Ananda Ragam Tamil Full Movie : Sivakumar, Radha

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @thirumalaipk6685
    @thirumalaipk6685 4 роки тому +10

    மிகவும் அருமையான உண்மை அன்பை எடுத்துக் காட்டும் காதல் திரைப்படம் மிகவும் அருமை

  • @சீறிப்பாயும்காளை

    🌟 "ஆனந்த ராகம்"....முட்டம் கடற்பகுதியில் வசிக்கும் மீனவரான சிவச்சந்திரன் தனது தங்கை ராதாவோடு வசித்து வருகிறார். ஒரு நாள் புயலில் சிக்கி உயிருக்கு போராடிய சிவச்சந்திரனை சிவகுமார் பத்திரமாக மீட்டு கரை சேர்க்கிறார். இதற்கு நன்றிக்கடனாக சிவச்சந்திரன் சிவகுமாரை தன்னுடனேயே வைத்து கொள்கிறார். சிவச்சந்திரனின் தங்கை ராதாவிற்கும் சிவகுமாருக்கும் காதல் மலர்கிறது.
    சிவகுமாரின் கடின உழைப்பால் சிவச்சந்திரன் செல்வந்தர் ஆகிறார். சொந்த வீடு வாங்கும் சிவச்சந்திரன் இந்திரா தேவியை மணந்து கொள்கிறார். முட்டம் பகுதியில் வசிக்கும் ரவிகுமாருக்கு ராதா மீது ஒரு கண். சிவகுமார்/ ராதா இடையேயான காதல் ரவிகுமாரை கொதிப்படைய செய்கிறது. இருவரையும் பிரித்தே தீருவதென்று முடிவு செய்யும் ரவிகுமார் இந்த காதல் விவகாரம் பற்றி சிவச்சந்திரனிடம் வத்தி வைக்கிறார்.
    கோடீஸ்வரரான வீரராகவனின் மகன் நிழல்கள் ரவி மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் மனிதர். அவர்கள் வீட்டு வேலைக்காரனான ரவிகுமார் சூழ்ச்சிகள் செய்து ராதா/ நிழல்கள் ரவி திருமணம் நடக்கும் படி செய்து விடுகிறார். ராதாவை பிரிந்த சிவகுமார் தாடியோடு வீதியில் சுற்றித்திரிகிறார். இறுதியில் என்ன நடந்தது?
    "ஒரு ராகம் பாடலோடு காதில்...
    "கனவுகளே கனவுகளே களைந்து..
    "மேகம் கருக்குது மழை வர பாக்குது...
    "கடலோரம் கடலோரம் அலைகள்...
    இசைஞானியில் இசையில் உருவான இனிய பாடல்கள் நம்மை கிறங்க வைக்கிறது.
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 6 років тому +12

    Radha such a beautiful actress real beauty ,no Samantha or asin can match this natural beauty

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 5 місяців тому +5

    🎉🎉🎉🎉🎉🎉 எனக்கு 48 ஆகி விட்டது . இந்த படம் வந்த போது நான் 4 வது படித்து கொண்டு இருந்தேன்.

  • @sendhilkumar8401
    @sendhilkumar8401 8 років тому +5

    excellant action of sivakumar and radha.best love movie

  • @devarajan3651
    @devarajan3651 Місяць тому

    I watched this movie 21/10/2024 This is Ever green movie

  • @gurusamy8584
    @gurusamy8584 4 роки тому +3

    Very nice movie...
    Love is great..

  • @RAJESHKUMARG-rn1sn
    @RAJESHKUMARG-rn1sn Місяць тому +1

    Nan sivakumar racigan to Rajesh 30/10/2024

  • @anbutariq2267
    @anbutariq2267 17 днів тому

    nice movie climax nice end

  • @kavithasubra6641
    @kavithasubra6641 8 місяців тому

    Arumaiyana padam ithu 😢😢😢

  • @nagukumar626
    @nagukumar626 7 років тому +4

    அருமை

  • @priyatharshini8089
    @priyatharshini8089 6 років тому +5

    sivakumar supper

  • @pandipriyampandipriyam2150
    @pandipriyampandipriyam2150 5 років тому +4

    i love sivakumar...paal vatinja mukam..

  • @pandipriyampandipriyam2150
    @pandipriyampandipriyam2150 5 років тому +3

    sivakumar very handsum...

  • @saravanant.k1822
    @saravanant.k1822 Рік тому

    Radha madam wonderful performance

  • @mhmkabeer4106
    @mhmkabeer4106 11 років тому +5

    Ananda Ragam really nice this is real love

  • @ravindranpillai5441
    @ravindranpillai5441 10 років тому +3

    Fantastic Songs and BGM

  • @VinithaMurugan-xb7no
    @VinithaMurugan-xb7no 7 місяців тому +1

    Love you Sivakumar sir❤

  • @nsilvastar4952
    @nsilvastar4952 4 роки тому +1

    Supper. Love. Moving

  • @shanmugasundaram9688
    @shanmugasundaram9688 Рік тому

    Excellent movie.

  • @karthikks82
    @karthikks82 2 роки тому +1

    Very nice movie

  • @victoriarani8027
    @victoriarani8027 7 місяців тому

    Super good movie nice

  • @soubavara7667
    @soubavara7667 10 років тому +1

    All songs are my favorite from childhood...

  • @ilayarajailayaraja164
    @ilayarajailayaraja164 8 років тому +2

    Nice movie. I feel for sad.

  • @valarmathi7178
    @valarmathi7178 8 місяців тому

    Very nice movie 15.4.24 parthan m 👌

  • @jayaraj9162
    @jayaraj9162 Рік тому

    Evergrren❤

  • @Mangusmml
    @Mangusmml 6 років тому +2

    Super love movie

  • @andichamy8490
    @andichamy8490 10 років тому +5

    nice movie

  • @gksgopitry8477
    @gksgopitry8477 9 років тому +1

    supparmovie

  • @loaben
    @loaben 10 років тому +1

    Slow but nice story line and good songs

  • @priyatharshini8089
    @priyatharshini8089 6 років тому +1

    feeling love semma

  • @trimurtiarmy1
    @trimurtiarmy1 12 років тому +1

    so awesome ,,,

  • @sameervyas7892
    @sameervyas7892 2 роки тому

    Play Anand ragam

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp 2 роки тому

    It is Social Drama........... MANGALWAR..........13/)12//2022...........

  • @noorqatar6004
    @noorqatar6004 7 років тому +1

    a.p.noor mohamed 24 6 1988

  • @sakthikumar133
    @sakthikumar133 2 роки тому

    1:08:30

  • @kadhambampookkal337
    @kadhambampookkal337 11 місяців тому

    1:06:13 என்ன பழமொழி?

  • @MrRavi1610
    @MrRavi1610 11 років тому +1

    vetthu hero

  • @nakulaswaran
    @nakulaswaran 8 років тому +3

    O

  • @gksgopitry8477
    @gksgopitry8477 9 років тому +1

    supparmovie

  • @sheikmydeen181
    @sheikmydeen181 9 років тому +1

    Nice movie

  • @KsaKsa-l5m
    @KsaKsa-l5m 17 днів тому

    Super movie

  • @ponnuponnu2038
    @ponnuponnu2038 3 роки тому

    Super movie 👍👌💕

  • @arunraghavan7395
    @arunraghavan7395 7 років тому +2

    Nice movie