இது Blackmail முயற்சி. கடுப்பான நீதிபதி! அறநிலையத்துறைக்கு யார் அதிரடி உத்தரவு | HR&CE | Highcourt

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 40

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 2 дні тому +34

    இந்து கோவில் நிலங்கள் இந்து மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் போட்டால் நன்றாக இருக்கும்,குறிப்பிட்ட அளவு நிலம் த்தையும் வரையறுக்க வேண்டும்.

  • @mgk55820
    @mgk55820 2 дні тому +33

    ₹200 இந்துக்கள் இருக்கும் வரை தமிழகத்தில் மாற்றம் வராது 😢.

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f 2 дні тому

      அதாங்க உண்மை……இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்….எல்லாம் சுயநலவாதிகளா மாறிட்டாங்க….

    • @jothimsw
      @jothimsw 2 дні тому

      South has Rs. 200 Hindus and north had Rs.2 hindus😂😂😂😂😂😂

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 2 дні тому

      @@jothimsw nee hinduva illa pavadai payala

  • @SATH66699
    @SATH66699 2 дні тому +9

    தேவாலய சீரமைக்க நிதி உயர்த்தி உள்ளது காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு , எவன் வீட்டு காசு தேவாலயம் பணம் எதற்கு அரசு தேவாலயம் சம்மந்தம் என்ன

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 2 дні тому +20

    46000 கோவில்கள் இருந்தால் கோவில்கள் சம்பந்தப்பட்ட திருட்டுகள், ஆகம விதிகளுக்கு எதிரான நடைமுறைகள், பணியாளர்கள் பிரச்சினைகள் என்று 46000*4=184000வழக்குகள் கூட போடலாம். அவைகளில் எவை எவை எத்தகயவை என்பதை தீர்மானித்து அவைகளுக்குத் தக்க தீர்ப்பளிக்கவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இதற்கே சலித்துக்கொண்டால் எப்படி.

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 2 дні тому +6

      சம்பளமும் மாதக்கணக்கில் லீவும் வாங்கிக்கொண்டு நீதி கேட்டு கதவை தட்டினால் என்ன சலிப்பு. கலிகாலம்.

    • @kedharisivashankar9905
      @kedharisivashankar9905 2 дні тому +2

      *திபதிகள் பதவிக்குத் தக்கப் பேசவேண்டும்...

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 2 дні тому

      மசூதிக்கோ சர்ச்சுக்கோ இது போல சலித்துக் கொண்டால் சங்கி என்று பொளந்து தள்ளியிருப்பார்கள் திராவிடியாக்கள். கோவில்களைத்தான் எவ்வளவு கொள்ளையடித்தாலும் கேட்பதற்கு நாதியில்லை! ரோசப்பட்டுக் கேட்கும் ஒன்றிரண்டு பேரையும் கோவிலுக்குச் செல்பவனே செருப்பாலடிக்கிறான். என்ன செய்வது?

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 дні тому +19

    எல்லாம் வித்து துன்டான்க....

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 дні тому +8

    அரசு லட்சணம் அப்படி இருக்கிறது.நீதிபதிகள் தீர்ப்பை அளிக்கத் தான் வேண்டும்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 2 дні тому +4

    கோர்ட் கண்டனங்களை அதிகமாக பெறுகிறது தமிழக அரசு.

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 День тому +2

    இந்த செய்திகள் சரியாக எழுதப் படவில்லை. நீதிபதிகள் யாரை, எதற்காகக் கேள்வி கேட்டார்கள், யாரை கண்டித்தார்கள் என்பது பார்வையாளர் ஊகிக்க வேண்டியதாக இருக்கிறது.

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 2 дні тому +2

    அரசு தரப்பு நீதிமன்ற உத்தரவை மதிக்காதபோது என்ன செய்வது?

  • @jayalakshmisubramanian8434
    @jayalakshmisubramanian8434 2 дні тому +4

    Postment of the case is an easy way of helping the culprits

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 2 дні тому +2

    பிளாக் மெயில் ன்னா.... பணம் வழக்கு போட்டவருக்கு கிடைக்குமா? என்னா நீதியோ, பொது நல வழக்குக்கு ஒரு ஆனவ மிரட்டல்கள்.

  • @intelnew
    @intelnew 2 дні тому +7

    It also feel Ju……ry is blackmailing the one approach for justice in this matter.

    • @tamildharma
      @tamildharma 2 дні тому +1

      i too feel that judges are threatening the petitioners regarding Temple cases; so many acres of Temple land were already looted, no action for that.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 дні тому

    🎉😂❤

  • @rgar9335
    @rgar9335 2 дні тому +3

    கடவுள் அவருடைய சொத்தை காப்பாற்ற நீதிமன்றத்தை அணுகவேண்டிருக்கு. ஆனால் நாம் நம்ம சொத்தை காப்பாற்ற இறைவனை அணுகுகிறோம் யார் உண்மையான கடவுள்

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 2 дні тому +1

      சாகும் போது எவன் தனது சொத்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு போகிறானோ அவன்தான் உண்மையான கடவுள்.

    • @user-kw7ed9fk2m
      @user-kw7ed9fk2m 2 дні тому

      புதைத்தால் இடுப்பில் கட்டியிருந்த கயிறைக்கூட அறுத்துத் தான் போடுவார்கள் எரித்தால் பிடி சாம்பல் தான் இதில் எதை எடுத்து செல்ல முடியும் வாழும் போது நாம் செய்த சகலமும் நம்முடன் வரும் தீர்மானிக்கும் இடத்திலும் நாம் இல்லை ​விதி வலியது @@dhanapalmariappan7154

    • @vignoprasath5819
      @vignoprasath5819 2 дні тому +3

      இறந்த உடலை வைத்து கொண்டு,புதைப்பதற்க்கு இடம் கேட்டு நீதிமன்றத்தை அணுகிய, கொடுமையை அனுபவித்தவர்ளை பார்த்துவிட்டோம்.இதன் மூலம் ஒன்று தெரிகின்றது இறைவன் இருக்கிறான் குமாரு

    • @user-kw7ed9fk2m
      @user-kw7ed9fk2m 2 дні тому

      @@vignoprasath5819 இந்துக்களில் பெரிய வேறுபாடு கிடையாது ஊரில் ஒரே இடத்தில் தான் புதைக்கிறோம் கிறிஸ்தவர்களில் 12 வருடங்கள் இல்லாமல் கல்லறை திறக்க முடியாது நடுவில் இறந்தால்.,.. உலகம் ஒன்றும் சவக்கிடங்கு அல்ல. பெட்டிகளாக புதைத்து வைப்பதற்கு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 дні тому

    HR& CE Fruada or Sekar Babu Fruada ? Sekar fruad enru oor arintha unmai ?