11.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @shyjushy4676
    @shyjushy4676 13 годин тому +4

    அப்பா குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா நல்ல சமாதானம் சந்தோஷம் நிம்மதி தாங்க பிரச்சினைகள் எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் என் பிள்ளைகள் நல்ல படியாக படிக்க வேண்டும் அப்பா எந்த ஒரு தீங்கும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் அப்பா நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா Ashik 10th certificate தொலைந்து போனது அது எப்படியாவது எங்களது கையில் கிடைக்க வேண்டும் என்று அருள் புரியும் அப்பா எல்லா வேண்டுதலை உம்மிடம் ஒப்படைத்து விட்டேன் நிறைவேற்றி தாங்க அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 10 годин тому +1

    தெய்வீக குணமாகும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 11 годин тому +1

    St Joseph Bless Me And My Whole Family 🙏⛪🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 14 годин тому +2

    இயேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏 ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன் 🙏🙏🙏யேசுவே உமக்கு நன்றி இயேசுவே என்னையும் என்னை சார்ந்த ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர் வதித்தருளும் ஆமேன்🙏🙏🙏அன்பான தந்தையே உமக்கு நன்றி ஆண்டவரே எனது தங்கைக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுத்து அவளை ஆசீர் வதித்தருளும்.அவள் நிம்மதியாக வாழ ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றேன் .ஆமேன்🙏🙏🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 14 годин тому +1

    Amen🙏🙏praise the lord🙏alleleuah 🙏🙏🙏ave Maria 🙏🙏🙏Thankyou Jesus 🙏🙏🙏Thankyou Father 🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 14 годин тому +1

    அம்மா அன்னை யேதாயே உம்முடைய பாதத்தில் நிற்கிறோம் எங்களை கண்நோக்கியரும் அம்மா எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்களை பாதுகாத்தருளும் பிள்ளைகள் எல்லோரையும் ஆசீர்வதித்து ஞானத்தோடு தேர்வு எழுத ஆசீர்வதியும் அம்மா ஏசுவுக்கு புகழ் ஏசுவுக்கு நன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 7 годин тому

    அப்பா தகப்பனே நன்றிஅப்பா எஙகள் குடுபத்தைஆசீர்வதிகப்பாநன்றி அம்மா தாய்மரியே எஙகள் பிள்ளைகளுகாக வேண்டிக்கொள்ளும்ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @charujeyanthi1621
    @charujeyanthi1621 15 годин тому +2

    இயேசுவே வாழ்க இயேசுவே வாழ்க இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 21 годину тому +2

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் 🙏🙏🙏

  • @GracyJerlin
    @GracyJerlin 14 годин тому +1

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆமென் எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி 🎉🎉🎉

  • @sarlasarda5267
    @sarlasarda5267 16 годин тому +2

    காலை வணக்கம் பாதர் என் குடும்பத்தில் உள்ள துன்பங்களை நீக்கியருளும் தாயே

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 11 годин тому

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக❤❤❤அம்மா மாதாவே வாழ்க❤❤❤என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤❤❤

  • @premalatha5310
    @premalatha5310 14 годин тому +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 12 годин тому +1

    அன்பின் இறைவா போற்றி போற்றி அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் பிள்ளைகளை கரம் பிடித்து வழி நடத்தும்.அரணாக கோட்டையாக காத்து வழி நடத்தும்.என் மகள் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அப்பா என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும். எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும்.பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும். உம்மையே நம்பி உள்ளேன்.

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 11 годин тому

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @vijudasan8281
    @vijudasan8281 15 годин тому +1

    Amen appa 🙏🙏🙏♥️

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 12 годин тому

    Prisethelordrev,fr❤godblessyou❤prayforme

  • @ravichandran4979
    @ravichandran4979 11 годин тому

    Aandavarey yesappa en magal Divyavum en peran leonum chennaila irunthu vellore vanthu bathiramaga sera thunaiaga irum appa amen

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 10 годин тому

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @premkumarprem8581
    @premkumarprem8581 13 годин тому

    Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏❤❤👏👏👏👏❤❤🤲🤲🤲🤲❤❤🙏🙏🙏🙏❤

  • @magimairaj1494
    @magimairaj1494 17 годин тому +1

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @vijaybrandon870
    @vijaybrandon870 11 годин тому

    Thank u father for morning pray😊💪🙏👍

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 3 години тому

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 14 годин тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 3 години тому

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா கடை திறப்பு க்காகலோன் அப்ளைபண்ணிருக்க்காக அந்த லோன் உடனே கிடைக்க வேண்டும் ஆண்டவரே

  • @antonyarulnathan3456
    @antonyarulnathan3456 10 годин тому

    Please pray for my job and my salary father...amen allailuya

  • @helenmary9384
    @helenmary9384 13 годин тому

    Good morning fr praise the lord

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 14 годин тому

    Ave Maria Amen🌹🙏 Mother Places Bless My Family 🌹🙏 St. Joseph My Bless Son Is Job🌹🙏Son Need Wedding Place Help Him Mother🌹🙏 Mother I Need🏠 Places Giving Me🌹🙏 Mother Bless My Wife Good Hatha 🌹🙏Mother Bless Daughter Family Joy Need Job Help Him🌹🙏 Thanknig You Jesus Amen🌹🙏❤️

  • @vahidhad1276
    @vahidhad1276 13 годин тому

    Good morning Father

  • @suthafelix8865
    @suthafelix8865 13 годин тому

    Pray for my son Sam . Wishing you a very happy Birthday sam

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 9 годин тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @Manju.R-p7r
    @Manju.R-p7r 15 годин тому +2

    Amen🙏

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 10 годин тому

    எங்களை தொடும் இயேசுவே.

  • @vijayaraniraju5830
    @vijayaraniraju5830 11 годин тому

    Yesapa intha nal varai engalai padhukathir iyya umakku kodanakodi nantr iyya eppaum engalodu irunthu asirvathikumbadi manradugiren engalmale irakamairum.

  • @ranij9258
    @ranij9258 14 годин тому +1

    Amen

  • @ara3388
    @ara3388 9 годин тому +1

    ❤amen jésus ❤

  • @merymery3288
    @merymery3288 12 годин тому

    🙏🙏🙏🙏

  • @Malronjos
    @Malronjos 12 годин тому

    🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 10 годин тому

    Amen 🙏 🙏 🙏

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 4 години тому

    AMENjesusamen❤❤❤

  • @reddyskala5273
    @reddyskala5273 8 годин тому

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @PanneerchelvamNiroshan-gz3wn
    @PanneerchelvamNiroshan-gz3wn 7 годин тому

    Amen 🤲🙏✝️💐💓💓💓

  • @veljhinimary9431
    @veljhinimary9431 7 годин тому

    Amen