துலாம்-பிரம்மன் எழுதிய தலைவிதி || thulam raasipalangal || பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்
    #thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

КОМЕНТАРІ • 1 тис.

  • @gracedevipriya8381
    @gracedevipriya8381 5 місяців тому +694

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை. நானும் துலாம் ராசி ஸ்வாதி, நான் ஏன் இன்னும் இந்த உலகத்துல இருக்கேனு தெரியல 😭🥹. பல அவமானங்கள் வாழ்க்கையில், கடன் பிரச்சனை, சரியான தூக்கம் இல்லை, 🥹சரியான உணவு உட்கொள்ள முடியவில்லை🥹கடவுள் நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு 😭🙏, ஆனாலும் ஏன் என் வாழ்க்கையில் நான் எதிர்பாராத பிரச்சனை, அவமானம் வருது.. எப்போதான் என் வாழ்க்கையில் மற்றும் என்னை போல் இருக்கும் துலாம் ராசி நண்பர்களுக்கும் விடியல் வரும் 🥹🙏சொல்லுங்க 😭ஐயா.. நான் வாழ்வாதா? சாகுறதா? 😭😭😭😭😭😭சொல்லுங்க.. நெறய நம்பிக்கை துரோகம் 😭😭😭நம்பினவர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிக்க வைத்து விட்டார்கள் 😭😭🤦‍♀️ஏன் இந்த பொறப்பு எனக்கு. நான் பிறக்காமலே இருந்துருக்கலாம் 😢

    • @lavanya6029
      @lavanya6029 5 місяців тому +15

      Yes sister 😢

    • @p.ratnasingamp.r.rishikesa1974
      @p.ratnasingamp.r.rishikesa1974 5 місяців тому +29

      நீங்க யோசிக்காம இருங்க
      கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார் உங்க நிலை தான் எனக்கும் கடவுள் நம்பிக்கையை ஒரு போதும் கைவிட வேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும் கடவுள் இருக்க பயம் ஏன் கடவுளை முழுமையாக நம்புங்க🙏

    • @BakavanKrishna
      @BakavanKrishna 5 місяців тому +11

      Om sai ram .karmaa padi kasdam varum..anupavikanum...mulusa sarandainga..kadavulidam mulu nampikaiya saran adainka .ellam neeye pathuko nu irunga...kandipa ellam maarum..om sai ram

    • @BakavanKrishna
      @BakavanKrishna 5 місяців тому +6

      Sirad pura vaasinam...
      karna moorthi swarupam...
      sarva roha dhosa nivaranam...
      Sirad sai Nathan thrisanam.. chant 11 times daily ...hope.. change all

    • @saravananchitambaram3152
      @saravananchitambaram3152 5 місяців тому +11

      All your words are same with my situation now 💯 from Malaysia 🇲🇾

  • @deepakumar8120
    @deepakumar8120 4 місяці тому +4

    Sir absolutely true.gone through lot of hard path. And still going through not sure when everything will fall in line. After listening to your talks feeling better. Muruga Sharanam 🙏🙏

  • @rajeshwarirajeshwari-yn6ix
    @rajeshwarirajeshwari-yn6ix 5 місяців тому +199

    போதும் பட்ட அவமானம், வலி, எமாற்றம், நம்பிக்கை துரோகம் ஆக மொத்தம் நட பிணம் உணர்ச்சி அற்ற ஒரு வாழ்க்கை 😊

    • @krishnamoorthysubramanian2506
      @krishnamoorthysubramanian2506 5 місяців тому +6

      ஐய்யா
      வெளியில் நல்ல உறவு இருக்கு ஆனா இல்லாளுடன் சுமுக உறவு இல்லை.எனக்கு இன்றைய திசா புக்தி
      சுக்ர திசை புதன் புக்தி.

    • @santha5789
      @santha5789 5 місяців тому

      Oki
      ​@@krishnamoorthysubramanian2506

    • @Sarotiks_bridal_makeover
      @Sarotiks_bridal_makeover 4 місяці тому +2

      Same

    • @rasathiamarnath3813
      @rasathiamarnath3813 4 місяці тому

      Yes

    • @Premalatha-px6mg
      @Premalatha-px6mg 3 місяці тому

      @@rajeshwarirajeshwari-yn6ix unmaiiiii

  • @nagarajan598
    @nagarajan598 5 місяців тому +27

    வணக்கம் ஐயா நான் எத்தனையோ ஜாதகம் பார்த்திருக்கிறேன் அனைவரும் மேலாகத்தான் சொல்வார்கள் ஆனால் நீங்கள் மட்டும் அப்பொழுது என்ன நடக்கிறது என்பதை சரியாக பார்த்தது போல் சொல்கிறீர்கள் நீங்கள் வேற லெவல் ஐயா அந்த வாரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது என்ன நடக்கிறது என்பதை கூட இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்கள் உங்களது பேச்சு தான் எங்களது நம்பிக்கை நம்பிக்கை நான் எப்பொழுதும் உங்களை ஃபாலோ பண்ணுகிறேன் ஐயா நான் சொன்னதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் ஒரு சமயத்தில் நான் நேரம் சரியில்லை என்று ஒரு காலை இரவு ஒரு பூஜை செய்து கொண்டிருந்தேன் ஆனால் நீங்களும் சரியாக இந்த மாதிரி காலை இரவு பூஜை செய்தால் நல்ல நன்றாக இருக்கும் என்று சரியாக சொன்னீர்கள் இப்படி நடப்பதை அனைத்தும் பார்த்தது போல் கூறுகிறீர்கள் நன்றி ஐயா.

  • @thirumavalavana1526
    @thirumavalavana1526 5 місяців тому +116

    ஐயா 1000% உண்மை......................... இனி மாற போகிறேன்.❤ துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். ❤

  • @ShriRaam-rc6ds
    @ShriRaam-rc6ds 5 місяців тому +31

    உங்கள் சொற்பொழிவு, அளவுக்கு மீறிய சந்தோஷம்! என் தாய், தந்தை தெய்வமாகி விட்டார்கள். உலகிலேயே நான் இழக்க கூடாது என்று நினைத்து, இப்போது பிரிந்து வாடுகிறேன். என் தாய், தந்தை கூறியது போன்று மிகவும் தெய்வீக வார்த்தைகளோடு அற்புதம். உங்கள் போன்ற ஆசான் எங்களுக்கு கிடைத்தமைக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பல கோடி நன்றிகள்.

    • @ShriRaam-rc6ds
      @ShriRaam-rc6ds 5 місяців тому

      அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்

    • @SriramSriram-wz9ce
      @SriramSriram-wz9ce 3 місяці тому

      sriram don't feel

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 5 місяців тому +31

    எல்லாம் சிவன் செயல் ஓம் நம சிவாய 100% உண்மை.

  • @dlskitchen
    @dlskitchen 5 місяців тому +80

    உங்களின் வார்த்தைகளை கேட்டு அழுதுவிட்டேன், உண்மையான வார்த்தைகள், கடவுளே வந்து சொல்வது போல் உணர்கிறேன்🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @IndraGokul-u4p
      @IndraGokul-u4p 5 місяців тому

      Yes . I also felt the same

    • @ln0282
      @ln0282 5 місяців тому

      God gives more pains too than humans but will stay strong more with his blessings too.

  • @radhaelumalai4720
    @radhaelumalai4720 5 місяців тому +23

    நன்றி ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் அந்த இறைவனின் அருள் நிச்சயமாக எனக்கு கிடைக்க வேண்டும்

  • @sivapriya1138
    @sivapriya1138 5 місяців тому +13

    மிக்க மகிழ்ச்சி உங்கள் வார்த்தைகள் எங்களை உற்சாகமாக வைத்து இருக்கிறது உயிர் இருக்கிறது பார்த்து கொள்ளலாம் நன்றி அய்யா

  • @RMani007
    @RMani007 5 місяців тому +11

    3:25 Yess, it's true. 6:20 My Favourite God is Ganesh. While I'm in sad, i talk to Ganesh. I keep the Ganesh Keychain aside of my bed. Now also, Ganesh is in my bed aside only.
    Sir, it's true even ur single words. I like to hear ur advice. It helpful to me. ❤

  • @vijaycv8113
    @vijaycv8113 5 місяців тому +7

    நீங்கள் சொல்வது மிக மிக உண்மை என் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் சொன்னது மட்டுமே நடந்துள்ளது நீங்கள் சொன்னது போன்ற இந்த மாதிரி நல்ல விஷயங்கள் இனிமேலாவது என் வாழ்க்கையில் நடக்க வேண்டுமென உங்களையும் இறைவனையும்🙏🙏🙏 பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏

  • @ThenmozhiThenmozhi-s7o
    @ThenmozhiThenmozhi-s7o 4 місяці тому +3

    நீங்கள் பேசும் ஒவ்ெவாரு வார்த்தையும் மனதிற்கு இதமாக வும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்

  • @kumarisomasundaram2892
    @kumarisomasundaram2892 5 місяців тому +38

    உங்கள் பேச்சுமனதுக்கு அமைதி கிடைக்கிறது நன்றி ஐயா

  • @oneminuteeng4315
    @oneminuteeng4315 5 місяців тому +8

    Ungala sir nu soluratha Appanu koopiduradha therila neenga enoda jadhagathai kaila vachikitu indha vedio edutha maathiri ennoda full character pathi solitinga. Neenga pesurathu keta romba positive ah iruku, encouraing ga oruku thank you sir.

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 3 місяці тому +1

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் உண்மை தான் நன்றி நன்றி நன்றி உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vijayaLakshmi_selvaraj
    @vijayaLakshmi_selvaraj 5 місяців тому +6

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ரொம்ப படாத பாடு பட்டுடேன்

  • @VivekN-we4iv
    @VivekN-we4iv 3 місяці тому +1

    தற்போதுள்ள சூழ்நிலைக்கு..
    மிகுந்த மன ஆறுதலையும்.. மனத் தெளிவையும்.. ஊக்கத்தையும் தரும் பதிவு..மிக்க நன்றி ஐயா🙏

  • @ChitraRamesh-j5u
    @ChitraRamesh-j5u 5 місяців тому +99

    மிக்க நன்றி....கண்ணீரை நிறுத்த முடியவில்லை.கடவுளின் வார்த்தையாக கருதுகிறேன்

  • @reallife.260
    @reallife.260 5 місяців тому +19

    நானும் துலாம் ராசி தான் நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை ஐயா

  • @senthilvelmuruganthangavel4219
    @senthilvelmuruganthangavel4219 5 місяців тому +6

    ஸ்வாமிஜ் ஐயா வணக்கம்
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. உங்களுடைய வார்த்தை எனக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது. நன்றி swamig தொடர்ந்து உங்களுடன் பயணிப்பேன் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾

  • @radharavi9326
    @radharavi9326 4 місяці тому +1

    1000000 times true correct, yes Ganesh is my favourite god, daily ill speak with Ganesh ji ,

  • @RathneshwariSuji-nk6jt
    @RathneshwariSuji-nk6jt 4 місяці тому +4

    ஜயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நான் துலாராசி சுவாதிநட்ச்சத்திரம் எத்தனை கஸ்டம்எத்தனை வேதனைகள்வந்தாலும் துனிந்து கடந்து செல்கிறேன்

  • @MDeeparajaDeepa
    @MDeeparajaDeepa 5 місяців тому +1

    கோடான கோடி நன்றி அய்யா என் மனம் ஒரு சிறு நம்பிக்கை இன்மையால்
    தவித்து கொண்டுறிக்கிறேன்

  • @umaumamurali8023
    @umaumamurali8023 5 місяців тому +13

    மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் துலாராசிகாரர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னதற்கு நன்றி மேலும். சொன்ன தகவல்கள் அத்தனையும் உண்மையானதும் கூட

  • @RajiKanniyappan-vj6ih
    @RajiKanniyappan-vj6ih 3 місяці тому +1

    Hello sir,
    Nice speech....
    Ungal varthai eangalaku nambikai kodukuthu

  • @malapasupathy1401
    @malapasupathy1401 5 місяців тому +24

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை 100%

  • @bellu999
    @bellu999 4 місяці тому +1

    மதிப்பிற்குரிய ஐயா,.. பல ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் பேச்சு மனதிற்கு மருந்தாக இருக்கிறது.. நன்றி

  • @ashaashok5628
    @ashaashok5628 5 місяців тому +4

    Sir your extremely great your words are so much attractive to my heart ❤ when my heart is broken your words are strengths and I am really happy thank you so much for your positive words

  • @DileepKumar-iz6wn
    @DileepKumar-iz6wn 5 місяців тому +39

    ஐயா என் ராசி துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் ஆனா என் வயது கம்மியான வயது ஆனா என் வாழ்க்கையில் நிறைய நிறைய சரிவுகள் சந்தித்து உள்ளேன் நீங்கள் சொல்வதெல்லாம் நடந்துள்ளது😢😢😢 மிகவும் சரியாக சொன்னீர்கள் நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் பொழுது எனக்கு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 5 місяців тому

      Mee too 😢

    • @chellapandiyan3664
      @chellapandiyan3664 5 місяців тому

      நானும் தான்

    • @AshokRaj-i4h
      @AshokRaj-i4h 5 місяців тому +2

      நானும் தான் வாழ்க்கைல பாக்க முடியாத கஷ்டங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன்

    • @rajam2820
      @rajam2820 5 місяців тому +3

      விசாகம் நட்சத்திரம் பேமிலி

    • @mahathikrishna6047
      @mahathikrishna6047 5 місяців тому

      Me too

  • @maris2017
    @maris2017 5 місяців тому +25

    ஐயா நான் துலாம் ராசி நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான் வணக்கம்

  • @durgarajesh9071
    @durgarajesh9071 2 місяці тому +1

    அருமை அருமை
    சூப்பரா சொன்னீங்க
    துலாம் ராசி காரங்க குணத்தை அப்படியே சொன்னீங்க
    கண்ணீர் வருதுங்க கண்களில்
    உங்கள் நம்பிக்கையான பேச்சு தைரியம் கொடுக்குதுங்க
    இனிமேலாவது கடவுள் கண்திறந்து பார்க்கனும்
    நல்லது நடக்கனும்
    இறைவன் அருளால் 🙏
    மகிழ்ச்சி ங்க
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @thennaliathi5170
    @thennaliathi5170 5 місяців тому +7

    ஐயா, மிக மிக ஆறுதலான வார்த்தைகள்....!!! நன்றி நன்றி....!!! துலாம் ராசியின் மீது அதீத அக்கறை கொண்ட அன்புக்கு நன்றி...!! வலியும் வேதனையும் அனுபவிப்பர் மட்டுமே புரியும்....!!!!!அரச மர விநாயக போற்றி ... திருப்போரூர் கந்தசாமி போற்றி .. தேவி கருமாரி அம்மன் போற்றி....

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    ❤❤❤❤❤❤❤❤ மனபலம்மன பலம் மன பலம் வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @shyamalanagarajan7637
    @shyamalanagarajan7637 5 місяців тому +94

    சார்
    நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. அவமானம் கொஞ்சம் அல்ல. துரோகம் கொஞ்சம் அல்ல. ஆனால் ஒரு நொடி கூட கடவுள மறக்கல. என்னோட கர்மா எல்லாம் தீரும். நாளைய விடியல் ந்லலதாக இருக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கேன். எனக்கு துரோகம் பண்ணவங்கள மறந்து கூட சபிக்கல

    • @davadava5820
      @davadava5820 5 місяців тому +1

      ❤❤❤❤❤டேவிட் ராஜ்

    • @ravim1814
      @ravim1814 5 місяців тому

      துரோகம் துரோகம் சந்தித்தது தான் மிச்சம்

    • @asaipooja2023
      @asaipooja2023 5 місяців тому

      Unma

    • @girijaparamasivam6570
      @girijaparamasivam6570 5 місяців тому

      Same to me

    • @PRICILLAMARY-gk1uk
      @PRICILLAMARY-gk1uk 4 місяці тому

      100% உண்மை நூறு சதவீதம் நம்பிக்கை துரோகம்

  • @Sathiya-rx9je
    @Sathiya-rx9je 2 місяці тому +2

    Super❤

  • @sponni6044
    @sponni6044 5 місяців тому +20

    ஐயா நான் கோயில் போன சாமியிடம் எதுமே வேண்டவே முடியல சாமி பார்க்க தான் போரேன்.வாழ்க்கை வெறுத்து போச்சி ஐயா.இப்ப உன் உயிர் போனக்கூட சந்தோஷ்ம்.

    • @sponni6044
      @sponni6044 5 місяців тому

      @viswanathanv1267 நன்றி ஐயா

  • @SangeethaNagi
    @SangeethaNagi 3 місяці тому

    Thank you so much by here your voice I got hope to accept some mircal lgod will do

  • @ManikandaprabhuKalyanaku-fj4qd
    @ManikandaprabhuKalyanaku-fj4qd 5 місяців тому +14

    நன்றி கடவுளே பிரபஞ்சத்திற்கு நன்றி ஏஞ்சல்ஸ் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 5 місяців тому +1

    Guruji...only your Words are Keeping Me in HAPPY..Nothing works out ..for swathi STAR...Hoping the Best in Coming Days in Financial Growth and Happiness ❤❤❤❤

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 5 місяців тому +4

    வாழ்க வளமுடன்
    உன்மைய உரக்க சொன்னிர்கள்
    வாழ்த்துக்கள்
    சர்வம் கிருஷ்ணா அர்பனம்

  • @Sasimuns1988
    @Sasimuns1988 5 місяців тому +7

    Thanks appa I believe god only in my life 🎉

  • @நல்லதேநடக்கும்-ன2ய

    Ivlo arumaiya thulam rasikaga,Nala karuthugala solra Nala manasuku romba nanri🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @glamourking7400
    @glamourking7400 5 місяців тому

    சிறப்பு நம்பிக்கையை விதைத்தீர்கள்.
    நன்றி

  • @deepasuresh2269
    @deepasuresh2269 5 місяців тому +4

    Thank you Sir for your guidance & excellent way to solve the problem 🙏

  • @SelviKumari-sg6hk
    @SelviKumari-sg6hk 4 місяці тому +1

    Romba nandri aiya, naanum Romba kashtapattutten.. Ippa manasukku nalla irukku.

  • @Rishi-u9w
    @Rishi-u9w 5 місяців тому +4

    End speech to me i believe God and u speech only my motivation.nantri ayya

  • @RevathiReno
    @RevathiReno 5 місяців тому +25

    உயிர் மாற்றம் தான் இருக்கிறது ஐயா மிக விரைவாக இறந்து போய்விட வேண்டும்

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 5 місяців тому +1

      நம்மை நம்பி வாழ்கின்றனர் அவர்களுக்கு நல்ல சந்தோஷமான வாழ்க்கை வாழ்கின்றனர் நம் வாழ்வில் ஏராளமான தடை உள்ளது

    • @RevathiReno
      @RevathiReno Місяць тому

      உண்மை தான் 😢

  • @lathagld3873
    @lathagld3873 5 місяців тому +3

    Ayya nalla sonnenga thanks, manasuku aruthala eruku 🙏🙏🙏

  • @Malika-p7e8c
    @Malika-p7e8c 4 місяці тому +2

    எங்க வீட்டுக்காரர் துலாம் ராசி நீங்க சொல்வது அனைத்தும் உன்மை

  • @vanithaelayaraja8882
    @vanithaelayaraja8882 5 місяців тому +3

    THANK YOU SO MUCH FOR YOUR HEALTHY WORDS TO MY HUSBAND ❤🙏🙏🙏

  • @srisoundharyar5284
    @srisoundharyar5284 5 місяців тому +1

    Sammii ninga nalaerupinga......nenachudhula apdiye soldringaaa😊.....Literally u r a God❤

  • @RaviM-wo9dz
    @RaviM-wo9dz 5 місяців тому +8

    மனதுக்கு இதமாக சொன்னீர்கள் மிக்க நன்றி

    • @SUMATHISENTHILKUMAR-g5g
      @SUMATHISENTHILKUMAR-g5g 5 місяців тому

      Neenga solvathu anaithum unmai en manasukku nimmathiyaga erukku ungaloda varthaigal

  • @renuka8777
    @renuka8777 4 місяці тому +1

    Ayya crt ah sonnenga mikka nandri.

  • @ravimadhu2656
    @ravimadhu2656 5 місяців тому +16

    ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தைகளில் தான் நம்பிக்கை வருகிறது மிக்க நன்றி ஐயா என்றும் நாமுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @soundrapandiammal3743
    @soundrapandiammal3743 3 місяці тому +1

    மிக்க நன்றி ஜயா

  • @RevathiRev-qf7bz
    @RevathiRev-qf7bz 5 місяців тому +4

    நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ... நான் மிகவும் நலமுடன் வளமுடன் வாழ்கிறேன் 🎉... நம்பிக்கையுடன் வாழுங்கள் ... எல்லாம் நல்லதே நடக்கும்

  • @KalaivaniKannaiyan
    @KalaivaniKannaiyan 3 місяці тому +2

    Neenga nalla irukanum❤

  • @starryeyes99
    @starryeyes99 5 місяців тому +10

    எப்படி sir.. correcta சொல்றீங்க. Parlor pathi சொன்னது.. so true 😃

  • @santhiguru1995
    @santhiguru1995 5 місяців тому +3

    நன்றிகள் கோடி ஐயா....நீங்க நல்லா இருக்கனும். ஓம் சாந்தி!

  • @Saimithran2020
    @Saimithran2020 4 місяці тому

    Valkaimiss panniten ninaithen ippo nambikkai varuthu iyya romba nantri iyya

  • @yoganathanannamalai5558
    @yoganathanannamalai5558 5 місяців тому +4

    Thanks Sir very positive thoughts

  • @prof.dr.vrradhaakrishnan8489
    @prof.dr.vrradhaakrishnan8489 4 місяці тому

    You are right sir, I salute you.

  • @thilagavathis9187
    @thilagavathis9187 5 місяців тому +6

    நல்ல வார்த்தைக்கு நன்றி ஐயா.

  • @jaysailearningcentre4818
    @jaysailearningcentre4818 3 місяці тому

    Thankyou so much ayya for the postive words...your words are like my parents and grandparents blessings...

    • @srajalakshmi528
      @srajalakshmi528 3 місяці тому

      Naan migavum
      Nonthu bitten life lnambikkai thurokam natanthivittathu.swami irukkara. Enrasanthegam vanthu vittathu.nónum enkanavarumyatharthavsthi. Emanthu vittom.kalamum kadanthu vittathu.ourillai. nan jadamaga ullen.god now is always sleeping now.nanri iyya.

  • @SivaAnjali-dw6et
    @SivaAnjali-dw6et 5 місяців тому +30

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை 100%

  • @kmrlakshmi
    @kmrlakshmi 5 місяців тому

    100 %correct. துரோகம் நடந்து உண்மை. இப்போது அவரை மன்னிக்கவா வேண்டாமா?

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 5 місяців тому +3

    அருமை ஐயா அப்பன் முருகனை பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @RajKumar-jf9vj
    @RajKumar-jf9vj 4 місяці тому

    Correct ah solraru…

  • @saravanansosrinivasan3567
    @saravanansosrinivasan3567 5 місяців тому +8

    நன்றி ஐயா 🎉

  • @k.poonjolaiBalamurugan8552
    @k.poonjolaiBalamurugan8552 4 місяці тому

    Thanks appa manasukku aaruthala erukku

  • @RevathiRajesh_2007
    @RevathiRajesh_2007 5 місяців тому +3

    Super sir,it's true,your words are 100%true.Hope so sir thank you

  • @roobanpugal1437
    @roobanpugal1437 5 місяців тому +2

    Appa really true appa...love u so much appa.... ❤❤❤ U really my appa.

  • @SuniethaaVishalPillai
    @SuniethaaVishalPillai 5 місяців тому +3

    Everything is true sir 💯👍 thank you so much 🙏🙏🙏

  • @thilagaahkrishnan3054
    @thilagaahkrishnan3054 2 місяці тому

    Kavalaiyaa erunthe ennai.good video potingal👍🙏🙏🙏

  • @ksugantha1544
    @ksugantha1544 5 місяців тому +3

    Thank you appa 🙏 neenga sonnathu ellame unmai ennoda life la nadanthiruku

  • @KishaGowthamei
    @KishaGowthamei 5 місяців тому +5

    Ungal peachu nambikkai thandhadhunu aiya romba tnx🙏

  • @tamilgamingchannel5147
    @tamilgamingchannel5147 2 місяці тому

    Sir 100% true. Thank u

  • @deepathiyagarajan1553
    @deepathiyagarajan1553 4 місяці тому +4

    Neenga solratgu ellam enaku natakuthu sir i like you sor

  • @shanmugamk9501
    @shanmugamk9501 4 місяці тому

    அருமை ஐயா சிறப்பு மகிழ்ச்சி ஐயா 🙏🏻

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 5 місяців тому +2

    Ayya,very positive speech and blessing words for us 🙏

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 місяців тому

    எங்களுக்காக பிரார்த்தனை பண்றேன் சொன்னதற்கு மிகவும் நன்றி.

  • @rekhamanickam8712
    @rekhamanickam8712 5 місяців тому +4

    100% true sir what ever you told thank you so much 🙏🙏

  • @sureshsurya2981
    @sureshsurya2981 5 місяців тому +1

    nega sollurathu manasukku rompa santhosama nemmathiya erukku yatho kastam kammiya erukkura Mari erukku rompa thanks

  • @NDhanapal-96
    @NDhanapal-96 5 місяців тому +3

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் 💯/💯 உண்மை சாமி..😢😢

  • @chitrabalasubramanian686
    @chitrabalasubramanian686 5 місяців тому +1

    Thank you so much sir 🙏🙏🙏

  • @dhayanithi5168
    @dhayanithi5168 5 місяців тому +13

    அய்யா,
    பணிவான வணக்கம்!
    இந்த கலியுகத்தில் சத்திய வழியில் வாழ்ந்தும். நல்ல பேரு வேண்டாம்.
    உயிருக்கு நிகராக நினைத்த உறவுகளே எனக்கு துரோகங்கள் செய்து விட்டனர்.விழித்தேன், தவித்தேன், தத்தளித்தேன் விழிபிதுங்கி தடுமாறும் போது தான், உங்கள் இந்த நிகழ்ச்சியை கேட்ட பிறகு, சற்று நிதானமாகி ஆறுதலடைந்தேன் .கண்ணீர் மல்க நன்றியை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.இறைவனுக்கு நான் பக்தனும் மட்டுமல்ல, இறைவனின் பித்தன் நான் !! .

  • @chellammalmurugan2484
    @chellammalmurugan2484 2 місяці тому

    Thanks sir❤ it's TRUE lines 😢

  • @muyalkutti1824
    @muyalkutti1824 5 місяців тому +2

    நன்றி அய்யா..... இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 5 місяців тому +1

    Thank you so much 🙏 for your inspiration

  • @rojadevi2613
    @rojadevi2613 5 місяців тому +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி மிக்க நன்றி 🙏

  • @ramakrishnanramakrishnan8160
    @ramakrishnanramakrishnan8160 2 місяці тому

    Super sir thank for information❤

  • @rokinin8906
    @rokinin8906 5 місяців тому +4

    ஐயா தெய்வமே நான் சுவாதி நட்சத்திரம் படாத kasta மில்ல எப்படி இப்படி உள்ளது உள்ளபடி சொல்ல முடியுது நண்குடும்பமே வேண்டாம் என்று 5 நாட்களாக கோவில் களில் போய் அழுது கொண்டு நேற்று தான் வீடு. திதும்பி உள்ளேன் 57 வயதாகி விட்டது இன்னும் ஏமாற்றம் முந்நேரமுடியவில்லை தங்கள் உரை கேட்டு நெகிழ்ந்து விட்டென் மீண்டும் ஓரு முறை முயற்சி செய்கிறேன் நேற்று தான் என் கனவில் ஈச்சனாரி வா அங்கிருக்கிரேன் என்று தகவல வந்துள்ளது தாங்கள் சொல்லியது போல உள்ளது நன்றி ஐயா நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை🎉

  • @sumathi5983
    @sumathi5983 4 місяці тому

    Thankyou very much sir manasil dhairiyam puthi thembum vanthirukku sir mokka nandri sir

    • @sumathi5983
      @sumathi5983 4 місяці тому

      Mistake irukku mannichikkonga sir

  • @VijayKumar-nk5zs
    @VijayKumar-nk5zs 3 місяці тому +3

    வணக்கம் ஐயா, நான் துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம், உடம்புலே உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு 😭😭😭😭💔💔💔💔 அதுவும் இன்னும் இந்த கண்ணுக்கே தெரியாத கடவுளை நம்பிட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭 போதும் டா அப்பா 30 வயசுகுலே, வாழ்க்கையிலே எவ்ளோ கஷ்டம் இருக்கோ அவ்ளோவும் பட்டுட்டேன் அழுவதற்குகூட உடம்பில் தெம்பு இல்லே இறைவா 🙏🙏🙏🙏🙏💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @K.M.ArumugamArumugam
    @K.M.ArumugamArumugam 2 місяці тому

    மிக்க நன்றி சாமி ஜி

  • @CHIKKO_FF786
    @CHIKKO_FF786 5 місяців тому +4

    Thank you so much anna 😊

  • @Dramaqueen18_08
    @Dramaqueen18_08 5 місяців тому +1

    Neenga solra mathiri than thonuthu sir. Absolutely correct sir

  • @AJraghavAJraghav
    @AJraghavAJraghav 5 місяців тому +9

    Life so sad but happy man ❤

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 5 місяців тому +7

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் இது வரை படாத கஷ்டம் இல்லை கடன் சுமை தாங்க முடியாமல் சாக் தோணுது கடன் தீர ஆசிர்வாதம் செய்யுங்கள்

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 5 місяців тому

      எவ்ளோ பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் சக்தியும் கொடுத்துகொண்டுதான் இருக்கிற கடவுள் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கடந்து செல்ல திறமையும் ஊக்கமும் தானா அமையும் கவலைக்கில்லாதீங்க உங்கள் நிலையில் நானும் ஆனாலும் பத்தில் பேசும் இந்த நிலைலயும் பக்குவம் எங்கறுநத்துவாஞ்சு எல்லாம் சிவமயம் கண்டிப்பா வெற்றி நிச்சயம் ❤

    • @ChitraVadivel-mo6vt
      @ChitraVadivel-mo6vt 5 місяців тому

      @@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே ரொம்ப நன்றி நல்லா தெரிஞ்சவுங்க கூட கடன் சுமை இருப்பதால் பேச கூட யோசிக்குறாங்க உங்கள் ஆறுதலுக்கு நன்றி

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  5 місяців тому

      Bairavar pirarthanai nallathu nadakkum

    • @ChitraVadivel-mo6vt
      @ChitraVadivel-mo6vt 5 місяців тому

      @@sivasrimanikandasivam நன்றி ஐயா 🙏

    • @thennilavan2721
      @thennilavan2721 3 місяці тому

      Mo hu