S sis... பக்தனை கும்பிட்ட பிறகே பகவானை கும்பிடனும் .. அப்படின்னு பெருமாள் "அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்" படத்துல சொல்லியிருப்பார்.அந்த படம் பாருங்கள்.ஹத்தி ராம் பாபாஜி பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.அழுகை வந்துடும்..om namo vengatesaya....
பெரும்பாலும் என் கனவில் ஏழுமலையானை கனவில் பார்க்கும் போதெல்லாம் விரைவில் தரிசனம் கிடைத்திருக்கிறது. இப்போது சில காலமாக கனவில் வரவில்லை அவருடனான நெருக்கம் குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. உங்கள் தெய்வீக கனவு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்.அடுத்த முறை செல்லும் போது ஹாத்தி ராம் பாவாஜி மடம் செல்ல முயற்சி செய்கிறேன்.
Indha Maha bakthar pathi naan "Om Namo Venkatesaya" apdinra Telugu movie Nagarjuna (hero) adha pathu than therinjikiten. Such a divine disciple. Adhuku aprom dhan andha dhaaya silai ku artham purinjadhu. Aprom avaroda madam ku poi dharisanam panen, avaroda jeeva samadhi a pathu vanangnen. He is from North India. Indha movie Tamil layum iruku , kandipa elaarum paaka vendiya padam. Om Namo Venkatesaya 🙏🙏 Tamil Movie name is -Akilandakodi Bramanda Nayagan
Suba, Very nice to hearing, all of your information are good and many of them new for me , thanks a lot and lots dear sis, 🙏 om namo venkateshaya , Good hearted suba's , SRINIVASAR sevas gives all good things in the world to you and your family.......
Yes, dream always comes true atleast once, I want to see Lord Balaji Netra Darshana that too very near always, but it happened only in my dream, I went inside Garbha Graha and asked Archakar to tell his greatness, since he is worshipping daily, before he says his greatness, suddenly Black shila Lord Balaji opens his eyes see his Bakthas and turning his head right side and saw something and thereafter closed his eyes... I was shocked to see that and woke up but I realised his greatness that he is there. But, when I woke up, I realised that he never saw me, I was standing left... I felt really bad.... When I went to office on that day, my senior told to take his 86 year old mother with me because I was visiting frequently... The surprise part is he wants me to book for Thursday Darshan under Srivani Scheme, I never told anything about my dream... Within two days I went again and got blessings very nearby Netra Darshan with his slight mark on his forehead... Then I realised that he wants to see me in person and not in my dream... Hare Srinivasa
நான் எதார்த்தமாக சுற்றியா போது அங்கு 6 மாததிற்கு முன் வழி மாறி உள்ளே சென்றேன் யாரிடமும் பேசாது சுற்றி பார்த்தேன் விவரம் ஏதும் தெரியல ஆனால் திருமலையில் அந்த பகுதி அமைதியாக இருக்கும்,2 நாள் தர்சன் டைம் காத்திருந்து பார்க்கும் போது, வாங்கம்மா சமாதி அங்கும் இது போலவே நல்ல அமைதி திருமலையில் மூளைக்கு வேலை இல்லை உள்உணர்வு தொடர்பில் இருக்கும் வரை 🙏🏻
Soooperr.... Next time will try to visit... It's been more than 17 years since I visited this place although I frequently have been to tirumala... Nice Information and a good video...
Next day of srivari darshan I had a dream like visiting🛕 tirumala again and had darshan🕉 but it's totally different to actual garbagraham ! But I had darshan of my god again through my dream😇
Om namoh venkatesaya. Today I saw this place. I remembered you told his story in few days. Today you put inthe video. Pora vazhiya parthen ulla poi parkalai. Next visit la kandipa parka porean. Finaly you said one MSG i also try in tirumala for my darson. Thank u very much sister
வணக்கம் மேடம் நாங்கள் பாபாஜி மடத்திற்கு போயிருக்கிறோம் இந்த மடத்தில் இருந்து தான் பெருமாளுக்கு காலையில் நடக்கும் சுப்ரபாத சேவாவிற்கு நவநீத பிரசாதம் கொண்டு செல்வார்கள் சர்க்கரையும் வெண்ணையும் கலந்த பிரசாதம் அது சுப்ரபாதம் நடந்து முடிந்ததும் அங்கே வேலை செய்பவர்கள் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வெற்றிலையில் வைத்து வாங்கிக் கொண்டு வருவார்கள் காலையில் பாபாஜி மடத்தில் இந்த பிரசாதம் கேட்டால் தருவார்கள் நாங்கள் வாங்கி இருக்கிறோம்
Hi last visit during sep 24th i visited a place on d way to papavinasam ,where there is Venugopal swamy temple&outside gate from d temple is a place they say is Hatheeram Babaji samadhi.we prayed there too.now u r saying in a different place?kindly clarify.
சென்ற மாதம் அகிலாண்டாகோடி கோடி பிரமாண்ட நாயகா திரைப்படம் பார்தேன்.காத்திராமல் பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பின்னர் UA-cam வில்திருமலையில் அவரது ஜீவசமாதி எங்குள்ளது என அறிந்தேன். பிரம்மோற்சவ சமயம் கருடசேவைக்கு சென்றபோது எங்களுக்கு எங்குமே இடம் கிடைக்கவில்லை.அப்போது சகஸ்ர அலங்கார தீபசேவாவிற்கு மேலே சென்று பார்த்தோம் பாபாஜியும் பெருமாளும் தாயம் ஆடிய இடத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
ஹாய் அக்கா எனக்கு வருகிற அக்டோபர் 14ஆம் தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம் டிக்கெட் கிடைச்சிருக்கு மதியம் 2:30 மணிக்கு காலையில் திருச்சானூர் பத்மாவதி அம்மா கோவிலில் கல்யாண உற்சவம் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் இதை இரண்டும் பார்த்துட்டு வரவேண்டும் ஓம் நமோ நாராயணா
எங்க ஊர் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அக்கா கோயம்பேட்டில் இருந்து 200 114 பஸ் வசதி நிறைய உள்ளது ரெண்டரை மணி நேரம் இங்கிருந்து திருப்பதிக்கு போக அதனால் நாங்கள் பஸ்ஸில் தான் அதிகம் செல்வோம்
Last month Hati ram babaji mutt ku ponen madam anga but rooms epadi book pananum nu teriyala madam athu one time video vlog ha pota konjam nala irukum madam...om namo venkatesayae
🤗Sunday ₹300 que la 2:45hrs la sami pathen... 💓💓Evening Garuda seva Marvellous💓💓 inda time perumal side wise la thookitu poonga (raja gopuram opp la mattum)
உங்க வீடியோக்கள் தினமும் பார்க்க பார்க்க வருடத்திற்கு ஒருமுறை வரும் நாங்கள், அடிக்கடி திருமலை வர வேண்டும் என்று எண்ண வைக்கிறீர்கள். அவரின் அழைப்பு இருந்தால் வரலாம். 🙏
என்னம்மா.... என்ன ஒற்றுமை உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். மனதும் அழுத்தி யது. உங்களுக்கும் கனவு இப்படி வந்து விட்டது. வெள்ளி இரவு விடிந்ததும் சனிக்கிழமை. வெள்ளி இரவு வந்த கனவில் என்னை என்னால் நம்பவே முடியவில்லை அதாவது பெருமாள் திருமலையில் சர்வ அலங்காரத்தில் இருக்கிறார் நான் கிட்ட சென்று அவரை கும்பிடு கிறேன். பெருமாளை சுட்டிக் காட்டி. அவர் அணிந்த ஒரு அணிகலன் மகரகுண்டலம் என கூறுகிறேன். அங்கு இருந்த ஐயர் என்னிடம் குங்குமம் கொடுக்கிறார். அப்படி கனவு. நீங்கள் உங்களுக்கு வந்ததை பகிர்ந்த உடன் நானும் எழுதினேன். மறுநாள் அருகில் பெருமாள் கோயில் சென்று வழிபட்டேன்.உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் நான் ..
Sister watta coincidence...I don't know what to say...I was sitting for an hour below this statue big rangoli to cross thirumala nambi temple. I took same picture and updated in my watsapp status...I was kept gazing at the statue. Yesterday while going in the line for dharshan also I turned n prayed for a while...happy that u shared it today
@@ssblifestyletirupatiupdates I had never climbed the hills sister...have to go once...I have severe knee issues...hope he will make my dream come true soon...have to walk n go n feel the vibes
Pushpayagam டிக்கெட் இன்று புக் செய்தால் ஒரு நபருக்கு மட்டும் தான் வந்தது அதில் இரண்டாவது நபரை add செய்ய முடியவில்லை இந்த டிக்கெட்டில் ஒரு நபர் மட்டும் தான் புக் செய்ய முடியுமா? மீண்டும் முயற்சி செய்யலாம் என்றால் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிட்டது. இதை பற்றி விளக்கம் கூறவும் இந்த சேவை மீண்டும் எப்பொழுது வரும் என்பதை குறிப்பிடவும்
Wow hearty congrats i have not attended personally They make us to sit 20 min from kulasekaran padi..ask them to go as much as possible soon to sit in front . They recite 1008 hari namams and offer tulsi. .happy seva
@@ssblifestyletirupatiupdates my mother also got selected for suprabhatham tomorrow in online lucky dip, will the time okay if she completes suprabhatham and join line again for archana
Mam thani sannadhiya illa but silai neraya place la irukum Sapthagiri guest house kitta oru roudana irukum fountain oda he only Inside temple also his statue on wall we can see like man with tamboora
My dream is to get married in trupathi. But unfortunately not happened. Naanga enga ponnu persuranathum athai niraiverthuvom. Meantime can you share the details about marriage procedures in tirumala, where the marriage to be conducted and marriage hall ,etc. That will be great for our family members and relatives who plan for marriage in tirumala.
Great we can do marriage .. 1. Free marriage online itself we can book 2. Ttd mahal very auspicious ones we need to book 3 4 months before ...please contact at CRO office minimum 5 months before . Online booking also there but not at tirumala Middlemen are there to arrange everything or we can arrange by our own 3. Private community based mutts mahals are there.phone numbers available in net also This much info only i know sir Kimdly confirm with TTD customer care also
பெருமாளின் திருபாதம் அடியில் தான் இருக்கார். இதை படித்து சொல்லவில்லை உணர்ந்துருக்கேன் .வியாழன் வியாழன் போங்க..இது உங்களுக்கும் புரியும்.. புஷ்கரணி தீர்த்தப்படியில் உள்ளதுனு சொல்றாங்க..
Great mam...oru telugu movie kooda iruku mam...hatiram babaji and venkatachalapathy bond pathi...tamil dubbed la iruku nagarjuna thaa hatiram babaji ah varuvaar...if possible antha movie paarunga mam...neenga sonna incidents ellame varum may be ungaluku oru nostalgic experience kedaikum....thanks for showcasting the hidden gems of tirumala mam...may god bless you abundantly❤
Really Unga தமிழ் Super உங்கள் சேவை தொடர வேண்டும். Om Namo Venkatesaya...🕉🕉🕉🙏🙏🙏
Thanks a lot 🙏🙏🙏🙏
S sis... பக்தனை கும்பிட்ட பிறகே பகவானை கும்பிடனும் .. அப்படின்னு பெருமாள் "அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்" படத்துல சொல்லியிருப்பார்.அந்த படம் பாருங்கள்.ஹத்தி ராம் பாபாஜி பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.அழுகை வந்துடும்..om namo vengatesaya....
Innum paakala i watch thanks
பெரும்பாலும் என் கனவில் ஏழுமலையானை கனவில் பார்க்கும் போதெல்லாம் விரைவில் தரிசனம் கிடைத்திருக்கிறது. இப்போது சில காலமாக கனவில் வரவில்லை அவருடனான நெருக்கம் குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. உங்கள் தெய்வீக கனவு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்.அடுத்த முறை செல்லும் போது ஹாத்தி ராம் பாவாஜி மடம் செல்ல முயற்சி செய்கிறேன்.
விரைவில் அழைப்பார் திருமலைக்கு நன்றி 🙏🙏🙏🙏
@@ssblifestyletirupatiupdates நன்றி மேடம்.நவம்பர் மாதம் 16ம் தேதி தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்.
Oksir happy dharshan
Indha Maha bakthar pathi naan "Om Namo Venkatesaya" apdinra Telugu movie Nagarjuna (hero) adha pathu than therinjikiten. Such a divine disciple. Adhuku aprom dhan andha dhaaya silai ku artham purinjadhu. Aprom avaroda madam ku poi dharisanam panen, avaroda jeeva samadhi a pathu vanangnen. He is from North India. Indha movie Tamil layum iruku , kandipa elaarum paaka vendiya padam. Om Namo Venkatesaya 🙏🙏 Tamil Movie name is -Akilandakodi Bramanda Nayagan
Great great i watch thanks a lot
Thank you very much. I visited this place. I was searching for this place. This video helped me very much.
You are welcome 😊
ஓம் நமோ வெங்கடேசாய நல்ல அருமையான பதிவு அடுத்த முறை திருமலையில் பார்க்க வேண்டிய இடத்தை தெரிவு செய்ய வைத்ததற்கு நன்றி
🙏🙏🙏🙏
Suba, Very nice to hearing, all of your information are good and many of them new for me , thanks a lot and lots dear sis, 🙏 om namo venkateshaya ,
Good hearted suba's , SRINIVASAR sevas gives all good things in the world to you and your family.......
Thanks a lot sis
Yes, dream always comes true atleast once, I want to see Lord Balaji Netra Darshana that too very near always, but it happened only in my dream, I went inside Garbha Graha and asked Archakar to tell his greatness, since he is worshipping daily, before he says his greatness, suddenly Black shila Lord Balaji opens his eyes see his Bakthas and turning his head right side and saw something and thereafter closed his eyes... I was shocked to see that and woke up but I realised his greatness that he is there. But, when I woke up, I realised that he never saw me, I was standing left... I felt really bad.... When I went to office on that day, my senior told to take his 86 year old mother with me because I was visiting frequently... The surprise part is he wants me to book for Thursday Darshan under Srivani Scheme, I never told anything about my dream... Within two days I went again and got blessings very nearby Netra Darshan with his slight mark on his forehead... Then I realised that he wants to see me in person and not in my dream... Hare Srinivasa
He decided to bless you in nethra dharshan hence gave clue in dream and same he called in person too ..great he is always supreme Thanks for sharing
@@ssblifestyletirupatiupdates yes mam
நான் எதார்த்தமாக சுற்றியா போது அங்கு 6 மாததிற்கு முன் வழி மாறி உள்ளே சென்றேன் யாரிடமும் பேசாது சுற்றி பார்த்தேன் விவரம் ஏதும் தெரியல ஆனால் திருமலையில் அந்த பகுதி அமைதியாக இருக்கும்,2 நாள் தர்சன் டைம் காத்திருந்து பார்க்கும் போது, வாங்கம்மா சமாதி அங்கும் இது போலவே நல்ல அமைதி திருமலையில் மூளைக்கு வேலை இல்லை உள்உணர்வு தொடர்பில் இருக்கும் வரை 🙏🏻
Yes yes மூளைக்கு வேளையில்லை
Soooperr.... Next time will try to visit... It's been more than 17 years since I visited this place although I frequently have been to tirumala... Nice Information and a good video...
Great
Next day of srivari darshan I had a dream like visiting🛕 tirumala again and had darshan🕉 but it's totally different to actual garbagraham ! But I had darshan of my god again through my dream😇
Wow great great
Om namo venkatesaya, next month surely i will visit sister,🙏🙏🙏
Om namoh venkatesaya. Today I saw this place. I remembered you told his story in few days. Today you put inthe video. Pora vazhiya parthen ulla poi parkalai. Next visit la kandipa parka porean. Finaly you said one MSG i also try in tirumala for my darson. Thank u very much sister
Try once you can go anywhere inside common place you feel it
Next week I will surely Visit the place. Thanks for information sister 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி...
ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 கோவிந்தம் பரமானந்தம்🙏
Thanks for the useful information madam. Will go to this place next time.
Thanks for the information and hatsoff for your volunteer dedication to srivari devotees akka I'll go for the next time
Thanks a lot
LastTime We Visited That Place
Its So Peaceful 💫✨
Om namo narayana🙏🙏
Thanks for information mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for your information sis. I will surely visit the temple on my upcoming trip
Thank you very much sister
நன்றிகள் 🙏
வணக்கம் மேடம் நாங்கள் பாபாஜி மடத்திற்கு போயிருக்கிறோம் இந்த மடத்தில் இருந்து தான் பெருமாளுக்கு காலையில் நடக்கும் சுப்ரபாத சேவாவிற்கு நவநீத பிரசாதம் கொண்டு செல்வார்கள் சர்க்கரையும் வெண்ணையும் கலந்த பிரசாதம் அது சுப்ரபாதம் நடந்து முடிந்ததும் அங்கே வேலை செய்பவர்கள் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வெற்றிலையில் வைத்து வாங்கிக் கொண்டு வருவார்கள் காலையில் பாபாஜி மடத்தில் இந்த பிரசாதம் கேட்டால் தருவார்கள் நாங்கள் வாங்கி இருக்கிறோம்
Oh super super thank you so much for the info
Thank you for your information mam
Thankyou sister 🙏🙏
Akka November month accomodation in Tirupati epo open pannuvangq
Oct 2-29 kulla irukum
Hi last visit during sep 24th i visited a place on d way to papavinasam ,where there is Venugopal swamy temple&outside gate from d temple is a place they say is Hatheeram Babaji samadhi.we prayed there too.now u r saying in a different place?kindly clarify.
What you have seen is his jeeva samathi
What i showed in this video is the place where he lived
Next time will try to visit, thankyou sister valuable information. 🙏🙏🙏
Sis enkooda voluntary seva rathika nu vandhanga oruthanga..ninga avangla ?
No sister 🌹
@@radhikavs3364 okok
ஓம் நமோ வெங்கடேசாய🌹🙏🙏🙏
Mam November month angaprakthasanam token eppo open pannuvanga
October 20 lendhu check pannunga eppa update vandhalum video poduvdn
மிக அருமை பாக்யம்
சென்ற மாதம் அகிலாண்டாகோடி கோடி பிரமாண்ட நாயகா திரைப்படம் பார்தேன்.காத்திராமல் பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பின்னர் UA-cam வில்திருமலையில் அவரது ஜீவசமாதி எங்குள்ளது என அறிந்தேன். பிரம்மோற்சவ சமயம் கருடசேவைக்கு சென்றபோது எங்களுக்கு எங்குமே இடம் கிடைக்கவில்லை.அப்போது சகஸ்ர அலங்கார தீபசேவாவிற்கு மேலே சென்று பார்த்தோம் பாபாஜியும் பெருமாளும் தாயம் ஆடிய இடத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
விரைவில் பார்க்கிறேன்..இங்கு தங்குனீங்களா ?
Jai Hathi Ram Babaji 🚩
Very useful information madam thanks a lot.
Thanks for your reply.
ஹாய் அக்கா எனக்கு வருகிற அக்டோபர் 14ஆம் தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம் டிக்கெட் கிடைச்சிருக்கு மதியம் 2:30 மணிக்கு காலையில் திருச்சானூர் பத்மாவதி அம்மா கோவிலில் கல்யாண உற்சவம் டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் இதை இரண்டும் பார்த்துட்டு வரவேண்டும் ஓம் நமோ நாராயணா
Bus la povingla tiruchanur- tirumala
எங்க ஊர் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அக்கா
கோயம்பேட்டில் இருந்து 200 114 பஸ் வசதி நிறைய உள்ளது ரெண்டரை மணி நேரம் இங்கிருந்து திருப்பதிக்கு போக அதனால் நாங்கள் பஸ்ஸில் தான் அதிகம் செல்வோம்
Unga video partha piragu than hetiram babaji mutt ponen rombha pleasent ah irunthathu thanks mam
Happy to know mam
Pusphayagam Darshan epdi ikum mam i am booked 1st nov..konjam details sollunga..
First abidhekam at kalyanotsava mandabam
Afternoon 7 8 ton flowers offeringing to malayappa swamy
Moolavar dharshan till 300₹ distance
Om Namo Venkatesaya Thanks mam..
Mam..November 5th உக்கிர சீனிவாசரை எங்க இருந்தால் நன்றாக பார்க்கலாம்.?
Chinna jeeyar mut harathi points varaha swami temple opposite
@@ssblifestyletirupatiupdates Thank you mam..!!
🙏🙏🙏 thankyou good news
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
ஆச்சார்ய தேவோ பவ 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Sister govindarajar vovila offline room kidaikuma hotwater kidaikuma please ripley sis
Yes kidaikum
Hot water na ponapa illa butadhukapram.ponavanga irundhuchunu sonnanga
Keeltirupathi la thanni chilluney irukadhu
Sister one doubt should we have Rs.300 ticket before climbing alipiri steps. Have they started divya darshan tickets. Please let me know. Thank you.
No need any dharshan ticket for climbing hill..
No sis divya dharshan not yet started
Thank you so much. Please sister inform us if TTD starts the divya darshan ticket. God bless you.
Sure thank you so much perumal blessings to you too 🙏🙏🙏🙏
Itஉள்ளம்உருகுது.கண்கள்கலங்ங்குகின்றன.மனம்மயங்குகிறது.ஆனந்தம்பொங்கிவழிகிறது.நன்றிசகோதரி.நன்றி.
🙏
Definitely next time I will see babaji
Last month Hati ram babaji mutt ku ponen madam anga but rooms epadi book pananum nu teriyala madam athu one time video vlog ha pota konjam nala irukum madam...om namo venkatesayae
Sir anga oru guruji irupar. avara contact pannunga..no advance booking
Room irundha kudupanga 600₹ 700₹ 2 types iruku
Room illana ulla thoongikalam 2 hall iruku and pther outside places also
Super information sister
🤗Sunday ₹300 que la 2:45hrs la sami pathen... 💓💓Evening Garuda seva Marvellous💓💓 inda time perumal side wise la thookitu poonga (raja gopuram opp la mattum)
Super super yes na tv la pathen grest
@@ssblifestyletirupatiupdates oh.. nan kitta ninu pathen... 💓💓Fell like original vishnu on garuda😻😻
Blessed you
Mam, Perumal first dharsan Gomaatha and kannukuttikku kedaikkum nu solluvaangale... But subrapatha seva annaiku gomaathaa kooti varalaiye...
Na suprapatha seva ponapa kooptutu vandhanga
@@ssblifestyletirupatiupdates ok mam
@@ssblifestyletirupatiupdates mam.. Ur subrapatha seva experience search pannen . Kedaikala.. please share me the link if u have
Hi sister intha month 25th suriya graganam sounanga so intha updates please ennapannaum solunga sister
Morning 8 am to 7.30 pm temple closed adhukapram sarva dharshan mattum allowed
Hi sister,
When will open November room booking for thirupati? Any possibile dates
Check october 26-28 i too share
@@ssblifestyletirupatiupdates Thank you sister 😊
In that mutt u can see the 1008 saligramam. Of different moorthis. We can have darshan of that by 10 am. In the morning.
Thank you so much i try sopn 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hathiram babaji mantra sollunga akka
sissyy... nenga tirumalai ku regulara porenga... nenga venkiya parkurenga...... varahara parkurenga , vengammma parkurenga, hanuman parkurenga, kanga ma kuta porenga ... but hathiram babaji ya parkurathey ela athan avar ungaluku nanum eruken nu niyapaga paduthirukar pola
Yes sis exactly 💖
உங்க வீடியோக்கள் தினமும் பார்க்க பார்க்க வருடத்திற்கு ஒருமுறை வரும் நாங்கள், அடிக்கடி திருமலை வர வேண்டும் என்று எண்ண வைக்கிறீர்கள். அவரின் அழைப்பு இருந்தால் வரலாம். 🙏
Thanks a lot போயிட்டு வாங்க அடிக்கடி சகோ
@@ssblifestyletirupatiupdates கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் 🙏
Sister varagaswamy oppasit vengamamba brundhavan irukkilla anga sister intha statchu avunga pooja panniyathu sis
ua-cam.com/video/cLIZCFn3U9U/v-deo.html
Please check this
Avanga pooja panniyatha puriala kondly explain
Hare Krishna
என்னம்மா.... என்ன ஒற்றுமை உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். மனதும் அழுத்தி யது. உங்களுக்கும் கனவு இப்படி வந்து விட்டது. வெள்ளி இரவு விடிந்ததும் சனிக்கிழமை. வெள்ளி இரவு வந்த கனவில் என்னை என்னால் நம்பவே முடியவில்லை அதாவது பெருமாள் திருமலையில் சர்வ அலங்காரத்தில் இருக்கிறார் நான் கிட்ட சென்று அவரை கும்பிடு கிறேன். பெருமாளை சுட்டிக் காட்டி. அவர் அணிந்த ஒரு அணிகலன் மகரகுண்டலம் என கூறுகிறேன். அங்கு இருந்த ஐயர் என்னிடம் குங்குமம் கொடுக்கிறார். அப்படி கனவு. நீங்கள் உங்களுக்கு வந்ததை பகிர்ந்த உடன் நானும் எழுதினேன். மறுநாள் அருகில் பெருமாள் கோயில் சென்று வழிபட்டேன்.உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் நான் ..
படிக்கும்போது மெய் சிலிர்க்குது..ஆழமா பதிந்ஞ்சுட்டார் நம்மை வழி நடத்த..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .அந்த தருணம் உணர முடிகிறது
@@ssblifestyletirupatiupdates நன்றி அம்மா.. ..
Sister watta coincidence...I don't know what to say...I was sitting for an hour below this statue big rangoli to cross thirumala nambi temple. I took same picture and updated in my watsapp status...I was kept gazing at the statue. Yesterday while going in the line for dharshan also I turned n prayed for a while...happy that u shared it today
Super da ellam.avar panra vela dan thanks for sharing da
@@ssblifestyletirupatiupdates saibaba and perumal playing great role in my life...
@@ssblifestyletirupatiupdates I had never climbed the hills sister...have to go once...I have severe knee issues...hope he will make my dream come true soon...have to walk n go n feel the vibes
Sure namma paakrapa sendhu polam
Great sis happy to know
Hello Sister , How r u ? when does the booking for Rs300 darsan for Non2022 start ?
Fine thanks
For november its over
For december booking stats in 1 week
Ok sister tankyou
Super sis
Om namo venkatesaya
அருமையான தகவல் நாளை தரிசனத்திற்கு செல்கிறோம் எங்களுக்கு வாய்ப்பு இருந்தால் செல்கிறோம்மா
🙏🙏🙏🙏🙏🙏🙏
Melchat vastram only husband and wife only allowed aha pa. Son and mummy not allowed pa. plze reply me
Try generraly its a couple tickey opppsite gender na try pannunga
Thanks ma
THANKS mom
Mam do they give room for single person? Single person room edukka vera vazhi irrukka?
Rule padi eduka mudiyathu sir
Pushpayagam டிக்கெட் இன்று புக் செய்தால் ஒரு நபருக்கு மட்டும் தான் வந்தது அதில் இரண்டாவது நபரை add செய்ய முடியவில்லை இந்த டிக்கெட்டில் ஒரு நபர் மட்டும் தான் புக் செய்ய முடியுமா? மீண்டும் முயற்சி செய்யலாம் என்றால் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிட்டது. இதை பற்றி விளக்கம் கூறவும் இந்த சேவை மீண்டும் எப்பொழுது வரும் என்பதை குறிப்பிடவும்
Yes one email id one person only book panna allow panniruku
Ok thank you,
Hi mam,
My mother and brother got selected in offline seva electronic dip - archana seva for tomorrow,
Please tell about this seva
Wow hearty congrats i have not attended personally
They make us to sit 20 min from kulasekaran padi..ask them to go as much as possible soon to sit in front .
They recite 1008 hari namams and offer tulsi. .happy seva
@@ssblifestyletirupatiupdates thank you very much mam
@@ssblifestyletirupatiupdates my mother also got selected for suprabhatham tomorrow in online lucky dip, will the time okay if she completes suprabhatham and join line again for archana
What is archana ticket
Lucky dip ticket to see god nearby
Annamacharyar place enga iruku mam tirumala. La
Mam thani sannadhiya illa but silai neraya place la irukum
Sapthagiri guest house kitta oru roudana irukum fountain oda he only
Inside temple also his statue on wall we can see like man with tamboora
@@ssblifestyletirupatiupdates thank you mam
My dream is to get married in trupathi. But unfortunately not happened. Naanga enga ponnu persuranathum athai niraiverthuvom. Meantime can you share the details about marriage procedures in tirumala, where the marriage to be conducted and marriage hall ,etc. That will be great for our family members and relatives who plan for marriage in tirumala.
Great we can do marriage ..
1. Free marriage online itself we can book
2. Ttd mahal very auspicious ones we need to book 3 4 months before ...please contact at CRO office minimum 5 months before .
Online booking also there but not at tirumala
Middlemen are there to arrange everything or we can arrange by our own
3. Private community based mutts mahals are there.phone numbers available in net also
This much info only i know sir
Kimdly confirm with TTD customer care also
Akka thank u ....venkamma amma patri sollunga....
Video potruken sis..indha channel a vida movie paarunga you tube la
Akka padam parthu irukken...enakku vengamma amma jevasamathi thirumala la irukkunu sonnanga...antha places enakku theriyala Anga eppadi poganum sollunga akka .....
ua-cam.com/video/cLIZCFn3U9U/v-deo.html
Idhula paarunga
Jai Govinda
OM NAMO VENKATESAYA
Yes mam nanum poi parthiruken 👃👃👃👃👃👃
Great mam
Hello sis vaikuntha ekadashi eppo
Jan 2 2023
Noticed akkoi...💯😍...
Adutha dhadava vandiya vitruvom...🥳
Sendru vaarungal
@@ssblifestyletirupatiupdates Poitu vantu andha story ah narrate pandra akka ku...💯🥳
Sure Tamizh waiting
Next porappa pournamika ponga miss panna garuda seva pathrunga
@@ssblifestyletirupatiupdates Kandipaaa ka...💯Avlo kastapattu vandhum andha mogatha paaka mudiyaama pochu....☹️
Om Namo Narayanaya
Sister vengamamba jeeva samadi backside oru kutti anchaneyar silai irukku sister enakku anga pooja panra iyar kanbichar sister
Lakshi narasimmar padam irukum angaya..next time poye kettu paakren.nalla pesuvanga andha family
Sister hatiram babaji story theriyanuma akilandakotibrammandanayagan movi parunga sister.
Sure sis
கொங்கணார் சித்தர் ஜீவசமாதி திருமலையில் எங்கு உள்ளது அதைப்பற்றி தகவல் எதேனும் உள்ளதா.
பெருமாளின் திருபாதம் அடியில் தான் இருக்கார். இதை படித்து சொல்லவில்லை உணர்ந்துருக்கேன் .வியாழன் வியாழன் போங்க..இது உங்களுக்கும் புரியும்..
புஷ்கரணி தீர்த்தப்படியில் உள்ளதுனு சொல்றாங்க..
Good evening mam,
Mam, akilanda kodi bramanda nayakan moovie parunga, ahathiram babaji moovie, romba nalla irukum, thankyou
Good morning mam sure i watch thanks a lot
Omnamo venkatesaya
Can you share the contact details of Hathiram babaji mutt to book the room
Number they give only for donors
Try directly
What about 300 rs darsan, how much time it takes
2-3 hrs
Thanks
🔥🔥🔥🔥
Great mam...oru telugu movie kooda iruku mam...hatiram babaji and venkatachalapathy bond pathi...tamil dubbed la iruku nagarjuna thaa hatiram babaji ah varuvaar...if possible antha movie paarunga mam...neenga sonna incidents ellame varum may be ungaluku oru nostalgic experience kedaikum....thanks for showcasting the hidden gems of tirumala mam...may god bless you abundantly❤
Thanks a lot for sharing sure sure i watch
@@ssblifestyletirupatiupdates Welcome mam...the movie name is om namo venkateshaya...available in UA-cam itself mam..
Thank you so much i watch
@@ssblifestyletirupatiupdates ua-cam.com/video/IFGgElqVoEE/v-deo.html ...movie link mam..
Sis i went here last Saturday, place is not maintained properly.may be they should maintain the place well,as it's hathiram.may i know ur good name
Suba
Nan nallaiku porom sister
Happy dharshan
I booked 600rs room last year and room was not maintained well not able to stay there.
Shrinivasam complex few rooms are like that but now they are renovating
கபிணி அருவியில் நீர் வருகின்றதா
Yes
Sister, please share curd rice, sweet pongal to us also. tnx sister.
Haha sure bro
Please tell about footpath to tirumala and facilities for footpath devotees
ua-cam.com/play/PLiN7XPzv0uuWc15lf1SpQ0s_e4M9m8Jch.html
Please check this
Dharshan is not necessary to go by footpath
எனது நண்பர் அவர் மனைவி மற்றும் கை குழந்தையுடன் சுபதம் என்ட்ரி வழியாக இலவச தரிசனம் செய்ய முடியுமா சொல்லுங்க அக்கா
Baby 1 வயது குறைவு என்றால் செல்லலாம் paapa birth certificate parent id proof 11 am to 5 pm allowed its free
Thank you akka
Akka dairy vanthutcha
Nerla kidaithu online la konja naal aagun
@@ramricegold8843
Ohh. Super Super.. 😂😇😁
அனைவருக்கும் complimenta தர முடிகிற நிலையில் பெருமாள் என்னை எப்போ வைப்பார் என்று நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..
@@ssblifestyletirupatiupdates
குறையொன்றும் இல்லை,
மறைமூர்த்தி கண்ணா !
🙌👍💖
🙏🙏🙏
Super
Vengamamba thavampannina statchu antha prohithar telugu la explain paaniyathala sariya puriyala intha time neenga ketu sollunga sis
Na tumburu teertham ponen sis tirumala la..anga oru kutty place la thavam.pannanga theriyum. Papavinasa dam thandi ponum 9 kms by walk anga varum
🙏🙏🙏🙏🙏
Will we get room at 10PM mam?
Try but keep one alternative plan and then try