganthik3068
    @suganthik3068 2 роки тому +1

    கலா அக்கா நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மை, நல்லதுக்கு இல்லை என்றாலும் துன்பத்தில் கை கொடுக்க வேண்டும் சொன்னிங்களே அது தான் உண்மையானமனிதாபிமானம், நீங்க கூடையே இருந்திங்களே உங்களுக்கு நல்ல குணத்துக்கு நல்லா இருக்கணும் அக்கா

    • @suganthik3068
      @suganthik3068 2 роки тому

      அக்கா உங்க மாதிரி நட்பு கிடைத்தது அரிது அதுவும் பெண்ணாக துணையிருப்பது அரிது அக்கா

  • @kalyanamkalyan3307
    @kalyanamkalyan3307 2 роки тому +2

    Thank you kala mam for supporting our meena akka

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +1

    கடைசிவரை கூடவே இருந்தீர்கள். இந்த நல்ல குணம் மிகவும் போற்றுதலுக்குறியது.

  • @suganthikala6582
    @suganthikala6582 2 роки тому +2

    Super mam. Koodave erunthinga. Kadavul asirvatham ungaluku erukum. Hands of you sister. Thanks a Lord. 🙏🙏🙏

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 2 роки тому +64

    கலா மாஸ்டர் உங்கள் மீது இப்போது மிகுந்த மரியாதை வருகிறது கூடவே நின்று கவனித்தீர்கள்

  • @azhagappanks1178
    @azhagappanks1178 2 роки тому +1

    Kala அக்கா வேற லெவல் நீங்க
    சூப்பர்

  • @sindhusulo3771
    @sindhusulo3771 2 роки тому +2

    கடைசிவரை உங்கள் சப்போர்ட் இருக்கனும் கலா மாஸ்டர்

  • @meaisha1341
    @meaisha1341 2 роки тому +1

    Great master 👌👌👌🥺🥺 thelivaga sonningal... Unmaya sonningal your great👏👏👏... Indha video Vai parthutu.... Dhayaw senji yarum vadhandhigalai podadhirgal plzzzz🥺🥺🥺🥺🥺

  • @melvinraj3542
    @melvinraj3542 2 роки тому +22

    மீனா ஒரு நல்ல பெண்மணி

  • @saigowtham8156
    @saigowtham8156 2 роки тому +1

    Each word's melt my heart

  • @gloriabe5932
    @gloriabe5932 2 роки тому +4

    Good explanation, mam,,I waiting for this

  • @vijayalakshmijayakrishnan5511
    @vijayalakshmijayakrishnan5511 2 роки тому +4

    Handsoff kala mam God Bless You mam...

  • @bakiyabakiya4285
    @bakiyabakiya4285 2 роки тому +1

    Great kala master.meena mam thairiyama irunga

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht 2 роки тому

    உங்களின் இந்த நல்ல மனசுக்குரொம்பநன்றிமேடம்நடிகைமீனாஅவர்கள்திறமையானவர்மிகவும்அழகானவர்அவருக்குஇவ்வாறுநடந்ததுமனசுக்குரொம்பகஷ்டமாயிருக்குகணவரைஇழந்துவாடும்நடிகைமீனாஅவர்களுக்குஇறைவன்தைரியத்தைகொடுக்கவேண்டும்

  • @gscbose8146
    @gscbose8146 2 роки тому +4

    மனகஸ்டத்தில் இருக்கும் போது ஆறுதலா பேசுங்கள் 🙏💐 குழந்தை நட்சத்திரமாக பார்த்த மீனா எல்லாரும் குழந்தை

  • @rajansubrayan1606
    @rajansubrayan1606 2 роки тому +12

    Really Sad to heard , sister meena you're respectaful person .good info frm kaala madam

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 роки тому +67

    His soul should Rest in Peace.

  • @K.A.kamaleshdrawing
    @K.A.kamaleshdrawing 2 роки тому +4

    Meena is a gold woman god bless you Kala mam great thank you mam

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 2 роки тому +9

    Big salute to kala ji

  • @tamilsam3783
    @tamilsam3783 2 роки тому +1

    Hai Siva sankari ungaludaiya vedio pathivuku nandri because ennaiku yellaruda life laium.problem eruku but yaravathu prabalangal life la problem na matum ellathathalaam solli periya issue ahh pesuranga but you are very good 👍😊 niraya unmaigala yeduthu kaaturinga....

  • @samalasamala5258
    @samalasamala5258 2 роки тому +1

    Thanku kala mam god bless you ❤️❤️❤️❤️

  • @rangarajan4339
    @rangarajan4339 2 роки тому +6

    thanks for your service

  • @muthu8410
    @muthu8410 2 роки тому +19

    Kala Master super🥰🥰🥰🥰

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 2 роки тому +4

    Kala really a master.ecample for friendship.

  • @marylazard3872
    @marylazard3872 2 роки тому +1

    Mis kala for ur words about meen wonderful. U were the one who stood behind her. Love it. Give her a good advice and guid her in her life in feature. She need that. What can she do? All she need is an assistance. She will purk her self up once she learn to live without her husband. She will he alright. May GOD help her and her family.

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 роки тому

    ஓர் இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும்.

  • @banubanu1498
    @banubanu1498 2 роки тому +12

    இந்த உலகமே இப்படித்தான் பொண்ணுன்னா ஒன்பதுன்னு பேசுவாங்க மீனா எனக்கு ரொம்ப புடிக்கும் அவங்களுக்கு இப்படி ஆனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 2 роки тому +8

    கலா மாஸ்டர் நான் அரேபியாவில் இருக்கின்றேன்.....அதிகாலை எழுந்த உடன்.....நான் செல்லை பார்ப்பது வழக்கம்.....மீனாவின் கணலர் இறந்த செய்தி ....கண்டதும் இனம்புரியாத சோகம் என் மனதில் இழையோட ஆரம்பித்தது.....என் இளமை காலத்தில் மீனா உச்ச நடிகை.....அந்த அழகில் சொக்கி போனவர்களில் நானும் ஒருவன்....அவர்களுடைய திருமண வாழ்க்கை எந்த பிசிருமில்லாமல் சந்தோசமாகவே சென்றது... அந்த பரிணாம வாழ்க்கையின் அன்பு பரிதான் அன்பு மகள் நைனிகா.....அழகுக்கு அழகு....Mr சாகரும் ரொம்ப அமைதி டைப் போலவே..... காணப்பட்டார்....அமைதியான வாழ்க்கையில் விதி தன் சுய ரூபத்தை காட்டி விட்டது.....
    சினிமாத்துறையில் கணவன் இறந்த நிகழ்வுகளை கண்டிருக்கின்றேன்....ஆனால்....செய்தி அறிந்து அந்த துயர சம்பவத்தில் மீனாவின் இழையோடிய சோகமும் ....கலா மாஸ்டர் கையில் சிறிய பர்ஸுடன் வந்து காரில் இறங்கியதும்..... இந்த நிகழ்வை கவணிக்கும் பொருப்பை நிர்வாகிக்க வந்துவிட்டார் என்று மனம் அசுவாசப்படுத்தியது.... கலா மாஸ்டர் வந்தது முதல் இறுதி வரை இருந்து அணைத்தையும் செய்து முடித்த பாங்கு உண்மையில் மெய்சிலிர்க்கிறது....ஒரு சிறந்த மூத்த சகோதரியாக தன் கடமையை செய்துள்ளீர்கள் கலா மாஸ்டர்....நான் வணங்கும் அன்னை அபிராமி உங்கள் மூவருக்கும் இழந்துவிட்ட. சோகத்திலிருந்து விடுபட ஆத்ம பலத்தை தரட்டும்.....

    • @brijetemily2181
      @brijetemily2181 2 роки тому

      கலாமாஸ்ட்டர்உங்களுக்குஎன்மனமார்ந்தநன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்

  • @raziafathima409
    @raziafathima409 2 роки тому +7

    Kala mam unga helping mind ku neenga nalla erupinga, ungaloda help ippa Meena mam ku romba avasiyam mam.

  • @anadhid3487
    @anadhid3487 2 роки тому +2

    Hats off to kala master for supporting meena man so much really very great

  • @fshs1949
    @fshs1949 2 роки тому +32

    இறைவனின் அழைப்புக்கு ஒருவரும் தப்பமுடியாது. இது நியதி.

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 2 роки тому

    Miss you vidhyasagar meena mem unga ponnukaga vazhunga

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +3

    மிகவும் வருத்தம் கலா அக்காவுக்கு நன்றி ❤🌹

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn 2 роки тому

    கலா சென்னததால் தான் சந்தேகமாக உள்ளது... Peela kala

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 2 роки тому +28

    Oh God pls give strength to meena n meena's daughter.... Yaaru vena enna vena solalaam..... But oru husband illa, oru appa illana antha pain solli maalathu intha chinna age la.... Pls yarukum intha kashtam kudukatha God

  • @thaitamil3875
    @thaitamil3875 2 роки тому +15

    Meena Mam be strong he will be with you always. Stay strong and healthy. Take care of daughter and mother.

  • @priyadarshinip02
    @priyadarshinip02 2 роки тому +401

    கலா அக்கா தெளிவான விளக்கம் கொடுப்பீர்கள் இதற்கு அப்புறம் யாரும் புரளி கலப்ப வேண்டாம் தயவுசெய்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்

    • @VP.1
      @VP.1 2 роки тому +6

      Ama neengathana kooda irunthu pathenngala

    • @sujathag4815
      @sujathag4815 2 роки тому +6

      I also accept above mesg plz don't talk rubbish people should understand the situation this is a very big loss and pain for actress Meena so please support her to come out ..she's having a daughter and she's has to stand strong, God's blessings always be with her family.

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому +1

      🙏🙏🙏👍👌

    • @sarulatha9615
      @sarulatha9615 2 роки тому

      G G G G G G G G G t t

    • @savithasavitha9634
      @savithasavitha9634 2 роки тому +3

      Without money kala acting too much

  • @nanthini7198
    @nanthini7198 2 роки тому +21

    Kala master mam hats off🙏🙏🙏

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому +9

    Super kala master hats off

  • @srinivasansrinivasan5072
    @srinivasansrinivasan5072 2 роки тому +2

    Kala master really your great please give him some mind relaxing idea for him by way of talking with positive method to Meena mam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Mena mam God with u take care ur baby 🙏🌹

  • @Pandian015
    @Pandian015 2 роки тому +31

    🙏மாஸ்டர் பேசுபவர்களுக்கு தக்க தண்டனை கடவுள் தருவார் நீங்கள் விடுங்கள்.
    மீனா, மற்றும் குழந்தை க்கு பக்க பலமாக இருங்கள்.....

  • @shashikalaprasad2842
    @shashikalaprasad2842 2 роки тому +1

    Very sad Meena 😚.God bless you and your daughter 🙏🙏forever.....

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 2 роки тому +5

    கலா அக்கா நன்றி

  • @ருத்ரசேகரன்

    ஒரு நேரத்தில் இந்த பொற்கால தேவதை யை ரொம்ப பிடிக்கும்.... தேவதைக்கு இப்படி நடந்துருக்க கூடாது..... சரி.... என்ன ஒண்ணு மார்ச் ல ட்ரீட்மெண்ட். ஆரம்பம் ங்றீங்க......அந்த டைம்லதான் அறநிலையத்துறை அமைச்சர் மீட்டிங் நிகழ்ச்சி யில் கலந்ததாக பார்த்தேன்..... படித்தேன்....... ???என் மனசுக்கு தப்பா பட்டுது????

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 2 роки тому +29

    Kala acca what you have said regarding Meena's husband story will help these media...tomany nonsense story..
    Meena is our angel such a beautiful person 💗 may god bless her family

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 2 роки тому +1

    Ithu oru payankaramana aalu.she is friendly with all rich cine field people. Money plus influence na kala anga irukum.

  • @aparna2223
    @aparna2223 2 роки тому +1

    Kalaji of correct speech I will like this

  • @selvaperia8512
    @selvaperia8512 2 роки тому +24

    புரளியை கிளப்பிய வாந்தி தொலைக்காட்சியை கண்டிக்கவும். மீனா அவர்களுக்கு என் அனுதாபங்கள்.

  • @jayasbridalstudio7510
    @jayasbridalstudio7510 2 роки тому +3

    Tq so much akka

  • @sivagangaiveera6161
    @sivagangaiveera6161 2 роки тому +27

    என் கணவர் இவர் போல்தான் அவ்வளவு பாசாம்

    • @rdasss
      @rdasss 2 роки тому +2

      paasathai thaiavu saithu vellila kanikaatheerkal pala kannu pataal snakum sakum ok godku epothum thanks sollittu hushpentuku theerka aaisum god idam mantadunkal god tharu vaar ok

  • @stylishtamilachi2414
    @stylishtamilachi2414 2 роки тому +1

    Deepest condolence to Meena..Media pls stop asking questions.. Give them their space..they ll definitely come back nd explain yu the issue.. .

  • @saraswathypoochi8627
    @saraswathypoochi8627 2 роки тому +1

    Kala sister you are great. Thank you

  • @balamuni4713
    @balamuni4713 2 роки тому +2

    Akka very great akka 👌🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏Solla varthai illave illa Akka. Neegalum oru theivam than. Neathu naan fulla parthen Neega matdum than kudave iruthiga so 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @hi-zl5fk
    @hi-zl5fk 2 роки тому +1

    Hats off to her husband... Ippadi patta nalla manushargo than seekrum poyidraangae

  • @lathalatha5140
    @lathalatha5140 2 роки тому +1

    ,மினா நீங்கள் உங்க கணவர் உங்க கூட இருக்கிறார் கவலப்படாதிங்க

  • @ushanandhini6318
    @ushanandhini6318 2 роки тому +5

    Praying for meena and Nainika ...may god give them strength to stay strong! Deep condolences to their family... Kala master has given a brief note to understand

  • @redchilly398
    @redchilly398 2 роки тому +1

    First time i came to know meena and kala are friends

  • @moony4649
    @moony4649 2 роки тому +3

    My condolences to meena mam n family,kala master mam very good human being....God bless these good people

  • @mussadiqjameel5933
    @mussadiqjameel5933 2 роки тому +2

    Kala master is one of the most important example for friendship...
    Kala master blood group may be B positive.... Can u please confirm it dear admin of this UA-cam.
    May God bless you dear sagar sir...

  • @rajakumarirajendran4309
    @rajakumarirajendran4309 2 роки тому +1

    God bless you Meena sister 🙏🙏🙏

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 роки тому +35

    தமிழர்களின் வைத்தியத்தில் எவ்வளவு இருக்கு இந்த மனிதர்களை‌ காப்பாற்ற ஆனால் ஒருத்தரும் அதில் ஈடுபாடு‌இல்லை.ஆட்சியாளர்கள்‌ உட்பட

    • @faheerfaiha6967
      @faheerfaiha6967 2 роки тому +1

      Appadi sola mudiyathu.... awaga try pnni irukalam... naga kanal kanawillai

    • @seksekm8945
      @seksekm8945 2 роки тому

      நல்லா அனுபவிங்க உயிரை இழந்து விட்டு மானங்கெட்ட பயலுகளா கண்டதையும் திங்காதீங்கனு சொன்னா யாராவது கேட்கறீங்களா லூசுப்பயலுங்களா கிராமத்தை நோக்கி வாங்கடா உங்களுக்கு எல்லாம் இயற்கையாகவே அமைந்து விடும்

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 роки тому

      @@faheerfaiha6967 nenka kanal pakanum avasiyam ila pa evolo detail solranka master

  • @guru9583
    @guru9583 2 роки тому +36

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @johnalex4079
    @johnalex4079 2 роки тому +2

    May the lord almighty console Meena and Nainika in sagar's absence

  • @43jaiversnir91
    @43jaiversnir91 2 роки тому +1

    Thank you mam❤️❤️❤️

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 2 роки тому +11

    ஓம் ஷாந்தி 🥺😢

  • @saleenasaleem1494
    @saleenasaleem1494 2 роки тому +1

    Great ...master....luv u ...👏👏👍🙏

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 роки тому +2

    கலா மாஸ்டர் வாழ்க! வாழ்த்துக்கள் நன்றி! வணக்கம்.

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 2 роки тому +7

    It's true, never seen them together anywhere including any family overseas trip or even when their daughter took award. I really taught they were living apart. Sorry about it.

  • @naliguru
    @naliguru 2 роки тому +13

    Deepest condolences to Meena and her daughter . 💔💔💔😥😥😥🙏🙏🙏🙏
    May God blessed with his soul Rest in PEACE and Shanthi. 🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Resttimeshow
    @Resttimeshow 2 роки тому +9

    I pray to god to give maximum mental support for meena and her family to overcome

  • @madhavanmuthusamy9000
    @madhavanmuthusamy9000 2 роки тому +5

    மீனா.நல்ல. வாழ்விற்கள்.நல்ல பெண்

  • @vorugantirekha9354
    @vorugantirekha9354 2 роки тому +11

    Kala master you are really great,what you said is exactly correct we should help people when they are really in need.
    God bless you and your family members.
    My deepest condolences to Meena and her daughter.

  • @kavikavitha2378
    @kavikavitha2378 2 роки тому +5

    Super kala madam

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 роки тому +3

    Kala master Great 👍👍

  • @vijayjessy6085
    @vijayjessy6085 2 роки тому +1

    ஒரு மலையாளி இன்னொரு மலையாளி வீட்டுக்கு போறது ஒன்னும் பெரிய விசயம் இல்லை..

  • @nilgirisvlog5835
    @nilgirisvlog5835 2 роки тому +3

    Eppauvm manaiviyai romba paasama nesikira kanavangal dha vaalamudiyama vegama irakkuranga manaiviyai koduma seiravanga neendanaal vaalranga ...... 😭

  • @marimari1925
    @marimari1925 2 роки тому +4

    Kala உங்களுக்கு salut