காமராஜருக்கும் அண்ணாமலையாருக்கும் இரண்டே இரண்டு வித்தியாசங்கள் தான்.... 1. அந்த காலத்தில் காமராஜர் ஐயாவை அவரது எதிரிகள் 'எருமைமாடு' என்று இழிவு படுத்தினார்கள்... இப்போது அண்ணாமலையாரை அதே எதிரிகள் "ஆட்டுக்குட்டி" என்று இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்... 2. அண்ணாமலையார் படித்த மேதை காமராஜர் ஐயா படிக்காத மேதை...
இது மாதிரி ஒரு ஒரு தலைவனும் ஆராய்ந்து பேசினால் தெரியும் எவ்வளவு விஷயம் அவர்களுக்கு தெரிகிறது என்று... ஆனால் அப்படி நடக்குமா? அம்மா ஆட்சியில் ஒருத்தன் சொல்லுவான்... இன்னோருத்தன் கரைப்படாத கலைஞன் இருந்த போது என்று ஆரம்பிப்பான்...
@dravidian667 Absolutely yes.He should bribe Tamilnadu people like Dravidian parties & win a Seat❤👍🏻👍🏻👍🏻Annamalai is not aware of Tamilnadu politics.everything is money here ❤
இவரை நல்ல முறையில் பாஜக்காவும் மக்களும் பயன் படுத்தினால் தமிழ்நாட்டுக்கு நல்லது. இப்படி ஒரு தலைவர் கிடைக்கமாட்டாரு. சும்மா உணர்சிவசப்பட்டு கத்தி கூச்சல் இடுவதால் எந்த பயனும் இல்லை.
மத்திய அரசின் பட்ஜெட்டின் மூலம் மக்களுக்கான திட்டங்களை விளக்கியதற்கு நன்றிகள். உங்களின் பணி ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சென்றடைய வேண்டிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் சார்.
திரு அண்ணாமலை அவர்கள் சொல்வது பொது மக்கள் அனைவருக்கும் தெளிவாக சென்று சேர வேண்டும் இது பாஜக கட்சியின் உறுப்பினர்களின் கடமை ஆகும். மக்கள் உண்மைகளை உணர்ந்து நல்ல எண்ணம் கொண்ட திறமையாக செயல்படும் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் .மீண்டும் மக்கள் மற்றும் தொண்டர்களை திரு அண்ணாமலை அவர்கள் சந்தித்து உரையாடவேண்டும். தேவைப்படும்போது கட்சியை சீர் செய்து பலமான சிறந்த கட்டமைப்பு ஆக மாற்ற வேண்டும் மேலும் மக்களை; உண்மையை உணர வைத்து தெளிவு பெற வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி கலந்த வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழகம் இந்தியா வல்லரசாகட்டும்.
Fantastic information and detail analysis by comparing BJP’s contributions with the previous government. It should reach everyone. God bless you Annamalai ji
தேறாத தீய சக்தி மாடல் கட்சி இதுவரை வாங்கிய கடன்போக மீதி 3 லட்சம் கோடி கடனை வாங்கி ஏப்பம்விட்டு தொலைத்து தமிழகத்தை சீரழித்து சென்றுவிடுவார்கள் தமிழக மக்கள் அந்தோ பரிதாபம்
அண்ணா வணக்கம், தாங்கள் தினம் ஒரு காணொளி பதிவு செய்ய வேண்டும். Apart from press conference, it will reach in all level and thereby you can understand the people mind through their Comments. Anna please keep your mind always in positive side We hope you can change the youthful appearance.
அண்ணாமலை அவர்களே, திமுக தொண்டர்கள் சன் டிவியை தவிர வேறு எந்த சேனல்களையும் கேட்பதில்லை. ஸ்டாலின் சொல்வதை நம்பி மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள். இந்த செய்தியை திமுக கோட்டைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
Annamalai ji You said 100 / correct I appreciated your valuable message to our tamil community and tamilnadu. Thanks to you And Thanks to our Indian government Jaihind
Sir, central BJP leadership is silent on all matters related to the Gandhi family. As they are moving around scot free, whatever budget finance minister presents will not only be opposed but will set a false narrative. Our BJP IT department is weak. You are a one man army sir.
Very informative.. Annamalai Sir... Thanks for shared this financial info with common public... I think this is the first leader who informing this to public with all true info❤❤❤
Annamalai ji, please consider middle class for solar powered heating and lighting, rainwater harvesting, bio gas facility. We are ready to invest in all of these self sustainable services. We need the correct company recognition by Central government and a right value to be paid by us. Kindly consider this request please.
தமிழக மக்கள் சிந்தித்து செயல் பட்டால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும்.அதைவிடுத்து,தமிழகத்தை விட்டு விட்டார்கள்,அதை நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்வதை எற்று கொண்டால் நஷ்டம் மக்களுக்கு மட்டுமே.
அன்பு சகோதரரே பட்ஜெட் பற்றிய உங்கள் விளக்கம் அருமை. மூன்று ஆண்டுகளாக கடுமையாக உழைக்கிறீர்கள் எடுத்து சொல்கிறீர்கள். ஆனால் இங்கு இருக்கும் மக்கள் தேசியத்தைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். எல்லா இடத்திலும் பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் மோடியின் நலன் விரும்பி தான். ஆனால் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியாக வந்திருந்தால் தேச நலனுக்காக வெறுப்பு பேச்சு பேசமாட்டேன் ஏற்றுக் கொண்டிருப்பேன். இங்கு இருப்பவர்கள் எப்போதும் எங்கேயும் வெறுப்பு பேச்சு. உங்கள் அயராத உழைப்புக்கு என்றாவது பலன் கிடைக்கும் வாழ்க பாரதம்.
Annamalai sir. U r highly qualified.wasting ur time unnecessarily with tn people. They will listen to ur speech & vote for ruling party after taking 2/3 thousands. U cannot change them. Pl pray at the almighty to give good mind to tn people. Otherwise no use. Really we feel pity on you for ur hope. Best wishes to you. India has not seen a politician like u after kamaraj period. Let the god give u good health to you.
அங்கு போய் என்னா செய்ய வேண்டும் என்று ஸ்டாலினுக்கு தெரியாது. தெரிந்தால் போக மாட்டாரா
Athukku than annanoda vidio pathuttu pesattum😂
இந்தியாவின் வளர்ச்சி க்கு பாஜக ஆட்சி மட்டுமே நாட்டிற்கு தேவை!!!
அண்ணாமலை அவர்கள் நேற்று கன்னியாகுமரி வந்ததில் மிக்க மகிழ்ச்சி ❤
Annamalai sir, Nethu vanthangla kanyakumariku
@@mahalifestyle1657 ama vanthanga🚩
❤❤❤❤❤
@@mahalifestyle1657Kodille kodille yange poginda
அண்ணாமலை தம்பி...உன்னை பயன்படுத்தாமல் போனால்...நட்டப்படுவது தமிழக மக்களே...
தலைவரே உங்களில் ஒரு புதிய சாணக்கியனைப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோர் பாக்கியசாலிகள்
வாழ்க வளமுடன்
நீ நல்லா இருக்கனும் தம்பி! உன்னை பெற்றவர்களை இரு கரம் கூப்பி தலை வணங்குகிறேன்🙏
I TOO.❤
நாங்களும் 🙏
yes 🙏❤️
தெளிவான பேச்சு தம்பி இது மக்களுக்கு சென்றடைய வேண்டும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉
I love Annamalai ❤❤❤ you should become CM
அண்ணா மலை போன்ற உண்மை நேர்மையான தலைவன் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.
அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க
போனாலும் ஒரு ஆணியும் புரியாது. இனிமேல் வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன.
Annamalai for BJP TN support CM very very nice 👍🥰🥰🥰🙂
Jaihind sir ❤❤❤❤❤I support annamalai sir ❤❤❤❤❤
காமராஜரின் பொற்கால ஆட்சி நமது அண்ணாமலையால் மட்டுமே தர முடியும் 🎉🎉🎉
காமராஜருக்கும் அண்ணாமலையாருக்கும் இரண்டே இரண்டு வித்தியாசங்கள் தான்....
1.
அந்த காலத்தில் காமராஜர் ஐயாவை அவரது எதிரிகள் 'எருமைமாடு' என்று இழிவு படுத்தினார்கள்...
இப்போது அண்ணாமலையாரை அதே எதிரிகள் "ஆட்டுக்குட்டி" என்று இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்...
2. அண்ணாமலையார் படித்த மேதை
காமராஜர் ஐயா படிக்காத மேதை...
Excellent explanation..hat's off Annamalai ji 🎉
அப்படியா அந்த டேபிள் முன்னாடி "முதலமைச்சர்"னு ஒரு போர்டு இருக்கணும்... பெரிய கனவு.. கண்டிப்பா நடக்கும் !!! தலைவர் அண்ணாமலை 🔥🔥🔥
@@tsmano அந்த ஃபோர்ட் வந்து விட்டால் இந்தியாவில் நம்பர்1 மாநிலம் தமிழ்நாடு தான் 🚩
நன்றி நண்பரே .
@@Rodfflo4already neraya department la no 1 la thaan iruku niti aayog paakalaya
அரசியல் நாயகன் அண்ணாமலை சார் 🦁🦁🦁🦁🦁🦁🦁
வருங்கால எங்கள் தமிழ் நாட்டின் முதல்வர் 🎊🎊🎊🎊எங்கள் திரு. அண்ணாமலையே 🎊🎊🎊 ❤❤❤
அருமையான விளக்கம்❤❤❤ மக்களை முட்டாளாக்க நினைக்கும் தமிழக முதல்வரின் முகத்திரை கிழிந்தது.🎉🎉 பாரத அன்னையின் புகழ் ஓங்குக.
இது மாதிரி ஒரு ஒரு தலைவனும் ஆராய்ந்து பேசினால் தெரியும் எவ்வளவு விஷயம் அவர்களுக்கு தெரிகிறது என்று... ஆனால் அப்படி நடக்குமா? அம்மா ஆட்சியில் ஒருத்தன் சொல்லுவான்... இன்னோருத்தன் கரைப்படாத கலைஞன் இருந்த போது என்று ஆரம்பிப்பான்...
அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்
Muttal makkal, Vara Veda mattanga sir. Tamil Nadu Saba kedu😢😢
First let him win a single seat
Time is not favorable to annamalai
@dravidian667 Absolutely yes.He should bribe Tamilnadu people like Dravidian parties & win a Seat❤👍🏻👍🏻👍🏻Annamalai is not aware of Tamilnadu politics.everything is money here ❤
@@1006prem is that why 6cr was seized from nainar Nagendran before elections?
வணக்கம் அண்ணா மலை சார்
நன்றி அன்பான குழைந்தையே இதுவரை எந்த ஓருவரும் இது போல் யாரும் விளக்கமாக சொல்லவில்லை
இவரை நல்ல முறையில் பாஜக்காவும் மக்களும் பயன் படுத்தினால் தமிழ்நாட்டுக்கு நல்லது. இப்படி ஒரு தலைவர் கிடைக்கமாட்டாரு. சும்மா உணர்சிவசப்பட்டு கத்தி கூச்சல் இடுவதால் எந்த பயனும் இல்லை.
Best of luck 🤞🤞🍀🤞🙏😍
அண்ணாமலை வாழ்க
மத்திய அரசின் பட்ஜெட்டின் மூலம் மக்களுக்கான திட்டங்களை விளக்கியதற்கு நன்றிகள். உங்களின் பணி ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சென்றடைய வேண்டிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் சார்.
Future CM of Tamilnadu Mr.Annamalai
Very very nice BJP TN support for internet explorer
Message is very clear... It's Country budget.... Go ahead.... We are with you
You are the BEST ! GOD BLESS YOU, DEAR ANNAMALAI !
அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம் ❤❤❤
Anna from karur ❤
அவரால் பேச முடியாது.....யாரும் எழுதி கொடுக்க முடியாது.
Tamil Nadu bjp Annamalai IPS ji Super good Truth Speach Tamil people leaders💥🇮🇳🙏💯
I love you modi ji 🎉🎉❤❤❤❤ BJP BJP 🎉🎉🎉
Next cm annamalai
Good explanation Thanks 👍🙏
Good explanation sir thank you
அருமையான விளக்கம்
புத்தி உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
Tamizhagam oda mudhal amaichar 2026, Proud to have you in our motherland, vaazhga Tamizh, Valarga Bharatham 🇮🇳
சிங்கம் எங்கள் அண்ணாமலை அண்ணா ❤❤❤❤❤❤❤❤
அண்ணாமலை முதல்வரானால் மட்டுமே தமிழகத்திற்கு விடிவு!
அண்ணா மலை சார் வணக்கம்
Namaskar Sirji🙏
சிறப்பு.சரியான நேரத்தில் சரியான பதிவு.
காடுவெட்டி குமார், புதுக்கோட்டை
Great explanations.super
திரு அண்ணாமலை அவர்கள் சொல்வது பொது மக்கள் அனைவருக்கும் தெளிவாக சென்று சேர வேண்டும் இது பாஜக கட்சியின் உறுப்பினர்களின் கடமை ஆகும். மக்கள் உண்மைகளை உணர்ந்து நல்ல எண்ணம் கொண்ட திறமையாக செயல்படும் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் .மீண்டும் மக்கள் மற்றும் தொண்டர்களை திரு அண்ணாமலை அவர்கள் சந்தித்து உரையாடவேண்டும். தேவைப்படும்போது கட்சியை சீர் செய்து பலமான சிறந்த கட்டமைப்பு ஆக மாற்ற வேண்டும் மேலும் மக்களை; உண்மையை உணர வைத்து தெளிவு பெற வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி கலந்த வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழகம் இந்தியா வல்லரசாகட்டும்.
அண்ணா நீங்கள் மீசை மற்றும் குறைந்த தாடியுடன் இருங்கள் அது உங்களுக்கு அழகாக இருக்கிறது . இப்படிக்கு அண்ணாமலை வெறியன்
No sir,
Full shaved Annamalai ji is very good ❤
🙏Very Very Correct♥️
It looks Very DIVINE🔥
வாழ்க மோடி ஜி 🙏
வாழ்க அண்ணாமலை 🎉
Please support Annamalai
Good Luck sir 👍
வணக்கம் அண்ணாமலை ஜீ.
CM 2026. Adi Annamalai. 🎉
Very well explained. 👏
Fantastic information and detail analysis by comparing BJP’s contributions with the previous government. It should reach everyone. God bless you Annamalai ji
This call Mala da Anna Mala da Great bjp leader of tamil Nadu people should know about this Great leader annamali sir
Data வைத்துக் கொண்டு உண்மையை புட்டு புட்டாய் வைப்பதில் அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலையே! AnnaMalai is Great!
Our Next CM
🚩🇮🇳 Exposer Terminator 🌷
🦁 SINGAM Annamalai K Sir IPS fmr 🖖
The Great Reformr Visionary Revolutionary Agressive Action Leader 🚀🏹🎯
தேறாத தீய சக்தி மாடல் கட்சி இதுவரை வாங்கிய கடன்போக மீதி 3 லட்சம் கோடி கடனை வாங்கி ஏப்பம்விட்டு தொலைத்து தமிழகத்தை சீரழித்து சென்றுவிடுவார்கள் தமிழக மக்கள் அந்தோ பரிதாபம்
தலைவா அருமையான பதிவு
அண்ணா வணக்கம், தாங்கள் தினம் ஒரு காணொளி பதிவு செய்ய வேண்டும்.
Apart from press conference, it will reach in all level and thereby you can understand the people mind through their Comments.
Anna please keep your mind always in positive side We hope you can change the youthful appearance.
ஸ்டாலின் போய் என்ன செய்வது எதை கேட்பது என்ன தெரியும் எதை பேசுவது
Good evening respected Mr Annamalai Brother God bless you always 🙏 JAI Hind
Vanakkam Appa
Super Anna ❤️❤️🎉🥳
போனாலும் ஒன்றும் புரியாது.
அருமை. ஆனால் காட்டெருமைகளுக்கு புரிந்தும் புரியாமல் நடக்கும்.
அருமை...🎉🎉
Annamalai Sir Big salute ❤🎉
Sudalai thalaiku melum ஒன்றுமில்லை
உள்ளே ஒன்றுமே இல்லை
Best of luck BJP 🎉🎉🎉🎉❤❤❤❤
வணக்கம் தலைவரே
நன்றி சகோதரரே
முதல்வர் கூச்ச சுபாவம் உள்ளவர். பாவம் தமிழ் மக்கள்.
Mass anna 🔥🧡
கூட்டத்தில் கலந்து இங்கே மத்திய அரசு கொடுத்த பணத்தை ஏப்பம் விட்டது வெளியே தெரிந்துவிடும் என்று பயம்?
அண்ணாமலை அவர்களே, திமுக தொண்டர்கள் சன் டிவியை தவிர வேறு எந்த சேனல்களையும் கேட்பதில்லை. ஸ்டாலின் சொல்வதை நம்பி மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள். இந்த செய்தியை திமுக கோட்டைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
பொது மக்கள் சிலரும் அப்படி இருக்கிறார்கள்.
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு
வாழ்த்துக்கள் ஜி!
Annamalaigeratledear❤
Super thalivaaaaa
Annamalai ji
You said 100 / correct
I appreciated your valuable message to our tamil community and tamilnadu.
Thanks to you
And
Thanks to our Indian government
Jaihind
Sir, central BJP leadership is silent on all matters related to the Gandhi family. As they are moving around scot free, whatever budget finance minister presents will not only be opposed but will set a false narrative. Our BJP IT department is weak. You are a one man army sir.
Washing powder supporters
Very informative.. Annamalai Sir... Thanks for shared this financial info with common public... I think this is the first leader who informing this to public with all true info❤❤❤
Annamalai ji, please consider middle class for solar powered heating and lighting, rainwater harvesting, bio gas facility. We are ready to invest in all of these self sustainable services. We need the correct company recognition by Central government and a right value to be paid by us. Kindly consider this request please.
I also request this
தமிழக மக்கள் சிந்தித்து செயல் பட்டால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும்.அதைவிடுத்து,தமிழகத்தை விட்டு விட்டார்கள்,அதை நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்வதை எற்று கொண்டால் நஷ்டம் மக்களுக்கு மட்டுமே.
Good explanation given by brother Annamalai about budget.thank u brother
Annamali sir we support🙏
அன்பு சகோதரரே பட்ஜெட் பற்றிய உங்கள் விளக்கம் அருமை. மூன்று ஆண்டுகளாக கடுமையாக உழைக்கிறீர்கள் எடுத்து சொல்கிறீர்கள். ஆனால் இங்கு இருக்கும் மக்கள் தேசியத்தைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். எல்லா இடத்திலும் பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் மோடியின் நலன் விரும்பி தான். ஆனால் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியாக வந்திருந்தால் தேச நலனுக்காக வெறுப்பு பேச்சு பேசமாட்டேன் ஏற்றுக் கொண்டிருப்பேன். இங்கு இருப்பவர்கள் எப்போதும் எங்கேயும் வெறுப்பு பேச்சு. உங்கள் அயராத உழைப்புக்கு என்றாவது பலன் கிடைக்கும் வாழ்க பாரதம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good expose Annamalai
Cm sir
Super ❤
Well done sir.
👍👍👍
👍👍👍.👍❤️
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒரு அடி முட்டாளை முதல்வர் ஆக்கினால் இப்படிதான் நடக்கும்
We want a CM with prudent not in efficient as now
அண்ணாமலை அண்ணா வாழ்க வளமுடன் ❤
Annamalai sir.
U r highly qualified.wasting ur time unnecessarily with tn people.
They will listen to ur speech & vote for ruling party after taking 2/3 thousands.
U cannot change them.
Pl pray at the almighty to give good mind to tn people.
Otherwise no use.
Really we feel pity on you for ur hope.
Best wishes to you.
India has not seen a politician like u after kamaraj period.
Let the god give u good health to you.
Good